ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
இதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 !
 சிவனாசான்

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி
 சிவனாசான்

கரையே இல்லாத ஆறு
 சிவனாசான்

மனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து
 சிவனாசான்

இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி
 சிவனாசான்

என் அப்பா.
 சிவனாசான்

முதியோர் காதல்
 சிவனாசான்

இது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்
 சிவனாசான்

முத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...
 சிவனாசான்

கனவென்ற ஒரு கிராமத்து பயணம்!
 sandhiya m

கல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (216)
 Dr.S.Soundarapandian

நாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்
 T.N.Balasubramanian

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 seltoday

புத்தகங்கள் தேவை !
 ரா.ரமேஷ்குமார்

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 PKishanthini

நாவல் தேவை
 SK

சைபர் கிரைம் விழிப்புணர்வு.
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 SK

அவளுக்கு அறியாத வயசு ...!!
 சிவனாசான்

துயரங்களும் தூண்களாகுமே !
 சிவனாசான்

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 சிவனாசான்

லிப்டு கால்கட்டு ...!!
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு
 SK

நரை கூறிய அறிவுரை
 Mr.theni

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ரா.ரமேஷ்குமார்

வீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 SK

செய்யத் தகாத 16.
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

காடும் காடர்களும்
 சிவனாசான்

கட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...!!
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 சிவனாசான்

நான் தேனி.
 சிவனாசான்

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 சிவனாசான்

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

சந்தேகம்
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

ஆன்மிகத் துளிகள்

View previous topic View next topic Go down

ஆன்மிகத் துளிகள்

Post by ayyasamy ram on Mon Apr 27, 2015 11:28 am

நின்ற கோலத்தில் தட்சிணாமூர்த்தி
-

-

* பொதுவாக அனைத்து சிவாலயங்களிலும், தென்முகம் நோக்கியபடி கல்லால மரத்தின் அடியில் அமர்ந்த நிலையிலேயே தட்சிணாமூர்த்தி வீற்றிருப்பார். ஆனால் திருவைகாவூர் ஆலயத்தில் கையில் கோலேந்தியபடி நின்ற கோலத்தில் அருள்பாலிக்கும் தட்சிணாமூர்த்தியை தரிசனம் செய்யலாம்.

* காஞ்சீபுரம் ஏகாம்பரேஸ்வரர் ஆலயத்தில் வீற்றிருக்கும் தட்சிணாமூர்த்தியின் ஜடாமகுடத்தில் சந்திரன் காணப்படுகிறார்.

* பாதாமி குடைவரைக் கோவிலில் வீணை ஏந்திய தட்சிணாமூர்த்தியை தரிசனம் செய்யலாம். இதே போல் கழுகுமலை வெட்டுவான் கோவிலிலும் வீணை வாசித்தபடி வீற்றிருக்கிறார் தட்சிணாமூர்த்தி.

* கும்பகோணம் அருகே உள்ள தாராசுரம் என்ற திருத்தலத்தில் தட்சிணாமூர்த்தியின், 28 திருவுருவங்கள் இருப்பது சிறப்புமிக்க தாகும்.

அணையாத தீபம்

மோகனூர் என்ற திருத்தலத்தில் உள்ள சிவன் கோவிலில் அணையாத தீபம் ஒன்று உள்ளது. பெரும் காற்று அடித்தாலும் அணையாத வகையில் இந்த தீபம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த தீபத்தை 'அசல தீபம்' என்று அழைக் கிறார்கள். இறைவனின் கருவறையில் எப்போதும் சுடர்விட்டுக் கொண்டிருக்கும் இந்த தீபத்தின் காரணமாக, இங்குள்ள இறைவனும் 'அசலதீபேஸ்வரர்' என்ற பெயராலேயே அழைக்கப்படுகிறார்.
-

avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37353
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: ஆன்மிகத் துளிகள்

Post by ayyasamy ram on Mon Apr 27, 2015 11:30 am

வித்தியாச  நவக்கிரகங்கள்
-

-

ஆலயங்களில் பலவற்றிலும் நவக்கிரகங்களுக்கு என்று தனியாக சன்னிதி அமைக்கப்பட்டிருக்கும் ஒன்பது கிரகங்களும் ஒரே இடத்தில் இருந்தாலும், அவை ஒவ்வொன்றும் ஒன்றையன்று பார்க்காத வகையில் திசைக்கு ஒன்றாக வீற்றிருக்கும். திருவெண்காடு வேதாரண்யேஸ்வரர் மற்றும் வைத்தீஸ்வரன் கோவில் களில் உள்ள நவக்கிரகங்கள் சற்று வித்தியாசமாக அமைந்துள்ளது. அவை ஒரே நேர்க்கோட்டில் வரிசையாக அமர்ந்த நிலையில் காணப்படுகின்றன.
=
நன்றி- தினதந்தி
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37353
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: ஆன்மிகத் துளிகள்

Post by M.Saranya on Mon Apr 27, 2015 11:35 am

தகவலுக்கு நன்றி..............
avatar
M.Saranya
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2190
மதிப்பீடுகள் : 881

View user profile

Back to top Go down

Re: ஆன்மிகத் துளிகள்

Post by ராஜா on Mon Apr 27, 2015 12:09 pm

தகவலுக்கு நன்றி புன்னகை
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30932
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: ஆன்மிகத் துளிகள்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum