உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» ஊழலையும், லஞ்சத்தையும் ஒரு மாவட்டத்திலிருந்து மற்றொரு மாவட்டத்திற்கு மாற்ற கூடாது...!!
by ayyasamy ram Today at 9:35 pm

» சாலமன் பாப்பையா-பட்டிமன்ற நகைச்சுவை
by ayyasamy ram Today at 9:32 pm

» முருகனின் மனைவி பெயர், வள்ளி எப்படி வந்தது
by ayyasamy ram Today at 9:29 pm

» உயிர்களை காப்பதே ஆன்மிகம்!: அனுபவித்து சொல்கிறார் சாதனா ராவ்
by ayyasamy ram Today at 9:23 pm

» சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ஒரே அடியாக அதிகரிப்பு
by ayyasamy ram Today at 9:04 pm

» “இது நிச்சயம் தோனியின் நாய் தான்” ... கிரிக்கெட் விளையாடும் நாய் ...
by ayyasamy ram Today at 9:01 pm

» நான் ...நானாக இருப்பேன்.
by ayyasamy ram Today at 8:56 pm

» மகளிர் டி20 உலக கோப்பை: வெற்றியுடன் தொடங்கிய இந்திய அணி
by ayyasamy ram Today at 8:49 pm

» நித்யானந்தாவுக்கு கைது 'வாரன்ட்'
by T.N.Balasubramanian Today at 8:13 pm

» நீ . . .நீயாக இரு !
by T.N.Balasubramanian Today at 7:39 pm

» உலகில் அதிகம் வரி விதிக்கும் நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது ; டிரம்ப் விமர்சனம்
by T.N.Balasubramanian Today at 7:30 pm

» ஷாக் ஆகாதீங்க.. வாக்கிங் போனால் உடல் எடை குறையாதாம்!
by T.N.Balasubramanian Today at 7:14 pm

» நாவல்கள் வேண்டும்
by mani2871967 Today at 7:08 pm

» இந்தியன் 2 படப்பிடிப்பில் பணியாற்றிய கிரேன் ஆபரேட்டர் ராஜன் கைது
by T.N.Balasubramanian Today at 7:01 pm

» வருங்கால மங்கையர் திலகங்கள்
by T.N.Balasubramanian Today at 6:53 pm

» ஹாலிவுட் கதாநாயகர்கள் : சோபியா லோரன்
by ayyasamy ram Today at 5:16 pm

» 10,11,12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு: மாணவிகளை சோதனை செய்ய தடை
by ayyasamy ram Today at 5:04 pm

» இடத்தை காலி செய்யுங்கள்
by சக்தி18 Today at 4:11 pm

» அப்துல் கலாம் கவிதைகள்
by ayyasamy ram Today at 3:53 pm

» வேலன்:-இலவச மீடியா ப்ளேயர்-Aiseesoft Free Media Player
by மாணிக்கம் நடேசன் Today at 10:16 am

» மகா சிவராத்திரியன்று தரிசிக்க வேண்டிய சிதம்பரம திருக்கோயில் மற்றும் சுற்றியுள்ள சிவாலயங்கள்
by ayyasamy ram Today at 6:47 am

» நடப்பதெல்லாம் நன்மைக்கே…!
by ayyasamy ram Today at 6:46 am

» அழகான வரிகள் பத்து.
by ayyasamy ram Today at 6:44 am

» இதயத்தை தொடும் தாய்மொழி!இன்று சர்வதேச தாய்மொழி தினம்
by ayyasamy ram Today at 6:13 am

» 16 நாட்டு ராணுவத்தில் உயர் பதவியில் பெண்கள்
by ayyasamy ram Today at 6:05 am

» அமித் ஷாவின் அருணாச்சல் பயணம்; சீனா 'பூச்சாண்டி'
by ayyasamy ram Today at 6:02 am

» மெகா காமெடிடா சாமி...!
by ayyasamy ram Yesterday at 9:08 pm

» சிவன் என்ற சீவனை வழிபடுங்கள்
by T.N.Balasubramanian Yesterday at 9:02 pm

» ஒப்பிலியப்பன் திருக்கோவில், 108 திவ்ய தேசங்களில் 13-வது திவ்ய தேசமாகும்.
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» கடலுக்குள் ஒரு சிவன் கோயில்!
by T.N.Balasubramanian Yesterday at 8:51 pm

» இஷ்ட தெய்வத்திடம் சரணாகதி
by ayyasamy ram Yesterday at 8:40 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு
by ayyasamy ram Yesterday at 8:34 pm

» கமல் படப்பிடிப்பில் விபத்து; 3 பேர் பலி
by ayyasamy ram Yesterday at 8:12 pm

» கோபுர தரிசனம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:58 pm

» சடாரி சாற்றுவதில் உள்ள தத்துவம்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» உலகின் 100 சிறந்த பல்கலைகளில் 11 இந்திய நிறுவனங்கள்
by சக்தி18 Yesterday at 7:24 pm

» ராணுவ வீரரின் வீடு என தெரியாமல் பூட்டை உடைத்துவிட்டேன் - சுவரில் மன்னிப்பு வாசகம் எழுதிய திருடன்
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» யாழ்ப்பாணத்துக்கு புதுச்சேரியிலிருந்து ஆரம்பமாகும் கப்பல் போக்குவரத்து!
by T.N.Balasubramanian Yesterday at 7:00 pm

» *ஒரு குட்டி கதை
by சக்தி18 Yesterday at 6:50 pm

» வில்லி - ஒரு பக்க கதை
by ஜாஹீதாபானு Yesterday at 5:36 pm

» மஞ்சள் நிற கோடு
by ஜாஹீதாபானு Yesterday at 5:34 pm

» விளக்கேற்றிய வீடு வீண் போகாது.
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:46 pm

» மாப்பிள என்ன வேலை பார்க்கிறாரு..?
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:43 pm

» அமெரிக்க நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக தமிழர்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:40 pm

» சீனாவில் கொரோனா வைரஸ் தொற்றுள்ள பணத்தை எரிக்க முடிவு
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:39 pm

» திறமையை வெளிப்படுத்த வாய்ப்பு
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:35 pm

» சண்டை போட்டுக்கிட்டு இருந்ததை பாரத்து கணவன்,மனைவின்னு நம்பிட்டாங்க!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:34 pm

» சுய அறிமுகம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:33 pm

» விலங்குகளை அறிந்து படம் எடுங்க...!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:30 pm

» அக்கறை - ஒரு பக்க கதை
by ஜாஹீதாபானு Yesterday at 4:27 pm

Admins Online

20 ‘இன்ச்’ இடுப்பழகி !

20 ‘இன்ச்’ இடுப்பழகி ! Empty 20 ‘இன்ச்’ இடுப்பழகி !

Post by ayyasamy ram on Sun Apr 26, 2015 11:50 am

20 ‘இன்ச்’ இடுப்பழகி ! TkEBMkc8S7Kt9A1C4zAh+20inch
-

வெனிசுலாவைச் சேர்ந்த பிரபல மாடல் அழகியான, அலைரா அவென்டானா, 25, இப்போது அந்த நாட்டில் மிகவும் பிரபலமாகி விட்டார். இவரின் குறுகிய இடை தான் அதற்கு காரணம். குறுகிய இடை அழகை பெறுவதற்காக, ஆறு ஆண்டுகளாகவே, இடுப்பில் இறுக்கமான கச்சையை அணியத் துவங்கினார் இவர். தினமும், 23 மணி நேரமும் இந்த கச்சையுடன் இருப்பார்.


அதனால் ஏற்பட்ட கடுமையான வலிகளையும் பொறுத்துக் கொண்ட அவருக்கு, இப்போது பலன் கிடைத்துள்ளது.


இப்போது, அவரின் இடையின் சுற்றளவு, வெறும், 20 அங்குலம். இதுகுறித்து அலைரா கூறுகையில், ‘சாலையில் செல்லும்போது, என்னை பார்ப்பவர்கள் ஆச்சர்யமடைந்து. என்னுடன் மொபைல் போன்களில் படம் பிடித்து கொள்கின்றனர். இது, எனக்கு மிகுந்த சந்தோஷத்தை தருகிறது. இதனால், நான் படும் வலிகள் எல்லாம் மறைந்து விடுகின்றன…’ என்கிறார்..


— ஜோல்னாபையன்.
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 53045
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12728

https://rammalar.wordpress.com/

Back to top Go down

20 ‘இன்ச்’ இடுப்பழகி ! Empty Re: 20 ‘இன்ச்’ இடுப்பழகி !

Post by monikaa sri on Sun Apr 26, 2015 12:08 pm

அலைராவின் முயற்சி வெற்றி பெற்றதற்கு வாழ்த்துக்கள்!தகவலுக்கு நன்றி!
monikaa sri
monikaa sri
பண்பாளர்


பதிவுகள் : 235
இணைந்தது : 03/04/2015
மதிப்பீடுகள் : 71

Back to top Go down

20 ‘இன்ச்’ இடுப்பழகி ! Empty Re: 20 ‘இன்ச்’ இடுப்பழகி !

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் on Sun Apr 26, 2015 12:11 pm

இவள்தான் இஞ்சி இடுப்பழகியோ ? புன்னகை
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 5301
இணைந்தது : 03/09/2011
மதிப்பீடுகள் : 1843

http://sundararajthayalan.com/

Back to top Go down

20 ‘இன்ச்’ இடுப்பழகி ! Empty Re: 20 ‘இன்ச்’ இடுப்பழகி !

Post by ராஜா on Sun Apr 26, 2015 12:45 pm

20 ‘இன்ச்’ இடுப்பழகி ! 3838410834 அதிர்ச்சி அருமை நல்ல முயற்சி வாழ்த்துகள் ஆனால் இவருக்கு ஏதேனும் உடல்ரீதியான பிரச்சினைகள் வந்துவிடுமோ என்று பயமா இருக்கு ,


காணொளி தேவைபடுவோர் youtube ல் இருக்கு பாருங்க , சில காட்சிகள் இங்கு பதிவிட முடியாதபடி உள்ளதால் இங்கு பதிவேற்றவில்லை புன்னகை
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31207
இணைந்தது : 07/04/2009
மதிப்பீடுகள் : 5684

http://www.eegarai.net

Back to top Go down

20 ‘இன்ச்’ இடுப்பழகி ! Empty Re: 20 ‘இன்ச்’ இடுப்பழகி !

Post by T.N.Balasubramanian on Sun Apr 26, 2015 1:15 pm

‘சாலையில் செல்லும்போது, என்னை பார்ப்பவர்கள் ஆச்சர்யமடைந்து. என்னுடன் மொபைல் போன்களில் படம் பிடித்து கொள்கின்றனர். இது, எனக்கு மிகுந்த சந்தோஷத்தை தருகிறது.

அலைரா ரொம்பவே அலைறா !! புன்னகை புன்னகை

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 25952
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9399

Back to top Go down

20 ‘இன்ச்’ இடுப்பழகி ! Empty Re: 20 ‘இன்ச்’ இடுப்பழகி !

Post by T.N.Balasubramanian on Sun Apr 26, 2015 1:22 pm

@ராஜா wrote:20 ‘இன்ச்’ இடுப்பழகி ! 3838410834 அதிர்ச்சி அருமை நல்ல முயற்சி வாழ்த்துகள் ஆனால் இவருக்கு ஏதேனும் உடல்ரீதியான பிரச்சினைகள் வந்துவிடுமோ என்று பயமா இருக்கு ,


காணொளி தேவைபடுவோர் youtube ல் இருக்கு பாருங்க , சில காட்சிகள் இங்கு பதிவிட முடியாதபடி உள்ளதால் இங்கு பதிவேற்றவில்லை புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1133097

நல்லத் தகவல் கண்ணடி

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 25952
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9399

Back to top Go down

20 ‘இன்ச்’ இடுப்பழகி ! Empty Re: 20 ‘இன்ச்’ இடுப்பழகி !

Post by M.M.SENTHIL on Sun Apr 26, 2015 1:27 pm

இடுப்பெல்லாம் இருபது இஞ்ச்தான் இருக்கு, ஆனா அம்மணிக்கு வயசாகும்போது தெரியும், அதனால் வரும் பாதிப்பு.


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
avatar
M.M.SENTHIL
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 6173
இணைந்தது : 04/09/2013
மதிப்பீடுகள் : 3434

Back to top Go down

20 ‘இன்ச்’ இடுப்பழகி ! Empty Re: 20 ‘இன்ச்’ இடுப்பழகி !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை