புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:18 pm

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Today at 6:51 am

» கருத்துப்படம் 29/03/2024
by mohamed nizamudeen Today at 4:52 am

» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Yesterday at 9:17 pm

» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by ayyasamy ram Yesterday at 8:51 pm

» கங்குவா பட டீஸர் சுமார் 2 கோடி பார்வைகளை கடந்தது
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by ayyasamy ram Yesterday at 8:48 pm

» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Yesterday at 6:55 pm

» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Yesterday at 6:54 pm

» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Yesterday at 6:53 pm

» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Yesterday at 6:52 pm

» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Yesterday at 6:50 pm

» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Yesterday at 6:47 pm

» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Yesterday at 6:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:40 pm

» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Yesterday at 6:40 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Yesterday at 4:59 pm

» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Yesterday at 4:55 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:31 pm

» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 4:04 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:15 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Yesterday at 11:38 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:54 am

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 6:52 am

» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே  படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Yesterday at 12:56 am

» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 8:13 pm

» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 3:29 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 3:56 am

» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 2:04 pm

» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 1:56 pm

» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 1:50 pm

» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 1:48 pm

» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 1:46 pm

» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 1:44 pm

» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 1:38 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 1:35 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 1:34 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sun Mar 24, 2024 12:56 am

» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 10:47 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 5:59 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 5:55 pm

» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 1:39 pm

» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 1:32 pm

» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 1:29 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 1:20 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இன்று முதல் பிஎஸ்என்எல் ஊழியர்கள் 2 நாள் வேலைநிறுத்தம் Poll_c10இன்று முதல் பிஎஸ்என்எல் ஊழியர்கள் 2 நாள் வேலைநிறுத்தம் Poll_m10இன்று முதல் பிஎஸ்என்எல் ஊழியர்கள் 2 நாள் வேலைநிறுத்தம் Poll_c10 
53 Posts - 58%
ayyasamy ram

14 Posts - 15%
Dr.S.Soundarapandian

13 Posts - 14%
mohamed nizamudeen

4 Posts - 4%
prajai

2 Posts - 2%
Abiraj_26

T.N.Balasubramanian

1 Post - 1%
Rutu

bala_t

Pradepa

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இன்று முதல் பிஎஸ்என்எல் ஊழியர்கள் 2 நாள் வேலைநிறுத்தம் Poll_c10இன்று முதல் பிஎஸ்என்எல் ஊழியர்கள் 2 நாள் வேலைநிறுத்தம் Poll_m10இன்று முதல் பிஎஸ்என்எல் ஊழியர்கள் 2 நாள் வேலைநிறுத்தம் Poll_c10 
410 Posts - 39%

307 Posts - 29%

231 Posts - 22%

28 Posts - 3%
sugumaran

krishnaamma

24 Posts - 2%

18 Posts - 2%

8 Posts - 1%

5 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்று முதல் பிஎஸ்என்எல் ஊழியர்கள் 2 நாள் வேலைநிறுத்தம்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81644
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Apr 21, 2015 12:48 pm

நஷ்டத்தில் இயங்கி வரும் பிஎஸ்என்எல் நிறுவனத்தை மறுசீரமைக்கும் நடவடிக்கையில் ஈடுபடாத மத்திய அரசைக் கண்டித்து, நாடு முழுவதும் உள்ள அந்நிறுவன ஊழியர்கள் செவ்வாய்க்கிழமை (ஏப்.21) முதல் இரண்டு நாள்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.

இதுகுறித்து, பிஎஸ்என்எல் தொழிற்சங்கங்களின் ஒருங்கிணைப்பாளர் வி.ஏ.என். நம்பூதிரி தில்லியில் செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை கூறியதாவது: கடந்த 2000-ஆம் ஆண்டில், பிஎஸ்என்எல் நிறுவனத்திடம் ரூ.40,000 கோடி கையிருப்பு இருந்தது. ஆனால், அந்தப் பணம் முழுவதும் கடன்களுக்கான வட்டித் தொகைக்காகவும், 2ஜி அலைக்கற்றை வாங்குவதற்காகவும் செலவிடப்பட்டுவிட்டது.

பிஎஸ்என்எல் நிறுவனத்தை சரிவிலிருந்து மீட்க வேண்டியது குறித்து விவாதிப்பதற்காக விரிவான ஆலோசனைக் கூட்டம் நடத்துமாறு மத்தியத் தொலைதொடர்புத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்திடம் பல முறை கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால், அதுகுறித்து அவர் இன்னமும் முடிவு செய்யவில்லை.

பிஎஸ்என்எல் ஊழியர்கள் வேலைநிறுத்தம் தொடர்பாக அறிவிப்பு வெளியிட்டு ஐந்து மாதங்களாகியுள்ள நிலையில், இந்த விவகாரம் குறித்து வரும் 25-ஆம் தேதி கூட்டம் நடத்த தற்போதுதான் தொலைதொடர்புத் துறை அழைப்பு விடுத்துள்ளது.

பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு கடந்த 2000-ஆம் ஆண்டு ரூ.7,500 கோடியை மத்திய அரசு கடனாக வழங்கியது. அதற்கு வட்டியும், முதலுமாக ரூ.12,500 கோடியை அரசு திரும்ப எடுத்துக்கொண்டது. அதே போல், ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டு ஏலத்திலும் தனியார் நிறுவனங்களுக்கே முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.

இதுபோன்ற காரணங்களால் கடுமையான நஷ்டத்தை பிஎஸ்என்எல் நிறுவனம் சந்தித்து வருகிறது என்றார் வி.ஏ.என். நம்பூதரி.
=
தினமணி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக