ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 SK

சந்தேகம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 Dr.S.Soundarapandian

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 Dr.S.Soundarapandian

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 Dr.S.Soundarapandian

இன்ஸ்டாகிராம் டிவி.
 Dr.S.Soundarapandian

நரை கூறிய அறிவுரை
 Dr.S.Soundarapandian

பூக்கும் நீரூற்று! - கவிதை
 Dr.S.Soundarapandian

துயரங்களும் தூண்களாகுமே !
 Dr.S.Soundarapandian

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 SK

கோழியும் மனிதனும்
 SK

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
 Dr.S.Soundarapandian

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது
 Dr.S.Soundarapandian

உங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software
 Meeran

இந்த வார இதழ்கள் சில jul
 Meeran

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 Mr.theni

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 Mr.theni

ஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்
 Mr.theni

இங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
 Mr.theni

பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200
 Mr.theni

முட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
 Mr.theni

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்
 Mr.theni

சச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்
 SK

அப்பா
 SK

நடிப்பு - சிறுவர் கதை
 SK

நீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு
 SK

சினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்
 SK

மருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு
 SK

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி
 SK

வைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..!
 SK

'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி
 SK

சி.எம்.டி.ஏ.,வை ஏன் கலைக்கக் கூடாது? ஐகோர்ட் கேள்வி
 SK

urupinar arimugam
 SK

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 SK

மதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ரூ.1000 கோடி: அமைச்சர்
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: சந்திரபாபு முடிவு
 SK

Winmeen Academy வெளியிட்ட புதிய பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள்
 ayyasamy ram

RRB மாதிரி தேர்வுகள்(1-7) -2108 ஒரே pdf வடிவில்
 thiru907

#தமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா?
 Dr.S.Soundarapandian

கட்சி கொடியை ஏற்றி வைத்து நிர்வாகிகள் பெயரை நடிகர் கமல்ஹாசன் அறிவித்தார்
 Dr.S.Soundarapandian

பிரபல சினிமா கதையாசிரியர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை
 Dr.S.Soundarapandian

ஏழு ஜென்மத்திற்கும் அதே கணவன்
 Dr.S.Soundarapandian

தமிழுக்கும் , தேன்கூட்டிற்கும் சிலேடை
 T.N.Balasubramanian

காலை 5 மணி காட்சியுடன் அமர்க்களமாக வெளியாகியுள்ள தமிழ்ப்படம் 2
 SK

எந்த பதவியிலும் இல்லாத உதயநிதி கட்சிக் கொடி ஏற்றுவதால் திமுக-வில் சலசலப்பு
 T.N.Balasubramanian

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 T.N.Balasubramanian

சதுரங்கத்தில் ராஜாவை மட்டும் வெட்ட முடியாது…
 SK

பெண்ணின் பெருந்துயர்!
 குழலோன்

தாய்லாந்தில் மியூசியமாக மாறுகிறது 12 சிறுவர்கள் மீட்கப்பட்ட குகை
 ayyasamy ram

வீட்டுக்குறிப்புகள் - தொடர் பதிவு
 Dr.S.Soundarapandian

குப்பையால் நாறுது டில்லி: தண்ணீரில் மூழ்குது மும்பை: என்ன செய்கின்றன அரசுகள்: உச்ச நீதிமன்றம் விளாசல்
 Dr.S.Soundarapandian

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 Dr.S.Soundarapandian

ஆனந்த யாழை மீட்டுகிறாய் – தாலாட்டிய கவிஞர் முத்துக்குமார்
 ayyasamy ram

ஆயுத பூஜையில், சண்டக்கோழி–2 விஷால் தகவல்
 ayyasamy ram

இன்றைய செடிகொடிகள் அனைத்துக்கும் முப்பாட்டன் இதுதான், ஒரு சுவாரஸ்ய வரலாறு!
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

























Top posting users this week
SK
 

Admins Online

ரத்னம் டா...மணிரத்னம் டா...

View previous topic View next topic Go down

ரத்னம் டா...மணிரத்னம் டா...

Post by T.N.Balasubramanian on Mon Apr 20, 2015 8:22 pm

ரத்னம் டா...மணிரத்னம் டா...

சென்னை: தாலியை வைத்து இயக்குனர் மணிரத்னம் எப்படி எல்லாம் படம் எடுத்துள்ளார் என்பதை விளக்கும் தகவல் வாட்ஸ்ஆப்பில் பரவிக் கொண்டிருக்கிறது. தமிழர்களும் தாலி சென்ட்டிமென்டும் என்றும் பிரிக்க முடியாதது ஆகும். ஒரு படத்தில் கூட விவேக் கூறுவார் இந்த தாலி சென்டிமென்ட்டை வைத்து எத்தனை டிவி சீரியல் எடுத்தாலும் ஓடும் என்று. அத்தகைய தாலி சென்டிமென்ட்டை வைத்து பல காலம் படம் இயக்கி வருபவர் மணிரத்னம். அவர் இயக்கத்தில் வெளியாகியுள்ள ஓ காதல் கண்மணி படத்தில் தாலி கட்டாமல் கணவன் மனைவி போன்று வாழும் லிவ் இன் ரிலேஷன்ஷிப் பற்றி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் வாட்ஸ் ஆப்பில் ஒரு தகவல் பலராலும் பகிரப்பட்டு வருகிறது. அந்த வாட்ஸ்ஆப் தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
தாலி கட்டி அவரவர் வீட்டில் வாழ்ந்தால் - அலைபாயுதே  
தாலி கட்டாம வாழ்ந்தால் - ஓ காதல் கண்மணி
தாலி கட்டியும் வாழாமல் இருந்தால் - மௌன ராகம்
இன்னொருவன் தாலி கட்டிய பெண்ணை கடத்தி கொண்டு போனால் - ராவணன்
தாலி கட்டலாமா வேண்டாமா என சிந்தித்தால் - கடல்
ஸ்கூல் பொண்ணுக்கு தாலி கட்டினால் - நாயகன்
ஒரு மனைவிக்கு தாலி கட்டிவிட்டு இரு மனைவியுடன் சேர்ந்து வாழ்ந்தால் - அக்னி நட்சத்திரம்
ஒரு பொண்ணுக்கு இரண்டு பேர் தாலி கட்ட நினைத்தால் - திருடா திருடா
தாலி கட்டிய புருஷனுக்காக போராடினால் - ரோஜா

ரத்னம் டா...மணிரத்னம் டா...

நன்றி தட்ஸ்தமிழ்

ரமணியன்



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22237
மதிப்பீடுகள் : 8287

View user profile

Back to top Go down

Re: ரத்னம் டா...மணிரத்னம் டா...

Post by விமந்தனி on Mon Apr 20, 2015 8:34 pm

சிரி சிரி


avatar
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8214
மதிப்பீடுகள் : 2520

View user profile

Back to top Go down

Re: ரத்னம் டா...மணிரத்னம் டா...

Post by விமந்தனி on Mon Apr 20, 2015 8:40 pm

இது என்ன புது கலாச்சாரம்...? லிவிங் டு கெதெர்.....? ஏற்கனவே பசங்க தறிகெட்டு அலையுதுங்க.... இதுல இந்த மத்திரி ஆட்களே கலாச்சார சீரழிவை அடிகோலலாமா...? எல்லாம் நம் கமல் துவங்கி வைத்த ராசியோ.....?


avatar
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8214
மதிப்பீடுகள் : 2520

View user profile

Back to top Go down

Re: ரத்னம் டா...மணிரத்னம் டா...

Post by யினியவன் on Mon Apr 20, 2015 8:41 pm

தாலி அறுக்கும் விழா தலைமை தாங்கியது மணி ரத்தினமா, அய்யா



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29722
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: ரத்னம் டா...மணிரத்னம் டா...

Post by ayyasamy ram on Mon Apr 20, 2015 9:39 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
-
சூப்பருங்க
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37338
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: ரத்னம் டா...மணிரத்னம் டா...

Post by ayyasamy ram on Mon Apr 20, 2015 10:11 pm


-
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37338
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: ரத்னம் டா...மணிரத்னம் டா...

Post by T.N.Balasubramanian on Tue Apr 21, 2015 8:48 am

@யினியவன் wrote:தாலி அறுக்கும் விழா தலைமை தாங்கியது மணி ரத்தினமா, அய்யா
மேற்கோள் செய்த பதிவு: 1131813

அதிகமாக "மணி " சம்பந்தப்பட்டவர் .
வீர மணி , மணி அம்மை வாரிசு
அம்மணிகள் சம்பந்தப்படுகிற விஷயம்
பாலசுப்ரமணி சொல்றதற்கு என்ன இருக்கு ?

மணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22237
மதிப்பீடுகள் : 8287

View user profile

Back to top Go down

Re: ரத்னம் டா...மணிரத்னம் டா...

Post by M.M.SENTHIL on Tue Apr 21, 2015 11:19 am


@விமந்தனி wrote:இது என்ன புது கலாச்சாரம்...? லிவிங் டு கெதெர்.....? ஏற்கனவே பசங்க தறிகெட்டு அலையுதுங்க.... இதுல இந்த மத்திரி ஆட்களே கலாச்சார சீரழிவை அடிகோலலாமா...? எல்லாம் நம் கமல் துவங்கி வைத்த ராசியோ.....?
மேற்கோள் செய்த பதிவு: 1131811


கலாச்சாரம் கெடுவதற்கும், மணிரத்னத்திற்கும் சம்பந்தம் இல்லை என்றே கருதுகிறேன்.. ஒரு வேளை இது போன்ற படங்கள் வராமல் இருந்திருந்தாலும் இன்றைய கலாச்சாரம் இப்படித்தான் இருந்திருக்கும். கமல் என்ற ஒரு நடிகனுக்கு ஏனிந்த சோதனையோ?? யார் தவறு செய்தாலும் உலக நாயகன் தலையை
உருட்டுகிறார்களே



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
avatar
M.M.SENTHIL
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6147
மதிப்பீடுகள் : 3429

View user profile

Back to top Go down

Re: ரத்னம் டா...மணிரத்னம் டா...

Post by krishnaamma on Tue Apr 21, 2015 12:18 pm

@விமந்தனி wrote:இது என்ன புது கலாச்சாரம்...? லிவிங் டு கெதெர்.....? ஏற்கனவே பசங்க தறிகெட்டு அலையுதுங்க.... இதுல இந்த மத்திரி ஆட்களே கலாச்சார சீரழிவை அடிகோலலாமா...? எல்லாம் நம் கமல் துவங்கி வைத்த ராசியோ.....?
மேற்கோள் செய்த பதிவு: 1131811

லிவிங் டு கெதெர்.....கலாசாரம் வந்து சில பல வருடங்கள்  ஆகிவிட்டது விமந்தனி சோகம்


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55626
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: ரத்னம் டா...மணிரத்னம் டா...

Post by T.N.Balasubramanian on Tue Apr 21, 2015 1:29 pm

@M.M.SENTHIL wrote:
@விமந்தனி wrote:இது என்ன புது கலாச்சாரம்...? லிவிங் டு கெதெர்.....? ஏற்கனவே பசங்க தறிகெட்டு அலையுதுங்க.... இதுல இந்த மத்திரி ஆட்களே கலாச்சார சீரழிவை அடிகோலலாமா...? எல்லாம் நம் கமல் துவங்கி வைத்த ராசியோ.....?
மேற்கோள் செய்த பதிவு: 1131811


கலாச்சாரம் கெடுவதற்கும், மணிரத்னத்திற்கும் சம்பந்தம் இல்லை என்றே கருதுகிறேன்.. ஒரு வேளை இது போன்ற படங்கள் வராமல் இருந்திருந்தாலும் இன்றைய கலாச்சாரம் இப்படித்தான் இருந்திருக்கும். கமல் என்ற ஒரு நடிகனுக்கு ஏனிந்த சோதனையோ?? யார் தவறு செய்தாலும் உலக நாயகன் தலையை
உருட்டுகிறார்களே

மேற்கோள் செய்த பதிவு: 1131924

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22237
மதிப்பீடுகள் : 8287

View user profile

Back to top Go down

Re: ரத்னம் டா...மணிரத்னம் டா...

Post by விமந்தனி on Tue Apr 21, 2015 3:05 pm

@M.M.SENTHIL wrote:
@விமந்தனி wrote:இது என்ன புது கலாச்சாரம்...? லிவிங் டு கெதெர்.....? ஏற்கனவே பசங்க தறிகெட்டு அலையுதுங்க.... இதுல இந்த மத்திரி ஆட்களே கலாச்சார சீரழிவை அடிகோலலாமா...? எல்லாம் நம் கமல் துவங்கி வைத்த ராசியோ.....?

கலாச்சாரம் கெடுவதற்கும், மணிரத்னத்திற்கும் சம்பந்தம் இல்லை என்றே கருதுகிறேன்.. ஒரு வேளை இது போன்ற படங்கள் வராமல் இருந்திருந்தாலும் இன்றைய கலாச்சாரம் இப்படித்தான் இருந்திருக்கும்.  கமல் என்ற ஒரு நடிகனுக்கு ஏனிந்த சோதனையோ?? யார் தவறு செய்தாலும் உலக நாயகன் தலையை  
உருட்டுகிறார்களே

ஊருக்கே ராஜாவானாலும் அவன் இஷ்டப்படி அவனால் வாழமுடியாது... அப்படி வாழவும் கூடாது... அதற்க்கு சிறந்த உதாரணம் ஸ்ரீராமர். ஜனங்க ஆயிரம் பேசும். என் மனைவி பற்றி எனக்கு தெரியும்... என்று அவர் சொல்லவில்லை. யோசித்து பாருங்கள் சீதாவின் தீ குளிப்பிற்கு யார் காரணம்...?

ஒரு விட்டிலேயே பாருங்கள். அவரவர் பிள்ளைகளுக்காகவே பெற்றோர்கள் வாழுகின்றார்கள். தம் பிள்ளைகள் முன் அது செய்ய கூடாது, இது செய்ய கூடாது என்று கட்டுப்பாடோடு இருக்கிறார்கள். ஏன்..? தவறான விஷயங்களை குழந்தைகள் பின்பற்றி விடக்கூடாது என்பதால் தானே? தன குழந்தைகள் மேல் உள்ள அக்கறை. அவர்களது எதிர்காலம் நல்லபடியாக இருக்கவேண்டும் என்ற அக்கறை.

வீட்டிற்கு வெளியே இருக்கும் இருக்கும் அக்கறை சமூகத்தை சார்ந்தது. நம்மை பின் பற்ற நாலு பேர் இருக்கிறார்கள் என்றால் அவர்களுக்கு முன்னுதாரணமாக தான் சம்மந்தப்பட்ட நபர் இருந்தாக வேண்டும். சுய விருப்பு - வெறுப்புகளுக்கு அப்பார் பட்டவராய் தான் இருந்தாக வேண்டும். அப்படி பட்ட சமூக அக்கறை கொண்டவர்களால் மட்டுமே நிலைத்து நிற்க முடியும்.

ஆனால், நம் சமூகத்திற்கு ஏற்ப்பட்ட சாபக்கேடு, அப்படி பட்ட நபர் யாருமே இப்போது இல்லை என்பது தான்...


avatar
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8214
மதிப்பீடுகள் : 2520

View user profile

Back to top Go down

Re: ரத்னம் டா...மணிரத்னம் டா...

Post by M.M.SENTHIL on Tue Apr 21, 2015 4:50 pm

அக்கா மணிரத்னம் என்பவர் ஒரு சினிமா இயக்குனர்.. அவர் வயிறை நிரப்ப அவர் ஒரு கதையை எழுதி, அதை திரையில் கொடுக்கிறார்... மேலும், கமல் என்பவர் ஒரு நடிகர்.. இருவருக்கும் சினிமாதான் தொழில்.  இது மட்டுமே ஒழிய வேறு ஒன்றும் இல்லை.... இவர்கள் நல்ல கருத்தை சொன்னால் நம்மவர்கள் திருந்தி விடுவார்களா?  

நம்ம கமல் தூய்மை இந்தியா திட்டத்தின் பிரதிநிதி.. இப்போது தமிழ்நாட்டில் எத்தனை பேர் விளக்குமாறு  
எடுத்துக் கொண்டு தெருவை சுத்தம் செய்கின்றனர்.


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
avatar
M.M.SENTHIL
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6147
மதிப்பீடுகள் : 3429

View user profile

Back to top Go down

Re: ரத்னம் டா...மணிரத்னம் டா...

Post by T.N.Balasubramanian on Tue Apr 21, 2015 5:47 pm

செந்தில் , உங்கள் முதல் பாரா --ஓகே .வீட்லேயே அப்பா அம்மா சொன்னதை கேட்டவங்க எத்தனை பேர் ?
தனக்கு சரி எனப் படுவதைதான் செய்கிறார்கள் . 95 % அப்பிடிதான் .

ரெண்டாவது பாரா : கமல் தெருவை சுத்தம் செய்கிறாரா ? கமலை மாத்திரம் சொல்லவில்லை , தூய்மை
இந்தியாவின் பிரதிநிதி என்று சொல்லிக் கொண்டு திரிகிற எவரும் தெருவை சுத்தம் செய்வதாக நான் அறியவில்லை . அப்பிடியே வந்தாலும் போட்டோவிற்கு போஸ் கொடுக்கும் வரை விளக்குமாறு வைத்து
இருப்பார்கள். எல்லாமே பப்ளிசிட்டி ஸ்டான்ட் .
மேலும் கமலின் விசிறி நான் . அவருடைய திறமைக்கு அவர் இந்தியாவில் பிறந்திருக்கவே கூடாது .
அவருடைய ஒவ்வொரு படமும் அவருடைய get up ம் விரும்பி ரசிப்பேன் .
இருந்தாலும் ரெண்டாவது பாராவில் நான் கூறியது எனக்கு சரி என்றே படுகிறது .

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22237
மதிப்பீடுகள் : 8287

View user profile

Back to top Go down

Re: ரத்னம் டா...மணிரத்னம் டா...

Post by விமந்தனி on Tue Apr 21, 2015 11:25 pm

@M.M.SENTHIL wrote:அக்கா மணிரத்னம் என்பவர் ஒரு சினிமா இயக்குனர்.. அவர் வயிறை நிரப்ப அவர் ஒரு கதையை எழுதி, அதை திரையில் கொடுக்கிறார்... மேலும், கமல் என்பவர் ஒரு நடிகர்.. இருவருக்கும் சினிமாதான் தொழில்.  இது மட்டுமே ஒழிய வேறு ஒன்றும் இல்லை.... இவர்கள் நல்ல கருத்தை சொன்னால் நம்மவர்கள் திருந்தி விடுவார்களா?

இல்லை செந்தில். இதில் மேலும் விவாதித்தால் தர்க்கம் தான் வளரும். மேலும் இவர்களும் நீங்கள் சொல்வது போல சினிமா தொழிலை மேற்கொண்டிருப்பவர்கள் தான். மற்ற தொழிலாளிகள் போல தான். ஆனாலும் இவர்கள் பப்ளிக்(!) டிபார்ட்மெண்டில் இருப்பதால் தான் பிரச்சனை. நான் சொல்வதெல்லாம் ஊருக்கு தான் எனக்கில்லை என்பது போல நடந்து கொள்ளும் வேளையில் தான் ஆரம்பிக்கிறது. 

@M.M.SENTHIL wrote:நம்ம கமல் தூய்மை இந்தியா திட்டத்தின் பிரதிநிதி.. இப்போது தமிழ்நாட்டில் எத்தனை பேர் விளக்குமாறு  
எடுத்துக் கொண்டு தெருவை சுத்தம் செய்கின்றனர்.
மற்றபடி இதெல்லாம் சுத்த அபத்தம்.


avatar
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8214
மதிப்பீடுகள் : 2520

View user profile

Back to top Go down

Re: ரத்னம் டா...மணிரத்னம் டா...

Post by விமந்தனி on Tue Apr 21, 2015 11:26 pm

@T.N.Balasubramanian wrote:செந்தில் , உங்கள் முதல் பாரா --ஓகே .வீட்லேயே அப்பா அம்மா சொன்னதை கேட்டவங்க எத்தனை பேர் ?
தனக்கு சரி எனப் படுவதைதான் செய்கிறார்கள் . 95 % அப்பிடிதான் .

ரெண்டாவது பாரா : கமல் தெருவை சுத்தம் செய்கிறாரா ? கமலை மாத்திரம் சொல்லவில்லை , தூய்மை
இந்தியாவின் பிரதிநிதி என்று சொல்லிக் கொண்டு திரிகிற எவரும் தெருவை சுத்தம் செய்வதாக நான் அறியவில்லை . அப்பிடியே வந்தாலும் போட்டோவிற்கு போஸ் கொடுக்கும் வரை விளக்குமாறு வைத்து
இருப்பார்கள். எல்லாமே பப்ளிசிட்டி ஸ்டான்ட் .
மேலும் கமலின் விசிறி நான் . அவருடைய திறமைக்கு அவர் இந்தியாவில் பிறந்திருக்கவே கூடாது .
அவருடைய ஒவ்வொரு படமும் அவருடைய get up ம் விரும்பி ரசிப்பேன் .
இருந்தாலும் ரெண்டாவது பாராவில் நான் கூறியது எனக்கு சரி என்றே படுகிறது .

ரமணியன்
ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்


avatar
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8214
மதிப்பீடுகள் : 2520

View user profile

Back to top Go down

Re: ரத்னம் டா...மணிரத்னம் டா...

Post by M.M.SENTHIL on Wed Apr 22, 2015 1:56 pm

அய்யாவும், அக்காவும் சொன்ன பிறகு ஏற்றுக் கொள்ளாவிட்டால் அது தப்பாகிவிடும்...

எனவே, ஐயா உங்கள் கருத்தையும் என் அருமை அக்காவின் கருத்தையும் ஏற்றுக் கொள்கிறேன் புன்னகை புன்னகை அன்பு மலர் அன்பு மலர்


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
avatar
M.M.SENTHIL
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6147
மதிப்பீடுகள் : 3429

View user profile

Back to top Go down

Re: ரத்னம் டா...மணிரத்னம் டா...

Post by யினியவன் on Wed Apr 22, 2015 2:12 pm

செந்தில் சொல்லிட்டா அப்புறம் நாங்க சொல்ல என்ன இருக்கு புன்னகை

ஒருவனுக்கு ஒருத்தி என அன்று சொன்னார்கள் - தாலி கட்டா நிலை அன்றில்லை போலும்.
அதுவே இன்று வசதி ஆகிவிட்டது - கட்டினாலும் கட்டாவிட்டாலும் - முன்னேறும் மனிதனாச்சே...



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29722
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: ரத்னம் டா...மணிரத்னம் டா...

Post by M.M.SENTHIL on Wed Apr 22, 2015 2:16 pm

தல வணக்கம்... நீங்க சொன்னா அது தப்பா இருக்காது.... புன்னகை புன்னகை


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
avatar
M.M.SENTHIL
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6147
மதிப்பீடுகள் : 3429

View user profile

Back to top Go down

Re: ரத்னம் டா...மணிரத்னம் டா...

Post by யினியவன் on Wed Apr 22, 2015 2:19 pm

ஆனா நீண்ட நாட்கள் சொல்லாமல் கொள்ளாமல்
நீங்க காணாம போறது தப்பா தானே இருக்கு செந்தில் புன்னகை



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29722
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: ரத்னம் டா...மணிரத்னம் டா...

Post by M.M.SENTHIL on Wed Apr 22, 2015 2:21 pm

@யினியவன் wrote:ஆனா நீண்ட நாட்கள் சொல்லாமல் கொள்ளாமல்
நீங்க காணாம போறது தப்பா தானே இருக்கு செந்தில் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1132146

கடந்த வாரம் புதன் அன்றுதான் கிரகபிரவேசம் செய்தேன், புது வீட்டிற்கு.. மேலும் எனது மொபைல் போனை என் மகன் தாறுமாறாய் உடைத்து விட்டார். எனவே வாட்ஸ் அப்பிலும் ஆப்சென்ட்..

தற்போது,

Ethichs Carrier Guidance and Education Service என்ற ஒரு அமைப்பை நிறுவி அதன் தலைமை நிறுவனம் கேரளாவிலும், கிளை நிறுவனம் முனியப்பன் கோவிலிலும் நடந்து கொண்டிருக்கிறது, அதான் தல கொஞ்சம் என் ஈகரை குடும்பத்தின் பக்கம் வர இயலவில்லை.


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
avatar
M.M.SENTHIL
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6147
மதிப்பீடுகள் : 3429

View user profile

Back to top Go down

Re: ரத்னம் டா...மணிரத்னம் டா...

Post by யினியவன் on Wed Apr 22, 2015 2:23 pm

அருமை அருமை

தகுந்த காரணங்கள் சமூகத்திற்கு பயன்தரும் வேலையில்
எனும்பொழுது இரட்டிப்பு மகிழ்ச்சி செந்தில் - வாழ்த்துகள்



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29722
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: ரத்னம் டா...மணிரத்னம் டா...

Post by M.M.SENTHIL on Wed Apr 22, 2015 2:25 pm

@யினியவன் wrote:அருமை அருமை

தகுந்த காரணங்கள் சமூகத்திற்கு பயன்தரும் வேலையில்
எனும்பொழுது இரட்டிப்பு மகிழ்ச்சி செந்தில் - வாழ்த்துகள்
மேற்கோள் செய்த பதிவு: 1132149

தல


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
avatar
M.M.SENTHIL
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6147
மதிப்பீடுகள் : 3429

View user profile

Back to top Go down

Re: ரத்னம் டா...மணிரத்னம் டா...

Post by T.N.Balasubramanian on Wed Apr 22, 2015 2:46 pm

@M.M.SENTHIL wrote:அய்யாவும், அக்காவும் சொன்ன பிறகு ஏற்றுக் கொள்ளாவிட்டால் அது தப்பாகிவிடும்...

எனவே, ஐயா உங்கள் கருத்தையும் என் அருமை அக்காவின் கருத்தையும் ஏற்றுக் கொள்கிறேன் புன்னகை புன்னகை அன்பு மலர் அன்பு மலர்
மேற்கோள் செய்த பதிவு: 1132140

இல்லை செந்தில் , அய்யாவும் அக்காவும் அவரவர் மனநிலைகேற்ப கூறியது . ஏற்றுக்கொள்ளவேண்டிய அவசியம் இல்லை .
உங்கள் கருத்து சுதந்திரம் -உங்கள் உரிமை .
ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22237
மதிப்பீடுகள் : 8287

View user profile

Back to top Go down

Re: ரத்னம் டா...மணிரத்னம் டா...

Post by T.N.Balasubramanian on Wed Apr 22, 2015 3:03 pm

[color:b3a4= #009900]உங்களுடைய புதிய பணியில் /சேவையில் சீரும் சிறப்பும் அடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் செந்தில்




ரமணியன்[/b]


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22237
மதிப்பீடுகள் : 8287

View user profile

Back to top Go down

Re: ரத்னம் டா...மணிரத்னம் டா...

Post by M.M.SENTHIL on Wed Apr 22, 2015 5:05 pm

@T.N.Balasubramanian wrote:[color:0f27= #009900]உங்களுடைய புதிய பணியில் /சேவையில் சீரும் சிறப்பும் அடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் செந்தில்




ரமணியன்[/b]
மேற்கோள் செய்த பதிவு: 1132160

மிக, மிக நன்றி ஐயா, மகிழ்ச்சி


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
avatar
M.M.SENTHIL
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6147
மதிப்பீடுகள் : 3429

View user profile

Back to top Go down

Re: ரத்னம் டா...மணிரத்னம் டா...

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum