ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 பழ.முத்துராமலிங்கம்

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

அய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா? பொதுமக்கள் ஜாக்கிரதை....!!
 பழ.முத்துராமலிங்கம்

இனிமேல் இது இருந்தால் தான் வண்டி! புதிய சட்டம்!!
 பழ.முத்துராமலிங்கம்

சந்திரபாபு - தினமலர் வாரமலர்
 shruthi

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 11
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 10
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 09
 தமிழ்நேசன்1981

அப்பா
 M.M.SENTHIL

”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்!” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி
 பழ.முத்துராமலிங்கம்

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 பழ.முத்துராமலிங்கம்

நாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக! ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...
 பழ.முத்துராமலிங்கம்

வீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

கட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்
 ஜாஹீதாபானு

வேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…?
 ஜாஹீதாபானு

சிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்
 ayyasamy ram

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 ayyasamy ram

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 ayyasamy ram

பதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்
 ayyasamy ram

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 08
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 07
 தமிழ்நேசன்1981

அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.?
 T.N.Balasubramanian

மிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்!
 ayyasamy ram

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 06
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 05
 தமிழ்நேசன்1981

படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III
 ayyasamy ram

டாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…!!
 ayyasamy ram

எலியை எப்படி விசாரிப்பார்கள் .?
 T.N.Balasubramanian

காவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி
 T.N.Balasubramanian

ஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,
 ayyasamy ram

இந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்
 ayyasamy ram

காவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி
 ayyasamy ram

திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,
 ayyasamy ram

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 சிவனாசான்

நிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்
 ayyasamy ram

டிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி!
 T.N.Balasubramanian

ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்
 ayyasamy ram

ஒலித்தது இசையா? கேட்டது இசையா?
 T.N.Balasubramanian

தேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை
 ayyasamy ram

வணக்கம் அன்பு நண்பர்களே
 T.N.Balasubramanian

நடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார்! புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா?
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

பத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்!
 ayyasamy ram

ரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்!
 ayyasamy ram

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 M.M.SENTHIL

பூமி என் தாய்
 M.M.SENTHIL

நண்பர்களே
 jemsith

தமன்னாவின் பிகினி சுற்று!
 ayyasamy ram

தமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.
 ayyasamy ram

கீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா!
 ayyasamy ram

இசையமைப்பாளரான தம்பி ராமைய்யா!
 ayyasamy ram

சிந்தனையாளர் முத்துக்கள்
 ayyasamy ram

வளர்ப்பு...
 ayyasamy ram

உயிர் பிரிவதை பார்த்திருக்கிறீர்களா ?? இதோ !! உயிர் பிரியும் கடைசி நிமிடம் !!
 பழ.முத்துராமலிங்கம்

தமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்
 பழ.முத்துராமலிங்கம்

6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு
 ரா.ரமேஷ்குமார்

கோழியும் மனிதனும்
 M.M.SENTHIL

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 பழ.முத்துராமலிங்கம்

இருவர் ஒப்பந்தம் – சினிமா
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

பட்டுப் பாதையை தொட்டுப்பார்... இந்தியாவுக்கு சீனா பகிரங்க எச்சரிக்கை

View previous topic View next topic Go down

பட்டுப் பாதையை தொட்டுப்பார்... இந்தியாவுக்கு சீனா பகிரங்க எச்சரிக்கை

Post by ayyasamy ram on Fri Apr 17, 2015 6:12 am

பீஜிங்:
தங்களது கடல்சார் பட்டுப்பாதை திட்டத்திற்கு இந்தியா தடை ஏற்படுத்த முயன்றால் அது மிகப்பெரிய பிரச்னையை உருவாக்கும் என சீனா பகிரங்கமாக
எச்சரிக்கை விடுத்துள்ளது.

-
ஆதிக்கம்:

இந்திய பெருங்கடல் பகுதியில் தனது ஆதிக்கத்தை நிலை நிறுத்துவதற்காக, கடல் சார் பட்டுப்பாதை என்ற பெயரில், சீனா மெகா திட்டம் ஒன்றை செயல்படுத்தி வருகிறது.
-
இதன்படி, பழங்காலத்தில் சீனாவை ஐரோப்பிய நாடுகளுடன் கடல்வழியாக
இணைத்த பாதைகளை மையப்படுத்தி, அங்கு தனது ராணுவ செல்வாக்கை நிலைநிறுத்துவதே சீனாவின் முக்கிய குறிக்கோள். இதற்காக இந்திய
பெருங்கடல் நாடுகளான மியான்மர், இலங்கை, மாலத்தீவு உள்ளிட்ட நாடுகளில் பல்வேறு மெகா திட்டங்களை சீனா செயல்படுத்தி வருகிறது. ஆசியாவில் போட்டியாக உள்ள இந்தியாவை சுற்றிவளைத்து கண்காணிக்கவும், மேற்காசியாவிலிருந்து கச்சா எண்ணெய்யை சீனாவுக்கு தங்குதடையின்றி கொண்டு செல்லவும் இந்த திட்டம் உதவி செய்யும்.
-
சீனாவின் இத்திட்டத்திற்கு 'செக்' வைக்கும் முயற்சியாக பிரதமர் நரேந்திர மோடி, பருவப்பாதை என்ற திட்டத்தை கொண்டு வந்தார். பழங்காலத்தில் மேற்கு
நாடுகளுடன் இந்தியா கொண்டிருந்த வர்த்தகம் மற்றும் கலாசார உறவை
பின்பற்றி அதே பாதையில் வர்த்தகம் மற்றும் பாதுகாப்பை மேம்படுத்துவதே
இந்த திட்டத்தின் நோக்கம். இந்திய பெருங்கடலில் சீனாவின் ஆதிக்கத்தை
கட்டுப்படுத்தவும் இத்திட்டம் உதவும். இந்தியாவின் இந்த செயல்பாடு சீனாவை
எரிச்சலூட்டியுள்ளது.
-

எச்சரிக்கை:
-
இந்நிலையில், பீஜிங்கில் நிருபர்களிடம் பேசிய சீன வெளியுறவுத்துறை
அதிகாரியான ஹூ ஸிசெங், " சீனாவின் கடல் வழி மற்றும் சாலை வழி
பட்டுப்பாதை திட்டத்திற்கு இந்தியா ஒரு பாலமாக இருக்கிறது. இந்த திட்டத்தை இந்தியாவுடன் இணைந்து செயல்படுத்த சீனா தீவிரமாக உள்ளது.
இந்த திட்டத்திற்கு இந்தியா எவ்வித இடையூறும் செய்யாமல் இருந்தால் நல்லது. ஏதாவது பிரச்னை செய்தால் அது மிகப்பெரிய விளைவுகளை ஏற்படுத்தும்.
இருந்தாலும் இந்தியா அவ்வாறு செய்யாது என நான் நம்புகிறேன். சீனாவின் பொருளாதார வளர்ச்சி தற்போது 7.4 சதவீதமாக குறைந்துள்ள நிலையில், அதை மீட்டெக்க பட்டுப்பாதை திட்டம் மிகவும் உதவிகரமாக இருக்கும்.
-
இது தொடர்பாக அடுத்த மாதம் சீனா வரும் பிரதமர் நரேந்திர மோடியிடம், அதிபர் ஜி ஜிங்பிங் வலியுறுத்துவார். ஆசிய பிராந்தியத்திற்கு இந்தியாவும் சீனாவும் பெரிய பங்காற்ற முடியும். இரு நாடுகளும் மிகப்பெரிய சக்திகள் என்பதால்,
பட்டுப்பாதை திட்டத்தை செயல்படுத்த வேண்டிய பொறுப்பு இரு நாடுகளுக்குமே உண்டு”. இவ்வாறு ஹூ ஸிசெங் தெரிவித்தார்.
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37116
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: பட்டுப் பாதையை தொட்டுப்பார்... இந்தியாவுக்கு சீனா பகிரங்க எச்சரிக்கை

Post by சிவா on Fri Apr 17, 2015 7:54 am

மன்மோகன் போன்ற மங்குனிகள் தற்பொழுது இந்தியாவில் இல்லை என்பதை சீனா தெரிந்து வைத்துக் கொள்வது நல்லது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: பட்டுப் பாதையை தொட்டுப்பார்... இந்தியாவுக்கு சீனா பகிரங்க எச்சரிக்கை

Post by சரவணன் on Fri Apr 17, 2015 10:38 am

என்னாடா பண்ணுவீங்க....திருட்டு பசங்களா?

எனினும் நமது அரசியல் வாதிகள் அலட்சியத்தால் எதுவும் நடக்கலாம்...நமது அரசியில்வாதிகள் கொஞ்சம் அலாட்டா இருக்கணும்...


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
avatar
சரவணன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11138
மதிப்பீடுகள் : 520

View user profile http://fb.me/Youths.TYD

Back to top Go down

Re: பட்டுப் பாதையை தொட்டுப்பார்... இந்தியாவுக்கு சீனா பகிரங்க எச்சரிக்கை

Post by சரவணன் on Fri Apr 17, 2015 3:35 pm



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
avatar
சரவணன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11138
மதிப்பீடுகள் : 520

View user profile http://fb.me/Youths.TYD

Back to top Go down

Re: பட்டுப் பாதையை தொட்டுப்பார்... இந்தியாவுக்கு சீனா பகிரங்க எச்சரிக்கை

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum