ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
" 'சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்' பாட்டுல அஜித் பண்ண குறும்பு..!" - இயக்குநர் சரண்
 ayyasamy ram

அதிமுக ஆண்டு விழாவின் போது எம்.ஜி.ஆர். படத்தின் அருகில் கருணாநிதி படத்தையும் வைக்க வேண்டும்: நடிகர் ரஜினிகாந்த் பேச்சு
 மாணிக்கம் நடேசன்

சென்னையின் பல்வேறு பகுதிகளில் பெய்து வரும் கனமழை
 ayyasamy ram

கடற்கரை ஒழுங்குமுறை மண்டலம்
 ayyasamy ram

சுதந்திர தினத்தில் காந்தியடிகள்
 ayyasamy ram

'யூ - டியூபில்' தேசிய கீதம் சாதனை
 ayyasamy ram

1000 + கதைகள் பதிவிறக்கம் செய்துகொள்ள [PDF லிங்க்] பி டி எப் ...
 aeroboy2000

நடிகை மிஷ்டி
 ayyasamy ram

பிளாஸ்டிக்கை ஒழிக்க உதவுமா பயோ பிளாஸ்டிக்?!
 T.N.Balasubramanian

36 ஆண்டுகளுக்கு பின் கணவரை சந்தித்த பெண் : வாலிபராக சென்று வயோதிகராக திரும்பினார்
 T.N.Balasubramanian

வெட்கம் என்பது…
 ayyasamy ram

அவங்களுக்குள்ளே கெமிஸ்டிரி ஒர்க் அவுட் ஆயிடுச்சாம்…!!
 ayyasamy ram

சத்தீஸ்கர் கவர்னர் காலமானார்
 ayyasamy ram

வங்கியில் ரூ.94 கோடி கொள்ளை
 ayyasamy ram

திமுகவின் நிதி தவறாகப் பயன்படுத்தப்படுகிறது; கட்சியின் சொத்துகளை அபகரிக்க முயற்சி: அழகிரி குற்றச்சாட்டு
 M.Jagadeesan

முதலாளிக்கு என்ன ஆச்சு? – ஒரு பக்க கதை
 T.N.Balasubramanian

முகம் கோரமாக இருக்கும் சாபி பொம்மையை திருமணம் செய்கிறார் இளம் பெண்
 T.N.Balasubramanian

பாகிஸ்தானில் இன்று 72-வது சுதந்திர தினம்: நாடு முழுவதும் கொண்டாட்டம்
 ஜாஹீதாபானு

கென்யாவில் போட்டோ எடுக்க முயன்ற சுற்றுலாப்பயணியை கடித்து கொன்ற நீர்யானை
 SK

தெரிஞ்சுக்கோங்க -புழுக்கள்
 ஜாஹீதாபானு

சண்டை காட்சியில் நடித்த போது விபத்து : நடிகை அமலா பால் காயம்
 SK

ஆசியாவிலேயே மிகப்பெரிய தொலை நோக்கி வான்வெளி ஆராய்ச்சி மையம்
 Mr.theni

காந்திய சிந்தனை தேர்வு: 92.5 சதவீத மார்க் வாங்கிய தாதா
 SK

துருக்கி பிரச்னை: இந்திய ரூபாய் மதிப்பு கடும் சரிவு
 SK

ஞான வறட்சி…!!
 SK

அவங்க பாத்ரூம் பாடகி…!!
 SK

ரொம்ப நாளா எனக்கு ஒரு டவுட்டு…!!
 SK

தவிக்க வெச்சுட்டானே – ஒரு பக்க கதை
 SK

நோபல் பரிசு பெற்ற முதல் பெண் விஞ்ஞானி - மேரி கியூரி
 SK

பிளாஸ்டிக் கொடி வேண்டாம்: மத்திய அரசு
 SK

உலகை மாற்றிய சக்தி வாய்ந்த பெண் சாதனையாளர்கள்
 SK

பெண்ணுக்கு ஓரப் பார்வை…!!
 SK

வீரம் முதல் காதல் வரை... சங்க இலக்கியத்தில் யானைகள்!
 SK

சிரிப்பு திருடர்கள்!
 SK

பேஷண்டுகள்தான் எனக்கு தெய்வம்…!!
 SK

30 வயதை தாண்டியும் திருமணம் செய்து கொள்ளாத நடிகைகள்
 SK

முடிவு
 SK

முத்துலட்சுமி ராகவன் நூல்கள்
 udhayam72

கதைகள் பதிவிறக்கம் செய்ய PDF
 udhayam72

சி[ரி]த்ராலயா
 heezulia

மெரினாவில் உள்ள சமாதிகளை அகற்ற சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடருவேன் - டிராபிக் ராமசாமி
 சிவனாசான்

வேண்டுதல்
 சிவனாசான்

ஜப்பானில் லட்சுமிக்கு கோவில்
 ayyasamy ram

முன்னாள் சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி காலமானார்
 ayyasamy ram

காடும் காடர்களும்
 முனைவர் ப.குணசுந்தரி

வாட்ஸ் அப் பகிர்வு - பல்சுவை
 aeroboy2000

அனைவரும் பின்பற்ற வேண்டிய நாகரிகங்கள் இவை:
 ஜாஹீதாபானு

அனுபவம் – ஒரு பக்க கதை
 SK

சரிடா செல்லம்..! – ஒரு பக்க கதை
 ஜாஹீதாபானு

நபிகள் நாயகம் – பொன்மொழிகள்
 ஜாஹீதாபானு

இது மணி ரத்னம் சர்ப்ரைஸ்!
 SK

நீ எப்படி மற்றவர்களைப் பார்க்கிறாயோ -Win மொழி:
 SK

கருணாநிதிக்கு பாரத ரத்னா விருது: திருச்சி சிவா எம்.பி வலியுறுத்தல்
 M.Jagadeesan

இலைகளில் பனித்துளி
 SK

கேரளா ஸ்பெஷல் அரவணப் பாயாசம்
 SK

வேலை – ஒரு பக்க கதை
 SK

வடமேற்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி: வானிலை ஆய்வு மையம்
 SK

காவல்துறையிலேயே இந்த நிலையா? கனிமொழி வெளிப்படுத்திய அதிர்ச்சித் தகவல்
 SK

ஸ்மார்ட்ஃபோனின் 5 தீமைகள் இவைதான்!
 ayyasamy ram

நேற்று அசாத்தியமாய் இருந்தது, இன்று சாத்தியமாகும்
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

அட்சய திருதியை அன்று சொல்லவேண்டிய அலைமகள் துதி!

View previous topic View next topic Go down

அட்சய திருதியை அன்று சொல்லவேண்டிய அலைமகள் துதி!

Post by ayyasamy ram on Thu Apr 16, 2015 5:16 am

மகாலட்சியின் திருப்பார்வை ஒருமுறை நம்மீது
பட்டாலே, வாழ்வு வளமாகும், நன்மைகள்
நிலையாகும். அதே பலநூறு முறை படந்தால்?
எவ்வளவு நன்மை கிடைக்கும்?
-
அப்படித் திருமகளின் கடாட்சம் பலமடங்கு கிடைக்க
வேண்டுமானால், அதற்கு சலபமான வழி,
அட்சய திருதியை தினத்தில் அவளை வணங்குவது
தான் என்கின்றன புராணங்கள்.
-
பொன் மகளுக்கு உரிய அந்தப் புனித தினத்தில்
போற்றித் துதித்து வணங்கிட ஓர் எளிய பாடல்
இதோ இங்கே தரப்பட்டிருக்கிறது.
-
துதியைச் சொல்லுங்கள், சுபலட்சுமியின் அருளால்
உங்கள் வாழ்வில் எல்லா சுபிட்சங்களும் நிறையும்!
-
-------------------------------
-
திருமிகு பீடம் தன்னில் திகழ்ந்திடு திருவே உந்தன்
திருக்கரம் அபயம் மற்றும் திருவினை வரதம் நல்கும்
மருமலி மற்றைக் கைகள் மாண்புடைச் சங்கு சக்ரம்
மறுவரு கதையும் கொள்ளும் மகாலக்ஷ்மி போற்றி போற்றி!

அனைத்துலகு எல்லாம் என்றாள் அதனை எல்லாம் அறிந்தாள்
அனைத்துள வரங்கள் யாவும் அளித்திட வல்லாள் அன்னை
அடங்கிடாத் துட்டர் தம்மை அலமறச் செய்யும் சக்தி
ஆன்றவை நல்கும் அன்னை மகாலக்ஷ்மி போற்றி போற்றி!

மகத்துவம் மிக்கதாகி மன்னிடும் சித்தி புத்தி
இகத்தில் போக பாக்யம் இனியன தருதலோடே
முகம் மலர்ந்து இன்பமாக முக்தியும் ஈயும் அன்னை
மகாமந்திர ரூப சக்தி மகாலக்ஷ்மி போற்றி போற்றி!

தேவியின் பீடம் பத்மம் திருப்பரம் பொருளின் ரூபம்
தேவியே உலகின் தாயாம் தேன் பரமேஸ்வரியாம்
ஆவிநேர் அவளை நந்தம் அகமெலாம் உறையும் நண்பை
மாமலர்த் தூபம் கொண்டே மகாலக்ஷ்மி போற்றி செய்வோம்!

தூய செம் பட்டின் ஆடை தூயவன் தாயும் பூண்டாள்
ஆயபல் ஆபரணங்கள் அலங்காரமாகப் பெற்றாள்
பூவதின் இருப்பும் தாயே பூமியின் விருப்பும் தாயே
மாமலர்த் தேனைப் போன்ற மகாலக்ஷ்மி போற்றி போற்றி!

மங்கள வடிவாம் தேவி எங்கணும் நிறைந்திருப்பாள்
திங்களின் உடன் பிறந்தாள் திகழ் திருமாலின்தேவி
பொங்கிடும் மங்களங்கள் புவி வாழும் மாந்தர் வேண்டித்
தங்கிடச்செய்வாள் எங்கள் தாயவள் பாதம் போற்றி!

- வெ. ஐஸ்வர்யா, சென்னை - 26.
நன்றி- குமுதம் பக்தி
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 38011
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: அட்சய திருதியை அன்று சொல்லவேண்டிய அலைமகள் துதி!

Post by krishnaamma on Thu Apr 16, 2015 10:57 pm

நல்ல பகிர்வு ராம் அண்ணா புன்னகை ...நன்றி ! சூப்பருங்க


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55626
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: அட்சய திருதியை அன்று சொல்லவேண்டிய அலைமகள் துதி!

Post by monikaa sri on Fri Apr 17, 2015 3:20 am

நல்ல.. பகிர்வு!நன்றி!
avatar
monikaa sri
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 235
மதிப்பீடுகள் : 71

View user profile

Back to top Go down

Re: அட்சய திருதியை அன்று சொல்லவேண்டிய அலைமகள் துதி!

Post by யினியவன் on Fri Apr 17, 2015 3:34 am

இந்த மந்திரம் சொன்னா போதும்ல? பாவம் இந்த பாட்டி பயந்த மாதிரி நாம பயப்பட வேண்டாம்:
avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29722
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: அட்சய திருதியை அன்று சொல்லவேண்டிய அலைமகள் துதி!

Post by krishnaamma on Fri Apr 17, 2015 2:07 pm

@யினியவன் wrote:இந்த மந்திரம் சொன்னா போதும்ல? பாவம் இந்த பாட்டி பயந்த மாதிரி நாம பயப்பட வேண்டாம்:

மேற்கோள் செய்த பதிவு: 1131064

கள்ள ஆட்டம்.....கள்ள ஆட்டம்.........ஒரே படத்தை 2 இடத்தில் போட்டிருக்கிங்க ஜாலி ஜாலி ஜாலி .................... நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம்


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55626
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: அட்சய திருதியை அன்று சொல்லவேண்டிய அலைமகள் துதி!

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum