ஈகரை தமிழ் களஞ்சியம்

உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
வாட்ஸ் அப்-ல் பெறப்படவை - (பல்சுவை) - தொடர் பதிவு
 மூர்த்தி

பன்னாட்டு கருத்தரங்கத்தில் பதிவு பெற்ற கட்டுரை ---- ரமணியன்
 T.N.Balasubramanian

ஈகரையின் புதிய முயற்சி - பன்னாட்டுக் கருத்தரங்கம். வாருங்கள் உறவுகளே!
 T.N.Balasubramanian

என் அறிமுகம் --கார்த்திகா
 ayyasamy ram

வாட்ஸ் ஆப் கலக்கலும் சில கருத்துகளும்.
 ayyasamy ram

இலங்கையில் நடைபெற உள்ள புத்த பூர்ணிமா விழா : பிரதமர் மோடி பங்கேற்கிறார்
 ayyasamy ram

ஆண் மகனின் வாழ்வியல் சோதனை !!!
 T.N.Balasubramanian

மகாராணி சிரிச்சா கன்னத்துல...!!
 ayyasamy ram

மச்சினி வீட்டிலே கரண்ட் போனா....!!
 ayyasamy ram

சூப்பர் வடை – வீட்டுக்குறிப்புகள்
 ayyasamy ram

.மொழிகளில் சிறந்த மொழி…!
 ayyasamy ram

தமிழ் தாத்தா’ உ.வே.சாமிநாத ஐயர் பிறந்த தினம் (பிப்.19, 1855)
 ayyasamy ram

என்னோடு விளையாடு
 ayyasamy ram

சூப்பர் சுவையுடன் சர்க்கரைப் பொங்கல் – வீட்டுக்குறிப்புகள்
 ayyasamy ram

காமராசர் - மின் புத்தகம் (வாசிக்க)
 மூர்த்தி

திண்ணைப் பள்ளிக் கூடங்கள்
 மூர்த்தி

சசிகலா அசராத வலிமை
 அன்பு தளபதி

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 Baby Karthika

சிந்துவை வாலிபால் வீராங்கனையாக மாற்றிய எம்.எல்.ஏ
 ayyasamy ram

தூக்கிப் போடுங்கள் ராக்கெட்களை…நதிகளை இணையுங்கள்! – சிவகுமார்
 ayyasamy ram

தற்போதைய செய்திகள் - தொடர் பதிவு
 ayyasamy ram

என்னைப் பார்த்து சிரிக்க வேண்டாம் என எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின்
 சிவனாசான்

பொலிக! பொலிக!-ராமானுஜர் 1000 !
 M.Jagadeesan

அறிமுகம்---இளங்கோ
 M.Jagadeesan

சசியின் சபதம் செல்லுபடியாகுமா ?
 M.Jagadeesan

திருப்பதி லட்டு விலை உயர்கிறது: தேவஸ்தான அதிகாரி தகவல்
 ayyasamy ram

பிளாஸ்டிக்கிற்கான மாற்று என்ன?
 krishnaamma

புத்தகம் வேண்டும்
 krishnaamma

வீட்டுக் குறிப்புகள் 10
 krishnaamma

பழநி கோயில் உண்டியல் திறப்பு : 12 நாளில் ரூ.2 கோடி வசூல்
 krishnaamma

108 லிங்கம் போற்றி
 krishnaamma

கோவை ஈஷா யோகா மையத்தில் ஆதி யோகி சிலை பிரதிஷ்டை: பிப்.24-ல் பிரதமர் வருகை
 krishnaamma

அடுத்த பரபரப்புக்கு தயாராகுங்கள்: மார்ச் 7ஆம் தேதி பனாமா பேப்பர்ஸ் விவகாரம் குறித்து விசாரணை
 krishnaamma

சினிமாவில் இருந்து டி.வியில் கலக்கிய அந்த ஏழு ஹீரோயின்கள்!
 krishnaamma

சார் ஒரு நிமிடம் - மின்நூல் (ஈகரையில் வாசிக்க)
 krishnaamma

முகநூல் வக்கிரங்கள்
 ayyasamy ram

சட்டசபை காவலர்களாக போலீஸ் அதிகாரிகள்; தி.மு.க.வை வெளியேற்ற அனுமதி
 ayyasamy ram

புதுக்கோடடையில் ஒரு புத்தகப் புழு.
 M.Jagadeesan

ஜெயலலிதா சார்பில் ரூ.100 கோடி அபராதம் செலுத்த வேண்டுமா?
 M.Jagadeesan

சசிகலா நாட்டுக்காக போராடி சிறைக்கு வரவில்லை கர்நாடக சிறைத்துறை டி.ஜி.பி பேட்டி
 M.Jagadeesan

தி.மு.கவினர் இல்லாமல் பெரும்பான்மையை நிரூபித்தால் செல்லுமா....? - என்ன சொல்கிறது சட்டம்!
 M.Jagadeesan

இசைப் பிரியர்களுக்கு இளையராஜா செயலி.
 கவின்

மரங்களின் தாய் திம்மக்காவுக்கு வயது 105!
 ayyasamy ram

சொத்துக் குவிப்பு வழக்குச் செலவு: 12 ஆண்டுகளில் ரூ.12.04 கோடி!
 ayyasamy ram

60 வயது பாட்டிக்கு குஜராத்தில் 'குவா குவா!
 ayyasamy ram

மின்னஞ்சல் அனுப்ப கமல் வேண்டுகோள்: சமூகவலைதளத்தில் வரவேற்பு
 T.N.Balasubramanian

குதிரை பேரம்
 T.N.Balasubramanian

கேட்டதில் பிடித்தது - தொடர் பதிவு !
 T.N.Balasubramanian

உலகநீதி மின் நூல் (ஈகரையில் வாசிக்க)
 T.N.Balasubramanian

சிறையில் வெள்ளை சேலை சீருடையில் சசிகலா
 T.N.Balasubramanian

போலியோ - 2 நிமிடம் வாசியுங்கள்
 T.N.Balasubramanian

சசிகலா தண்டனை. தனி தனி திரி வேண்டாம்
 T.N.Balasubramanian

கதை கேட்கலாம் - குட்டிக் கதை கேட்கலாம். (தொடர்)
 T.N.Balasubramanian

காதல் ஏமாற்றம்
 சசி

செய்திகள் என்ன சொல்லுது?...தொடர் பதிவு !
 T.N.Balasubramanian

கோகுல் ஷேசாத்ரி எழுதிய மதுர கவி தெளிவான மின்னூல்
 ManiThani

சசிக்கு 4 ஆண்டு சிறை - அடுத்த 10 வருடம் தேர்தலில் நிற்க தடை
 T.N.Balasubramanian

குதிரைபேரம் செய்யப் புறப்பட்ட முதலமைச்சர் .
 M.Jagadeesan

சிங்கத்தை செல்போனில் படம் பிடித்தவர்கள் கைது
 பாலாஜி

அறிமுகம்---இளங்கோ
 ராஜா

மின்னூல்கள் தரவிறக்கம்

Top posting users this week
மூர்த்தி
 
Admins Online

கத்தாரில் வேலை செய்ய இலங்கை (அ) இந்தியாவை சேர்ந்த பணிப்பெண் தேவை - அவசரம்

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Go down

கத்தாரில் வேலை செய்ய இலங்கை (அ) இந்தியாவை சேர்ந்த பணிப்பெண் தேவை - அவசரம்

Post by ராஜா on Mon Apr 13, 2015 7:55 pm

First topic message reminder :

வணக்கம்

கத்தாரில் பணிப்பெண்ணாக வேலை செய்ய இலங்கை அல்லது இந்தியாவை சேர்ந்த தமிழ் பெண் தேவை.

தெரிந்தவர்கள் யாரேனும் இருந்தால் உதவுங்கள் உறவுகளே.

ராஜா

உறுப்பினர்கள் பதிவிடும் முன் ஈகரை விதிமுறைகளைப் படிக்கவும்.
ஈகரை உறுப்பினர் அல்லாதோர் அட்மினைத் தொடர்புகொள்ள!
தினமும் அதிகம் பார்வையிடும் திரிகளைப் பார்க்க!
என்னைத் தொடர்பு கொள்ள தனிமடல் அனுப்புங்கள்!

ராஜா
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30345
மதிப்பீடுகள் : 5356

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: கத்தாரில் வேலை செய்ய இலங்கை (அ) இந்தியாவை சேர்ந்த பணிப்பெண் தேவை - அவசரம்

Post by T.N.Balasubramanian on Fri Apr 17, 2015 12:27 pm

ஆம்பிள்ளைகள் பெயரில் பெண்கள் பதிவிடுவதும்
பெண்கள் பெயரில் ஆண்கள் பதிவிடுவதும்
நடைமுறையில் உள்ளதுதானே !

ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 18769
மதிப்பீடுகள் : 6620

View user profile

Back to top Go down

Re: கத்தாரில் வேலை செய்ய இலங்கை (அ) இந்தியாவை சேர்ந்த பணிப்பெண் தேவை - அவசரம்

Post by krishnaamma on Fri Apr 17, 2015 12:31 pm

@T.N.Balasubramanian wrote:ஆம்பிள்ளைகள் பெயரில் பெண்கள் பதிவிடுவதும்
பெண்கள் பெயரில் ஆண்கள் பதிவிடுவதும்
நடைமுறையில் உள்ளதுதானே !

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1131158

ஆமாம் ஐயா புன்னகை.......அதத்தான் சொன்னேன் !

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk

http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை

Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!

krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 51465
மதிப்பீடுகள் : 10124

View user profile

Back to top Go down

Re: கத்தாரில் வேலை செய்ய இலங்கை (அ) இந்தியாவை சேர்ந்த பணிப்பெண் தேவை - அவசரம்

Post by விமந்தனி on Fri Apr 17, 2015 1:06 pm

@யினியவன் wrote:
@விமந்தனி wrote:ஐயோ......! அதிர்ச்சிஅதிர்ச்சி அட கடவுளே...! இப்பல்லாம் பொண்ணுங்களுக்கு கூட சரவணன்னு பேர் வைக்கிறாங்களா என்ன....?

பார்த்து ராஜா எதுக்கும் நீங்க ஜாக்கிரதையா இருக்கறது நல்லதுன்னு நினைக்கிறேன். ஜாலி  என்ன சரவணன்... சரி தானே....? ஜாலி

ஐயோ பாவம் அவருக்கும் கல்யாணம் ஆயிடுச்சு போல புன்னகை
ஏன்...? எல்லாவற்றிற்கும் காரணகர்த்தாவாய் கட்டியவளே தான் இருக்கவேண்டுமா என்ன..?

விமந்தனி
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8067
மதிப்பீடுகள் : 2401

View user profile

Back to top Go down

Re: கத்தாரில் வேலை செய்ய இலங்கை (அ) இந்தியாவை சேர்ந்த பணிப்பெண் தேவை - அவசரம்

Post by விமந்தனி on Fri Apr 17, 2015 1:11 pm

@krishnaamma wrote:இது  அவரின்   user  name போல  இருக்கு  விமந்தனி  ஜாலி ஜாலி ஜாலி
ஓ...! அப்படியா.....?

விமந்தனி
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8067
மதிப்பீடுகள் : 2401

View user profile

Back to top Go down

Re: கத்தாரில் வேலை செய்ய இலங்கை (அ) இந்தியாவை சேர்ந்த பணிப்பெண் தேவை - அவசரம்

Post by யினியவன் on Fri Apr 17, 2015 1:12 pm

@விமந்தனி wrote:ஏன்...? எல்லாவற்றிற்கும் காரணகர்த்தாவாய் கட்டியவளே தான் இருக்கவேண்டுமா என்ன..?

கட்டியவளே அவன் மனதை கட்டியவளே இருக்கலாம் ல புன்னகை

யினியவன்
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8363

View user profile

Back to top Go down

Re: கத்தாரில் வேலை செய்ய இலங்கை (அ) இந்தியாவை சேர்ந்த பணிப்பெண் தேவை - அவசரம்

Post by விமந்தனி on Fri Apr 17, 2015 1:17 pm

@krishnaamma wrote:ஹா......ஹா....ஹா...... சீட்டுக்கு முன்னாடி  உள்ள bag  இல் இருக்கும் விமந்தனி.........எல்லாமே யானை விலை குதிரை விலை இருக்கும் புன்னகை

அடடா... நான் கவனிக்கலே யே.. அடுத்த முறை அதை முதல்ல அதை கவனிக்கறேன் .

விமந்தனி
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8067
மதிப்பீடுகள் : 2401

View user profile

Back to top Go down

Re: கத்தாரில் வேலை செய்ய இலங்கை (அ) இந்தியாவை சேர்ந்த பணிப்பெண் தேவை - அவசரம்

Post by T.N.Balasubramanian on Fri Apr 17, 2015 1:18 pm

இந்திய பணிப்பெண் வேண்டுமெனில் ,
எது மாதிரி வேலைக்கு ?
வீட்டை பெருக்கி , பாத்திரங்கள் தேய்த்து சுத்தம் செய்யவா ?
கிச்சன் வேலையா ?
எழுத படிக்க தெரிந்தவரா ?
தகுந்த நபரை பரிந்துரைக்கவே !

ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 18769
மதிப்பீடுகள் : 6620

View user profile

Back to top Go down

Re: கத்தாரில் வேலை செய்ய இலங்கை (அ) இந்தியாவை சேர்ந்த பணிப்பெண் தேவை - அவசரம்

Post by விமந்தனி on Fri Apr 17, 2015 1:24 pm

@T.N.Balasubramanian wrote:ஆம்பிள்ளைகள் பெயரில் பெண்கள் பதிவிடுவதும்
பெண்கள் பெயரில் ஆண்கள் பதிவிடுவதும்
நடைமுறையில் உள்ளதுதானே !

ரமணியன்
அப்படித்தான் இருக்கணும் போல. நான் தான் தவறாக புரிந்து கொண்டுவிட்டேன். ஆனால் ஐயா...! Profile லில் போதுமான தகவல் இல்லாததால் தான் இந்த குழப்பம் என்று நினைக்கிறேன்.

விமந்தனி
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8067
மதிப்பீடுகள் : 2401

View user profile

Back to top Go down

Re: கத்தாரில் வேலை செய்ய இலங்கை (அ) இந்தியாவை சேர்ந்த பணிப்பெண் தேவை - அவசரம்

Post by விமந்தனி on Fri Apr 17, 2015 1:26 pm

@T.N.Balasubramanian wrote:இந்திய பணிப்பெண் வேண்டுமெனில் ,
எது மாதிரி வேலைக்கு ?
வீட்டை பெருக்கி , பாத்திரங்கள் தேய்த்து சுத்தம் செய்யவா ?
கிச்சன் வேலையா ?
எழுத படிக்க தெரிந்தவரா ?
தகுந்த நபரை பரிந்துரைக்கவே !

ரமணியன்

அப்படியே மாத சம்பளம் எவ்வளவு? வேலை செய்யும் வீட்டில் உள்ள நபர்கள் எத்தனை ... போன்ற விவரங்களும்.

விமந்தனி
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8067
மதிப்பீடுகள் : 2401

View user profile

Back to top Go down

Re: கத்தாரில் வேலை செய்ய இலங்கை (அ) இந்தியாவை சேர்ந்த பணிப்பெண் தேவை - அவசரம்

Post by krishnaamma on Fri Apr 17, 2015 1:28 pm

@விமந்தனி wrote:
@krishnaamma wrote:ஹா......ஹா....ஹா...... சீட்டுக்கு முன்னாடி  உள்ள bag  இல் இருக்கும் விமந்தனி.........எல்லாமே யானை விலை குதிரை விலை இருக்கும் புன்னகை

அடடா... நான் கவனிக்கலே யே.. அடுத்த முறை அதை முதல்ல அதை கவனிக்கறேன் .

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk

http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை

Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!

krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 51465
மதிப்பீடுகள் : 10124

View user profile

Back to top Go down

Re: கத்தாரில் வேலை செய்ய இலங்கை (அ) இந்தியாவை சேர்ந்த பணிப்பெண் தேவை - அவசரம்

Post by விமந்தனி on Fri Apr 17, 2015 1:32 pm

@யினியவன் wrote:
@விமந்தனி wrote:ஏன்...? எல்லாவற்றிற்கும் காரணகர்த்தாவாய் கட்டியவளே தான் இருக்கவேண்டுமா என்ன..?

கட்டியவளே அவன் மனதை கட்டியவளே இருக்கலாம் ல புன்னகை

நல்ல விஷயம் தானே...! மனதை கட்டிப்போடலாம்... கட்டியவனின் கருத்தை தான் கட்டிப்போடக்கூடாது.

விமந்தனி
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8067
மதிப்பீடுகள் : 2401

View user profile

Back to top Go down

Re: கத்தாரில் வேலை செய்ய இலங்கை (அ) இந்தியாவை சேர்ந்த பணிப்பெண் தேவை - அவசரம்

Post by krishnaamma on Fri Apr 17, 2015 1:45 pm

@விமந்தனி wrote:
@யினியவன் wrote:
@விமந்தனி wrote:ஏன்...? எல்லாவற்றிற்கும் காரணகர்த்தாவாய் கட்டியவளே தான் இருக்கவேண்டுமா என்ன..?

கட்டியவளே அவன் மனதை கட்டியவளே இருக்கலாம் ல புன்னகை

நல்ல விஷயம் தானே...! மனதை கட்டிப்போடலாம்... கட்டியவனின் கருத்தை தான் கட்டிப்போடக்கூடாது.
மேற்கோள் செய்த பதிவு: 1131190

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk

http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை

Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!

krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 51465
மதிப்பீடுகள் : 10124

View user profile

Back to top Go down

Re: கத்தாரில் வேலை செய்ய இலங்கை (அ) இந்தியாவை சேர்ந்த பணிப்பெண் தேவை - அவசரம்

Post by ராஜா on Fri Apr 17, 2015 3:17 pm

@T.N.Balasubramanian wrote:இந்திய பணிப்பெண் வேண்டுமெனில் ,
எது மாதிரி வேலைக்கு ?
வீட்டை பெருக்கி , பாத்திரங்கள் தேய்த்து சுத்தம் செய்யவா ?
கிச்சன் வேலையா ?
எழுத படிக்க தெரிந்தவரா ?
தகுந்த நபரை பரிந்துரைக்கவே !

ரமணியன்

- வீட்டி பெருக்கி , பாத்திரங்கள தேய்த்து சுத்தம் செய்ய வேண்டும்
- பள்ளிக்கு செல்லும் இரண்டு குழந்தைகளை பார்த்துக்கொள்ள வேண்டும்
- சமைக்க தெரிந்திருந்தால் நல்லது (தெரியாவிட்டாலும் பரவாயில்லை )
- வீட்டில் குழந்தைகளுடன் சேர்த்து மொத்தம் நான்கு பேர்
- சம்பளம் இந்திய ரூபாயில் 10,000 முதல் 15,000 க்குள்
- தங்குவதற்கு தனி அறை with Attached Bothroom
- இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை விடுமுறை (விமான சீட்டுடன் )

அவ்வளவு தான் சொல்லியுள்ளார்கள் புன்னகை

உறுப்பினர்கள் பதிவிடும் முன் ஈகரை விதிமுறைகளைப் படிக்கவும்.
ஈகரை உறுப்பினர் அல்லாதோர் அட்மினைத் தொடர்புகொள்ள!
தினமும் அதிகம் பார்வையிடும் திரிகளைப் பார்க்க!
என்னைத் தொடர்பு கொள்ள தனிமடல் அனுப்புங்கள்!

ராஜா
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30345
மதிப்பீடுகள் : 5356

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: கத்தாரில் வேலை செய்ய இலங்கை (அ) இந்தியாவை சேர்ந்த பணிப்பெண் தேவை - அவசரம்

Post by சரவணன் on Fri Apr 17, 2015 3:18 pm

@T.N.Balasubramanian wrote:இந்திய பணிப்பெண் வேண்டுமெனில் ,
எது மாதிரி வேலைக்கு ?
வீட்டை பெருக்கி , பாத்திரங்கள் தேய்த்து சுத்தம் செய்யவா ?
கிச்சன் வேலையா ?
எழுத படிக்க தெரிந்தவரா ?
தகுந்த நபரை பரிந்துரைக்கவே !
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1131179

இந்த வேலைகளை எல்லாம் இப்பொழு ஆண்கள் தானே செய்கின்றனர். பிறகு எதற்கு பெண் தேவை என்று விளம்பரம் செய்துள்ளார்..... அநியாயம்

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
HTML tutorial

சரவணன்
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11118
மதிப்பீடுகள் : 499

View user profile http://fb.me/Youths.TYD

Back to top Go down

Re: கத்தாரில் வேலை செய்ய இலங்கை (அ) இந்தியாவை சேர்ந்த பணிப்பெண் தேவை - அவசரம்

Post by T.N.Balasubramanian on Fri Apr 17, 2015 4:15 pm

நன்றி ராஜா ,தகவலுக்கு .
யாருக்காவது உதவி செய்வதன் முலம் ,
இவர்களுக்கு உதவ முடிகிறதா என்று பார்கிறேன் .

ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 18769
மதிப்பீடுகள் : 6620

View user profile

Back to top Go down

Re: கத்தாரில் வேலை செய்ய இலங்கை (அ) இந்தியாவை சேர்ந்த பணிப்பெண் தேவை - அவசரம்

Post by ஜாஹீதாபானு on Fri Apr 17, 2015 5:57 pm

@சரவணன் wrote:
@T.N.Balasubramanian wrote:இந்திய பணிப்பெண் வேண்டுமெனில் ,
எது மாதிரி வேலைக்கு ?
வீட்டை பெருக்கி , பாத்திரங்கள் தேய்த்து  சுத்தம் செய்யவா ?
கிச்சன் வேலையா ?
எழுத படிக்க தெரிந்தவரா ?
தகுந்த நபரை பரிந்துரைக்கவே !
ரமணியன்  
மேற்கோள் செய்த பதிவு: 1131179

இந்த வேலைகளை எல்லாம் இப்பொழு ஆண்கள் தானே செய்கின்றனர். பிறகு எதற்கு பெண் தேவை என்று விளம்பரம் செய்துள்ளார்..... அநியாயம்
மேற்கோள் செய்த பதிவு: 1131254

நீங்க ஆணா பெண்ணா என சர்ர்சை கெளம்பி இருக்கு அதுக்கு பதில் சொல்லுங்க சர்ர்ர்ரவணன் .... சிப்பு வருது

ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29663
மதிப்பீடுகள் : 6695

View user profile

Back to top Go down

Re: கத்தாரில் வேலை செய்ய இலங்கை (அ) இந்தியாவை சேர்ந்த பணிப்பெண் தேவை - அவசரம்

Post by சரவணன் on Fri Apr 17, 2015 6:49 pm

@ஜாஹீதாபானு wrote:
நீங்க ஆணா பெண்ணா என சர்ர்சை கெளம்பி இருக்கு அதுக்கு பதில் சொல்லுங்க சர்ர்ர்ரவணன் .... சிப்பு வருது
யப்பா எப்படியோ எல்லாரையும் ஒரு குழப்பு குழப்பியாச்சி....... ரிலாக்ஸ் ரிலாக்ஸ்

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
HTML tutorial

சரவணன்
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11118
மதிப்பீடுகள் : 499

View user profile http://fb.me/Youths.TYD

Back to top Go down

Re: கத்தாரில் வேலை செய்ய இலங்கை (அ) இந்தியாவை சேர்ந்த பணிப்பெண் தேவை - அவசரம்

Post by krishnaamma on Fri Apr 17, 2015 8:25 pm

@சரவணன் wrote:
@ஜாஹீதாபானு wrote:
நீங்க ஆணா பெண்ணா என சர்ர்சை கெளம்பி இருக்கு அதுக்கு பதில் சொல்லுங்க சர்ர்ர்ரவணன் .... சிப்பு வருது
யப்பா எப்படியோ எல்லாரையும் ஒரு குழப்பு குழப்பியாச்சி....... ரிலாக்ஸ் ரிலாக்ஸ்

உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ ...... நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம்

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk

http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை

Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!

krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 51465
மதிப்பீடுகள் : 10124

View user profile

Back to top Go down

Re: கத்தாரில் வேலை செய்ய இலங்கை (அ) இந்தியாவை சேர்ந்த பணிப்பெண் தேவை - அவசரம்

Post by சரவணன் on Fri Apr 17, 2015 8:41 pm

@krishnaamma wrote:
@சரவணன் wrote:
@ஜாஹீதாபானு wrote:
நீங்க ஆணா பெண்ணா என சர்ர்சை கெளம்பி இருக்கு அதுக்கு பதில் சொல்லுங்க சர்ர்ர்ரவணன் .... சிப்பு வருது
யப்பா எப்படியோ எல்லாரையும் ஒரு குழப்பு குழப்பியாச்சி....... ரிலாக்ஸ் ரிலாக்ஸ்
உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ ...... நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம்
மேற்கோள் செய்த பதிவு: 1131292

அம்மா...சமையல் வேலை எல்லாம் முடிஞ்சதா....இன்னைக்கு சப்பாத்தி போலருக்கு...உங்களது சிம்பல் சொல்லுதே...! புன்னகை

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
HTML tutorial

சரவணன்
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11118
மதிப்பீடுகள் : 499

View user profile http://fb.me/Youths.TYD

Back to top Go down

Re: கத்தாரில் வேலை செய்ய இலங்கை (அ) இந்தியாவை சேர்ந்த பணிப்பெண் தேவை - அவசரம்

Post by krishnaamma on Fri Apr 17, 2015 9:00 pm

மேற்கோள் செய்த பதிவு: 1131297

இல்ல கொஞ்சம் மாறிவிட்டது.....பூரி......... கண்ணடி

இப்போ தான் சாப்பிட்டுவிட்டு வரேன் புன்னகை

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk

http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை

Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!

krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 51465
மதிப்பீடுகள் : 10124

View user profile

Back to top Go down

Re: கத்தாரில் வேலை செய்ய இலங்கை (அ) இந்தியாவை சேர்ந்த பணிப்பெண் தேவை - அவசரம்

Post by விமந்தனி on Fri Apr 17, 2015 10:43 pm

@சரவணன் wrote:
@ஜாஹீதாபானு wrote:
நீங்க ஆணா பெண்ணா என சர்ர்சை கெளம்பி இருக்கு அதுக்கு பதில் சொல்லுங்க சர்ர்ர்ரவணன் .... சிப்பு வருது
யப்பா எப்படியோ எல்லாரையும் ஒரு குழப்பு குழப்பியாச்சி....... ரிலாக்ஸ் ரிலாக்ஸ்

அதிருக்கட்டும். வீட்ல நீங்க வச்ச குழம்பு இன்னைக்காவது கல்லா வந்ததா ...?

விமந்தனி
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8067
மதிப்பீடுகள் : 2401

View user profile

Back to top Go down

Re: கத்தாரில் வேலை செய்ய இலங்கை (அ) இந்தியாவை சேர்ந்த பணிப்பெண் தேவை - அவசரம்

Post by krishnaamma on Fri Apr 17, 2015 11:16 pm

@விமந்தனி wrote:
@சரவணன் wrote:
@ஜாஹீதாபானு wrote:
நீங்க ஆணா பெண்ணா என சர்ர்சை கெளம்பி இருக்கு அதுக்கு பதில் சொல்லுங்க சர்ர்ர்ரவணன் .... சிப்பு வருது
யப்பா எப்படியோ எல்லாரையும் ஒரு குழப்பு குழப்பியாச்சி....... ரிலாக்ஸ் ரிலாக்ஸ்

அதிருக்கட்டும். வீட்ல நீங்க வச்ச குழம்பு இன்னைக்காவது கல்லா வந்ததா ...?

கல்லா  ?.................. ஹா.....ஹா....ஹா...... ஜாலி ஜாலி ஜாலி

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk

http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை

Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!

krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 51465
மதிப்பீடுகள் : 10124

View user profile

Back to top Go down

Re: கத்தாரில் வேலை செய்ய இலங்கை (அ) இந்தியாவை சேர்ந்த பணிப்பெண் தேவை - அவசரம்

Post by விமந்தனி on Sat Apr 18, 2015 12:06 am

ஹா... ஹா.... நல்லா என்பதற்கு பதில் அப்படி வந்துட்டது. எல்லாம் இந்த சரவணன் னால தான் . ஹூம்.... என்ன கொடும சரவணன் இது.................

விமந்தனி
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8067
மதிப்பீடுகள் : 2401

View user profile

Back to top Go down

Re: கத்தாரில் வேலை செய்ய இலங்கை (அ) இந்தியாவை சேர்ந்த பணிப்பெண் தேவை - அவசரம்

Post by T.N.Balasubramanian on Sat Apr 18, 2015 6:38 am

பழி ஒரு பக்கம்
பாவம் ஒரு பக்கம்
ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 18769
மதிப்பீடுகள் : 6620

View user profile

Back to top Go down

Re: கத்தாரில் வேலை செய்ய இலங்கை (அ) இந்தியாவை சேர்ந்த பணிப்பெண் தேவை - அவசரம்

Post by சரவணன் on Sat Apr 18, 2015 10:05 am

@விமந்தனி wrote:ஹா... ஹா.... நல்லா என்பதற்கு பதில் அப்படி வந்துட்டது. எல்லாம் இந்த சரவணன் னால தான் . ஹூம்.... என்ன கொடும சரவணன் இது.................
மேற்கோள் செய்த பதிவு: 1131318 ஜாலி ஜாலி

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
HTML tutorial

சரவணன்
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11118
மதிப்பீடுகள் : 499

View user profile http://fb.me/Youths.TYD

Back to top Go down

Re: கத்தாரில் வேலை செய்ய இலங்கை (அ) இந்தியாவை சேர்ந்த பணிப்பெண் தேவை - அவசரம்

Post by Sponsored content

Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை

Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum