ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
என்ன ஆனது கமல்ஹாசனின் சபாஷ் நாயுடு?
 ayyasamy ram

மாரி 2 படப்பிடிப்பில் நடிகர் தனுஷுக்கு ஏற்பட்ட காயம்!
 ayyasamy ram

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 பழ.முத்துராமலிங்கம்

சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 பழ.முத்துராமலிங்கம்

இந்தியாவில் இந்த சொர்க்க பூமி இருப்பது உங்களின் யாருக்காவது தெரியுமா?
 பழ.முத்துராமலிங்கம்

இனிமேல் இது இருந்தால் தான் வண்டி! புதிய சட்டம்!!
 பழ.முத்துராமலிங்கம்

யார் இந்த ஆசிரியர் பகவான்? மாணவர்களின் மனதில் இவர் நீங்கா இடம்பிடித்தது எப்படி?
 பழ.முத்துராமலிங்கம்

எலியை எப்படி விசாரிப்பார்கள் .?
 ஜாஹீதாபானு

அதிபர் டிரம்ப் மனைவி ஆடையால் சர்ச்சை
 SK

மின்வாரிய ஊழியருக்கு ரூ.100 கோடி சொத்து
 T.N.Balasubramanian

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 SK

நீருக்குள் யோகாசனம் செய்து 8 வயது சிறுமி உலக சாதனை
 T.N.Balasubramanian

இந்தியாவில் இயங்கும் ஒரே ஒரு தனியார் ரயில்
 SK

அரசு வங்கிகளை தனியார் மயமாக்கும் எண்ணம் இல்லை: அமைச்சர்
 SK

அமித்ஷா இயக்குனராக இருக்கும் வங்கியில் ரூ.745 கோடி டெபாசிட், வாழ்த்துக்கள் ராகுல் காந்தி ‘டுவிட்’
 SK

வேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…?
 SK

கோவா கடற்கரையில் 24 இடங்களில் ‘நோ செல்ஃபீ’ ஜோன்கள்!
 SK

தயாரிப்பாளரான சுருதிஹாசன்
 SK

இனி இன்டர்நெட் இல்லாமல் கூகுள் பயன்படுத்தலாம்
 பழ.முத்துராமலிங்கம்

5ஜி ஏலத்தை அடுத்த ஆண்டு நடத்த வலியுறுத்தல்
 ayyasamy ram

சந்திரபாபு - தினமலர் வாரமலர்
 ajaydreams

மாவட்டங்களில் நீட் தேர்வு மையங்கள்: ஜவ்டேகர்
 ayyasamy ram

பதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்
 பழ.முத்துராமலிங்கம்

மிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்!
 பழ.முத்துராமலிங்கம்

அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.?
 பழ.முத்துராமலிங்கம்

அப்பா
 பழ.முத்துராமலிங்கம்

சிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

அய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா? பொதுமக்கள் ஜாக்கிரதை....!!
 பழ.முத்துராமலிங்கம்

கட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்
 பழ.முத்துராமலிங்கம்

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்!” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி
 பழ.முத்துராமலிங்கம்

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 பழ.முத்துராமலிங்கம்

நாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக! ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...
 பழ.முத்துராமலிங்கம்

வீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 ayyasamy ram

படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III
 ayyasamy ram

டாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…!!
 ayyasamy ram

காவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி
 T.N.Balasubramanian

ஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,
 ayyasamy ram

இந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்
 ayyasamy ram

காவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி
 ayyasamy ram

திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,
 ayyasamy ram

நிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்
 ayyasamy ram

டிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி!
 T.N.Balasubramanian

ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்
 ayyasamy ram

ஒலித்தது இசையா? கேட்டது இசையா?
 T.N.Balasubramanian

தேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை
 ayyasamy ram

வணக்கம் அன்பு நண்பர்களே
 T.N.Balasubramanian

நடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார்! புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா?
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

பத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்!
 ayyasamy ram

ரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்!
 ayyasamy ram

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 M.M.SENTHIL

பூமி என் தாய்
 M.M.SENTHIL

நண்பர்களே
 jemsith

தமன்னாவின் பிகினி சுற்று!
 ayyasamy ram

தமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.
 ayyasamy ram

கீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா!
 ayyasamy ram

இசையமைப்பாளரான தம்பி ராமைய்யா!
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

தாலி அகற்றும் நிகழ்விற்கு தடை: கி.வீரமணி மீது வழக்குப்பதிவு

View previous topic View next topic Go down

தாலி அகற்றும் நிகழ்விற்கு தடை: கி.வீரமணி மீது வழக்குப்பதிவு

Post by சிவா on Sun Apr 12, 2015 11:10 pm


திராவிடர் கழகம் சார்பில் சென்னை பெரியார் திடலில் வருகிற 14 ஆம் தேதி (நாளை மறுநாள்) நடைபெறவிருந்த தாலி அகற்றும் நிகழ்வுக்கு இன்று தடை விதித்துள்ள சென்னை காவல்துறையினர் இது தொடர்பாக திராவிடர் கழகம் தலைவர் கி. வீரமணி மீது வழக்குப்பதிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

அம்பேத்கார் பிறந்தநாளையொட்டி சித்திரை 1 ஆம் தேதி (ஏப்ரல் 14) சென்னையில் திராவிடர் கழகம் சார்பில் தாலி அகற்றும் நிகழ்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு சிவசேனா, இந்து மக்கள் கட்சி மற்றும் தமிழகத்தில் உள்ள பல்வேறு இந்து அமைப்பினரும், இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகம் உள்ளிட்ட சில அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.

இதற்கிடையில், ஏப்ரல் 14 ஆம் தேதி பெரியார் திடலில் பெண்கள் தாங்களே எவ்வித கட்டாயமோ, நிர்ப்பந்தமோ இன்றி, தெளிவான, துணிவான உணர்வுடன் தாலி அகற்றும் நிகழ்ச்சியை நடத்திக்கொள்ளுகின்றனர் என்றும், இதை தடுக்க எவருக்கும் சட்டப்படி உரிமை இல்லை என்றும், இந்துக்கள் மனம் புண்படுகிறது என்ற வாதம் பொய்யானது என்றும் கி.வீரமணி தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இந்த போராட்டத்துக்கு சென்னை போலீசார் தடை விதித்துள்ளதாகவும், இது தொடர்பாக திராவிடர் கழகம் தலைவர் கி.வீரமணி மீது வழக்குப்பதிவு செய்துள்ளதாகவும் சென்னை போலீஸ் (வேப்பேரி) உதவி கமிஷனர் ஐயப்பன் செய்தி நிறுவனமான பி.டி.ஐ.-யிடம் இன்று மாலை தெரிவித்துள்ளார்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84498
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: தாலி அகற்றும் நிகழ்விற்கு தடை: கி.வீரமணி மீது வழக்குப்பதிவு

Post by T.N.Balasubramanian on Mon Apr 13, 2015 6:36 am

வீரமணி அவர்கள் ஆந்திராப்   பக்கம் சென்று  செம்மர கடத்தல் எனக் கூறி , கொலை செய்யப்பட்டவர்களுக்காக   போராட்டம் நடத்தினால் வரவேற்போம்: அதை விட்டு விட்டு தமிழ் பெண்களின் கழுத்துப் பகுதியிலும்   அதன் கீழும் பார்வையை செலுத்தவேண்டாம் . அது  தமிழர் பண்பாட்டிற்கு எதிரானது என்று இவருக்கு யார் புரிய வைப்பது .?

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22167
மதிப்பீடுகள் : 8272

View user profile

Back to top Go down

Re: தாலி அகற்றும் நிகழ்விற்கு தடை: கி.வீரமணி மீது வழக்குப்பதிவு

Post by ayyasamy ram on Mon Apr 13, 2015 6:40 am

முதலில் தாலியை இலவசமாக வழங்கி புகழ்
சேர்த்துகொண்டவர்களுக்கு எதிராகவும் போராட்டம்
நடத்த அவர் முன் வர வேண்டும்
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37113
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: தாலி அகற்றும் நிகழ்விற்கு தடை: கி.வீரமணி மீது வழக்குப்பதிவு

Post by ராஜா on Mon Apr 13, 2015 11:44 am

பெரியார் அறக்கட்டளை சொத்துகள் எக்குதப்பா அதிகரிச்சு வாரிசுகளை அமெரிக்காவில் பத்திரமா குடியமர்த்தியாச்சு , அதனால் அடுத்து என்ன பண்ணுவது என்ற அரிப்பு இவருக்கு. யாராச்சும் சரியான மருந்து கொடுத்தா தெளிந்துடுவார்
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30937
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: தாலி அகற்றும் நிகழ்விற்கு தடை: கி.வீரமணி மீது வழக்குப்பதிவு

Post by M.Saranya on Mon Apr 13, 2015 11:51 am

என்னது இது ? இவர்களுக்கு என்ன ஆயிற்று?ஏன் இவர்கள் இப்படியெல்லாம் நடந்து கொள்கின்றனர்....


காவல் துறையினர் சரியான நடவடிக்கை எடுக்க வேண்டும்....
avatar
M.Saranya
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2213
மதிப்பீடுகள் : 881

View user profile

Back to top Go down

Re: தாலி அகற்றும் நிகழ்விற்கு தடை: கி.வீரமணி மீது வழக்குப்பதிவு

Post by கோ. செந்தில்குமார் on Mon Apr 13, 2015 1:48 pm

வீரமணி அவர்கள் முதலில் தனது வீட்டு பெண்களின் தாலிகளை அறுக்கட்டும். அதனை அவர் வீட்டு பெண்கள் ஏற்பார்களா? தன் வீட்டு குப்பை நாறுகிறது. ஊருக்கு உபதேசம்...! மட்டரகமான அரசியல்...!! மலிவான விளம்பரம்...!!!
avatar
கோ. செந்தில்குமார்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 333
மதிப்பீடுகள் : 105

View user profile http://www.aanmeegachudar.blogspot.in

Back to top Go down

Re: தாலி அகற்றும் நிகழ்விற்கு தடை: கி.வீரமணி மீது வழக்குப்பதிவு

Post by T.N.Balasubramanian on Mon Apr 13, 2015 2:11 pm

@ராஜா wrote:பெரியார் அறக்கட்டளை சொத்துகள் எக்குதப்பா அதிகரிச்சு வாரிசுகளை அமெரிக்காவில் பத்திரமா குடியமர்த்தியாச்சு , அதனால் அடுத்து என்ன பண்ணுவது என்ற அரிப்பு இவருக்கு. யாராச்சும் சரியான  மருந்து கொடுத்தா தெளிந்துடுவார்
மேற்கோள் செய்த பதிவு: 1130200

அடித்தது கொள்ளையோ கொள்ளை .
இதில் வேடிக்கை , அவர்கள் அமெரிக்காவில் எல்லா கோவிலும் போவார்களாம் .
DMK ஆட்சிக்கு வந்தால் அங்க ஜால்ரா .
ADMK ஆட்ச்சிக்கு வந்தாலும் அங்கேயும் ஜால்ராவோ ஜால்ரா .
அய்யா ஹாயா s !
ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22167
மதிப்பீடுகள் : 8272

View user profile

Back to top Go down

Re: தாலி அகற்றும் நிகழ்விற்கு தடை: கி.வீரமணி மீது வழக்குப்பதிவு

Post by ராஜா on Mon Apr 13, 2015 2:17 pm

@T.N.Balasubramanian wrote:
@ராஜா wrote:பெரியார் அறக்கட்டளை சொத்துகள் எக்குதப்பா அதிகரிச்சு வாரிசுகளை அமெரிக்காவில் பத்திரமா குடியமர்த்தியாச்சு , அதனால் அடுத்து என்ன பண்ணுவது என்ற அரிப்பு இவருக்கு. யாராச்சும் சரியான  மருந்து கொடுத்தா தெளிந்துடுவார்
மேற்கோள் செய்த பதிவு: 1130200

அடித்தது கொள்ளையோ கொள்ளை .
இதில் வேடிக்கை , அவர்கள் அமெரிக்காவில் எல்லா கோவிலும் போவார்களாம் .
DMK ஆட்சிக்கு வந்தால் அங்க ஜால்ரா .
ADMK ஆட்ச்சிக்கு வந்தாலும் அங்கேயும் ஜால்ராவோ ஜால்ரா .
அய்யா ஹாயா s !
ரமணியன்
நன்றி
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30937
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: தாலி அகற்றும் நிகழ்விற்கு தடை: கி.வீரமணி மீது வழக்குப்பதிவு

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum