புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» Relationships without boundaries or limitations
by Geethmuru Yesterday at 11:31 pm

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:39 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat May 18, 2024 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
செய்னா ‘நம்பர்–2’: தரவரிசையில் பின்னடைவு Poll_c10செய்னா ‘நம்பர்–2’: தரவரிசையில் பின்னடைவு Poll_m10செய்னா ‘நம்பர்–2’: தரவரிசையில் பின்னடைவு Poll_c10 
15 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
செய்னா ‘நம்பர்–2’: தரவரிசையில் பின்னடைவு Poll_c10செய்னா ‘நம்பர்–2’: தரவரிசையில் பின்னடைவு Poll_m10செய்னா ‘நம்பர்–2’: தரவரிசையில் பின்னடைவு Poll_c10 
217 Posts - 52%
ayyasamy ram
செய்னா ‘நம்பர்–2’: தரவரிசையில் பின்னடைவு Poll_c10செய்னா ‘நம்பர்–2’: தரவரிசையில் பின்னடைவு Poll_m10செய்னா ‘நம்பர்–2’: தரவரிசையில் பின்னடைவு Poll_c10 
142 Posts - 34%
mohamed nizamudeen
செய்னா ‘நம்பர்–2’: தரவரிசையில் பின்னடைவு Poll_c10செய்னா ‘நம்பர்–2’: தரவரிசையில் பின்னடைவு Poll_m10செய்னா ‘நம்பர்–2’: தரவரிசையில் பின்னடைவு Poll_c10 
17 Posts - 4%
prajai
செய்னா ‘நம்பர்–2’: தரவரிசையில் பின்னடைவு Poll_c10செய்னா ‘நம்பர்–2’: தரவரிசையில் பின்னடைவு Poll_m10செய்னா ‘நம்பர்–2’: தரவரிசையில் பின்னடைவு Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
செய்னா ‘நம்பர்–2’: தரவரிசையில் பின்னடைவு Poll_c10செய்னா ‘நம்பர்–2’: தரவரிசையில் பின்னடைவு Poll_m10செய்னா ‘நம்பர்–2’: தரவரிசையில் பின்னடைவு Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
செய்னா ‘நம்பர்–2’: தரவரிசையில் பின்னடைவு Poll_c10செய்னா ‘நம்பர்–2’: தரவரிசையில் பின்னடைவு Poll_m10செய்னா ‘நம்பர்–2’: தரவரிசையில் பின்னடைவு Poll_c10 
8 Posts - 2%
jairam
செய்னா ‘நம்பர்–2’: தரவரிசையில் பின்னடைவு Poll_c10செய்னா ‘நம்பர்–2’: தரவரிசையில் பின்னடைவு Poll_m10செய்னா ‘நம்பர்–2’: தரவரிசையில் பின்னடைவு Poll_c10 
4 Posts - 1%
Jenila
செய்னா ‘நம்பர்–2’: தரவரிசையில் பின்னடைவு Poll_c10செய்னா ‘நம்பர்–2’: தரவரிசையில் பின்னடைவு Poll_m10செய்னா ‘நம்பர்–2’: தரவரிசையில் பின்னடைவு Poll_c10 
4 Posts - 1%
Rutu
செய்னா ‘நம்பர்–2’: தரவரிசையில் பின்னடைவு Poll_c10செய்னா ‘நம்பர்–2’: தரவரிசையில் பின்னடைவு Poll_m10செய்னா ‘நம்பர்–2’: தரவரிசையில் பின்னடைவு Poll_c10 
3 Posts - 1%
Guna.D
செய்னா ‘நம்பர்–2’: தரவரிசையில் பின்னடைவு Poll_c10செய்னா ‘நம்பர்–2’: தரவரிசையில் பின்னடைவு Poll_m10செய்னா ‘நம்பர்–2’: தரவரிசையில் பின்னடைவு Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

செய்னா ‘நம்பர்–2’: தரவரிசையில் பின்னடைவு


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Apr 10, 2015 1:30 pm

செய்னா ‘நம்பர்–2’: தரவரிசையில் பின்னடைவு 324450-251592-saina-nehwal

புதுடில்லி: உலக பாட்மின்டன் ரேங்கிங்கில், இந்திய வீராங்கனை செய்னா நேவல், ‘நம்பர்–1’ இடத்தில் இருந்து 2வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.

சர்வதேச பாட்மின்டன் அரங்கில் சிறந்து விளங்கும் நட்சத்திரங்களுக்கான ரேங்கிங் (தரவரிசை) பட்டியலை, உலக பாட்மின்டன் கூட்டமைப்பு (பி.டபிள்யு.எப்.,) நேற்று வெளியிட்டது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவு ரேங்கிங்கில், இந்தியாவின் செய்னா நேவல், ‘நம்பர்–2’ இடத்துக்கு தள்ளப்பட்டார்.

சமீபத்தில் முடிந்த இந்திய ஓபன் சூப்பர் சீரிஸ் தொடரின் அரையிறுதிக்கு முன்னேறிய செய்னா, முதன்முறையாக ‘நம்பர்–1’ இடம் பிடித்தார். இவர், அடுத்து நடந்த மலேசிய ஓபன் சூப்பர் சீரிஸ் பிரிமியர் தொடரின் அரையிறுதியில் சீனாவின் லி ஜுருயிடம் தோல்வி அடைந்ததால், இரண்டாவது இடத்துக்கு தள்ளப்பட்டார். மற்றொரு இந்திய வீராங்கனை சிந்து, 9வது இடத்தில் நீடிக்கிறார்.

காஷ்யப் முன்னேற்றம்: ஆண்கள் ஒற்றையரில் இந்தியாவின் ஸ்ரீகாந்த் 4வது இடத்தை தக்கவைத்துக் கொண்டார். இந்தியாவின் பிரனாய் 14வது இடத்தில் நீடிக்கிறார். மற்றொரு இந்திய வீரர் காஷ்யப், 17வது இடத்தில் இருந்து 15வது இடத்துக்கு முன்னேறினார். மற்ற இந்திய வீரர்களான அஜய் ஜெயராம் (36வது இடம்), சாய் பிரனீத் (37வது), குருசாய்தத் (44வது), ஆனந்த் பவார் (49வது) ஆகியோர் ‘டாப்–50’ வரிசையில் இடம் பிடித்தனர்.

பெண்கள் இரட்டையரில் இந்தியாவின் ஜுவாலா கட்டா, அஷ்வினி பொன்னப்பா ஜோடி 19வது இடத்தில் இருந்து 18வது இடத்துக்கு முன்னேறியது. ஆண்கள் மற்றும் கலப்பு இரட்டையரின் ‘டாப்–25’ வரிசையில் ஒரு இந்திய ஜோடி கூட இடம் பெறவில்லை.



செய்னா ‘நம்பர்–2’: தரவரிசையில் பின்னடைவு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34976
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Apr 10, 2015 1:56 pm

தினமும் நல்ல பிராக்டிஸ் செய்னா ,சொன்னதே கேட்கணும் . கேட்டு இருந்தால் இந்த நிலை வருமா ?

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Apr 10, 2015 2:01 pm

T.N.Balasubramanian wrote:தினமும் நல்ல பிராக்டிஸ் செய்னா ,சொன்னதே கேட்கணும் . கேட்டு இருந்தால் இந்த நிலை வருமா ?

ரமணியன்

செய்னா ‘நம்பர்–2’: தரவரிசையில் பின்னடைவு Laughboy



செய்னா ‘நம்பர்–2’: தரவரிசையில் பின்னடைவு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Apr 10, 2015 2:03 pm

செய்னா செய்ய மாட்டோம்ல

ரொம்ப பேசினா நமக்கு செய்வின செஞ்சுடுவாங்க - எஸ்கேப்




யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Apr 10, 2015 2:05 pm

சிவா wrote:செய்னா ‘நம்பர்–2’: தரவரிசையில் பின்னடைவு Laughboy
இதான் புதிய ராட்மான் சீரிசா பாஸ்




சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Apr 10, 2015 2:08 pm

செய்னா ‘நம்பர்–2’: தரவரிசையில் பின்னடைவு 2EIGVlPI0uKISe_IAAEyd6hsJ30AALOowCTUqEAATKP918

whatsapp போல் புதிதாகக் களமிறங்கியுள்ள Hi என்னும் தளத்திலிருந்து எடுத்தவைகள் தல!

https://www.hiapponline.com/ நீங்களும் பயன்படுத்தத் துவங்குங்கள்!




செய்னா ‘நம்பர்–2’: தரவரிசையில் பின்னடைவு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Apr 10, 2015 2:10 pm

வேற என்ன வேலை நமக்கு ஆரம்பிச்சுடுவோம் பாஸ் புன்னகை

உங்க ஊருக்கு வந்தா பந்து பொருக்குற வேலைக்கு அனுப்பிடுவீங்களே புன்னகை




M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Fri Apr 10, 2015 2:39 pm

தகவலுக்கு நன்றி..............



கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

செய்னா ‘நம்பர்–2’: தரவரிசையில் பின்னடைவு W5td1pX3QFi1kBRhH0I3+Affection
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக