ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
யார் இந்த ஆசிரியர் பகவான்? மாணவர்களின் மனதில் இவர் நீங்கா இடம்பிடித்தது எப்படி?
 T.N.Balasubramanian

சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 T.N.Balasubramanian

தேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை
 பழ.முத்துராமலிங்கம்

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 பழ.முத்துராமலிங்கம்

இந்தியாவில் இயங்கும் ஒரே ஒரு தனியார் ரயில்
 பழ.முத்துராமலிங்கம்

இனிமேல் இது இருந்தால் தான் வண்டி! புதிய சட்டம்!!
 பழ.முத்துராமலிங்கம்

அமித்ஷா இயக்குனராக இருக்கும் வங்கியில் ரூ.745 கோடி டெபாசிட், வாழ்த்துக்கள் ராகுல் காந்தி ‘டுவிட்’
 anikuttan

என்ன ஆனது கமல்ஹாசனின் சபாஷ் நாயுடு?
 ayyasamy ram

மாரி 2 படப்பிடிப்பில் நடிகர் தனுஷுக்கு ஏற்பட்ட காயம்!
 ayyasamy ram

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 பழ.முத்துராமலிங்கம்

இந்தியாவில் இந்த சொர்க்க பூமி இருப்பது உங்களின் யாருக்காவது தெரியுமா?
 பழ.முத்துராமலிங்கம்

எலியை எப்படி விசாரிப்பார்கள் .?
 ஜாஹீதாபானு

அதிபர் டிரம்ப் மனைவி ஆடையால் சர்ச்சை
 SK

மின்வாரிய ஊழியருக்கு ரூ.100 கோடி சொத்து
 T.N.Balasubramanian

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 SK

நீருக்குள் யோகாசனம் செய்து 8 வயது சிறுமி உலக சாதனை
 T.N.Balasubramanian

அரசு வங்கிகளை தனியார் மயமாக்கும் எண்ணம் இல்லை: அமைச்சர்
 SK

வேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…?
 SK

கோவா கடற்கரையில் 24 இடங்களில் ‘நோ செல்ஃபீ’ ஜோன்கள்!
 SK

தயாரிப்பாளரான சுருதிஹாசன்
 SK

இனி இன்டர்நெட் இல்லாமல் கூகுள் பயன்படுத்தலாம்
 பழ.முத்துராமலிங்கம்

5ஜி ஏலத்தை அடுத்த ஆண்டு நடத்த வலியுறுத்தல்
 ayyasamy ram

சந்திரபாபு - தினமலர் வாரமலர்
 ajaydreams

மாவட்டங்களில் நீட் தேர்வு மையங்கள்: ஜவ்டேகர்
 ayyasamy ram

பதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்
 பழ.முத்துராமலிங்கம்

மிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்!
 பழ.முத்துராமலிங்கம்

அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.?
 பழ.முத்துராமலிங்கம்

அப்பா
 பழ.முத்துராமலிங்கம்

சிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

அய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா? பொதுமக்கள் ஜாக்கிரதை....!!
 பழ.முத்துராமலிங்கம்

கட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்
 பழ.முத்துராமலிங்கம்

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்!” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி
 பழ.முத்துராமலிங்கம்

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 பழ.முத்துராமலிங்கம்

நாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக! ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...
 பழ.முத்துராமலிங்கம்

வீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 ayyasamy ram

படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III
 ayyasamy ram

டாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…!!
 ayyasamy ram

காவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி
 T.N.Balasubramanian

ஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,
 ayyasamy ram

இந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்
 ayyasamy ram

காவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி
 ayyasamy ram

திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,
 ayyasamy ram

நிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்
 ayyasamy ram

டிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி!
 T.N.Balasubramanian

ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்
 ayyasamy ram

ஒலித்தது இசையா? கேட்டது இசையா?
 T.N.Balasubramanian

வணக்கம் அன்பு நண்பர்களே
 T.N.Balasubramanian

நடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார்! புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா?
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

பத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்!
 ayyasamy ram

ரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்!
 ayyasamy ram

பூமி என் தாய்
 M.M.SENTHIL

நண்பர்களே
 jemsith

தமன்னாவின் பிகினி சுற்று!
 ayyasamy ram

தமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.
 ayyasamy ram

கீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா!
 ayyasamy ram

இசையமைப்பாளரான தம்பி ராமைய்யா!
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

விருப்பமுள்ள மாணவ–மாணவிகள் மலையாளத்தில் தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும்: பொன்.ராதாகிருஷ்ணன்

View previous topic View next topic Go down

விருப்பமுள்ள மாணவ–மாணவிகள் மலையாளத்தில் தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும்: பொன்.ராதாகிருஷ்ணன்

Post by ராஜா on Sun Apr 12, 2015 10:51 am

மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:–

குமரி மாவட்டத்தில் அருமனை, புலியூர்சாலை, முக்கூட்டுக்கல், குலசேகரம், விளவங்கோடு, மார்த்தாண்டம், கொல்லங்கோடு, ஆற்றூர் உள்ளிட்ட பள்ளிகளில் மாணவ–மாணவிகளுக்கு மலையாளம் கற்பிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தமிழக அரசு எஸ்.எஸ்.எல்.சி. வரை அனைத்து மாணவ–மாணவிகளுக்கும் பகுதி 1–ல் தமிழ் பாடத்தில் கட்டாயம் தேர்வு எழுத வேண்டும் என முடிவு செய்துள்ளது.

இது தொடர்பாக குழித்துறை மலையாள சமாஜத்தை சேர்ந்த நிர்வாகிகள், மலையாளம் பேசும் மக்களுக்கு மலையாளம் கற்க ஏற்பாடு செய்து தரும்படி கேட்டுக் கொண்டார்கள்.

அதன்படி சம்பந்தப்பட்ட தமிழக அசு துறை அதிகாரிகளை சந்தித்து இந்த பிரச்சினைக்கு தீர்வு கான கேட்டுக் கொண்டுள்ளேன். ஆனால் இந்த கல்வியாண்டில் காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுகளில் மலையாளம் மாணவர்களுக்கு முதல் மற்றும் 2–ம் தாள் தேர்வுக்கு தமிழ் கேள்வி தாள்கள் வினியோகம் செய்யப்பட்டது தெரிய வந்தது.

அதைத் தொடர்ந்து தமிழக அரசு உயர் அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களை தொடர்பு கொண்டு ஒன்றாம் வகுப்பு முதல் 10–ம் வகுப்பு வரை மலையாளம் முதற்பாடமாக பயின்று வரும் மாணவ–மாணவிகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், மலையாளம் படிக்க விரும்பும் மாணவ–மாணவிகள் மலையாளத்திலேயே தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும் என்றும் தமிழக அரசிடம் வலியுறுத்தி உள்ளேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
-maalaimalar
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30921
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: விருப்பமுள்ள மாணவ–மாணவிகள் மலையாளத்தில் தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும்: பொன்.ராதாகிருஷ்ணன்

Post by prlakshmi on Sun Apr 12, 2015 5:36 pm

தமிழக அரசு செய்தது சரிதான்.இதில் என்ன தவறு! தமிழ்நாட்டில் தமிழ் முதல் மொழிதான்.அதை ஏற்கத்தானே வேண்டும்.திடீர் என்று கற்றுக் கொள்ள முடியாது என்று சொல்ல தமிழ் கடினமானதல்ல.வேண்டும் என்றால் அவர்கள் மொழியைத் தனியாகக் கற்றுக் கொள்ளட்டும்.அதில் ஒன்றும் தடை இல்லையே! இந்தியைத் தனியாக மக்கள் கற்றுக் கொள்ளவில்லையா! பிற மொழிகளைக் கற்றுக்கொள்ளவில்லையா!தமிழ் கற்றுக்கொள்வதால் தமிழ் மொழியில் உள்ள பழமையைப் பிற மொழி மாணவர்கள் கற்பதால் ஆய்வு தொடர்பாக இன்னமும் பல செய்திகள் வெளியாகலாம்.
avatar
prlakshmi
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 203
மதிப்பீடுகள் : 56

View user profile

Back to top Go down

Re: விருப்பமுள்ள மாணவ–மாணவிகள் மலையாளத்தில் தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும்: பொன்.ராதாகிருஷ்ணன்

Post by ராஜா on Sun Apr 12, 2015 6:00 pm

@prlakshmi wrote:தமிழக அரசு செய்தது சரிதான்.இதில் என்ன தவறு! தமிழ்நாட்டில் தமிழ் முதல் மொழிதான்.அதை ஏற்கத்தானே வேண்டும்.திடீர் என்று கற்றுக் கொள்ள முடியாது என்று சொல்ல தமிழ் கடினமானதல்ல.வேண்டும் என்றால் அவர்கள் மொழியைத் தனியாகக் கற்றுக் கொள்ளட்டும்.அதில் ஒன்றும் தடை இல்லையே! இந்தியைத் தனியாக மக்கள் கற்றுக் கொள்ளவில்லையா! பிற மொழிகளைக் கற்றுக்கொள்ளவில்லையா!தமிழ் கற்றுக்கொள்வதால் தமிழ் மொழியில் உள்ள பழமையைப் பிற மொழி மாணவர்கள் கற்பதால் ஆய்வு தொடர்பாக இன்னமும் பல செய்திகள் வெளியாகலாம்.


இதே போல தமிழ்நாட்டில் உள்ள கல்லூரிகளிலும் அரசு உத்தரவு வந்தால் , அனைத்து கல்லூரிகளிலும் தமிழ் மாணவர்களுக்கு இடம் இலவசமாக கிடைக்கும். அனைத்து கல்லூரிகளிலும் மற்ற மாநிலத்தார்கள் தானே அதிகம் படிக்கின்றனர்.

நம்ம மக்கள் அதிகமா சட்டகல்லூரிகளில் படித்துகொண்டு ஒருத்தனை ஒருத்தன் அடித்துகொண்டிருக்கிரார்கள்
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30921
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: விருப்பமுள்ள மாணவ–மாணவிகள் மலையாளத்தில் தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும்: பொன்.ராதாகிருஷ்ணன்

Post by ayyasamy ram on Sun Apr 12, 2015 6:33 pm

avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37096
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: விருப்பமுள்ள மாணவ–மாணவிகள் மலையாளத்தில் தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும்: பொன்.ராதாகிருஷ்ணன்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum