புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Today at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Today at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Today at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Today at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Today at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Today at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Today at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Today at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Today at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Today at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Today at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Today at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Today at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Today at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Yesterday at 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Yesterday at 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Yesterday at 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Yesterday at 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழீழத்தின் குரல் ஜ.நா சபையில் Poll_c10தமிழீழத்தின் குரல் ஜ.நா சபையில் Poll_m10தமிழீழத்தின் குரல் ஜ.நா சபையில் Poll_c10 
60 Posts - 50%
heezulia
தமிழீழத்தின் குரல் ஜ.நா சபையில் Poll_c10தமிழீழத்தின் குரல் ஜ.நா சபையில் Poll_m10தமிழீழத்தின் குரல் ஜ.நா சபையில் Poll_c10 
52 Posts - 43%
mohamed nizamudeen
தமிழீழத்தின் குரல் ஜ.நா சபையில் Poll_c10தமிழீழத்தின் குரல் ஜ.நா சபையில் Poll_m10தமிழீழத்தின் குரல் ஜ.நா சபையில் Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
தமிழீழத்தின் குரல் ஜ.நா சபையில் Poll_c10தமிழீழத்தின் குரல் ஜ.நா சபையில் Poll_m10தமிழீழத்தின் குரல் ஜ.நா சபையில் Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
தமிழீழத்தின் குரல் ஜ.நா சபையில் Poll_c10தமிழீழத்தின் குரல் ஜ.நா சபையில் Poll_m10தமிழீழத்தின் குரல் ஜ.நா சபையில் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
தமிழீழத்தின் குரல் ஜ.நா சபையில் Poll_c10தமிழீழத்தின் குரல் ஜ.நா சபையில் Poll_m10தமிழீழத்தின் குரல் ஜ.நா சபையில் Poll_c10 
1 Post - 1%
rajuselvam
தமிழீழத்தின் குரல் ஜ.நா சபையில் Poll_c10தமிழீழத்தின் குரல் ஜ.நா சபையில் Poll_m10தமிழீழத்தின் குரல் ஜ.நா சபையில் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தமிழீழத்தின் குரல் ஜ.நா சபையில் Poll_c10தமிழீழத்தின் குரல் ஜ.நா சபையில் Poll_m10தமிழீழத்தின் குரல் ஜ.நா சபையில் Poll_c10 
335 Posts - 45%
ayyasamy ram
தமிழீழத்தின் குரல் ஜ.நா சபையில் Poll_c10தமிழீழத்தின் குரல் ஜ.நா சபையில் Poll_m10தமிழீழத்தின் குரல் ஜ.நா சபையில் Poll_c10 
322 Posts - 44%
mohamed nizamudeen
தமிழீழத்தின் குரல் ஜ.நா சபையில் Poll_c10தமிழீழத்தின் குரல் ஜ.நா சபையில் Poll_m10தமிழீழத்தின் குரல் ஜ.நா சபையில் Poll_c10 
27 Posts - 4%
T.N.Balasubramanian
தமிழீழத்தின் குரல் ஜ.நா சபையில் Poll_c10தமிழீழத்தின் குரல் ஜ.நா சபையில் Poll_m10தமிழீழத்தின் குரல் ஜ.நா சபையில் Poll_c10 
17 Posts - 2%
prajai
தமிழீழத்தின் குரல் ஜ.நா சபையில் Poll_c10தமிழீழத்தின் குரல் ஜ.நா சபையில் Poll_m10தமிழீழத்தின் குரல் ஜ.நா சபையில் Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
தமிழீழத்தின் குரல் ஜ.நா சபையில் Poll_c10தமிழீழத்தின் குரல் ஜ.நா சபையில் Poll_m10தமிழீழத்தின் குரல் ஜ.நா சபையில் Poll_c10 
9 Posts - 1%
ஜாஹீதாபானு
தமிழீழத்தின் குரல் ஜ.நா சபையில் Poll_c10தமிழீழத்தின் குரல் ஜ.நா சபையில் Poll_m10தமிழீழத்தின் குரல் ஜ.நா சபையில் Poll_c10 
5 Posts - 1%
jairam
தமிழீழத்தின் குரல் ஜ.நா சபையில் Poll_c10தமிழீழத்தின் குரல் ஜ.நா சபையில் Poll_m10தமிழீழத்தின் குரல் ஜ.நா சபையில் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
தமிழீழத்தின் குரல் ஜ.நா சபையில் Poll_c10தமிழீழத்தின் குரல் ஜ.நா சபையில் Poll_m10தமிழீழத்தின் குரல் ஜ.நா சபையில் Poll_c10 
4 Posts - 1%
Jenila
தமிழீழத்தின் குரல் ஜ.நா சபையில் Poll_c10தமிழீழத்தின் குரல் ஜ.நா சபையில் Poll_m10தமிழீழத்தின் குரல் ஜ.நா சபையில் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழீழத்தின் குரல் ஜ.நா சபையில்


   
   
ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Postஈழமகன் Mon Sep 28, 2009 9:30 pm

இந்த நபரை நான் புகழ் பெற்றவர் பகுதியி வரலாற்று நாயகனாக அறிமுகப்படுத்துவதில் தவறு இல்லை என்று நினைக்கிறேன். ஆமாம் இவரும் ஒரு வரலாற்று நாயகன்தான்


ஜ.நா சபையில் இலங்கை வெளிநாட்டு அமைச்சரை பேசவருமாறு அழைக்க, தான் தான் வெளிநாட்டு அமைச்சர் என்று துணிவாக மேடை ஏறி முதன் முதலில் தமிழீழம் குறித்து பேசினார். பல நிமிடங்களுக்குப் பிறகுதான், இவர் வெளிநாட்டு அமைச்சர் இல்லை என்ற விடையம் ஜ.நா அதிகாரிகளுக்கு தெரியவந்தது. உடனே இவரை காவலாளிகள் வெளியேற்றினர்.....

என்ன நடந்தது ...?

கிருஷ்ணா வைகுந்தவாசன் (எஸ். கே. வைகுந்தவாசன்) இலங்கையைச் சேர்ந்த முன்னாள் சட்டத்தரணியும், தமிழ் ஆர்வலரும் ஆவார். ஈழத்தமிழர்களின் பிரச்சனையை ஐக்கிய நாடுகள் அவையின் கவனத்தில் கொண்டு வந்து தமிழீழ தேசத்தினைத் தனிநாடாக அங்கீகரிக்குமாறு 1978 ஆம் ஆண்டு அக்டோபர் 10 ஆம் நாள் வியாழக்கிழமை நியூயோர்க் நகரில் ஐநா பொதுச்சபைக் கூட்டத்தில் உரையாற்றியவர்.

ஐக்கிய அமெரிக்காவில் நியூயோர்க் நகரில் இடம் பெற்ற அமெரிக்க வழக்கறிஞர்கள் சங்க ஆண்டு மாநாட்டில் கலந்து கொள்ளவென அமெரிக்காவுக்குச் சென்றார். அதே நாட்களில் ஐக்கிய நாடுகள் கூட்டத் தொடர் இடம்பெற்றுக் கொண்டிருந்தது. இந்தக் கால கட்டத்தில் அவர் ஐக்கிய நாடுகளின் இந்தியக் குழுவுடன் பழகும் வாய்ப்பைப் பெற்றார்.

இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன் படுத்தி தமிழீழத்தின் குரலை ஐநா சபையில் ஒலிக்க ஒரு சந்தர்ப்பத்தை அவர் உருவாக்கினார். 1978 ஆம் ஆண்டு அக்டோபர் 5 ஆம் நாள் நண்பகலில் சைப்பிரஸ் நாட்டுத் தலைவரின் ஒரு மணி நேர உரையைத் தொடர்ந்து, சுரினாம் நாட்டு பிரதமரின் உரையையும் பொதுச் சபையில் 150 நாடுகளைச் சேர்ந்த 2000 பேராளர்கள் வரை கேட்டுக் கொண்டிருந்தார்கள். இவர்களில் உலக நாடுகளின் - ஜனாதிபதி, பிரதமர், வெளிநாட்டு அமைச்சர்கள் எனப் பலரும் பங்கு கொண்டிருந்தார்கள்.

இந்த வேளையில் அப்போதைய இலங்கையின் வெளிநாட்டு அமைச்சர் பேச நிகழ்ச்சி நிரலில் அறிவிக்கப்பட்டிருந்த வேளையில் தனது பேச்சை நிகழ்த்த கிருஷ்ணா வைகுந்தவாசன் திட்டம் தீட்டினார்.

உலக நாடுகளைச் சேர்ந்த உயர்மட்டத் தலைவர்கள் சுமார் 2000 பேருக்கு மேல் கூடியிருந்த அந்த உலகின் உயர்சபையில் இலங்கையின் வெளிநாட்டு அமைச்சர் எப்படி இருப்பார் என்று எவருக்குமே தெரியாத சூழ்நிலையில் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபைத் தலைவர் இலங்கையின் வெளிநாட்டு அமைச்சரை உரையாற்ற அழைத்த நேரத்தில் தடித்த தலை, நரைத்த வைகுந்தவாசன் பேராளர் வரிசை ஒன்றிலிருந்து எழுந்து சென்று மேடையேறியபோது இலங்கையின் பிரதிநிதிகளைத் தவிர வேறுயாருமே வைகுந்தவாசனை அறிந்திருக்கவில்லை.

அன்றையதினம் பொதுச்சபைக் கூட்டத்துக்குத் தலைமை தாங்கியவர் கொலம்பியாவைச் சேர்ந்த "இன்டேல்சியோ லிவியானோ" என்பவராகும். அவரும் வைகுந்தவாசனை இலங்கையின் வெளிநாட்டு அமைச்சர் என்றே எண்ணிக்கொண்டார். அதனால் மிக வேகமாக மேடையில் ஏறிய வைகுந்தவாசனுக்கு சிரம்தாழ்த்தி வணக்கம் செய்தார்.

இலங்கையின் வெளிநாட்டு அமைச்சர் ஐ.நாவில் பேசுவதற்குத் தனது இருக்கையை விட்டு எழும்புவதற்கு முன்னரேயே கிருஸ்ணா வைகுந்தவாசன் எழுந்து சென்று, மிகவும் கம்பீரமான தொனியில் உலக சபையில் சொல்ல வேண்டியதைச் சொல்லி விட்டார்.

“ எனது பெயர் கிருஷ்ணா சிறி லங்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையே இருக்கும் 25 இலட்சம் மக்களைக் கொண்ட பலம் பொருந்திய தமிழீழத்திலிருந்து வந்திருக்கின்றேன். தமிழீழம் போன்ற அடக்கி ஒடுக்கப்பட்டுள்ள சிறிய தேசங்கள் உலகின் ஆக உயர்ந்த மன்றமான இந்தச் சபையில் தமது முறையீடுகளை வைக்க முடியாதென்றால் நாங்கள் எங்கேதான் போவது? தயவுசெய்து ஒரே ஒரு நிமிடம் என்னைப் பேசுவதற்கு அனுமதியுங்கள். சிறிலங்கா அரசாங்கம் தனது இனக்கொலைக் கொள்கையைத் தொடருகின்றது” என்றார்.

இவ்வளவும் பேசி முடித்ததும் ஒலிவாங்கி நிறுத்தப்பட்டது. அவரைப் பாதுகாப்பு அதிகாரிகள் அங்கிருந்து வெளியேற்றி விட்டார்கள். இதைத் தொடர்ந்து அவரைச் சூழப் பெரும் எண்ணிக்கையிலான தொலைக்காட்சி ஊடகவியலாளர்களும் பத்திரிகையாளர்களும் சூழ்ந்து கொண்டார்கள். அமெரிக்கவின் நியூயோர்க் டைம்ஸ் இதழின் நிருபர் முதலில் அவரிடம் கேள்விக் கணை தொடுத்தார். "நீங்கள் உங்கள் பேச்சில் தமிழீழம் பற்றிக் குறிப்பிட்டீர்களே - இந்த நாடு உலக வரை படத்தில் எங்கே இருக்கிறது?" எனக் கேட்டார். அதற்கு வைகுந்தவாசன் பின்வருமாறு பதில் கொடுத்தார்.

“ நான் குறிப்பிடும் தமிழீழம் இந்தியப் பெருங்கடலில் தென்னிந்தியாவுக்குத் தெற்கேயும் இலங்கைக்கு வடக்கேயும் பாக்கு நீரிணையை அண்மித்ததாகவும் வங்காள விரிகுடாக் கடலை ஒரு பக்க எல்லையாகவும் கொண்டிருக்கிறது. அங்கு 25 லட்சம் தமிழ் பேசும் மக்கள் வாழ்கிறார்கள். அவர்களை இலங்கை அரசாங்கம் இனப் படுகொலைக்குள்ளாக்குகிறது. ”

இதைத் தொடர்ந்து நியூயோர்க்கில் இருந்து வெளிவரும் "இந்தியா எப்றோட்" என்ற ஆங்கில ஏட்டின் பி.பி.கூப்பர் என்பவர் கிருஸ்ணா வைகுந்த வாசனை விரிவான முறையில் பேட்டி கண்டு 1978 ஆம் ஆண்டு அக்டோபர் 20 இதழில் நேர்காணலை பிரசுரித்திருந்தது. மேலும் பல ஊடகவியலாளர்கள் வைகுந்தவாசனின் பேட்டிகளைத் தமது பத்திரிகைகளில் வெளியிட்டிருந்தார்கள்.


தமிழீழத்தின் குரல் ஜ.நா சபையில் Vaikunda

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Sep 28, 2009 10:02 pm

நல்ல தகவல் சைலு!

திரு கிருஷ்ணா வைகுந்தவாசன் பற்றி மேலும் அறிய ஆவலாக உள்ளேன். கிடைத்தால் அறியத்தருகிறேன்!



தமிழீழத்தின் குரல் ஜ.நா சபையில் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Mon Sep 28, 2009 10:29 pm

அரியதகவல் சைலு அன்றே ஐநாவில் முழங்கினாரா தமிழீழத்தின் குரல் ஜ.நா சபையில் 678642

பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Postபிரகாஸ் Mon Sep 28, 2009 11:13 pm

அரிய தகவல்



விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Tue Sep 29, 2009 3:44 pm

நல்ல தகவல் சைலு! தமிழீழத்தின் குரல் ஜ.நா சபையில் 677196 தமிழீழத்தின் குரல் ஜ.நா சபையில் 677196 தமிழீழத்தின் குரல் ஜ.நா சபையில் 678642

யாழவன்
யாழவன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1051
இணைந்தது : 27/08/2009

Postயாழவன் Tue Sep 29, 2009 3:46 pm

சூப்பர் கண்ணா சூப்பர்.

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Sep 29, 2009 5:25 pm

அருமையான தகவல் சைலு ....

வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Tue Sep 29, 2009 5:47 pm

தமிழீழத்தின் குரல் ஜ.நா சபையில் 677196 தமிழீழத்தின் குரல் ஜ.நா சபையில் 677196 தமிழீழத்தின் குரல் ஜ.நா சபையில் 677196 தமிழீழத்தின் குரல் ஜ.நா சபையில் 678642

avatar
jaitamil
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 2
இணைந்தது : 07/11/2009

Postjaitamil Sat Nov 07, 2009 2:27 am

super

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக