ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
இனிமேல் இது இருந்தால் தான் வண்டி! புதிய சட்டம்!!
 பழ.முத்துராமலிங்கம்

சந்திரபாபு - தினமலர் வாரமலர்
 shruthi

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 11
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 10
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 09
 தமிழ்நேசன்1981

அப்பா
 M.M.SENTHIL

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 M.M.SENTHIL

அய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா? பொதுமக்கள் ஜாக்கிரதை....!!
 சிவனாசான்

சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 T.N.Balasubramanian

”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்!” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி
 பழ.முத்துராமலிங்கம்

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 பழ.முத்துராமலிங்கம்

நாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக! ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...
 பழ.முத்துராமலிங்கம்

வீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

கட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்
 ஜாஹீதாபானு

வேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…?
 ஜாஹீதாபானு

சிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்
 ayyasamy ram

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 ayyasamy ram

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 ayyasamy ram

பதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்
 ayyasamy ram

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 08
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 07
 தமிழ்நேசன்1981

அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.?
 T.N.Balasubramanian

மிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்!
 ayyasamy ram

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 06
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 05
 தமிழ்நேசன்1981

படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III
 ayyasamy ram

டாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…!!
 ayyasamy ram

எலியை எப்படி விசாரிப்பார்கள் .?
 T.N.Balasubramanian

காவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி
 T.N.Balasubramanian

ஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,
 ayyasamy ram

இந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்
 ayyasamy ram

காவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி
 ayyasamy ram

திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,
 ayyasamy ram

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 சிவனாசான்

நிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்
 ayyasamy ram

டிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி!
 T.N.Balasubramanian

ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்
 ayyasamy ram

ஒலித்தது இசையா? கேட்டது இசையா?
 T.N.Balasubramanian

தேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை
 ayyasamy ram

வணக்கம் அன்பு நண்பர்களே
 T.N.Balasubramanian

நடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார்! புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா?
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

பத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்!
 ayyasamy ram

ரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்!
 ayyasamy ram

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 M.M.SENTHIL

பூமி என் தாய்
 M.M.SENTHIL

நண்பர்களே
 jemsith

தமன்னாவின் பிகினி சுற்று!
 ayyasamy ram

தமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.
 ayyasamy ram

கீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா!
 ayyasamy ram

இசையமைப்பாளரான தம்பி ராமைய்யா!
 ayyasamy ram

சிந்தனையாளர் முத்துக்கள்
 ayyasamy ram

வளர்ப்பு...
 ayyasamy ram

உயிர் பிரிவதை பார்த்திருக்கிறீர்களா ?? இதோ !! உயிர் பிரியும் கடைசி நிமிடம் !!
 பழ.முத்துராமலிங்கம்

தமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்
 பழ.முத்துராமலிங்கம்

6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு
 ரா.ரமேஷ்குமார்

கோழியும் மனிதனும்
 M.M.SENTHIL

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 பழ.முத்துராமலிங்கம்

இருவர் ஒப்பந்தம் – சினிமா
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

தாஜ்மஹாலை சிவன் கோவிலாக அறிவிக்க வேண்டும்

View previous topic View next topic Go down

தாஜ்மஹாலை சிவன் கோவிலாக அறிவிக்க வேண்டும்

Post by யினியவன் on Tue Jun 12, 2012 2:12 pm

தாஜ் மகால் ஒரு சிவன் கோவிலாம்...கருத்துகளை பகிருங்கள் நண்பர்களே

நண்பர்களே தாஜ் மகால் ஒரு சிவன் கோவில் என்றும் முகலாயர்கள் பல கோவில்களை அழித்ததுபோல் இதை அழிக்காமல் அதை மும்தாஜுக்காக காதல் மாளிகையாக மாற்றியதாக இன்று அறிந்தேன்.

இதை தமிழில் தேடி எடுக்க இயலவில்லை. இதன் ஆங்கில செய்தியும் படங்களும் இந்த இணைப்பில் காணலாம்.

http://www.stephen-knapp.com/was_the_taj_mahal_a_vedic_temple.htm

தமிழில் கண்டுபிடிக்க முடியுமா பாருங்கள். அதோடு கண்டுபிடித்தாலும் இதை நமது தளத்தில் வெளியிட்டால் வாக்குவாதங்கள் வரலாம் - எனவே வெளியிடலாமா? வேண்டாமா?

இது அரசால் தடை செய்யப் பட்ட விஷயம் - மதக் கலவரங்கள் வரலாம் என்று எண்ணி.

இதை பொதுப் பகுதியில் இடாமல் அட்லீஸ்ட் உங்களுடன் பகிர்ந்துக்கலாம் என்று தான் இங்கே இதை இட்டேன். இதை ஸ்டீபன் நாப் எனும் ஒரு ஆங்கில எழுத்தாளர் இந்து சமயம், வேதங்கள், கோவில்களைப் பற்றி நிறைய ஆராய்ந்து எழுதி உள்ளார்.

இன்னும் பல புத்தகங்கள் எழுதி இருக்கிறார் - அவற்றை அவருடைய தளத்தில் பார்க்கலாம்: http://www.stephen-knapp.com/

இந்த பழைய பதிவை மீண்டும் கொண்டு வந்ததற்கு காரணம் - இன்று இது வழக்காக நீதிமன்றத்துக்கு வந்துவிட்டதால்


Last edited by யினியவன் on Sat Apr 11, 2015 2:17 am; edited 1 time in totalavatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: தாஜ்மஹாலை சிவன் கோவிலாக அறிவிக்க வேண்டும்

Post by balakarthik on Tue Jun 12, 2012 2:26 pm

உடனே கருத்து சொல்லமுடியல முழுசா படிச்சுட்டு சொல்லுறேன் இந்த பத்தி அப்புறம் இந்த பதிவை இங்கேயே இருக்கட்டும் பொதுவுல வேணாம் காரணம் வீண் சர்ச்சை மட்டுமல்ல ஒருவேல இது பொய்யான தகவல்கலாகூட இருக்கலாம் அதுனால இது இங்கேயே இருக்கட்டும் அன்பு மலர் அன்பு மலர்


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: தாஜ்மஹாலை சிவன் கோவிலாக அறிவிக்க வேண்டும்

Post by யினியவன் on Tue Jun 12, 2012 2:33 pm

சர்ச்சை வேண்டாம்ன்னு தான் இங்கே போட்டேன் பாலா.

பொய்யா இருக்கும்ன்னு எனக்கு தோனல.avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: தாஜ்மஹாலை சிவன் கோவிலாக அறிவிக்க வேண்டும்

Post by பாலாஜி on Tue Jun 12, 2012 2:38 pm

இங்கு இருப்பதுதான் நல்லது .. வீண் சர்ச்சகளை தவிர்க்கலாம் ...


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19829
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: தாஜ்மஹாலை சிவன் கோவிலாக அறிவிக்க வேண்டும்

Post by அருண் on Tue Jun 12, 2012 2:42 pm

படங்கள் பார்த்தால் பொய்யானது மாதிரி தெரியவில்லை படத்தை வைத்தும் உண்மை என்றும் கூறமுடியாது தீவிர மாக ஆலோசித்து விட்டு கூறலாம்..! சூப்பருங்க
avatar
அருண்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12660
மதிப்பீடுகள் : 1748

View user profile

Back to top Go down

தாஜ்மஹாலை சிவன் கோவிலாக அறிவிக்க வேண்டும்

Post by சிவா on Sat Apr 11, 2015 1:26 amஉலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மகால், ஆக்ராவில் அமைந்துள்ளது. இந்த தாஜ்மகாலை சிவன் கோவிலாக (தேஜோ மகாலயா) அறிவிக்க வேண்டும் எனக்கூறி வக்கீல் ஹரிசங்கர் ஜெயின் தலைமையில் 6 வக்கீல்கள் ஆக்ரா மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளனர்.

அந்த மனுவில் அவர்கள், 1212 ஆம் ஆண்டு ராஜாபரமர்திதேவ் தேஜோ மகாலயாவை கட்டினார். பின்னர் ஜெய்ப்பூர் மன்னர் ராஜாமான்சிங் இதை கைப்பற்றினார். அவருக்குப்பின் அதை ராஜா ஜெய்சிங் நிர்வகித்தார். 1632 ஆம் ஆண்டு ஷாஜகான் இதை கைப்பற்றினார். அதன் பிறகு அங்கு மும்தாஜின் நினைவு சின்னம் ஆக்கப்பட்டு, முகலாய பாணிக்கு கட்டிடங்களில் மாற்றம் செய்யப்பட்டது என்று கூறியுள்ளனர்.

இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட நீதிபதி, இது குறித்து அடுத்த மாதம் (மே) 5 ஆம் தேதிக்குள் பதிலளிக்குமாறு மத்திய அரசு, கலாசார அமைச்சகம், உள்துறை செயலாளர் மற்றும் இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறைக்கு நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டார். பின்னர் இந்த வழக்கின் அடுத்த விசாரணையை மே 13 ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: தாஜ்மஹாலை சிவன் கோவிலாக அறிவிக்க வேண்டும்

Post by சிவா on Sat Apr 11, 2015 1:30 am


’தாஜ்மஹாலை இந்துக்களின் கையில் ஒப்படைக்க முடியாது’ - ஆக்ரா நீதிமன்றம் தள்ளுபடி

தாஜ்மஹால் இருந்த இடத்தில் முன்னாள் சிவன் கோயில் இருந்தது. அதனால் அதனை இந்துகளிடம் ஒப்படைக்க வேண்டும் என்று உரிமை கோரிய மனுவினை ஆக்ரா நகர உரிமையியல் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

ஆக்ரா நதிக்கரையில் அழகுடனும், கம்பீரத்துடனும் அமைந்திருக்கும் தாஜ்மஹால் இந்தியாவின் பாரம்பரிய சின்னங்களில் ஒன்றாகவும், காதலர்களின் புனித சின்னமாகவும், உலக அதிசயங்களில் ஒன்றாகவும் திகழ்ந்து வருகின்றது.

அதுமட்டுமல்லாமல் முகலாய அரசர் ஷாஜகான், தனது காதல் மனைவியான மும்தாஜின் நினைவாக எழுப்பியதாக வரலாறு. இந்நிலையில்தான் இந்த தாஜ்மஹாலை இந்துக்களிடம் ஒப்படைக்க சொல்லி மனுதாக்கல் செய்துள்ள கொடுமை நிகழ்ந்துள்ளது.

ஆக்ரா உரிமையியல் நீதிமன்றத்தில் ஹரி ஷங்கர் ஜெயின் மற்றும் ஐவர், நேற்று ஆக்ரா நகர உரிமையியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். அதில், ‘உத்தரப்பிரதேசத்தின், யமுனா நதிக்கரையில் அமைந்துள்ள ஆக்ரா நகரில் கம்பீரமாக வீற்றிருக்கும் தாஜ்மஹால்.

அந்த இடத்தில் தாஜ்மஹால் உருவாவதற்கு முன்னதாகவே அக்ரேஷ்வர் மகாதேவ் என்னும் பழைமையான சிவன் கோயில் இருந்தது. எனவே, தற்போது தாஜ்மஹால் உள்ள இடத்தில் முஸ்லிம்கள் வழிபாடு செய்ய தடை விதித்து, தாஜ்மஹாலை இந்துக்களிடம் ஒப்படைக்க வேண்டும். இந்த வாதத்துக்கு தேவையான வலுவான ஆதாரங்கள் உள்ளன’ என தெரிவித்திருந்தனர்.

இந்த மனுவினை ஏற்றுக்கொள்ள மறுத்த நீதிபதி தள்ளுபடி செய்துவிட்டதாக மனுதாரரின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். இதனையடுத்து, இது தொடர்பாக அலகாபாத் உயர் நீதிமன்றத்தை நாடவுள்ளதாக கூறியுள்ளனர்.

தொடர்ந்து நடைபெறும் இதுபோன்ற சிறுபாண்மையினத்திற்கு எதிரான நடவடிக்கைகள் வருத்தமளிப்பதாக உள்ளது. மேலும் தாஜ்மஹால் தனிப்பட்ட ஒரு மதத்திற்கு மட்டுமானதாக பார்க்காமல், இந்திய தேசத்தினுடைய ஒன்றாகவே மக்கள் இதுவரை கருதி வருகின்றனர். இதுபோன்ற செயலால் நாட்டில் பிரிவினைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இதில் அரசு உடனடியாக தலையிட்டு நிறுத்தும் என நம்பலாம்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: தாஜ்மஹாலை சிவன் கோவிலாக அறிவிக்க வேண்டும்

Post by யினியவன் on Sat Apr 11, 2015 2:03 am

பாஸ் பழைய பதிவு ஒன்னு இருக்கு - இணைத்தேன் - ஒகே தான?avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: தாஜ்மஹாலை சிவன் கோவிலாக அறிவிக்க வேண்டும்

Post by ayyasamy ram on Sat Apr 11, 2015 8:52 pm

படித்த நகைச்சுவை ஒன்று
-

ஷாஜகான் மும்தாஜ் நினைவாக தாஜ்மகால்
கட்டினான்....

மடப்பய... நானா இருந்தா மும்தாஜ் நினைவாக
அவ தங்கச்சிய கட்டியிருப்பேன்...!!
-
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37116
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: தாஜ்மஹாலை சிவன் கோவிலாக அறிவிக்க வேண்டும்

Post by ராஜா on Sun Apr 12, 2015 10:39 am

@யினியவன் wrote:பாஸ் பழைய பதிவு ஒன்னு இருக்கு - இணைத்தேன் - ஒகே தான?
மேற்கோள் செய்த பதிவு: 1129783 சூப்பருங்க ஓகே தான்
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30941
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: தாஜ்மஹாலை சிவன் கோவிலாக அறிவிக்க வேண்டும்

Post by T.N.Balasubramanian on Sun Apr 12, 2015 12:02 pm

ஊடகங்களின் வெளிச்சத்தில் எப்போதும் இருக்கவேண்டும் என்பது சிலரின் எண்ணம் 
பழையன கிளறுதல் ஒரு ஆறுதல் .
அதற்கு தீனிப் போட்டு , பெரிதாக்கி , வியாபாரத்தை பெருக்கி .......
எவ்வளவு கண்டு இருக்கோம் நாம் !
ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22153
மதிப்பீடுகள் : 8272

View user profile

Back to top Go down

Re: தாஜ்மஹாலை சிவன் கோவிலாக அறிவிக்க வேண்டும்

Post by prlakshmi on Sun Apr 12, 2015 5:25 pm

இது ஒரு முக்கயமான பதிவு என்பதால் எனது கருத்தினைப் பதிகிறேன்.மனித வாழ்வு என்பது நாம் 100 வருடங்களோ,அதற்குக் குறைவாகவோ,நிறைவாகவோ வாழ்ந்து முடிப்பது என்பது உலக நியதி.அதில் முடிந்த நாம் செய்யும் நல்வினை,தீவினை பொறுத்து அடுத்த மறுபிறப்பு அமையும்.ஒரு சிலருக்கு அதுவும் கிடையாது.இதைத்தான் அனைத்து மதங்களும் போதிக்கின்றன.அன்பே உலக மதத் தத்துவத்தின் அடிப்படை.
அதுபோலத்தான் இந்த புவியுலகம்.வாழ்ந்து மடிபவர் காலத்தில் எப்படி அவர் மனதிற்கு உகந்ததோ அதைச் செசெய்து மடிந்துள்ளனர்.இன்று கடல் நாளை மலை,நேற்றைய தீவு இன்று கடலுக்குள், கடலுக்குள் உள்ள எரிமலை நாளை பனி மலையாகவும் மாறலாம்.பாலைவனமாகவும் மாறலாம்.இது இயற்கை நியதி. இதில் வாழ்ந்து மடியும் மனிதனுக்கு எதற்கு எல்லை!
மனிதநேயம் மட்டும்தான் நிரந்தரம். ஒரு பூகம்பம்,நிலப்பேரழிவு வந்தால் எந்தக் கோவிலில் யார் இருப்பார் என்று யாருக்குத் தெரியும்? அந்த நேரத்தில் காப்பாற்றப்படும் மனித உயிர்தானே விலைமதிப்பற்றது இல்லையா? அதைப்போலத்தான் தாஜ்மகாலும்.சிவன் கோவில் முன்னர் இருந்ததா! அப்படியா! நல்லவிஷயம்.அதற்காக அவர்கள் வழிபடும் இப்போதைய இடத்தை ஏன் கிளறவேண்டும்?அதனால் என்ன பயன்?மனசாட்சிதான் கடவுள்.அதை நாம் விருப்பத்திற்கேற்றவாறு அல்லா,விஷ்ணு,சிவன்,கணபதி,இயேசு,மேரி,மாரி என்றுஉருவப்படுத்தியும்,உருவமில்லாமலும் வழிபடுகிறோம்.கடவுள் இல்லையென்று சொல்பவர்கள் மனசாட்சி இல்லையென்று வாதிடுவார்களா! மாட்டார்கள்.அவர்களுக்குத் தெரியும்.முற்பகல் செய்தால் பிற்பகல் விளையும் என்று.அதனால் மதம் குறித்து தவறான முடிவு எடுக்க மாட்டார்கள் என்பது திண்ணம்.
avatar
prlakshmi
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 203
மதிப்பீடுகள் : 56

View user profile

Back to top Go down

Re: தாஜ்மஹாலை சிவன் கோவிலாக அறிவிக்க வேண்டும்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum