ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
வாட்ஸ் அப்-ல் பெறப்படவை - (பல்சுவை) - தொடர் பதிவு
 மூர்த்தி

பன்னாட்டு கருத்தரங்கத்தில் பதிவு பெற்ற கட்டுரை ---- ரமணியன்
 T.N.Balasubramanian

ஈகரையின் புதிய முயற்சி - பன்னாட்டுக் கருத்தரங்கம். வாருங்கள் உறவுகளே!
 T.N.Balasubramanian

என் அறிமுகம் --கார்த்திகா
 ayyasamy ram

வாட்ஸ் ஆப் கலக்கலும் சில கருத்துகளும்.
 ayyasamy ram

இலங்கையில் நடைபெற உள்ள புத்த பூர்ணிமா விழா : பிரதமர் மோடி பங்கேற்கிறார்
 ayyasamy ram

ஆண் மகனின் வாழ்வியல் சோதனை !!!
 T.N.Balasubramanian

மகாராணி சிரிச்சா கன்னத்துல...!!
 ayyasamy ram

மச்சினி வீட்டிலே கரண்ட் போனா....!!
 ayyasamy ram

சூப்பர் வடை – வீட்டுக்குறிப்புகள்
 ayyasamy ram

.மொழிகளில் சிறந்த மொழி…!
 ayyasamy ram

தமிழ் தாத்தா’ உ.வே.சாமிநாத ஐயர் பிறந்த தினம் (பிப்.19, 1855)
 ayyasamy ram

என்னோடு விளையாடு
 ayyasamy ram

சூப்பர் சுவையுடன் சர்க்கரைப் பொங்கல் – வீட்டுக்குறிப்புகள்
 ayyasamy ram

காமராசர் - மின் புத்தகம் (வாசிக்க)
 மூர்த்தி

திண்ணைப் பள்ளிக் கூடங்கள்
 மூர்த்தி

சசிகலா அசராத வலிமை
 அன்பு தளபதி

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 Baby Karthika

சிந்துவை வாலிபால் வீராங்கனையாக மாற்றிய எம்.எல்.ஏ
 ayyasamy ram

தூக்கிப் போடுங்கள் ராக்கெட்களை…நதிகளை இணையுங்கள்! – சிவகுமார்
 ayyasamy ram

தற்போதைய செய்திகள் - தொடர் பதிவு
 ayyasamy ram

என்னைப் பார்த்து சிரிக்க வேண்டாம் என எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின்
 சிவனாசான்

பொலிக! பொலிக!-ராமானுஜர் 1000 !
 M.Jagadeesan

அறிமுகம்---இளங்கோ
 M.Jagadeesan

சசியின் சபதம் செல்லுபடியாகுமா ?
 M.Jagadeesan

திருப்பதி லட்டு விலை உயர்கிறது: தேவஸ்தான அதிகாரி தகவல்
 ayyasamy ram

பிளாஸ்டிக்கிற்கான மாற்று என்ன?
 krishnaamma

புத்தகம் வேண்டும்
 krishnaamma

வீட்டுக் குறிப்புகள் 10
 krishnaamma

பழநி கோயில் உண்டியல் திறப்பு : 12 நாளில் ரூ.2 கோடி வசூல்
 krishnaamma

108 லிங்கம் போற்றி
 krishnaamma

கோவை ஈஷா யோகா மையத்தில் ஆதி யோகி சிலை பிரதிஷ்டை: பிப்.24-ல் பிரதமர் வருகை
 krishnaamma

அடுத்த பரபரப்புக்கு தயாராகுங்கள்: மார்ச் 7ஆம் தேதி பனாமா பேப்பர்ஸ் விவகாரம் குறித்து விசாரணை
 krishnaamma

சினிமாவில் இருந்து டி.வியில் கலக்கிய அந்த ஏழு ஹீரோயின்கள்!
 krishnaamma

சார் ஒரு நிமிடம் - மின்நூல் (ஈகரையில் வாசிக்க)
 krishnaamma

முகநூல் வக்கிரங்கள்
 ayyasamy ram

சட்டசபை காவலர்களாக போலீஸ் அதிகாரிகள்; தி.மு.க.வை வெளியேற்ற அனுமதி
 ayyasamy ram

புதுக்கோடடையில் ஒரு புத்தகப் புழு.
 M.Jagadeesan

ஜெயலலிதா சார்பில் ரூ.100 கோடி அபராதம் செலுத்த வேண்டுமா?
 M.Jagadeesan

சசிகலா நாட்டுக்காக போராடி சிறைக்கு வரவில்லை கர்நாடக சிறைத்துறை டி.ஜி.பி பேட்டி
 M.Jagadeesan

தி.மு.கவினர் இல்லாமல் பெரும்பான்மையை நிரூபித்தால் செல்லுமா....? - என்ன சொல்கிறது சட்டம்!
 M.Jagadeesan

இசைப் பிரியர்களுக்கு இளையராஜா செயலி.
 கவின்

மரங்களின் தாய் திம்மக்காவுக்கு வயது 105!
 ayyasamy ram

சொத்துக் குவிப்பு வழக்குச் செலவு: 12 ஆண்டுகளில் ரூ.12.04 கோடி!
 ayyasamy ram

60 வயது பாட்டிக்கு குஜராத்தில் 'குவா குவா!
 ayyasamy ram

மின்னஞ்சல் அனுப்ப கமல் வேண்டுகோள்: சமூகவலைதளத்தில் வரவேற்பு
 T.N.Balasubramanian

குதிரை பேரம்
 T.N.Balasubramanian

கேட்டதில் பிடித்தது - தொடர் பதிவு !
 T.N.Balasubramanian

உலகநீதி மின் நூல் (ஈகரையில் வாசிக்க)
 T.N.Balasubramanian

சிறையில் வெள்ளை சேலை சீருடையில் சசிகலா
 T.N.Balasubramanian

போலியோ - 2 நிமிடம் வாசியுங்கள்
 T.N.Balasubramanian

சசிகலா தண்டனை. தனி தனி திரி வேண்டாம்
 T.N.Balasubramanian

கதை கேட்கலாம் - குட்டிக் கதை கேட்கலாம். (தொடர்)
 T.N.Balasubramanian

காதல் ஏமாற்றம்
 சசி

செய்திகள் என்ன சொல்லுது?...தொடர் பதிவு !
 T.N.Balasubramanian

கோகுல் ஷேசாத்ரி எழுதிய மதுர கவி தெளிவான மின்னூல்
 ManiThani

சசிக்கு 4 ஆண்டு சிறை - அடுத்த 10 வருடம் தேர்தலில் நிற்க தடை
 T.N.Balasubramanian

குதிரைபேரம் செய்யப் புறப்பட்ட முதலமைச்சர் .
 M.Jagadeesan

சிங்கத்தை செல்போனில் படம் பிடித்தவர்கள் கைது
 பாலாஜி

அறிமுகம்---இளங்கோ
 ராஜா

மின்னூல்கள் தரவிறக்கம்

























Top posting users this week
மூர்த்தி
 

Admins Online

ஜிப்மரில் 116 பணி வாய்ப்புகள்

View previous topic View next topic Go down

ஜிப்மரில் 116 பணி வாய்ப்புகள்

Post by ayyasamy ram on Mon Apr 06, 2015 8:49 am


புதுச்சேரி ஜிப்மரில், ரெகுலர் அடிப்படையில், மொத்தம் 116 சீனியர் ரெசிடென்ட் பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்வதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இடஒதுக்கீடு அடிப்படையில், இப்பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. அனஸ்தீசியாலஜி, அனாடமி, பயோகெமிஸ்ட்ரி, டென்டிஸ்ட்ரி, டெர்மடாலஜி, ஜெனரல் சர்ஜரி, பாரன்சிக் மெடிசின், மைக்ரோபயாலஜி, ஆப்தமாலஜி, ஆர்தோபீடிக்ஸ், பீடியாட்ரிக்ஸ், பிசியாலஜி, சைக்யாட்ரி, ரேடியோதெரபி மற்றும் நியூக்ளியர் மெடிசின் உள்ளிட்ட மொத்தம் 26 துறைகளில், 116 இடங்களுக்கு SR எனப்படும் சீனியர் ரெசிடென்ட்கள் பணியமர்த்தப்படவுள்ளனர்.

அதிகபட்ச வயதுவரம்பு 33க்குள் இருக்க வேண்டும். வயதுவரம்பு சலுகையும் உண்டு.  இப்பணியில் சேர்வதற்கான கல்வித்தகுதிகளும் உண்டு. அதேசமயம், இந்திய குடிமகன்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

எழுத்துத் தேர்வின் அடிப்படையிலேயே ஆட்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தனித்தனி தேதிகளில் அத்தேர்வு நடைபெறவுள்ளது.

விருப்பமுள்ளவர்கள், ஏப்ரல் 15 முதல் 17ம் தேதி வரை நடைபெறவுள்ள நேர்முகத் தேர்வில் கலந்துகொள்ள வேண்டும்.

விரிவான தகவல்களுக்கு http://jipmer.edu.in/

-நன்றி- கல்விமலர்

ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 26495
மதிப்பீடுகள் : 6795

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum