ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

நாவல் தேவை
 சிவனாசான்

காடும் காடர்களும்
 சிவனாசான்

செய்யத் தகாத 16.
 சிவனாசான்

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 சிவனாசான்

கட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...!!
 சிவனாசான்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 சிவனாசான்

நரை கூறிய அறிவுரை
 சிவனாசான்

நான் தேனி.
 சிவனாசான்

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 சிவனாசான்

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 amutha jothi

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

துயரங்களும் தூண்களாகுமே !
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 SK

சந்தேகம்
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 Dr.S.Soundarapandian

இன்ஸ்டாகிராம் டிவி.
 Dr.S.Soundarapandian

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
 Dr.S.Soundarapandian

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது
 Dr.S.Soundarapandian

உங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software
 Meeran

இந்த வார இதழ்கள் சில jul
 Meeran

ஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்
 Mr.theni

இங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
 Mr.theni

பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200
 Mr.theni

முட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
 Mr.theni

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்
 Mr.theni

சச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்
 SK

அப்பா
 SK

நடிப்பு - சிறுவர் கதை
 SK

நீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு
 SK

சினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்
 SK

மருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு
 SK

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி
 SK

வைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..!
 SK

'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

லூசியா மாத்திரையும் ஈகரை மக்களின் கப்சா கனவுகளும்

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Go down

லூசியா மாத்திரையும் ஈகரை மக்களின் கப்சா கனவுகளும்

Post by யினியவன் on Wed Apr 01, 2015 5:51 pm

First topic message reminder :

லூசியா மாத்திரையும் ஈகரை மக்களின் கப்சா கனவுகளும்

நம்ம ஈகரை மக்களில் சிலர் லூசியா மாத்திரை போட்டு என்ன நெனச்சிருப்பாங்க? வாங்க பாக்கலாம் புன்னகை

சிவா:

நானே ஆண்ட்ரியா, ஜெனிலியாவ தேடிட்டு இருக்கேன் இப்ப என்னடான்னா புதுசா லூசியாவாம் லூசியா - நாங்க என்ன தேவகோட்டை முச்சந்தில நிக்கிற லூசாய்யா லூசா? ஓடிப் போயிடு சொல்லிட்டேன் சங்க கடிச்சிடுவேன்

ராஜா:

இத சாப்பிடாமலே நம்மள வீட்ல லூசுன்னு தான் சொல்றாங்க, சரி ஆசைப்பட்டு கேக்குறாங்க சாப்பிட்டு தான் பாப்பமே - அட அது பறவை முனியம்மாவா அது - இன்னாமா இருக்காங்க சிக்குன்னு - சிக்கினா தூக்கிட வேண்டியது தான்

பாலாஜி:

நாட்டாம நாட்டாம ன்னு நம்ம உசிர வாங்குரானுவளே, நாமலே அரச மரத்தடில அன்டிட்டு சொம்ப தூக்கிட்டு கம்மா கரைக்கு போற நெலம - இதுல என்னத்த பஞ்சாயத்து பண்ணுறது?

விமந்தனி:

அடப் பாவிகளா இத முன்னமே கொடுத்திருந்தா செலவு பண்ணி அந்தமானுக்கு போயிருக்க மாட்டோம்ல

கிருஷ்ணாம்மா:

நீங்க எத சமச்சாலும் இனிமே அதுல ஒரு சிட்டிகை லூசியாவ போட்டு சமைங்க, உங்காத்துல இன்னும் லூசாகாம திரிஞ்சிட்டு இருக்கறவங்களும் லூசாயிடுவாங்க கண்டிப்பா, அனுபவத்துல சொல்றேன்

பானு:

என் வடையை பாத்து பயந்து ஓடின மாக்காணுக இந்த லூசியாவ சாப்ட்டு என் வடையே பெட்டர்ன்னு வருவானுகளான்னு பாப்போம் - அண்ணாச்சி 7 கிலோ உளுந்து போடுங்க

அய்யாசாமி ராம்:

குளு குளுன்னு கவர்ச்சி படமே கிடைக்க மாட்டேங்குதே, இத போட்டுட்டு பாப்போம் கவர்ச்சி களை கட்டுதான்னு

மாணிக்கம் அய்யா:

மாமா அங்கிள் மாமா அங்கிள் எனக்கு பொண்ணு பாக்க போறப்ப இந்த மாத்திரைய குடுத்து தான் என்ன ஏமாத்தி கல்யாணம் செஞ்சு வச்சுட்டாங்க, வந்து ஞாயத்த கேளுங்க மாமா அங்கிள்

ரமணியன் அய்யா:

லூசியா என்பது தமிழ் பெயர் அல்ல, கிறுக்கியா ன்னு தான் பெயர் வெச்சிருக்கணும், தமிழ் ஆர்வலர்கள் வந்து என்ன சொல்றாங்கன்னு பாப்போம்

ஆதிரா:

இந்த லூசியா பத்தி பேசி கருத்தறிய உலகளாவிய லூசியா மாநாட்டில் என்னை பேச கூப்பிட்டிருக்காங்க கல்லூரியில் லீவு சொல்லணும் டிக்கட் விசா வாங்கணும் லூசிலாந்த் போக

யினியவன்:

இன்னுமா இந்த ஈகரைல லூசாகாம ஜனங்க இருக்காங்க? நம்ம லூசாக்கற தெறம கொறஞ்சு தான் போச்சோ???



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29722
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down


Re: லூசியா மாத்திரையும் ஈகரை மக்களின் கப்சா கனவுகளும்

Post by யினியவன் on Fri Apr 03, 2015 6:03 pm

@T.N.Balasubramanian wrote:
என்னது இது ? 
யாரோ எனது id  ய hack பண்ணிட்டாங்க போலே இருக்கு .
யாரோ 5 எழுத்து உள்ளவங்கதான் hack பண்ணி இப்பிடி போட்டு இருக்கணும்னு சொல்றாங்க .
5 தமிழ் எழுத்து உள்ளவர்களை , கவனித்து வரவேண்டிய நேரம் இது .
கண்டு பிடிப்போம் .
ரமணியன்

சைபர் கிரைம்ல ரிபோர்ட் பண்ணிடுவோம் அய்யா



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29722
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: லூசியா மாத்திரையும் ஈகரை மக்களின் கப்சா கனவுகளும்

Post by Aathira on Fri Apr 03, 2015 6:04 pm

ஆமோதித்தல் ஆமோதித்தல் நான் தலைமை நடத்துனர் இராஜா சொன்ன கருத்தை வழி மொழிகிறேன்.  ஆமோதித்தல் ஆமோதித்தல்

பைத்தியம் பைத்தியம் ஆனாலும் விமந்தனிக்கு இவ்வளவு மனக்கவலை கொடுத்திருக்கக் கூடாது யினியவர் அவர்களே பைத்தியம் பைத்தியம் பைத்தியம்


avatar
Aathira
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 14366
மதிப்பீடுகள் : 1878

View user profile http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

Re: லூசியா மாத்திரையும் ஈகரை மக்களின் கப்சா கனவுகளும்

Post by யினியவன் on Fri Apr 03, 2015 6:05 pm

@Aathira wrote:யினி கண்ணுக்குக் குளிர்ச்சியா நீங்க கேட்டது

கள்ளமில்லாதது மனதிற்கே குளிர்ச்சி

படத்தைத் தவிர வேறு எதுவும் சொல்லலியே ஆதிரா - நெஜமாவே லூசிலாந்த் போறாங்களோ புன்னகை



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29722
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: லூசியா மாத்திரையும் ஈகரை மக்களின் கப்சா கனவுகளும்

Post by யினியவன் on Fri Apr 03, 2015 6:07 pm

@Aathira wrote:

அது பிடிக்கல்லன்னா இது   அட்டு பிகர்

அந்த சிரிப்பு ஒன்று போதுமே அது அட்டல்ல என சொல்ல



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29722
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: லூசியா மாத்திரையும் ஈகரை மக்களின் கப்சா கனவுகளும்

Post by யினியவன் on Fri Apr 03, 2015 6:09 pm

@Aathira wrote:ஆமோதித்தல் ஆமோதித்தல் நான் தலைமை நடத்துனர் இராஜா சொன்ன கருத்தை வழி மொழிகிறேன்.  ஆமோதித்தல் ஆமோதித்தல்

பைத்தியம் பைத்தியம் ஆனாலும் விமந்தனிக்கு இவ்வளவு மனக்கவலை கொடுத்திருக்கக் கூடாது யினியவர் அவர்களே பைத்தியம் பைத்தியம் பைத்தியம்

கோச்சுக்கலையே புன்னகை கோச்சுகிட்டா நீ உளறுவதை நிறுத்தவா போற ன்னு சொன்னாப்ல கேட்டுச்சே புன்னகை



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29722
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: லூசியா மாத்திரையும் ஈகரை மக்களின் கப்சா கனவுகளும்

Post by Aathira on Fri Apr 03, 2015 6:11 pm

@யினியவன் wrote:
@Aathira wrote:ஆமோதித்தல் ஆமோதித்தல் நான் தலைமை நடத்துனர் இராஜா சொன்ன கருத்தை வழி மொழிகிறேன்.  ஆமோதித்தல் ஆமோதித்தல்

பைத்தியம் பைத்தியம் ஆனாலும் விமந்தனிக்கு இவ்வளவு மனக்கவலை கொடுத்திருக்கக் கூடாது யினியவர் அவர்களே பைத்தியம் பைத்தியம் பைத்தியம்

கோச்சுக்கலையே புன்னகை கோச்சுகிட்டா நீ உளறுவதை நிறுத்தவா போற ன்னு சொன்னாப்ல கேட்டுச்சே புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1128530

என் மைண்ட் வாய்சை கேட்ச் பண்ணிட்டீங்களா...

எப்பவோ படிச்சேன். ரமணியன் ஐயா மட்டும் கெமெண்ட் போட்டிருந்த அன்றே. சிரிச்சேன். என்ன எழுதுவது.  தெரியவில்லை. அப்படியே போயிட்டேன்


avatar
Aathira
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 14366
மதிப்பீடுகள் : 1878

View user profile http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

Re: லூசியா மாத்திரையும் ஈகரை மக்களின் கப்சா கனவுகளும்

Post by யினியவன் on Fri Apr 03, 2015 7:12 pm

@ayyasamy ram wrote:
இளமையான எண்ணங்களோடு இருக்க
விட மாட்டாங்க போல இருக்கே..?

இருங்க இருங்க புன்னகை



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29722
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: லூசியா மாத்திரையும் ஈகரை மக்களின் கப்சா கனவுகளும்

Post by யினியவன் on Fri Apr 03, 2015 7:13 pm

@Aathira wrote:
என் மைண்ட் வாய்சை கேட்ச் பண்ணிட்டீங்களா...

எப்பவோ படிச்சேன். ரமணியன் ஐயா மட்டும் கெமெண்ட் போட்டிருந்த அன்றே. சிரிச்சேன். என்ன எழுதுவது.  தெரியவில்லை. அப்படியே போயிட்டேன்

எங்க போயிட்டீங்க ஆதிரா? விசா அப்ளை பண்ணத்தானே புன்னகை



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29722
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: லூசியா மாத்திரையும் ஈகரை மக்களின் கப்சா கனவுகளும்

Post by krishnaamma on Fri Apr 03, 2015 8:09 pm

அடப்பாவிகளா 1 நாள் நான் வரலை அதற்குள் இவ்வளவு பதிவா ?..........................எல்லாத்தையும் படித்து படித்து சிரித்தேன் ..............சூப்பர் !
.
.
.
.
'அட்டு பிகருக்கு விளக்கம் நாளை இனியவன் ஜாலி ஜாலி ஜாலி


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55626
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: லூசியா மாத்திரையும் ஈகரை மக்களின் கப்சா கனவுகளும்

Post by யினியவன் on Fri Apr 03, 2015 8:11 pm

@krishnaamma wrote:அடப்பாவிகளா 1 நாள் நான் வரலை அதற்குள் இவ்வளவு பதிவா ?..........................எல்லாத்தையும் படித்து படித்து சிரித்தேன் ..............சூப்பர் !
.
.
.
.
'அட்டு பிகருக்கு விளக்கம் நாளை இனியவன் ஜாலி ஜாலி ஜாலி

அட்டு பிகர் இன்னிக்கு லீவாம்மா



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29722
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: லூசியா மாத்திரையும் ஈகரை மக்களின் கப்சா கனவுகளும்

Post by krishnaamma on Fri Apr 03, 2015 9:01 pm

என்ன ஆச்சு ....ஐயா பதிவு வந்தது படிப்பதற்குள் மாயமாகிவிட்டதே? புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55626
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: லூசியா மாத்திரையும் ஈகரை மக்களின் கப்சா கனவுகளும்

Post by krishnaamma on Fri Apr 03, 2015 9:04 pm

@யினியவன் wrote:
@krishnaamma wrote:அடப்பாவிகளா  1 நாள்  நான்  வரலை  அதற்குள்  இவ்வளவு  பதிவா ?..........................எல்லாத்தையும்  படித்து  படித்து  சிரித்தேன்  ..............சூப்பர்  !
.
.
.
.
'அட்டு பிகருக்கு விளக்கம் நாளை இனியவன் ஜாலி ஜாலி ஜாலி

அட்டு பிகர் இன்னிக்கு லீவாம்மா

இல்லை இனியவன், கூகளில் தேடிக்கொண்டிருக்கேன்...............ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55626
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: லூசியா மாத்திரையும் ஈகரை மக்களின் கப்சா கனவுகளும்

Post by krishnaamma on Fri Apr 03, 2015 9:10 pm

@Aathira wrote:

அது பிடிக்கல்லன்னா இது   அட்டு பிகர்



ஆதிரா இந்த Hut Figure சூப்பர் புன்னகை ................. மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55626
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: லூசியா மாத்திரையும் ஈகரை மக்களின் கப்சா கனவுகளும்

Post by T.N.Balasubramanian on Fri Apr 03, 2015 9:33 pm

@krishnaamma wrote:என்ன  ஆச்சு  ....ஐயா  பதிவு  வந்தது படிப்பதற்குள்  மாயமாகிவிட்டதே? புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1128551


கருடன் பார்வை 
ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22253
மதிப்பீடுகள் : 8293

View user profile

Back to top Go down

Re: லூசியா மாத்திரையும் ஈகரை மக்களின் கப்சா கனவுகளும்

Post by krishnaamma on Fri Apr 03, 2015 9:53 pm

@T.N.Balasubramanian wrote:
@krishnaamma wrote:என்ன  ஆச்சு  ....ஐயா  பதிவு  வந்தது படிப்பதற்குள்  மாயமாகிவிட்டதே? புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1128551

கருடன் பார்வை 
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1128561

:
ஜாலிஜாலிஜாலி


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55626
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: லூசியா மாத்திரையும் ஈகரை மக்களின் கப்சா கனவுகளும்

Post by விமந்தனி on Thu Apr 23, 2015 11:58 am

@யினியவன் wrote:
@krishnaamma wrote:ஒ ..அது  வா  இனியவன் ...'அட்டு' (தற்கால மெட்ராஸ் பாஷை இல் உபயோகிக்கப்படும்  ஒரு வார்த்தை )  என்று சொல்லப்படும் ஒருவருக்கு 'ஊழியம்' - அதாவது வேலை செய்பவரை குறிப்பிடும் வார்த்தை தான் 'அட்டூழியம்'................ஜாலி ஜாலி ஜாலி
.
.
.
விளக்கம் ஓகே வா? கண்ணடி

சூப்பர் வில்லங்கம்மா புன்னகைபுன்னகைபுன்னகை

அப்படியே இந்த அட்டு பிகர்ன்னா என்னன்னு கொஞ்சம் விளக்குங்கம்மா புன்னகை

மாம்பலத்துல அய்யா தேடிட்டு இருக்காறாம் - விளக்கத்த சொன்னேன் புன்னகைபுன்னகைபுன்னகை

ஐயா மாம்பலமா...? புன்னகை  அண்ணா நகர்ந்னு இல்ல நினைச்சேன். புன்னகை


avatar
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8214
மதிப்பீடுகள் : 2520

View user profile

Back to top Go down

Re: லூசியா மாத்திரையும் ஈகரை மக்களின் கப்சா கனவுகளும்

Post by விமந்தனி on Thu Apr 23, 2015 11:59 am

@யினியவன் wrote:
@T.N.Balasubramanian wrote:அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அப்பா சாமி பட்டது போதும் 

ரமணியன்

அய்யா சாமி பட்டது போதலேன்னு படம் போட்டுட்டார் அய்யா
சிப்பு வருது சிப்பு வருது


avatar
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8214
மதிப்பீடுகள் : 2520

View user profile

Back to top Go down

Re: லூசியா மாத்திரையும் ஈகரை மக்களின் கப்சா கனவுகளும்

Post by விமந்தனி on Thu Apr 23, 2015 12:07 pm

@T.N.Balasubramanian wrote:
@ஜாஹீதாபானு wrote:
ஐயா நீங்களுமா???????????? அதிர்ச்சி
என்னது இது ? 
யாரோ எனது id  ய hack பண்ணிட்டாங்க போலே இருக்கு .
யாரோ 5 எழுத்து உள்ளவங்கதான் hack பண்ணி இப்பிடி போட்டு இருக்கணும்னு சொல்றாங்க .
5 தமிழ் எழுத்து உள்ளவர்களை , கவனித்து வரவேண்டிய நேரம் இது .
கண்டு பிடிப்போம் .
ரமணியன்
ஆமாம் ஐயா. எனக்கும் அந்த சந்தேகம் இருக்கிறது. எதற்கும் அடிக்கடி கண்ணாடியை பார்த்து கவனித்து கொண்டே இருங்கள் சீக்கிரமே கண்டுபிடித்து விடலாம். ஜாலி ஜாலி


avatar
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8214
மதிப்பீடுகள் : 2520

View user profile

Back to top Go down

Re: லூசியா மாத்திரையும் ஈகரை மக்களின் கப்சா கனவுகளும்

Post by விமந்தனி on Thu Apr 23, 2015 12:19 pm

@Aathira wrote:ஆமோதித்தல் ஆமோதித்தல் நான் தலைமை நடத்துனர் இராஜா சொன்ன கருத்தை வழி மொழிகிறேன்.  ஆமோதித்தல் ஆமோதித்தல்

பைத்தியம் பைத்தியம் ஆனாலும் விமந்தனிக்கு இவ்வளவு மனக்கவலை கொடுத்திருக்கக் கூடாது யினியவர் அவர்களே பைத்தியம் பைத்தியம் பைத்தியம்
ஆமாம் அக்கா... நீங்க மட்டும் லூசிலாந்து (!) க்கு போவீங்களாம்..... (இப்ப தானே மலேசியா போய்வந்தீங்க...? ரெஸ்ட் வேண்டாமா...!) நான் மட்டும் பக்கத்துல இருக்கற அந்தமான் போகணுமாம். ( ஆமாம், அந்த லூசிலாந்து எங்கே அக்கா இருக்கு...? Map லையே காணோமே....! அய்யோ, நான் இல்லை )


avatar
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8214
மதிப்பீடுகள் : 2520

View user profile

Back to top Go down

Re: லூசியா மாத்திரையும் ஈகரை மக்களின் கப்சா கனவுகளும்

Post by விமந்தனி on Thu Apr 23, 2015 12:26 pm

@யினியவன் wrote:
@T.N.Balasubramanian wrote:
என்னது இது ? 
யாரோ எனது id  ய hack பண்ணிட்டாங்க போலே இருக்கு .
யாரோ 5 எழுத்து உள்ளவங்கதான் hack பண்ணி இப்பிடி போட்டு இருக்கணும்னு சொல்றாங்க .
5 தமிழ் எழுத்து உள்ளவர்களை , கவனித்து வரவேண்டிய நேரம் இது .
கண்டு பிடிப்போம் .
ரமணியன்

சைபர் கிரைம்ல ரிபோர்ட் பண்ணிடுவோம் அய்யா
பண்ணுங்க, பண்ணுங்க... எதுக்கும் ரிப்போர்ட் பண்றதுக்கு முன்னாடி 2 முறை யோசிங்க. ஏன் சொல்றேன்னா ஐயாவும் 5 எழுத்துல தான் கையெழுத்து போடறார். ரிலாக்ஸ்


avatar
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8214
மதிப்பீடுகள் : 2520

View user profile

Back to top Go down

Re: லூசியா மாத்திரையும் ஈகரை மக்களின் கப்சா கனவுகளும்

Post by யினியவன் on Thu Apr 23, 2015 12:32 pm

@விமந்தனி wrote:ஐயா மாம்பலமா...? புன்னகை  அண்ணா நகர்ந்னு இல்ல நினைச்சேன். புன்னகை

அண்ணா நகரே அண்ணாந்து பார்க்கும் மாம்பலத்தின் பலம் அய்யா



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29722
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: லூசியா மாத்திரையும் ஈகரை மக்களின் கப்சா கனவுகளும்

Post by விமந்தனி on Thu Apr 23, 2015 12:37 pm

@யினியவன் wrote:
@Aathira wrote:ஆமோதித்தல் ஆமோதித்தல் நான் தலைமை நடத்துனர் இராஜா சொன்ன கருத்தை வழி மொழிகிறேன்.  ஆமோதித்தல் ஆமோதித்தல்

பைத்தியம் பைத்தியம் ஆனாலும் விமந்தனிக்கு இவ்வளவு மனக்கவலை கொடுத்திருக்கக் கூடாது யினியவர் அவர்களே பைத்தியம் பைத்தியம் பைத்தியம்

கோச்சுக்கலையே புன்னகை கோச்சுகிட்டா நீ உளறுவதை நிறுத்தவா போற ன்னு சொன்னாப்ல கேட்டுச்சே புன்னகை
சிப்பு வருது மகிழ்ச்சி மகிழ்ச்சி கரெக்ட்...!


avatar
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8214
மதிப்பீடுகள் : 2520

View user profile

Back to top Go down

Re: லூசியா மாத்திரையும் ஈகரை மக்களின் கப்சா கனவுகளும்

Post by யினியவன் on Thu Apr 23, 2015 12:42 pm

@Aathira wrote:
என் மைண்ட் வாய்சை கேட்ச் பண்ணிட்டீங்களா...

எப்பவோ படிச்சேன். ரமணியன் ஐயா மட்டும் கெமெண்ட் போட்டிருந்த அன்றே. சிரிச்சேன். என்ன எழுதுவது.  தெரியவில்லை. அப்படியே போயிட்டேன்

பசங்க டவுட் கேக்கறப்ப கிளியர் பண்ணத் தெரியாம அப்படியே இடத்தை கிளியர் பண்ணிட்டு போவீங்களே அது மாதிரியா புன்னகை



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29722
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: லூசியா மாத்திரையும் ஈகரை மக்களின் கப்சா கனவுகளும்

Post by M.M.SENTHIL on Thu Apr 23, 2015 1:16 pm

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

ஆமா, இந்த லூசியான்னா என்ன???????? சோகம் சோகம் சோகம்


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
avatar
M.M.SENTHIL
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6147
மதிப்பீடுகள் : 3429

View user profile

Back to top Go down

Re: லூசியா மாத்திரையும் ஈகரை மக்களின் கப்சா கனவுகளும்

Post by விமந்தனி on Thu Apr 23, 2015 1:55 pm

@M.M.SENTHIL wrote:சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

ஆமா, இந்த லூசியான்னா என்ன???????? சோகம் சோகம் சோகம்
வந்தாச்சா செந்தில்....? லிஸ்ட் ல உங்க பேர் ஏன் இல்லன்னு யினியவரை கேளுங்க... ஜாலி ஜாலி


avatar
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8214
மதிப்பீடுகள் : 2520

View user profile

Back to top Go down

Re: லூசியா மாத்திரையும் ஈகரை மக்களின் கப்சா கனவுகளும்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum