புதிய பதிவுகள்
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Today at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Today at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Today at 5:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:13 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Today at 2:47 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Today at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Today at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Today at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பணம் மட்டும் போதுமா? ..by kirushnaamma :)  Poll_c10பணம் மட்டும் போதுமா? ..by kirushnaamma :)  Poll_m10பணம் மட்டும் போதுமா? ..by kirushnaamma :)  Poll_c10 
97 Posts - 52%
heezulia
பணம் மட்டும் போதுமா? ..by kirushnaamma :)  Poll_c10பணம் மட்டும் போதுமா? ..by kirushnaamma :)  Poll_m10பணம் மட்டும் போதுமா? ..by kirushnaamma :)  Poll_c10 
76 Posts - 41%
mohamed nizamudeen
பணம் மட்டும் போதுமா? ..by kirushnaamma :)  Poll_c10பணம் மட்டும் போதுமா? ..by kirushnaamma :)  Poll_m10பணம் மட்டும் போதுமா? ..by kirushnaamma :)  Poll_c10 
6 Posts - 3%
T.N.Balasubramanian
பணம் மட்டும் போதுமா? ..by kirushnaamma :)  Poll_c10பணம் மட்டும் போதுமா? ..by kirushnaamma :)  Poll_m10பணம் மட்டும் போதுமா? ..by kirushnaamma :)  Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
பணம் மட்டும் போதுமா? ..by kirushnaamma :)  Poll_c10பணம் மட்டும் போதுமா? ..by kirushnaamma :)  Poll_m10பணம் மட்டும் போதுமா? ..by kirushnaamma :)  Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
பணம் மட்டும் போதுமா? ..by kirushnaamma :)  Poll_c10பணம் மட்டும் போதுமா? ..by kirushnaamma :)  Poll_m10பணம் மட்டும் போதுமா? ..by kirushnaamma :)  Poll_c10 
1 Post - 1%
rajuselvam
பணம் மட்டும் போதுமா? ..by kirushnaamma :)  Poll_c10பணம் மட்டும் போதுமா? ..by kirushnaamma :)  Poll_m10பணம் மட்டும் போதுமா? ..by kirushnaamma :)  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பணம் மட்டும் போதுமா? ..by kirushnaamma :)  Poll_c10பணம் மட்டும் போதுமா? ..by kirushnaamma :)  Poll_m10பணம் மட்டும் போதுமா? ..by kirushnaamma :)  Poll_c10 
37 Posts - 60%
heezulia
பணம் மட்டும் போதுமா? ..by kirushnaamma :)  Poll_c10பணம் மட்டும் போதுமா? ..by kirushnaamma :)  Poll_m10பணம் மட்டும் போதுமா? ..by kirushnaamma :)  Poll_c10 
21 Posts - 34%
mohamed nizamudeen
பணம் மட்டும் போதுமா? ..by kirushnaamma :)  Poll_c10பணம் மட்டும் போதுமா? ..by kirushnaamma :)  Poll_m10பணம் மட்டும் போதுமா? ..by kirushnaamma :)  Poll_c10 
2 Posts - 3%
T.N.Balasubramanian
பணம் மட்டும் போதுமா? ..by kirushnaamma :)  Poll_c10பணம் மட்டும் போதுமா? ..by kirushnaamma :)  Poll_m10பணம் மட்டும் போதுமா? ..by kirushnaamma :)  Poll_c10 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பணம் மட்டும் போதுமா? ..by kirushnaamma :)


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Mar 01, 2015 1:20 am

அன்று இரவு சிவராமனுக்கு உறக்கம் பிடிக்கவே இல்லை....பொழுது விடிந்தால் அவருடைய பேரன், அமெரிக்காவிலிருந்து 4 வருடங்கள் கழித்து வருகிறான்.அது மட்டும் அல்ல, அவன் இவர்களின் குல தெய்வமான, செந்தில் ஆண்டவனுக்கு 'தங்க வேல்' சார்த்தப்போகிறான்.............அது தான் இவருக்கு இப்போது அவன் வருகையை விட, ரொம்ப சந்தோஷமான விஷையமாக  இருந்தது.

அவர் எண்ணங்கள் பின்னோக்கி ஓடின. அன்பான  மனைவியும்,  4 மகன்களும் 2 மகள்களும். குடும்பம் பெரியதானாலும்  அன்பான குடும்பம். கஷ்டப்பட்டுத்தான் ஒவ்வொருவரையும் ஆளாக்கினார். பசங்களும் நன்கு படித்தனர். அதில் மூவர் நல்ல வேலை இல் அமர்ந்தனர். பெண்களையும் ஓரளவுக்கு படிக்க வைத்து கல்யாணம் செய்து கொடுத்துவிட்டார்.

ஆச்சு இவரின் கடைசி பையனும் நல்ல வேலை இல் அமர்ந்து விட்டால், இவரின் பொறுப்பு முடிந்து விடும்; பசங்களை பொருத்தவரை தான்.ஆனால், நீண்ட நாளாக அவர் மனதில் இருந்த ஒரு வேண்டுதல்?.........அந்த  வேண்டுதலையும் முடித்தால் தான் தனக்கு நிம்மதி பிறக்கும் என்று நனைத்தார்.  

அதாவது, அவர் ரொம்ப கஷ்டப்பட்ட காலத்தில் தன் குல  தெய்வத்திடம் வேண்டி இருந்தார், தான் தன்னுடைய வாரிசுகள் எல்லாருக்கும் ஒரு நல்ல வழி செய்து முடித்துவிட்டால், அந்த செந்தில் ஆண்டவனுக்கு வெள்ளி இல் வேல் செய்து சார்த்துவதாக. அதை செய்வது பற்றி இனி தான் யோசிக்கணும்.

அன்று இரவே , தன் மகன்களிடம் இது பற்றி பேசினார். எல்லோரும் சந்தோஷத்துடன் சம்மதித்தனர். கோவிலில் போய் விசாரிக்கை இல் கிட்டத்தட்ட 4 அடி 2 அங்குலம் அளவில் வேல் வேண்டி இருந்தது.  1 3/4 கிலோ வெள்ளி தேவையாக இருந்தது. அதை செய்ய எல்லோரும் அவர்களால் முடிந்த அளவு பணம் ஏற்பாடு செய்தனர்.மிதியை கொஞ்சம் கடன்வாங்கி புரட்டினார்.

ஒரு நல்ல நாளில் , அற்புதமான வெள்ளி வேல் அந்த ஆண்டவனுக்கு  சாற்றப்பட்டது. சிவராமனுக்கு மகிழ்ச்சி க்கு அளவே  இல்லை . இத்தனை அருமையான மனம் படைத்த குடும்பம் தனக்கு வைத்ததற்கு கடவுளுக்கு மீண்டும் மீண்டும் நன்றி சொன்னார். இத்தனை அருமையான குடும்பத்துக்கு இந்த பணக்கஷ்டம் மட்டும் இல்லாதிருந்தால் இன்னும் எவ்வளவோ செய்யலாமே என்கிற சிறு அங்கலாய்ப்பும் அவரிடம் இருந்தது.

ஒருவருக்கு எல்லாமே வாய்த்து விட்டால், அவன் அப்புறம் கடவுளை நினைக்கவே  மாட்டான் என்று அந்த கடவுளுக்கே பயம் போல இருக்கு. அது தான் எல்லோருக்கும் ஏதாவது ஒரு குறை வைத்து விடுகிறான் என்று எண்ணினார். இது நடந்து பலவருடங்கள் ஆகிவிட்டது, இவரின் பேரன் இப்போ அமெரிக்காவில் நிரம்ப சம்பாதிக்கிறான், அவனும் இவரைப்போலவே, குல தெய்வத்திடம்  வேண்டிக்கொண்டான்...'தனக்கு அமேரிக்காவில்  வேலை கிடைத்தால், 'தங்கத்தில் வேல் ' செய்து சாற்றுவதாக.

இதோ வேலை கிடைத்து அங்கேயே செட்டில் உம் ஆகிவிட்டான். இப்போது அந்த வேண்டுதலை நிறை வேற்றத்தான்   வருகிறான். நேற்றே சென்னை வந்திருப்பான், அங்கு ஆர்டர் கொடுத்துள்ள வேலை வாங்கிக்கொண்டு நாளை காலை இங்கு வருகிறான். மற்ற ஏற்பாடுகளை இங்கு அவன் அப்பா, அது தான் சிவராமனின் பையன் செய்துவிட்டார்.

வயதானதால், சிவராமன் ரொம்பவும் தளந்து போய்விட்டார், கண் பார்வையும் கொஞ்சம் குறைவாகவே இருக்கு. என்றாலும், பேரன் வாங்கி வரும் வேலை பார்க்க ரொம்ப ஆவலாக இருந்தார். தானும் தன் குடும்பமும் எவ்வளவோ  கஷ்டப்பட்டுத்தான் அந்த வெள்ளி வேலை சார்த்தினோம், ஆனால் இன்று... அன்று அவர் நினைத்த படியே நிரம்ப பணமும் கொடுத்திருக்கான் அந்த செந்தில் ஆண்டவன். அதனால் தான் பேரன் தங்க வேல் சாற்றுகிறான் என்று பூரித்துப் போயிருந்தார்.

இடைவிடாமல் அந்த செந்தில் ஆண்டவன் நாமத்தை சொல்லியபடி அந்த இரவைக்  கழித்தார். ஆச்சு பேரன் வந்தாச்சு. 4 வருடங்கள் கழித்து வந்தவனை உறவுகள் சூழ்ந்து கொண்டனர். நல்ல நிறமாய் இருந்தான். பார்க்கவே ரொம்ப சந்தோஷமாய் இருந்தது அனைவருக்கும். தாத்தாவுக்கும் ரொம்ப சந்தோசம் தான் என்றாலும் அவருக்கு 'தங்க வேலை' பார்க்கவேண்டும் என்பதே குறியாக இருந்தது.

அவன் வேறு போனில் சொல்லி இருந்தான், வேலில் விபூதி பட்டைக்காக வெள்ளை கற்களும் நடுவில் ஒரு மாணிக்க கல்லும் பதித்து இருப்பதாக. எனவே, பள பளக்கும் அந்த வேலைக் காட்டு, பெட்டியை திற முதலில் என்றார் பேரனிடம்.

அவன் "அதுக்கு எதுக்கு தாத்தா  பெட்டியை திறக்கணும்? ...இதோ இருக்கே?" என்றவாறே கோட் பாக்கெட்டில் கைவிட்டான்.

இவருக்கு 'என்ன இவன் ? வேலைக் கேட்டால்  , பாக்கெட்டில் கை விடுகிறான்' என்று இருந்தது.

அவன் தன் கோட் பாக்கெட்டில் இருந்து ஒரு சின்னஞ்சிறிய  வெல்வெட் டப்பாவை எடுத்தான். அதில்  அவன்
2 கிராமுக்கு செய்திருந்த தங்க வேல் சிவராமனை பார்த்து சிரித்தது.

அவருக்கு தன் கண்களையே நம்ப முடியலை...........'இத்துனுண்ண்டா?'.............மனம் அடித்துக்கொண்டது...............'அடப்பாவி, எத்தனை அள்ளி கொடுத்த என் தெய்வத்துக்கு '........'ஒரு பவுனில் செய்யக்கூட  மனம் இல்லையே உனக்கு'.............என்று அவர் மனம் அழுதது. பாவம், ரொம்ப எதிர்பார்த்துவிட்டார் தன் பேரனிடமிருந்து;  இப்போ, ஏதும் சொல்லமுடியாமல்  வாயடைத்து நின்றார்.

அவன் இவரை கவனிக்காமலேயே, "எத்தனை அருமையான வேலைப்பாடு பாரு தாத்தா" என்று மேலே ஏதோ சொல்லிக்கொண்டே போனான்.

"ஆண்டவனுக்கு மட்டும் அல்ல , யாருக்காவது ஏதாவது செய்யவேண்டும் என்றால்,  நிறைய  பணம் மட்டும் போறாது கொஞ்சம் மனமும் வேண்டும்" என்று அவருக்கு இந்த வயதில் தான் புரிந்தது.

கிருஷ்ணாம்மா புன்னகை

பிற்சேர்க்கை: அன்று கோவிலில், குடும்பத்தாரிடம் இருந்த அந்த அதிர்ச்சி வெளிப்படையாகத் தெரிந்தது. அர்ச்கரர் முதல் கோவில் பக்தர்கள் வரை எல்லோரின் பார்வை இலும் 'அடப்பாவி' என்கிறது தெரிந்தது என்றாலும் என்ன சொல்லமுடியும்? இதுவும் வேல் தானே? ....என்றாலும் போன வாரம் ஈகரை இல் மனோ எழுதிய இறைவன் இளிச்சவாயன்.! கவிதை சிவராமன் மனக்கண் முன் வந்து போனது புன்னகை ...ஒரு பெருமூச்சுடன் அந்த செந்தில் ஆண்டவனை தனக்கு எப்போதும் தாராள மனம் வேண்டும் என்று வேண்டிக்கொண்டார்.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Sun Mar 01, 2015 8:33 am

சிலருக்கு மனம் இருந்தால் பணம் இல்லை, பணம் இருந்தால் மனம் இல்லை.  நடப்பதை நயமான கதையாக வடித்து விட்டீர்கள் அக்கா.  நன்றி அக்கா. அக்கான்னா அக்கா தான்.  தொடருங்கள்.
avatar
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் மாணிக்கம் நடேசன்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Mar 01, 2015 9:42 am

மாணிக்கம் நடேசன் wrote:சிலருக்கு மனம் இருந்தால் பணம் இல்லை, பணம் இருந்தால் மனம் இல்லை.  நடப்பதை நயமான கதையாக வடித்து விட்டீர்கள் அக்கா.  நன்றி அக்கா. அக்கான்னா அக்கா தான்.  தொடருங்கள்.
மேற்கோள் செய்த பதிவு: 1123428

நன்றி மாமா..................நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் உங்கள் ஊக்கமான பின்னுட்டத்துக்கு மீண்டும் நன்றி புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Mar 03, 2015 12:27 pm

week end எழுதியதால் நிறைய பேர் இப்போ படிக்க , இதை மேலே கொண்டு வருகிறேன் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Mar 03, 2015 1:05 pm

வேலவனுக்கு வேலுண்டு மனிதனுக்கு
பணம் பண்ணும் வேலை மட்டுமே உண்டு

மனதை வேல் குத்தும் கதைம்மா




ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Mar 03, 2015 2:31 pm

பணம் இருக்கும் இடத்தில் குணம் இருக்காது...
குணம் இருக்கும் இடத்தில் பணம் இருக்காது...

நல்ல கதைமா பகிர்வுக்கு நன்றி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Mar 18, 2015 8:53 am

ஜாஹீதாபானு wrote:பணம் இருக்கும் இடத்தில் குணம் இருக்காது...
குணம் இருக்கும் இடத்தில் பணம் இருக்காது...

நல்ல கதைமா பகிர்வுக்கு நன்றி
மேற்கோள் செய்த பதிவு: 1124036

நன்றி பானு புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Mar 18, 2015 8:54 am

யினியவன் wrote:வேலவனுக்கு வேலுண்டு மனிதனுக்கு
பணம் பண்ணும் வேலை மட்டுமே உண்டு

மனதை வேல் குத்தும் கதைம்மா

ம்.............இது நிஜத்தைதழுவி எழுதியது இனியவன்....................சோகம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Wed Mar 18, 2015 10:03 am

அருமையான கதை ..................

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க



கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

பணம் மட்டும் போதுமா? ..by kirushnaamma :)  W5td1pX3QFi1kBRhH0I3+Affection
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Mar 27, 2015 2:28 pm

M.Saranya wrote:அருமையான கதை ..................

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க
மேற்கோள் செய்த பதிவு: 1126008

நன்றி சரண்யா புன்னகை நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக