ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
என்ன ஆயிற்று ?
 badri2003

யார் இந்த ஆசிரியர் பகவான்? மாணவர்களின் மனதில் இவர் நீங்கா இடம்பிடித்தது எப்படி?
 T.N.Balasubramanian

சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 T.N.Balasubramanian

தேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை
 பழ.முத்துராமலிங்கம்

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 பழ.முத்துராமலிங்கம்

இந்தியாவில் இயங்கும் ஒரே ஒரு தனியார் ரயில்
 பழ.முத்துராமலிங்கம்

இனிமேல் இது இருந்தால் தான் வண்டி! புதிய சட்டம்!!
 பழ.முத்துராமலிங்கம்

அமித்ஷா இயக்குனராக இருக்கும் வங்கியில் ரூ.745 கோடி டெபாசிட், வாழ்த்துக்கள் ராகுல் காந்தி ‘டுவிட்’
 anikuttan

என்ன ஆனது கமல்ஹாசனின் சபாஷ் நாயுடு?
 ayyasamy ram

மாரி 2 படப்பிடிப்பில் நடிகர் தனுஷுக்கு ஏற்பட்ட காயம்!
 ayyasamy ram

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 பழ.முத்துராமலிங்கம்

இந்தியாவில் இந்த சொர்க்க பூமி இருப்பது உங்களின் யாருக்காவது தெரியுமா?
 பழ.முத்துராமலிங்கம்

எலியை எப்படி விசாரிப்பார்கள் .?
 ஜாஹீதாபானு

அதிபர் டிரம்ப் மனைவி ஆடையால் சர்ச்சை
 SK

மின்வாரிய ஊழியருக்கு ரூ.100 கோடி சொத்து
 T.N.Balasubramanian

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 SK

நீருக்குள் யோகாசனம் செய்து 8 வயது சிறுமி உலக சாதனை
 T.N.Balasubramanian

அரசு வங்கிகளை தனியார் மயமாக்கும் எண்ணம் இல்லை: அமைச்சர்
 SK

வேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…?
 SK

கோவா கடற்கரையில் 24 இடங்களில் ‘நோ செல்ஃபீ’ ஜோன்கள்!
 SK

தயாரிப்பாளரான சுருதிஹாசன்
 SK

இனி இன்டர்நெட் இல்லாமல் கூகுள் பயன்படுத்தலாம்
 பழ.முத்துராமலிங்கம்

5ஜி ஏலத்தை அடுத்த ஆண்டு நடத்த வலியுறுத்தல்
 ayyasamy ram

சந்திரபாபு - தினமலர் வாரமலர்
 ajaydreams

மாவட்டங்களில் நீட் தேர்வு மையங்கள்: ஜவ்டேகர்
 ayyasamy ram

பதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்
 பழ.முத்துராமலிங்கம்

மிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்!
 பழ.முத்துராமலிங்கம்

அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.?
 பழ.முத்துராமலிங்கம்

அப்பா
 பழ.முத்துராமலிங்கம்

சிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

அய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா? பொதுமக்கள் ஜாக்கிரதை....!!
 பழ.முத்துராமலிங்கம்

கட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்
 பழ.முத்துராமலிங்கம்

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்!” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி
 பழ.முத்துராமலிங்கம்

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 பழ.முத்துராமலிங்கம்

நாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக! ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...
 பழ.முத்துராமலிங்கம்

வீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 ayyasamy ram

படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III
 ayyasamy ram

டாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…!!
 ayyasamy ram

காவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி
 T.N.Balasubramanian

ஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,
 ayyasamy ram

இந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்
 ayyasamy ram

காவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி
 ayyasamy ram

திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,
 ayyasamy ram

நிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்
 ayyasamy ram

டிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி!
 T.N.Balasubramanian

ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்
 ayyasamy ram

ஒலித்தது இசையா? கேட்டது இசையா?
 T.N.Balasubramanian

வணக்கம் அன்பு நண்பர்களே
 T.N.Balasubramanian

நடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார்! புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா?
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

பத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்!
 ayyasamy ram

ரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்!
 ayyasamy ram

பூமி என் தாய்
 M.M.SENTHIL

நண்பர்களே
 jemsith

தமன்னாவின் பிகினி சுற்று!
 ayyasamy ram

தமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.
 ayyasamy ram

கீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா!
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

அரசு இணையத்தில் நீக்கப்படாத 'முதல்வர் ஜெயலலிதா'!

View previous topic View next topic Go down

அரசு இணையத்தில் நீக்கப்படாத 'முதல்வர் ஜெயலலிதா'!

Post by சிவா on Wed Mar 25, 2015 12:42 pm



சென்னை: தமிழக அரசின் செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை இணையத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பெயர் இன்னும் நீக்கப்படாமல் உள்ளது.

வருமானத்திற்கு அதிகமான சொத்து சேர்த்ததாக தமிழக முன்னாள் முதல்வரும், அ.தி.மு.க. பொதுச் செயலாளருமான ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோருக்கு கர்நாடக சிறப்பு நீதிமன்றம் 4 ஆண்டு சிறை தண்டனை விதித்தது.

இதையடுத்து, ஜெயலலிதா வகித்து வந்த முதலமைச்சர் பதவியும், ஸ்ரீரங்கம் தொகுதியின் எம்.எல்.ஏ. பதவியும் பறிபோனது. தமிழகத்தின் புதிய முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் கடந்த ஆண்டு செப்டம்பர் 29ஆம்தேதி பதவியேற்றார்.

ஆனால், தமிழக அரசின் இணையதளத்தில் தமிழக முதல்வர் ஜெயலலிதா என்றே பல மாதங்களாக இருப்பதாக புகார் எழுந்தது. இதையடுத்து அந்த இணையதளத்தில் ஜெயலலிதா பெயரை மாற்றிவிட்டு, தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பெயர் இடம் பெற்றது.

இந்நிலையில், ஜெயலலிதா பதவி பறிக்கப்பட்ட சுமார் 6 மாதம் ஆகிவிட்ட நிலையிலும், தமிழக அரசின் 'செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை இணையதளத்தில், ஜெயலலிதாவே இன்னும் தமிழக முதல்வர் என்பது போன்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.

சட்டசபை, மாநகராட்சி, நகர்மன்றம், காவல்துறை என தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும் ஜெயலலிதா படம் வைக்கப்பட்டுள்ளதாகவும், அவற்றை நீக்க வேண்டும் எனவும் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வரும் நிலையில், அரசு இணையதளத்திலும் ஜெயலலிதா பெயர் நீக்கப்படாமல் இருப்பது எதிர்கட்சிகளிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

[note]அதிமுகவினர் தொடர்ந்து செய்து வரும் அக்கிரமங்களை அடக்க ஒரே வழிதான் உள்ளது!

ஆட்சியைக் கலைத்துவிட்டு, அடுத்த 10 ஆண்டுகளுக்கு அதிமுக தேர்தலில் போட்டியிடக் கூடாது என்று தடை விதிப்பதுதான்!



ஏண்டா இப்படியெல்லாம் பேசுற?

அதுதான் கருத்து சுதந்திரம் கிடைச்சிருச்சே! அதனால் தான்



[/note]
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84440
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: அரசு இணையத்தில் நீக்கப்படாத 'முதல்வர் ஜெயலலிதா'!

Post by ராஜா on Wed Mar 25, 2015 12:58 pm

எப்படி நீக்குவார்கள் ?! முதுகெலும்பு இல்லாத முண்டங்களை தானே டம்மி பீசா தன பக்கத்தில் வைத்திருப்பார்.
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30921
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: அரசு இணையத்தில் நீக்கப்படாத 'முதல்வர் ஜெயலலிதா'!

Post by யினியவன் on Wed Mar 25, 2015 1:57 pm

கொட நாட்டு முதல்வர் கொடா நாட்டு முதல்வர் ஆச்சே - அதிகாரம், சுதந்திரம் கொடா முதல்வர்

இவருக்கு விடுதலை மட்டும் கொடா தீர்ப்பை வழங்க வேண்டும் விரைவில்.



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29726
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: அரசு இணையத்தில் நீக்கப்படாத 'முதல்வர் ஜெயலலிதா'!

Post by T.N.Balasubramanian on Wed Mar 25, 2015 2:31 pm

இன்னும் இன்னும் என்னென்ன தமாஷுகளோ 
வண்ண வண்ண நிறங்களில் வரப்போகுதோ !
ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22160
மதிப்பீடுகள் : 8272

View user profile

Back to top Go down

Re: அரசு இணையத்தில் நீக்கப்படாத 'முதல்வர் ஜெயலலிதா'!

Post by ayyasamy ram on Wed Mar 25, 2015 4:04 pm

-
மேல்முறையீடு மீதான வழக்கின்
தீர்ப்பு வரும்வரை
இந்நிலை நீடித்தால் வியப்பதற்கில்லை...!!
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37096
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: அரசு இணையத்தில் நீக்கப்படாத 'முதல்வர் ஜெயலலிதா'!

Post by ayyasamy ram on Wed Mar 25, 2015 4:05 pm

உங்களுக்குத் தெரியுமா..?
-
ராஜ்ய சபா எம்.பி.ஆன கனிமொழி 1968 ல் பிறந்தவர்
-
ஆனால் ராஜ்ய சபா இணையத்தில் அவரைப்பற்றிய
குறிப்பில் சுதந்திர போராட்ட வீரராக குறித்திருந்தார்கள்
-
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37096
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: அரசு இணையத்தில் நீக்கப்படாத 'முதல்வர் ஜெயலலிதா'!

Post by யினியவன் on Wed Mar 25, 2015 4:07 pm

@ayyasamy ram wrote:உங்களுக்குத் தெரியுமா..?
-
ராஜ்ய சபா எம்.பி.ஆன கனிமொழி 1968 ல் பிறந்தவர்
-
ஆனால் ராஜ்ய சபா இணையத்தில் அவரைப்பற்றிய
குறிப்பில் சுதந்திர போராட்ட வீரராக குறித்திருந்தார்கள்
-

அட சூப்பரப்பு - குடும்ப சுதந்திரத்த சொல்லிருப்பானுகளோ புன்னகை



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29726
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: அரசு இணையத்தில் நீக்கப்படாத 'முதல்வர் ஜெயலலிதா'!

Post by T.N.Balasubramanian on Wed Mar 25, 2015 8:56 pm

@ayyasamy ram wrote:உங்களுக்குத் தெரியுமா..?
-
ராஜ்ய சபா எம்.பி.ஆன கனிமொழி 1968 ல் பிறந்தவர்
-
ஆனால் ராஜ்ய சபா இணையத்தில் அவரைப்பற்றிய
குறிப்பில் சுதந்திர போராட்ட வீரராக குறித்திருந்தார்கள்
-
மேற்கோள் செய்த பதிவு: 1127021

கரெக்ட்டுதான் . ஒரே ஒரு எழுத்து(சு) தவறுதலாக சேர்க்கப்பட்டு விட்டது 
ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22160
மதிப்பீடுகள் : 8272

View user profile

Back to top Go down

Re: அரசு இணையத்தில் நீக்கப்படாத 'முதல்வர் ஜெயலலிதா'!

Post by ayyasamy ram on Wed Mar 25, 2015 9:25 pm


கரெக்ட்டுதான் . ஒரே ஒரு எழுத்து[b](சு) [/b]தவறுதலாக சேர்க்கப்பட்டு விட்டது
ரமணியன்
-
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37096
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: அரசு இணையத்தில் நீக்கப்படாத 'முதல்வர் ஜெயலலிதா'!

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum