ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 T.N.Balasubramanian

சந்திரபாபு - தினமலர் வாரமலர்
 ajaydreams

அமித்ஷா இயக்குனராக இருக்கும் வங்கியில் ரூ.745 கோடி டெபாசிட், வாழ்த்துக்கள் ராகுல் காந்தி ‘டுவிட்’
 ayyasamy ram

அமித்ஷா இயக்குனராக இருக்கும் வங்கியில் ரூ.745 கோடி டெபாசிட், வாழ்த்துக்கள் ராகுல் காந்தி ‘டுவிட்’
 ayyasamy ram

தயாரிப்பாளரான சுருதிஹாசன்
 ayyasamy ram

மாவட்டங்களில் நீட் தேர்வு மையங்கள்: ஜவ்டேகர்
 ayyasamy ram

மின்வாரிய ஊழியருக்கு ரூ.100 கோடி சொத்து
 ayyasamy ram

அரசு வங்கிகளை தனியார் மயமாக்கும் எண்ணம் இல்லை: அமைச்சர்
 ayyasamy ram

அதிபர் டிரம்ப் மனைவி ஆடையால் சர்ச்சை
 ayyasamy ram

நீருக்குள் யோகாசனம் செய்து 8 வயது சிறுமி உலக சாதனை
 ayyasamy ram

இந்தியாவில் இந்த சொர்க்க பூமி இருப்பது உங்களின் யாருக்காவது தெரியுமா?
 பழ.முத்துராமலிங்கம்

பதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்
 பழ.முத்துராமலிங்கம்

மிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்!
 பழ.முத்துராமலிங்கம்

எலியை எப்படி விசாரிப்பார்கள் .?
 பழ.முத்துராமலிங்கம்

அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.?
 பழ.முத்துராமலிங்கம்

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 பழ.முத்துராமலிங்கம்

இந்தியாவில் இயங்கும் ஒரே ஒரு தனியார் ரயில்
 T.N.Balasubramanian

அப்பா
 பழ.முத்துராமலிங்கம்

சிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

வேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…?
 பழ.முத்துராமலிங்கம்

அய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா? பொதுமக்கள் ஜாக்கிரதை....!!
 பழ.முத்துராமலிங்கம்

கட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்
 பழ.முத்துராமலிங்கம்

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

இனிமேல் இது இருந்தால் தான் வண்டி! புதிய சட்டம்!!
 பழ.முத்துராமலிங்கம்

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 11
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 10
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 09
 தமிழ்நேசன்1981

”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்!” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி
 பழ.முத்துராமலிங்கம்

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 பழ.முத்துராமலிங்கம்

நாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக! ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...
 பழ.முத்துராமலிங்கம்

வீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 ayyasamy ram

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 08
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 07
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 06
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 05
 தமிழ்நேசன்1981

படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III
 ayyasamy ram

டாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…!!
 ayyasamy ram

காவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி
 T.N.Balasubramanian

ஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,
 ayyasamy ram

இந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்
 ayyasamy ram

காவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி
 ayyasamy ram

திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,
 ayyasamy ram

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 சிவனாசான்

நிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்
 ayyasamy ram

டிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி!
 T.N.Balasubramanian

ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்
 ayyasamy ram

ஒலித்தது இசையா? கேட்டது இசையா?
 T.N.Balasubramanian

தேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை
 ayyasamy ram

வணக்கம் அன்பு நண்பர்களே
 T.N.Balasubramanian

நடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார்! புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா?
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

பத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்!
 ayyasamy ram

ரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்!
 ayyasamy ram

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 M.M.SENTHIL

பூமி என் தாய்
 M.M.SENTHIL

நண்பர்களே
 jemsith

தமன்னாவின் பிகினி சுற்று!
 ayyasamy ram

தமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

ஜெயலலிதா அவர்களே இது நியாயம்தானா? - ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்

View previous topic View next topic Go down

ஜெயலலிதா அவர்களே இது நியாயம்தானா? - ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்

Post by சிவா on Mon Mar 23, 2015 4:02 pm

சென்னை மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பாக மத்திய, மாநில அரசுகளின் மக்கள் விரோத போக்கை கண்டித்தும், மத்திய அரசின் நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை எதிர்த்தும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தலைமையில் சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே 23.03.2015 திங்கள்கிழமை காலை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தின்போது பேசிய ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்,

மக்களுக்கு உழைப்பவர்கள் யார். எதிரானவர்கள் யார் என்பதை மக்கள் இப்போது உணர ஆரம்பித்துவிட்டார்கள். காங்கிரசை கடந்த தேர்தலில் தோல்வியடைய செய்தது நாம் செய்த பெரிய தவறு. மீண்டும் காங்கிரஸ் வரவேண்டும் என்று அக்கறை உள்ளவர்களாக தமிழக மக்கள் மட்டுமல்ல, இந்தியாவில் உள்ள அனைத்து மக்களும் மாறி வருகின்றனர். ஆகவே இந்த சட்டத்தை கடுமையாக எதிர்க்கின்றோம்.

விவசாயிகளுடைய நிலங்களை பறிப்பதற்கு ஏதுவாக கொண்டுவரப்படுகிற இந்த சட்டத்தை எதிர்க்கிறோம் என்பது மட்டுமல்ல, உயிரை கொடுத்தாவது இந்த சட்டம் வராமல் பார்த்துக்கொள்ள காங்கிரஸ் முனைப்போடு இருக்கும்.

நாட்டில் உள்ள எல்லா கட்சிகளும் நில கையகப்படுத்துதல் சட்டத்தை எதிர்க்கிறார்கள். ஆனால் இங்கே இருக்கக் கூடிய முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதா மட்டும் ஆதரிக்கின்றார். ஏன் என்றால் தான் எப்படியாவது சிறைக்கு போகாமல் தப்பிப்பதற்கு பாஜக ஆவண செய்யும், ஆகவே நாட்டில் உள்ள விவசாயிகளை அடமானம் வைத்தாவது, அடகு வைத்தாவது தான் தப்பித்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக ஜெயலலிதா இந்த சட்டத்தை ஆதரித்திருக்கின்றார்.

ஜெயலலிதா அவர்களே இது நியாயம்தானா. எத்தனை பேர் உங்களை அம்மா அம்மா என்று சொல்கிறார்கள். எத்தனை பேர் உங்களுக்காக மண் சோறு சாப்பிடுகிறார்கள். எத்தனை பேர் உங்களுக்காக மாடுகளை வைத்து பூஜை செய்கிறார்கள். எத்தனை பேர் உங்களுக்காக பாலபிசேகம் செய்து கொண்டிருக்கிறார்கள். எத்தனை பேர் மொட்டை போட்டுள்ளார்கள். மீசை எடுத்துள்ளார்கள். எத்தனை பேர் பார்க்கும்போதெல்லாம் காலிலே விழுகிறார்கள். இத்தனை பேருக்கும் நீங்கள் செய்யும் கைமாறு, நீங்கள் நிலத்தை பறிக்கலாம் என்று மத்திய அரசுக்கு ஆதரவு தருவது நியாயம்தானா. இது நியாயம்தானா. நீங்கள்தான் மாரியம்மா. மேரியம்மா. அம்மா. அம்மா. அம்மா.

ஆனால் நீங்கள் சொல்வீர்கள், கோவிலில் பூஜை செய்கிறார்களே அதிமுகவினர் எனக்காகவா பூஜை செய்கிறார்கள். ஒருவேளை அவர்கள் என்னை சந்தித்தால் சொல்லக்கூடும், இளங்கோவன் நீங்கள் தவறாக புரிந்து கொண்டிருக்கிறீர்கள். நான் உள்ளே இருந்து வரக்கூடாது என்பதற்காக பூஜை செய்கின்றார்கள். நான் வெளியே வந்துவிட்டால் அவர்கள் கொள்ளையடிக்கும் லஞ்சப் பணத்தை நான் வாங்கிக்கொள்வேன் என்பதற்காக, நான் வெளியே வராமல் இருந்தால் அவர்கள் கொள்ளையடிக்கும் பணத்தை அவர்களே அமுக்கிக்கொள்ளலாம் அல்லவா. அதனால் நான் வெளியே வரவேண்டாம் என்பதற்காக பூஜை செய்கிறார்கள் என்பார்.

வெயிலின் கடுமை தெரியாமல் இருப்பதற்காக காமெடியாக சில விசயங்களை சொன்னேன். ஆனால் உண்மையிலேயே இந்த அம்மா விவசாயிகளுக்கு செய்தது மிகப்பெரிய துரோகம். இவ்வாறு பேசினார்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஜெயலலிதா அவர்களே இது நியாயம்தானா? - ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்

Post by M.Saranya on Mon Mar 23, 2015 4:15 pm

தகவலுக்கு நன்றி.........

இந்த மனிதருக்கு என்ன ஏதாவது    மூளையில்   பிரச்சனையா ????????எல்லோரும் காங்கிரசில் இருந்து வெளியேறுகிறார்கள் ....இவர் என்னடானா இன்னும் உடும்பு புடியில் இருக்கிறாரே....

பதவி மோகம் சிறிது நாள் ஆகும் அதிலிருந்து வெளியே வர ........


(spelling திருத்தப்பட்டது 
ர...ன் )


Last edited by T.N.Balasubramanian on Mon Mar 23, 2015 5:01 pm; edited 2 times in total (Reason for editing : spelling)
avatar
M.Saranya
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2216
மதிப்பீடுகள் : 881

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum