ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்!” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி
 ayyasamy ram

மிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்!
 ayyasamy ram

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 06
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 05
 தமிழ்நேசன்1981

படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III
 ayyasamy ram

வேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…?
 ayyasamy ram

டாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…!!
 ayyasamy ram

எலியை எப்படி விசாரிப்பார்கள் .?
 T.N.Balasubramanian

காவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி
 T.N.Balasubramanian

ஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,
 ayyasamy ram

இந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்
 ayyasamy ram

கட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்
 ayyasamy ram

காவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி
 ayyasamy ram

சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 ayyasamy ram

திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,
 ayyasamy ram

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 சிவனாசான்

நிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்
 ayyasamy ram

டிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி!
 T.N.Balasubramanian

ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்
 ayyasamy ram

ஒலித்தது இசையா? கேட்டது இசையா?
 T.N.Balasubramanian

தேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை
 ayyasamy ram

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 T.N.Balasubramanian

அப்பா
 T.N.Balasubramanian

வணக்கம் அன்பு நண்பர்களே
 T.N.Balasubramanian

நடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார்! புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா?
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

பத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்!
 ayyasamy ram

ரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்!
 ayyasamy ram

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 M.M.SENTHIL

பூமி என் தாய்
 M.M.SENTHIL

நண்பர்களே
 jemsith

தமன்னாவின் பிகினி சுற்று!
 ayyasamy ram

தமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.
 ayyasamy ram

கீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா!
 ayyasamy ram

இசையமைப்பாளரான தம்பி ராமைய்யா!
 ayyasamy ram

சிந்தனையாளர் முத்துக்கள்
 ayyasamy ram

வளர்ப்பு...
 ayyasamy ram

உயிர் பிரிவதை பார்த்திருக்கிறீர்களா ?? இதோ !! உயிர் பிரியும் கடைசி நிமிடம் !!
 பழ.முத்துராமலிங்கம்

தமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்
 பழ.முத்துராமலிங்கம்

6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு
 ரா.ரமேஷ்குமார்

கோழியும் மனிதனும்
 M.M.SENTHIL

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 பழ.முத்துராமலிங்கம்

இருவர் ஒப்பந்தம் – சினிமா
 பழ.முத்துராமலிங்கம்

ஓவியம் என்பது மெüனமான கவிதை!
 பழ.முத்துராமலிங்கம்

"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''
 பழ.முத்துராமலிங்கம்

... அழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -
 பழ.முத்துராமலிங்கம்

* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்!
 பழ.முத்துராமலிங்கம்

`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்?' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்
 பழ.முத்துராமலிங்கம்

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03
 தமிழ்நேசன்1981

1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா?
 பழ.முத்துராமலிங்கம்

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 பழ.முத்துராமலிங்கம்

அழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16
 தமிழ்நேசன்1981

பிரபல சேனலை மூட உத்தரவு! சிறைக்குள் நடக்கும் பூகம்பம்!!
 பழ.முத்துராமலிங்கம்

இலங்கை வேந்தன் எல்லாளன் - சரித்திர நாவல் வரிசை
 தமிழ்நேசன்1981

ஹாஸ்டல் தினங்கள் - சுஜாதா நாவல் வரிசை 08
 தமிழ்நேசன்1981

புதர்களில் சீரழியும் தொல்லியல் பொக்கிஷங்கள்! சா. ஜெயப்பிரகாஷ்
 பழ.முத்துராமலிங்கம்

வாழை மரத்தண்டில் விவசாயம் செய்யும் இந்தோனேஷியர்கள்! நம் நாட்டிலும் பின்பற்றலாமே?!
 பழ.முத்துராமலிங்கம்

மனம் மாறும் எம்.எல்.ஏக்கள்? - காலியாகும் தினகரனின் கூடாரம்
 பழ.முத்துராமலிங்கம்

திருப்பதியில் தங்குவதற்கு எளிதான வழி
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

இந்தியாவை எதிர்கொள்ள எந்த பிளானும் போடவேண்டியதில்லை: மேக்ஸ்வெல்

View previous topic View next topic Go down

இந்தியாவை எதிர்கொள்ள எந்த பிளானும் போடவேண்டியதில்லை: மேக்ஸ்வெல்

Post by ராஜா on Sun Mar 22, 2015 12:20 am

உலகக் கோப்பை அரையிறுதியில் இந்தியாவை எதிர்கொள்ள தனியாக எந்த பிளானும் போடவேண்டியதில்லை என்று ஆஸ்திரேலிய அணியின் பேட்ஸ்மேன் மேக்ஸ்வெல் கூறியுள்ளார்.

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் 26-ம்தேதி நடைபெற உள்ள அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா-ஆஸ்திரேலிய அணிகள் மோதுகின்றன. இப்போட்டி குறித்து ஆஸ்திரேலிய அணியின் அதிரடி பேட்ஸ்மேன் மேக்ஸ்வெல் கூறியதாவது:-

எதிலுமே தோற்காத இந்திய அணியை, எப்படி எதிர்கொள்ள போகிறீர்கள் என்பது ஆஸ்திரேலிய அணியின் மீதான கேள்வியாக இருக்கிறது. இந்தியாவை, ஆஸ்திரேலியா எப்படி எதிர்கொண்டது என்பது அனைவருக்குமே தெரியும். நடந்து முடிந்த முத்தரப்பு தொடரில், இந்தியா ஒரு வெற்றியை கூட பெறவில்லை. இதை இந்திய அணி நினைவில் கொள்ள வேண்டும்.

இந்தியாவை அரையிறுதியில் எதிர்கொள்ள தனியாக எந்த பிளானும் போடவேண்டியதில்லை. இதற்கு முன்பு இந்தியாவை எப்படி தோற்கடித்தோமோ, அதே பாணியில்தான் இப்போதும் இந்தியாவை சந்திக்க உள்ளோம். ஒரு சில புதிய முயற்சிகள் வேண்டுமானால் செய்யப்படும்.

இந்தியா-ஆஸ்திரேலியா மோதலை, மிகப்பெரிய போட்டிபோல கிரிக்கெட் நிபுணர்களும், ஆஸ்திரேலிய முன்னாள் வீரர்களும் வர்ணிக்கிறார்கள். ஆனால், என்னைப் பொருத்தவரையில், ஆஷஷ் தொடர்தான் (ஆஸ்திரேலியா-இங்கிலாந்து இடையிலான போட்டி) மிகப்பெரிய போட்டியாக இன்னும் நீடிக்கிறது.

ஐ.பி.எல். போட்டிகளில் ஆடிய அனுபவம், உலகக் கோப்பையில் எனக்கு கை கொடுப்பதாக கருதவில்லை. ஐ.பி.எல். போட்டிக்கும், உலகக் கோப்பை போட்டிக்கும் நிறைய வித்தியாசம் உள்ளது. இரண்டுக்கும் சம்பந்தம் இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

அதேசமயம் தற்போது இந்திய அணி சிறப்பாக விளையாடி வருவதாக கூறிய மேக்ஸ்வெல், நன்றாக விளையாடாவிட்டால் அவர்கள் அரையிறுதி வரை வந்திருக்க முடியாது என்றும் கூறியது குறிப்பிடத்தக்கது.-maalaimalar
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30941
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: இந்தியாவை எதிர்கொள்ள எந்த பிளானும் போடவேண்டியதில்லை: மேக்ஸ்வெல்

Post by ராஜா on Sun Mar 22, 2015 12:25 am

திமிர் , ஆணவத்தின் உச்சகட்டம் இவனுடைய பேட்டி.

இவன் கிரிக்கெட் கற்றுகொண்டதே நமது IPL போட்டிகளில் தான்.

இந்த பேட்டியில் IPL பற்றி விமர்சனம் பண்ணியதற்காக இவன் ஆடும் IPL நிர்வாகம் இவனை தகுதி நீக்கம் செய்யவேண்டும்.

avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30941
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: இந்தியாவை எதிர்கொள்ள எந்த பிளானும் போடவேண்டியதில்லை: மேக்ஸ்வெல்

Post by Aathira on Sun Mar 22, 2015 12:34 am

@ராஜா wrote:திமிர் , ஆணவத்தின் உச்சகட்டம் இவனுடைய பேட்டி.

இவன் கிரிக்கெட் கற்றுகொண்டதே நமது IPL போட்டிகளில் தான்.

இந்த பேட்டியில் IPL பற்றி விமர்சனம் பண்ணியதற்காக இவன் ஆடும் IPL நிர்வாகம் இவனை தகுதி நீக்கம் செய்யவேண்டும்.

மேற்கோள் செய்த பதிவு: 1126398
ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்


avatar
Aathira
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 14380
மதிப்பீடுகள் : 1878

View user profile http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

Re: இந்தியாவை எதிர்கொள்ள எந்த பிளானும் போடவேண்டியதில்லை: மேக்ஸ்வெல்

Post by யினியவன் on Sun Mar 22, 2015 1:04 am

ஆல் இஸ் வெல் ஆல் இஸ் வெல் ன்னு சொல்றாப்ல தம்பி மேக்ஸ்வெல் பேச்சு இல்லியே



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: இந்தியாவை எதிர்கொள்ள எந்த பிளானும் போடவேண்டியதில்லை: மேக்ஸ்வெல்

Post by ayyasamy ram on Sun Mar 22, 2015 5:34 am

@யினியவன் wrote:ஆல் இஸ் வெல் ஆல் இஸ் வெல் ன்னு சொல்றாப்ல தம்பி மேக்ஸ்வெல் பேச்சு இல்லியே
மேற்கோள் செய்த பதிவு: 1126402
-
சூப்பருங்க
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37110
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: இந்தியாவை எதிர்கொள்ள எந்த பிளானும் போடவேண்டியதில்லை: மேக்ஸ்வெல்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum