ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
சாண்டில்யனின் புகழ் பெற்ற 50 சரித்திர நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய ..
 sudhagaran

யார் இந்த ஆசிரியர் பகவான்? மாணவர்களின் மனதில் இவர் நீங்கா இடம்பிடித்தது எப்படி?
 T.N.Balasubramanian

காடும் காடர்களும்
 முனைவர் ப.குணசுந்தரி

சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 T.N.Balasubramanian

தேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை
 பழ.முத்துராமலிங்கம்

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 பழ.முத்துராமலிங்கம்

இந்தியாவில் இயங்கும் ஒரே ஒரு தனியார் ரயில்
 பழ.முத்துராமலிங்கம்

இனிமேல் இது இருந்தால் தான் வண்டி! புதிய சட்டம்!!
 பழ.முத்துராமலிங்கம்

அமித்ஷா இயக்குனராக இருக்கும் வங்கியில் ரூ.745 கோடி டெபாசிட், வாழ்த்துக்கள் ராகுல் காந்தி ‘டுவிட்’
 anikuttan

என்ன ஆனது கமல்ஹாசனின் சபாஷ் நாயுடு?
 ayyasamy ram

மாரி 2 படப்பிடிப்பில் நடிகர் தனுஷுக்கு ஏற்பட்ட காயம்!
 ayyasamy ram

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 பழ.முத்துராமலிங்கம்

இந்தியாவில் இந்த சொர்க்க பூமி இருப்பது உங்களின் யாருக்காவது தெரியுமா?
 பழ.முத்துராமலிங்கம்

எலியை எப்படி விசாரிப்பார்கள் .?
 ஜாஹீதாபானு

அதிபர் டிரம்ப் மனைவி ஆடையால் சர்ச்சை
 SK

மின்வாரிய ஊழியருக்கு ரூ.100 கோடி சொத்து
 T.N.Balasubramanian

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 SK

நீருக்குள் யோகாசனம் செய்து 8 வயது சிறுமி உலக சாதனை
 T.N.Balasubramanian

அரசு வங்கிகளை தனியார் மயமாக்கும் எண்ணம் இல்லை: அமைச்சர்
 SK

வேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…?
 SK

கோவா கடற்கரையில் 24 இடங்களில் ‘நோ செல்ஃபீ’ ஜோன்கள்!
 SK

தயாரிப்பாளரான சுருதிஹாசன்
 SK

இனி இன்டர்நெட் இல்லாமல் கூகுள் பயன்படுத்தலாம்
 பழ.முத்துராமலிங்கம்

5ஜி ஏலத்தை அடுத்த ஆண்டு நடத்த வலியுறுத்தல்
 ayyasamy ram

சந்திரபாபு - தினமலர் வாரமலர்
 ajaydreams

மாவட்டங்களில் நீட் தேர்வு மையங்கள்: ஜவ்டேகர்
 ayyasamy ram

பதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்
 பழ.முத்துராமலிங்கம்

மிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்!
 பழ.முத்துராமலிங்கம்

அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.?
 பழ.முத்துராமலிங்கம்

அப்பா
 பழ.முத்துராமலிங்கம்

சிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

அய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா? பொதுமக்கள் ஜாக்கிரதை....!!
 பழ.முத்துராமலிங்கம்

கட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்
 பழ.முத்துராமலிங்கம்

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்!” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி
 பழ.முத்துராமலிங்கம்

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 பழ.முத்துராமலிங்கம்

நாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக! ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...
 பழ.முத்துராமலிங்கம்

வீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 ayyasamy ram

படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III
 ayyasamy ram

டாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…!!
 ayyasamy ram

காவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி
 T.N.Balasubramanian

ஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,
 ayyasamy ram

இந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்
 ayyasamy ram

காவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி
 ayyasamy ram

திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,
 ayyasamy ram

நிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்
 ayyasamy ram

டிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி!
 T.N.Balasubramanian

ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்
 ayyasamy ram

ஒலித்தது இசையா? கேட்டது இசையா?
 T.N.Balasubramanian

வணக்கம் அன்பு நண்பர்களே
 T.N.Balasubramanian

நடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார்! புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா?
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

பத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்!
 ayyasamy ram

ரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்!
 ayyasamy ram

பூமி என் தாய்
 M.M.SENTHIL

நண்பர்களே
 jemsith

தமன்னாவின் பிகினி சுற்று!
 ayyasamy ram

தமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

Top posting users this week

Admins Online

கார் கண்ணாடியை உடைத்ததாக டிராபிக் ராமசாமி கைது: சிறையில் அடைப்பு!

View previous topic View next topic Go down

கார் கண்ணாடியை உடைத்ததாக டிராபிக் ராமசாமி கைது: சிறையில் அடைப்பு!

Post by சிவா on Thu Mar 12, 2015 6:22 pmசென்னை: கார் கண்ணாடியை உடைத்து தகராறு செய்ததாக சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

புரசைவாக்கம் டாக்டர் அழகப்பா சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக வைக்கப்படும் பேனர்கள் குறித்து, தனியார் தொலைக்காட்சிக்கு டிராபிக் ராமசாமி நடுரோட்டில் பேட்டி அளித்தார்.

இதனை அந்த வழியாக காரில் வந்த வேப்பேரியைச் சேர்ந்த வீரமணி என்பவர் விமர்சித்து, போக்குவரத்துக்கு இடைஞ்சலாக நின்று கொண்டு பேட்டி கொடுக்கிறீர்களே, ஓரமாக நிற்கக்கூடாதா? என்று கேட்டார். இதனால் இருவருக்கும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது டிராபிக் ராமசாமி, தனது காரை உடைத்து தகராறில் ஈடுபட்டதுடன் கொலை மிரட்டல் விடுத்ததாக வேப்பேரி போலீசில் வீரமணி புகார் கொடுத்தார்.

இதையொட்டி டிராபிக் ராமசாமி மீது கொலை மிரட்டல், அவதூறாக பேசுதல், காரை உடைத்தல் உள்ளிட்ட 4 சட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அவரை போலீசார் தேடினர்.

பாண்டி பஜாரில் விடுதி ஒன்றில் தங்கி இருந்த டிராபிக் ராமசாமியை, வேப்பேரி இன்ஸ்பெக்டர் பிரபு தலைமையிலான போலீசார், இன்று அதிகாலை கைது செய்தனர். பின்னர் சைதாப்பேட்டையில் உள்ள எழும்பூர் 14 ஆவது குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84433
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கார் கண்ணாடியை உடைத்ததாக டிராபிக் ராமசாமி கைது: சிறையில் அடைப்பு!

Post by Aathira on Thu Mar 12, 2015 6:44 pm

ரிலாக்ஸ் ரிலாக்ஸ் ரிலாக்ஸ்

avatar
Aathira
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 14366
மதிப்பீடுகள் : 1878

View user profile http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

Re: கார் கண்ணாடியை உடைத்ததாக டிராபிக் ராமசாமி கைது: சிறையில் அடைப்பு!

Post by அபிரூபன் on Thu Mar 12, 2015 7:12 pm

இவர் பாத்த கண்ணாடியை உடைக்கிற ஆள் மாதிரி தெரியலையே அதிர்ச்சி
avatar
அபிரூபன்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 452
மதிப்பீடுகள் : 79

View user profile http://love-abi.blogspot.in

Back to top Go down

Re: கார் கண்ணாடியை உடைத்ததாக டிராபிக் ராமசாமி கைது: சிறையில் அடைப்பு!

Post by சிவா on Fri Mar 13, 2015 12:17 am

@அபிரூபன் wrote:இவர் பாத்த கண்ணாடியை உடைக்கிற ஆள் மாதிரி தெரியலையே அதிர்ச்சி

இவரைக் கைது செய்ய காவல்துறை ஆட்சியாளர்களின் ஆணைக்கேற்ப காத்துக் கொண்டிருந்தது, காரணம் கிடைத்ததும் உடனே கைது செய்து சிறையில் அடைத்துவிட்டார்கள். இச்சம்பவம் வன்மையாகக் கண்டிக்கத் தக்கது!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84433
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கார் கண்ணாடியை உடைத்ததாக டிராபிக் ராமசாமி கைது: சிறையில் அடைப்பு!

Post by M.Saranya on Fri Mar 13, 2015 1:59 pm

நன்றி........
avatar
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2203
மதிப்பீடுகள் : 881

View user profile

Back to top Go down

Re: கார் கண்ணாடியை உடைத்ததாக டிராபிக் ராமசாமி கைது: சிறையில் அடைப்பு!

Post by ayyasamy ram on Fri Mar 13, 2015 3:26 pm

ஒன் மேன் ஆர்மி எல்லாம்
சினிமாவில்தான் எடுபடும்...
-
நிஜ வாழ்க்கையில் சிரமம்தான்...!
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37084
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: கார் கண்ணாடியை உடைத்ததாக டிராபிக் ராமசாமி கைது: சிறையில் அடைப்பு!

Post by சிவா on Fri Mar 13, 2015 10:25 pm

ட்ராஃபிக் ராமசாமி மீது போடப்பட்டிருக்கும் வழக்கு தமிழில் இதுவரை எடுக்கப்பட்ட எந்த போலீஸ் ஸ்டோரியையும் விஞ்சக் கூடியது. 82 வயது முதியவரான ராமசாமி தனி ஒரு ஆளாக நின்று தெருவில் சட்டவிரோதமாக வைக்கபட்ட பேனரை கிழித்துக்கொண்டிருந்தபோது காரில் வந்த ஒரு 59 வயது ஆளை தாக்கி கார் கண்ணாடியை உடைத்தார் என்று கதை எழுதி 15 நாள் உள்ளே தள்ளுவதற்கு மிகுந்த கற்பனை வளம் தேவை. இப்போது ட்ராபிஃக் ராமசாமி உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படிருக்கிறாராம். அவருக்கு என்ன நடந்தது என்று தெரியவில்லை.

ஜெயலலிதா மீதான ஜாமீன் வழக்கில் வழக்கறிஞர் பாலி நாரிமன் ஆஜராவதற்கு தடை விதிக்கக்கோரி ட்ராஃபிக் ராமசாமி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது,.

கனிமவள முறைகேடுகள் குறித்து ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் தலைமையில் ஒரு குழுவை அமைத்து விசாரிக்க வேண்டுமென அவர் நீதிமன்றத்தில் கோரி அந்த கோரிக்கை ஏற்கபட்ட விவகாரம்,

திருச்சி மாநகர காவல்துறை ஆணையராக சைலேஷ் குமார் யாதவை ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல் நேர்மையாக நடைபெற வேண்டும் என்பதற்காக இடமாற்றம் செய்யவேண்டும் என அவர் கோரியதை முன்னிட்டு தேர்தல் ஆணையம் பணியிட மாற்றம் செய்தது ,

அனுமதியில்லாமல் வைக்கப்பட்டிருந்த முதல்வர் ஜெயலலிதாவின் கட் அவுட்டை அவர் அகற்றியது என ஆளும் கட்சிக்கு ஆத்திரமூட்டக்கூடிய செயல்களை எந்த பயமும் இல்லாமல் செய்து வந்தார் ட்ராஃபிக் ராமசாமி. அப்போதே நினைத்தேன் அவருக்கு கண்டம் நெருங்குகிறது என்று.

ட்ராஃபிக் ராமசாமி ஒரு சிவில் சமூக இயக்கதின் குறியீடு. அவரைபோன்றவர்கள் சிறிய அளவில் துவங்கிய போராட்டங்கள்தான் பின்னால் மிகப்பெரிய சமூக எழுச்சிக்கும் விழிப்புணர்ச்சிக்கும் வித்திட்டிருக்கிறது. அவரை வெறும் கோமாளியாக சித்தரித்து இதுவரை நம்முடை சுரணை கெட்டதனங்களை, கோழைத்தனங்களை நாம் மறைத்து வந்தோம் . ஆனால் இப்போது அவரை தமிழர்கள் உறுதியாக ஆதரித்து நிற்க வேண்டும். நாம் ஒரு அரசியல் உணர்வுள்ள குடிமை சமூகத்தின் பிரதிநிதிகள் என்பதை காட்ட வேண்டிய தருணம் இது.

Manushya Puthiran
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84433
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கார் கண்ணாடியை உடைத்ததாக டிராபிக் ராமசாமி கைது: சிறையில் அடைப்பு!

Post by CHENATHAMIZHAN on Fri Mar 13, 2015 11:05 pm

@சிவா wrote:ட்ராஃபிக் ராமசாமி மீது போடப்பட்டிருக்கும் வழக்கு தமிழில் இதுவரை எடுக்கப்பட்ட எந்த போலீஸ் ஸ்டோரியையும் விஞ்சக் கூடியது. 82 வயது முதியவரான ராமசாமி தனி ஒரு ஆளாக நின்று தெருவில் சட்டவிரோதமாக வைக்கபட்ட பேனரை கிழித்துக்கொண்டிருந்தபோது காரில் வந்த ஒரு 59 வயது ஆளை தாக்கி கார் கண்ணாடியை உடைத்தார் என்று கதை எழுதி 15 நாள் உள்ளே தள்ளுவதற்கு மிகுந்த கற்பனை வளம் தேவை. இப்போது ட்ராபிஃக் ராமசாமி உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படிருக்கிறாராம். அவருக்கு என்ன நடந்தது என்று தெரியவில்லை.

ஜெயலலிதா மீதான ஜாமீன் வழக்கில் வழக்கறிஞர் பாலி நாரிமன் ஆஜராவதற்கு தடை விதிக்கக்கோரி ட்ராஃபிக் ராமசாமி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது,.

கனிமவள முறைகேடுகள் குறித்து ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் தலைமையில் ஒரு குழுவை அமைத்து விசாரிக்க வேண்டுமென அவர் நீதிமன்றத்தில் கோரி அந்த கோரிக்கை ஏற்கபட்ட விவகாரம்,

திருச்சி மாநகர காவல்துறை ஆணையராக சைலேஷ் குமார் யாதவை ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல் நேர்மையாக நடைபெற வேண்டும் என்பதற்காக இடமாற்றம் செய்யவேண்டும் என அவர் கோரியதை முன்னிட்டு தேர்தல் ஆணையம் பணியிட மாற்றம் செய்தது ,

அனுமதியில்லாமல் வைக்கப்பட்டிருந்த முதல்வர் ஜெயலலிதாவின் கட் அவுட்டை அவர் அகற்றியது என ஆளும் கட்சிக்கு ஆத்திரமூட்டக்கூடிய செயல்களை எந்த பயமும் இல்லாமல் செய்து வந்தார் ட்ராஃபிக் ராமசாமி. அப்போதே நினைத்தேன் அவருக்கு கண்டம் நெருங்குகிறது என்று.

ட்ராஃபிக் ராமசாமி ஒரு சிவில் சமூக இயக்கதின் குறியீடு. அவரைபோன்றவர்கள் சிறிய அளவில் துவங்கிய போராட்டங்கள்தான் பின்னால் மிகப்பெரிய சமூக எழுச்சிக்கும் விழிப்புணர்ச்சிக்கும் வித்திட்டிருக்கிறது. அவரை வெறும் கோமாளியாக சித்தரித்து இதுவரை நம்முடை சுரணை கெட்டதனங்களை, கோழைத்தனங்களை நாம் மறைத்து வந்தோம் . ஆனால் இப்போது அவரை தமிழர்கள் உறுதியாக ஆதரித்து நிற்க வேண்டும். நாம் ஒரு அரசியல் உணர்வுள்ள குடிமை சமூகத்தின் பிரதிநிதிகள் என்பதை காட்ட வேண்டிய தருணம் இது.

Manushya Puthiran
மேற்கோள் செய்த பதிவு: 1125514
avatar
CHENATHAMIZHAN
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15
மதிப்பீடுகள் : 10

View user profile

Back to top Go down

Re: கார் கண்ணாடியை உடைத்ததாக டிராபிக் ராமசாமி கைது: சிறையில் அடைப்பு!

Post by ராஜா on Fri Mar 13, 2015 11:57 pm

தமிழக அரசின் நடவடிக்கை அருமையான நகைச்சுவை , விட்டா இன்னும் கொஞ்ச நாளில் சிவா மலேசியாவில் இருந்து இணையதளத்தின் மூலம் கல் வீசியெறிந்து கார் கண்ணாடியை உடைத்தார் என்று ஒரு case போடுவார்கள்.
avatar
ராஜா
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30922
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: கார் கண்ணாடியை உடைத்ததாக டிராபிக் ராமசாமி கைது: சிறையில் அடைப்பு!

Post by சிவா on Sat Mar 14, 2015 12:05 am

@ராஜா wrote:தமிழக அரசின் நடவடிக்கை அருமையான நகைச்சுவை , விட்டா இன்னும் கொஞ்ச நாளில் சிவா மலேசியாவில் இருந்து இணையதளத்தின் மூலம் கல் வீசியெறிந்து கார் கண்ணாடியை உடைத்தார் என்று ஒரு case போடுவார்கள்.

அடப்பாவிகளா, உதாரணத்திற்கு உங்களுக்கு வேறு ஆளே கிடைக்கவில்லையா?
இந்த அம்மா அடிமைகள் செய்தாலும் செய்வார்கள்!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84433
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கார் கண்ணாடியை உடைத்ததாக டிராபிக் ராமசாமி கைது: சிறையில் அடைப்பு!

Post by ராஜா on Sat Mar 14, 2015 12:10 am

@சிவா wrote:
@ராஜா wrote:தமிழக அரசின் நடவடிக்கை அருமையான நகைச்சுவை , விட்டா இன்னும் கொஞ்ச நாளில் சிவா மலேசியாவில் இருந்து இணையதளத்தின் மூலம் கல் வீசியெறிந்து கார் கண்ணாடியை உடைத்தார் என்று ஒரு case போடுவார்கள்.

அடப்பாவிகளா, உதாரணத்திற்கு உங்களுக்கு வேறு ஆளே கிடைக்கவில்லையா?
இந்த அம்மா அடிமைகள் செய்தாலும் செய்வார்கள்!
பயபடாதீங்க தல , அப்படி case போட்டா ரஷ்ய hackers யாரோ என் கடவுசொல்லை hack செய்து அதன் மூலம் கல்விட்டேரிந்தார்கள் என்று சொல்லிவிடுங்கள் , நம்ம கூமுட்டைகள் அதை உண்மை என்று நினைத்து ரஷ்ய அதிபரை கண்டித்து தீமிதி , காவடி , கரகாட்டம் , ஆர்ப்பாட்டம் எல்லாம் செய்துகொண்டிருப்பார்கள்.
avatar
ராஜா
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30922
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: கார் கண்ணாடியை உடைத்ததாக டிராபிக் ராமசாமி கைது: சிறையில் அடைப்பு!

Post by சிவா on Sat Mar 14, 2015 12:15 am

@ராஜா wrote:

அம்மாவுக்கு கட்டம் சரியில்லைன்னு தெரிஞ்சிக்கிட்டு, நீங்க குரலை உயர்த்தி பேசுறீங்க தல.
அவதூறு வழக்குகளால் ஆட்சி நடத்தியவர், ஊழல் வழக்குகளால் ஊமையாகியுள்ளார் என்ற உண்மை கத்தார் வரை பரவி விட்டதோ?
அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84433
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கார் கண்ணாடியை உடைத்ததாக டிராபிக் ராமசாமி கைது: சிறையில் அடைப்பு!

Post by சிவா on Sat Mar 14, 2015 12:35 amஇவர்தான் கார் கண்ணாடியை உடைத்து சாலையில் ரவுடித்தனம் செய்தவர், தமிழக காவல்துறை மிகுந்த உத்வேகத்துடன் செயல்பட்டு, அயல்நாட்டிற்குத் தப்பித்துச் செல்ல இருந்தவரை அதிகாலையில் கைது செய்து, அதே வேகத்தில் புழல் சிறையில் அடைத்துள்ளது.

தமிழக காவல் துறையில் இச்செயல் வெட்கக்கேடானது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84433
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கார் கண்ணாடியை உடைத்ததாக டிராபிக் ராமசாமி கைது: சிறையில் அடைப்பு!

Post by ராஜா on Sat Mar 14, 2015 11:19 am

@சிவா wrote:

இவர்தான் கார் கண்ணாடியை உடைத்து சாலையில் ரவுடித்தனம் செய்தவர், தமிழக காவல்துறை மிகுந்த உத்வேகத்துடன் செயல்பட்டு, அயல்நாட்டிற்குத் தப்பித்துச் செல்ல இருந்தவரை அதிகாலையில் கைது செய்து, அதே வேகத்தில் புழல் சிறையில் அடைத்துள்ளது.

தமிழக காவல் துறையில் இச்செயல் வெட்கக்கேடானது.
ஐயோ , பார்க்கவே பயங்கரமான ரவுடி போல இருக்கிறார் தல... இவரை ஒல்லியாக இருந்தாலும் பரவாயில்லை என்று (முன்னாள்)குண்டர் சட்டத்தில் கைது பண்ண வேண்டும்.

அப்புறம் இன்னொரு பயங்கரமான ரகசியம் :-
MH370 ஐ கடத்தி தனது ஒரு கையாலேயே கடலில் முழுகடித்தார் என்று மலேசிய உளவுத்துறை , இந்திய அரசுக்கு தெரியபடுத்தி இவரை உடனடியாக கைது பண்ணவேண்டுமென்று கோரிக்கை விடுத்தார்களாமே உங்களுக்கு தெரியுமா ?!
avatar
ராஜா
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30922
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: கார் கண்ணாடியை உடைத்ததாக டிராபிக் ராமசாமி கைது: சிறையில் அடைப்பு!

Post by ayyasamy ram on Sat Mar 14, 2015 12:15 pm

சூப்பருங்க
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37084
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: கார் கண்ணாடியை உடைத்ததாக டிராபிக் ராமசாமி கைது: சிறையில் அடைப்பு!

Post by பாலாஜி on Sat Mar 14, 2015 1:20 pm

@ராஜா wrote:
@சிவா wrote:
@ராஜா wrote:தமிழக அரசின் நடவடிக்கை அருமையான நகைச்சுவை , விட்டா இன்னும் கொஞ்ச நாளில் சிவா மலேசியாவில் இருந்து இணையதளத்தின் மூலம் கல் வீசியெறிந்து கார் கண்ணாடியை உடைத்தார் என்று ஒரு case போடுவார்கள்.

அடப்பாவிகளா, உதாரணத்திற்கு உங்களுக்கு வேறு ஆளே கிடைக்கவில்லையா?
இந்த அம்மா அடிமைகள் செய்தாலும் செய்வார்கள்!
பயபடாதீங்க தல , அப்படி case போட்டா ரஷ்ய hackers யாரோ என் கடவுசொல்லை hack செய்து அதன் மூலம் கல்விட்டேரிந்தார்கள் என்று சொல்லிவிடுங்கள் , நம்ம கூமுட்டைகள் அதை உண்மை என்று நினைத்து ரஷ்ய அதிபரை கண்டித்து தீமிதி , காவடி , கரகாட்டம் , ஆர்ப்பாட்டம் எல்லாம் செய்துகொண்டிருப்பார்கள்.
மேற்கோள் செய்த பதிவு: 1125551

சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19828
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: கார் கண்ணாடியை உடைத்ததாக டிராபிக் ராமசாமி கைது: சிறையில் அடைப்பு!

Post by T.N.Balasubramanian on Sat Mar 14, 2015 2:54 pm

@பாலாஜி wrote:
@ராஜா wrote:
@சிவா wrote:
@ராஜா wrote:தமிழக அரசின் நடவடிக்கை அருமையான நகைச்சுவை , விட்டா இன்னும் கொஞ்ச நாளில் சிவா மலேசியாவில் இருந்து இணையதளத்தின் மூலம் கல் வீசியெறிந்து கார் கண்ணாடியை உடைத்தார் என்று ஒரு case போடுவார்கள்.

அடப்பாவிகளா, உதாரணத்திற்கு உங்களுக்கு வேறு ஆளே கிடைக்கவில்லையா?
இந்த அம்மா அடிமைகள் செய்தாலும் செய்வார்கள்!
பயபடாதீங்க தல , அப்படி case போட்டா ரஷ்ய hackers யாரோ என் கடவுசொல்லை hack செய்து அதன் மூலம் கல்விட்டேரிந்தார்கள் என்று சொல்லிவிடுங்கள் , நம்ம கூமுட்டைகள் அதை உண்மை என்று நினைத்து ரஷ்ய அதிபரை கண்டித்து தீமிதி , காவடி , கரகாட்டம் , ஆர்ப்பாட்டம் எல்லாம் செய்துகொண்டிருப்பார்கள்.  
மேற்கோள் செய்த பதிவு: 1125551

சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
மேற்கோள் செய்த பதிவு: 1125586

இந்த மேற்கோளை மட்டும் நகைச்சுவை பகுதிக்கு மாற்றி விடலாமா ?
செம காமடி !
ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22157
மதிப்பீடுகள் : 8272

View user profile

Back to top Go down

Re: கார் கண்ணாடியை உடைத்ததாக டிராபிக் ராமசாமி கைது: சிறையில் அடைப்பு!

Post by ராஜா on Sun Mar 15, 2015 11:07 am

@T.N.Balasubramanian wrote:இந்த மேற்கோளை மட்டும் நகைச்சுவை பகுதிக்கு மாற்றி விடலாமா ?
செம காமடி !ரமணியன்
சில நேரங்களில் , அனைவரும் பார்க்க வேண்டிய பதிவுகளை இப்படி பண்ணினால் தான் மேலேயே இருக்கும் ஐயா
avatar
ராஜா
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30922
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: கார் கண்ணாடியை உடைத்ததாக டிராபிக் ராமசாமி கைது: சிறையில் அடைப்பு!

Post by SajeevJino on Sun Mar 15, 2015 2:23 pm

@ராஜா wrote:
பயபடாதீங்க தல , அப்படி case போட்டா ரஷ்ய hackers யாரோ என் கடவுசொல்லை hack செய்து அதன் மூலம் கல்விட்டேரிந்தார்கள் என்று சொல்லிவிடுங்கள் , நம்ம கூமுட்டைகள் அதை உண்மை என்று நினைத்து ரஷ்ய அதிபரை கண்டித்து தீமிதி , காவடி , கரகாட்டம் , ஆர்ப்பாட்டம் எல்லாம் செய்துகொண்டிருப்பார்கள்.  

புடின ஒரு பத்து நாளா காணோம், ஏற்கனவே கிரம்ளின் தத்தளிச்சிகிட்டு இருக்கு

இதுல ராமசாமி கேஸ், DDoS  கேஸ் வேற
avatar
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1148
மதிப்பீடுகள் : 313

View user profile http://sajeevpearlj.blogspot.com

Back to top Go down

Re: கார் கண்ணாடியை உடைத்ததாக டிராபிக் ராமசாமி கைது: சிறையில் அடைப்பு!

Post by Sponsored content

Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை

Back to top Go down

View previous topic View next topic Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum