ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
இதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 !
 சிவனாசான்

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி
 சிவனாசான்

கரையே இல்லாத ஆறு
 சிவனாசான்

மனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து
 சிவனாசான்

இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி
 சிவனாசான்

என் அப்பா.
 சிவனாசான்

முதியோர் காதல்
 சிவனாசான்

இது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்
 சிவனாசான்

முத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...
 சிவனாசான்

கனவென்ற ஒரு கிராமத்து பயணம்!
 sandhiya m

கல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (216)
 Dr.S.Soundarapandian

நாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்
 T.N.Balasubramanian

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 seltoday

புத்தகங்கள் தேவை !
 ரா.ரமேஷ்குமார்

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 PKishanthini

நாவல் தேவை
 SK

சைபர் கிரைம் விழிப்புணர்வு.
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 SK

அவளுக்கு அறியாத வயசு ...!!
 சிவனாசான்

துயரங்களும் தூண்களாகுமே !
 சிவனாசான்

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 சிவனாசான்

லிப்டு கால்கட்டு ...!!
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு
 SK

நரை கூறிய அறிவுரை
 Mr.theni

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ரா.ரமேஷ்குமார்

வீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 SK

செய்யத் தகாத 16.
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

காடும் காடர்களும்
 சிவனாசான்

கட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...!!
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 சிவனாசான்

நான் தேனி.
 சிவனாசான்

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 சிவனாசான்

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

சந்தேகம்
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

தமிழுக்கு இறக்குமதியாகும் அனுஷ்காவின் இரு பிரம்மாண்ட படங்கள்!

View previous topic View next topic Go down

தமிழுக்கு இறக்குமதியாகும் அனுஷ்காவின் இரு பிரம்மாண்ட படங்கள்!

Post by ayyasamy ram on Thu Mar 12, 2015 3:12 pm

வரலாறு சார்ந்த இரண்டு படங்கள் தெலுங்கில் ரிலீஸுக்காக
காத்திருக்கிறது. பெரிதும் எதிர்பார்க்கப்படும் ராஜமெளலியின்
“பாகுபலி” மற்றும் குணசேகர் இயக்கத்தில் “ருத்ரமாதேவி”
இவ்விரு படங்களும் தான் தெலுங்கு மட்டுமின்றி தமிழிலும்
எதிர்பார்க்கப்படும் படங்கள்.
-

-
’நான் ஈ’, ’மஹதீரா’, ’மரியாதை ராமன்னா’ போன்ற வெற்றிப்
படங்களின் இயக்குநர் ராஜமெளலி இயக்கத்தில் பிரம்மாண்ட
படமாக மே 15ல் வெளியாகவிருக்கிறது “பாகுபலி”
மதன் கார்க்கியின் வசனத்தில் தமிழிலும் டப் செய்யப்பட்டு
ஒரே நேரத்தில் இரு மொழிகளிலும் வெளியாகவிருக்கிறது.
அனுஷ்கா, ராணா, பிரபாஸ், தமன்னா, நாசர் மற்றும் சத்யராஜ்
உள்ளிட்ட பலர் நடிப்பில் வரலாற்று காவியமாக உருவாகி
வருகிறது பாகுபலி. 175 கோடிக்கு மேல் பட்ஜெட்டில் கீரவாணி
இசையமைக்க, கோட்டகிரி வெங்கடேஷ்வரராவ் எடிட்டிங்கில்
படம் வெளியாக தயார் நிலையில் இருக்கிறது.
-

-
குனசேகர் இயக்கத்தில் வெளியாகவிருக்கும்
இன்னொரு படம் ருத்ரமாதேவி. தமிழ் மற்றும் தெலுங்கி
என்று இரு மொழிகளிலும் முதல் முறையாக 3டியில்
வெளிவரும் வரலாற்றுத் திரைப்படம்.
அனுஷ்கா, அல்லு அர்ஜூன், ராணா, பிரகாஷ்ராஜ், நித்யாமேனன்
உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

ஏப்ரல் 24ல் வெளியாகவிருக்கும் இதன் தமிழ் பட வெளியீட்டு
உரிமையை தேனாண்டாள் பிலிம்ஸ் பெற்றிருக்கிறது.
50கோடியில் உருவாகும் இப்படம் கதாநாயகியை மையப்படுத்தி
இந்தியாவில் வெளியாகும் மெகா பட்ஜெட் படம் என்பதும்
குறிப்பிடத்தக்கது. மேலும் இளையராஜா இசையமைக்க,
தோட்டா தரணி கலையில் ஸ்ரீகர் பிரசாத் எடிட்டிங்கில் பெரிதும்
எதிர்பார்க்கப்படுகிறது “ருத்ரமாதேவி”.



சினிமா விகடன்
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37353
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: தமிழுக்கு இறக்குமதியாகும் அனுஷ்காவின் இரு பிரம்மாண்ட படங்கள்!

Post by சிவா on Thu Mar 12, 2015 4:39 pm

அனுஷ்காவின் படங்கள் பிரமாண்டமாக உள்ளதோ இல்லையோ, இப்பொழுது அனுஷ்கா உருவத்தில் பிரமாண்டமாக ஆகிவிட்டார்! சிரி
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum