ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
என்ன ஆனது கமல்ஹாசனின் சபாஷ் நாயுடு?
 ayyasamy ram

மாரி 2 படப்பிடிப்பில் நடிகர் தனுஷுக்கு ஏற்பட்ட காயம்!
 ayyasamy ram

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 பழ.முத்துராமலிங்கம்

சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 பழ.முத்துராமலிங்கம்

இந்தியாவில் இந்த சொர்க்க பூமி இருப்பது உங்களின் யாருக்காவது தெரியுமா?
 பழ.முத்துராமலிங்கம்

இனிமேல் இது இருந்தால் தான் வண்டி! புதிய சட்டம்!!
 பழ.முத்துராமலிங்கம்

யார் இந்த ஆசிரியர் பகவான்? மாணவர்களின் மனதில் இவர் நீங்கா இடம்பிடித்தது எப்படி?
 பழ.முத்துராமலிங்கம்

எலியை எப்படி விசாரிப்பார்கள் .?
 ஜாஹீதாபானு

அதிபர் டிரம்ப் மனைவி ஆடையால் சர்ச்சை
 SK

மின்வாரிய ஊழியருக்கு ரூ.100 கோடி சொத்து
 T.N.Balasubramanian

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 SK

நீருக்குள் யோகாசனம் செய்து 8 வயது சிறுமி உலக சாதனை
 T.N.Balasubramanian

இந்தியாவில் இயங்கும் ஒரே ஒரு தனியார் ரயில்
 SK

அரசு வங்கிகளை தனியார் மயமாக்கும் எண்ணம் இல்லை: அமைச்சர்
 SK

அமித்ஷா இயக்குனராக இருக்கும் வங்கியில் ரூ.745 கோடி டெபாசிட், வாழ்த்துக்கள் ராகுல் காந்தி ‘டுவிட்’
 SK

வேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…?
 SK

கோவா கடற்கரையில் 24 இடங்களில் ‘நோ செல்ஃபீ’ ஜோன்கள்!
 SK

தயாரிப்பாளரான சுருதிஹாசன்
 SK

இனி இன்டர்நெட் இல்லாமல் கூகுள் பயன்படுத்தலாம்
 பழ.முத்துராமலிங்கம்

5ஜி ஏலத்தை அடுத்த ஆண்டு நடத்த வலியுறுத்தல்
 ayyasamy ram

சந்திரபாபு - தினமலர் வாரமலர்
 ajaydreams

மாவட்டங்களில் நீட் தேர்வு மையங்கள்: ஜவ்டேகர்
 ayyasamy ram

பதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்
 பழ.முத்துராமலிங்கம்

மிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்!
 பழ.முத்துராமலிங்கம்

அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.?
 பழ.முத்துராமலிங்கம்

அப்பா
 பழ.முத்துராமலிங்கம்

சிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

அய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா? பொதுமக்கள் ஜாக்கிரதை....!!
 பழ.முத்துராமலிங்கம்

கட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்
 பழ.முத்துராமலிங்கம்

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்!” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி
 பழ.முத்துராமலிங்கம்

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 பழ.முத்துராமலிங்கம்

நாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக! ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...
 பழ.முத்துராமலிங்கம்

வீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 ayyasamy ram

படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III
 ayyasamy ram

டாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…!!
 ayyasamy ram

காவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி
 T.N.Balasubramanian

ஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,
 ayyasamy ram

இந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்
 ayyasamy ram

காவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி
 ayyasamy ram

திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,
 ayyasamy ram

நிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்
 ayyasamy ram

டிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி!
 T.N.Balasubramanian

ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்
 ayyasamy ram

ஒலித்தது இசையா? கேட்டது இசையா?
 T.N.Balasubramanian

தேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை
 ayyasamy ram

வணக்கம் அன்பு நண்பர்களே
 T.N.Balasubramanian

நடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார்! புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா?
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

பத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்!
 ayyasamy ram

ரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்!
 ayyasamy ram

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 M.M.SENTHIL

பூமி என் தாய்
 M.M.SENTHIL

நண்பர்களே
 jemsith

தமன்னாவின் பிகினி சுற்று!
 ayyasamy ram

தமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.
 ayyasamy ram

கீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா!
 ayyasamy ram

இசையமைப்பாளரான தம்பி ராமைய்யா!
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

மாலை வேண்டாம்; ரூ.100 கொடுங்க: கட்சியினருக்கு கருணாநிதி உத்தரவு

View previous topic View next topic Go down

மாலை வேண்டாம்; ரூ.100 கொடுங்க: கட்சியினருக்கு கருணாநிதி உத்தரவு

Post by சிவா on Thu Mar 12, 2015 3:46 am

சென்னை: 'என்னையும், அன்பழகன், ஸ்டாலினையும் சந்திக்க வரும் போது, 100, 200 ரூபாய் என, தேர்தல் நிதியை கொண்டு வரவேண்டும்' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி, கட்சியினருக்கு உத்தரவிட்டு உள்ளார்.

அவரது அறிக்கை: எதிர்க்கட்சிகளிடம் ஒற்றுமை இல்லை என்ற எண்ணம், ஆளுங்கட்சியிடம் அதிகமாக உள்ளது. எதிர்க்கட்சிகளிடம் கூட்டணி இல்லை என்ற தைரியமும், அக்கட்சியிடம் இருக்கிறது. எந்தெந்த வகையில் பணத்தை குவிக்க முடியுமோ, அந்த வழிகளில், ஆயிரக்கணக்கான கோடி நிதியை, ஆளுங்கட்சி குவித்துள்ளது. லோக்சபா தேர்தலில் வெற்றி பெற்றது போல, சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெறலாம் என்ற கனவோடு இருக்கிறது. ஆளுங்கட்சி பட்டுப் புடவை கட்டிக் கொண்டு பார், பார் நான் அணிந்திருக்கும் நகைக்கடையை என, ஒய்யாரா நடைபோட்டு வரும் போது, தி.மு.க., எளிய புடவையாவது கட்டிக் கொண்டு, தங்க வளையல் இல்லாவிட்டாலும், கண்ணாடி வளையல்களாவது அணிந்து கொண்டு வர வேண்டாமா? எதிர் முகாமில் உள்ள பணத்தோட்டாக்கள், தேர்தலில் தி.மு.க.,வினர் மீது பாயக் காத்திருக்கிறது. பாயும் அந்த தோட்டாக்கள், பட்டெனத் தெறித்து விழும் அளவுக்கு, பலம் வாய்ந்த நெஞ்சுரம் கொண்டது, தி.மு.க., பட்டாளம். தேர்தல் நிதிக்கு நன்கொடை சீட்டுகள் வழங்கப்பட உள்ளன. 'நான், 16 அடி என்ன, 32 அடி கூட பாயத் தயார்' என, ஸ்டாலின் கூறினார்; அதை நிரூபிக்க நல்ல வாய்ப்பு ஏற்பட்டு உள்ளது; நிதி திரட்டும் முயற்சியில் அவர் வெற்றி பெறுவார். நான், அன்பழகன், ஸ்டாலின் கலந்து கொள்ளும் கட்சி நிகழ்ச்சிகளில், தேர்தலுக்காக நிதியளிக்க வேண்டும். கட்சி நிகழ்ச்சிகளில் அல்லது நேரில் எங்களை காண வரும் போது, மாலை, கைத்தறி ஆடைக்கு பதிலாக, 100, 200 ரூபாய் என, தேர்தல் நிதி கொண்டு வர வேண்டும். இவ்வாறு, கருணாநிதி கூறியுள்ளார்.

வசூல் ரூ.107 கோடி:

கடந்த 2014 லோக்சபா தேர்தல் நேரத்தில், கருணாநிதி, ஸ்டாலினைச் சந்தித்து வாழ்த்துப் பெறுபவர்களிடம் இருந்தும், தேர்தல் நிதி வசூல் செய்யப்பட்டது. தி.மு.க., மாவட்டச் செயலர்கள், போட்டி போட்டுக் கொண்டு, தங்கள் மாவட்டங்களில் தேர்தல் நிதி வசூல் செய்து, தலைமைக்குக் கொடுத்தனர். தமிழகம் முழுவதும், இப்படி வசூலிக்கப்பட்ட மொத்த நிதி, 106 கோடியே 79 லட்சத்து 82 ஆயிரத்து 933 ரூபாய்.

[note]அதிமுக அனைவருக்கும் அள்ளிக் கொடுக்கிறது, திமுக இன்னும் பிச்சை எடுக்கிறது![/note]
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84498
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: மாலை வேண்டாம்; ரூ.100 கொடுங்க: கட்சியினருக்கு கருணாநிதி உத்தரவு

Post by ayyasamy ram on Thu Mar 12, 2015 7:49 am

சூப்பருங்க
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37113
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: மாலை வேண்டாம்; ரூ.100 கொடுங்க: கட்சியினருக்கு கருணாநிதி உத்தரவு

Post by மாணிக்கம் நடேசன் on Thu Mar 12, 2015 8:22 am

இன்னும் பிச்சையா இந்த கிழத்துக்கு. சீக்கிரம் போய் சேர வேண்டியதுதனே.

மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4236
மதிப்பீடுகள் : 1232

View user profile

Back to top Go down

Re: மாலை வேண்டாம்; ரூ.100 கொடுங்க: கட்சியினருக்கு கருணாநிதி உத்தரவு

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum