ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!
 SK

எனக்குள் ஒரு கவிஞன் SK
 SK

தேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை
 SK

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 SK

சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 SK

சாண்டில்யனின் புகழ் பெற்ற 50 சரித்திர நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய ..
 sudhagaran

யார் இந்த ஆசிரியர் பகவான்? மாணவர்களின் மனதில் இவர் நீங்கா இடம்பிடித்தது எப்படி?
 T.N.Balasubramanian

காடும் காடர்களும்
 முனைவர் ப.குணசுந்தரி

இந்தியாவில் இயங்கும் ஒரே ஒரு தனியார் ரயில்
 பழ.முத்துராமலிங்கம்

இனிமேல் இது இருந்தால் தான் வண்டி! புதிய சட்டம்!!
 பழ.முத்துராமலிங்கம்

அமித்ஷா இயக்குனராக இருக்கும் வங்கியில் ரூ.745 கோடி டெபாசிட், வாழ்த்துக்கள் ராகுல் காந்தி ‘டுவிட்’
 anikuttan

என்ன ஆனது கமல்ஹாசனின் சபாஷ் நாயுடு?
 ayyasamy ram

மாரி 2 படப்பிடிப்பில் நடிகர் தனுஷுக்கு ஏற்பட்ட காயம்!
 ayyasamy ram

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 பழ.முத்துராமலிங்கம்

இந்தியாவில் இந்த சொர்க்க பூமி இருப்பது உங்களின் யாருக்காவது தெரியுமா?
 பழ.முத்துராமலிங்கம்

எலியை எப்படி விசாரிப்பார்கள் .?
 ஜாஹீதாபானு

அதிபர் டிரம்ப் மனைவி ஆடையால் சர்ச்சை
 SK

மின்வாரிய ஊழியருக்கு ரூ.100 கோடி சொத்து
 T.N.Balasubramanian

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 SK

நீருக்குள் யோகாசனம் செய்து 8 வயது சிறுமி உலக சாதனை
 T.N.Balasubramanian

அரசு வங்கிகளை தனியார் மயமாக்கும் எண்ணம் இல்லை: அமைச்சர்
 SK

வேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…?
 SK

கோவா கடற்கரையில் 24 இடங்களில் ‘நோ செல்ஃபீ’ ஜோன்கள்!
 SK

தயாரிப்பாளரான சுருதிஹாசன்
 SK

இனி இன்டர்நெட் இல்லாமல் கூகுள் பயன்படுத்தலாம்
 பழ.முத்துராமலிங்கம்

5ஜி ஏலத்தை அடுத்த ஆண்டு நடத்த வலியுறுத்தல்
 ayyasamy ram

சந்திரபாபு - தினமலர் வாரமலர்
 ajaydreams

மாவட்டங்களில் நீட் தேர்வு மையங்கள்: ஜவ்டேகர்
 ayyasamy ram

பதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்
 பழ.முத்துராமலிங்கம்

மிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்!
 பழ.முத்துராமலிங்கம்

அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.?
 பழ.முத்துராமலிங்கம்

அப்பா
 பழ.முத்துராமலிங்கம்

சிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

அய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா? பொதுமக்கள் ஜாக்கிரதை....!!
 பழ.முத்துராமலிங்கம்

கட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்
 பழ.முத்துராமலிங்கம்

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்!” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி
 பழ.முத்துராமலிங்கம்

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 பழ.முத்துராமலிங்கம்

நாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக! ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...
 பழ.முத்துராமலிங்கம்

வீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 ayyasamy ram

படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III
 ayyasamy ram

டாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…!!
 ayyasamy ram

காவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி
 T.N.Balasubramanian

ஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,
 ayyasamy ram

இந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்
 ayyasamy ram

காவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி
 ayyasamy ram

திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,
 ayyasamy ram

நிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்
 ayyasamy ram

டிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி!
 T.N.Balasubramanian

ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்
 ayyasamy ram

ஒலித்தது இசையா? கேட்டது இசையா?
 T.N.Balasubramanian

வணக்கம் அன்பு நண்பர்களே
 T.N.Balasubramanian

நடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார்! புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா?
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

பத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்!
 ayyasamy ram

ரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்!
 ayyasamy ram

பூமி என் தாய்
 M.M.SENTHIL

நண்பர்களே
 jemsith

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

வசூலில் கவுன்சிலர்களை 'ஓவர் டேக்' செய்த போலீஸ்!

View previous topic View next topic Go down

வசூலில் கவுன்சிலர்களை 'ஓவர் டேக்' செய்த போலீஸ்!

Post by சிவா on Thu Mar 12, 2015 2:11 am



தமிழகத்தில், மக்களை மிரட்டி பணம் பறிப்பதில், கவுன்சிலர்களை, போலீசார், 'ஓவர் டேக்' செய்துவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தமிழகத்தில், மாநகராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளில், அ.தி.மு.க.,வினர் அதிகளவில் பொறுப்பு வகிக்கின்றனர். அதிலும், 200 வார்டுகளை கொண்ட, சென்னை மாநகராட்சியில், கவுன்சிலர்கள் உள்ளனர்.வார்டு கவுன்சிலர் பதவி என்பது ஜனரஞ்சகமானது. மக்களோடு நெருங்கி பழகி, அவர்களின் தேவையை பூர்த்தி செய்து, இந்த பதவியில் முத்திரை பதிக்கலாம்.ஆனால், கவுன்சிலர்கள், மக்கள் சேவையை விட, பாக்கெட்டை நிரப்புவதிலேயே குறியாக உள்ளனர். அது பற்றி, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, உளவு பிரிவு போலீசார் வாயிலாக, 'வசூலில் ஆட்டம் போடும் கவுன்சிலர்கள்' குறித்து பட்டியல் தயாரித்தார். அதில் ஒருவர் கூட தேரவில்லை. புதிதாக, வீடு கட்டுவோர் மிரட்டி பணம் பறித்தல், ரோட்டோர கடை, லாட்ஜ்களில் மாமூல் வசூலிப்பது, வீடு கட்ட பிளான் வாங்கி

கொடுப்பது, குடிநீர், கழிவு நீர் இணைப்புக்கு, ரோடு கட்டிங் என, வசூலில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்தது.

சென்னை, மயிலாப்பூரில், பெண் கவுன்சிலர் ஒருவர், பாலியல் தொழிலாளியிடம் பணம் கேட்டு மிரட்டியது உட்பட, பல்வேறு விஷயங்கள் அம்பலத்துக்கு வந்தது.இதையடுத்து, 169 கவுன்சிலர்களையும் நேரில் சந்தித்த ஜெயலலிதா, ஒவ்வொருவரும், எப்படி வசூல்ஈடுபட்டனர் என்பதை படித்து காட்டி எச்சரித்தார். சிலரை எழுந்து நிற்கச்சொல்லி, தவறை சுட்டிக் காட்டினார்.

அதன் பின், கவுன்சிலர்களின் ஆட்டம் சற்று குறையத் துவங்கியது.அதன் பின், கவுன்சிலர்கள் விட்ட பணியை, போலீசார் கையில் எடுக்க துவங்கினர். சென்னை போன்ற இடங்களில், வீடு கட்டுவதை விட, கப்பம் கட்டும் தொகை அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது.மேலும், ஒரு நம்பர் லாட்டரி விற்பனை, கஞ்சா விற்பனையை கண்டுகொள்ளாமல் இருத்தல், சட்ட விரோத டாஸ்மாக் கடை, பாலியல் தொழிலுக்கு அனுமதி என, போலீசார் வசூலில் வெளுத்து வாங்குகின்றனர்.

சாட்டையை சுழற்றப்போவது யார்?

தமிழகத்தில், முதல்வர் மாற்றத்திற்கு பின், போலீசாரின் சட்ட விரோத நடவடிக்கை எல்லை மீறிவிட்டது. சென்னை, கீழ்பாக்கம், நட்டத்திர ஓட்டலில், போதைபொருள் வினியோகத்திற்கு அனுமதி அளித்து, உயர் போலீஸ் அதிகாரிகள் சிக்கி இருப்பதாக காவல் துறை வட்டாரத்தில் பேச்சு அடிபடுகிறது.இந்த விவகாரத்தில், இரண்டு போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், சென்னை கமிஷனர் அலுவலக உயர் போலீஸ் அதிகாரிகளின் கண்டிப்புக்கு ஆளாகி உள்ளனர்.கவுன்சிலர்களின் கொட்டத்தை அடக்க, உளவு போலீசார் தான், வசூல் பட்டியல் தயார் செய்தனர். தற்போது, போலீசாரே, இந்த குற்றச் செயலில் ஈடுபடுவதால், சாட்டையை சுழற்றப்போவது யார் என, கேள்வி எழுந்துள்ளது.

தினமலர்
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84433
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum