ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
கோவா கடற்கரையில் 24 இடங்களில் ‘நோ செல்ஃபீ’ ஜோன்கள்!
 ayyasamy ram

5ஜி ஏலத்தை அடுத்த ஆண்டு நடத்த வலியுறுத்தல்
 ayyasamy ram

சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 T.N.Balasubramanian

சந்திரபாபு - தினமலர் வாரமலர்
 ajaydreams

அமித்ஷா இயக்குனராக இருக்கும் வங்கியில் ரூ.745 கோடி டெபாசிட், வாழ்த்துக்கள் ராகுல் காந்தி ‘டுவிட்’
 ayyasamy ram

தயாரிப்பாளரான சுருதிஹாசன்
 ayyasamy ram

மாவட்டங்களில் நீட் தேர்வு மையங்கள்: ஜவ்டேகர்
 ayyasamy ram

மின்வாரிய ஊழியருக்கு ரூ.100 கோடி சொத்து
 ayyasamy ram

அரசு வங்கிகளை தனியார் மயமாக்கும் எண்ணம் இல்லை: அமைச்சர்
 ayyasamy ram

அதிபர் டிரம்ப் மனைவி ஆடையால் சர்ச்சை
 ayyasamy ram

நீருக்குள் யோகாசனம் செய்து 8 வயது சிறுமி உலக சாதனை
 ayyasamy ram

இந்தியாவில் இந்த சொர்க்க பூமி இருப்பது உங்களின் யாருக்காவது தெரியுமா?
 பழ.முத்துராமலிங்கம்

பதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்
 பழ.முத்துராமலிங்கம்

மிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்!
 பழ.முத்துராமலிங்கம்

எலியை எப்படி விசாரிப்பார்கள் .?
 பழ.முத்துராமலிங்கம்

அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.?
 பழ.முத்துராமலிங்கம்

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 பழ.முத்துராமலிங்கம்

இந்தியாவில் இயங்கும் ஒரே ஒரு தனியார் ரயில்
 T.N.Balasubramanian

அப்பா
 பழ.முத்துராமலிங்கம்

சிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

வேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…?
 பழ.முத்துராமலிங்கம்

அய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா? பொதுமக்கள் ஜாக்கிரதை....!!
 பழ.முத்துராமலிங்கம்

கட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்
 பழ.முத்துராமலிங்கம்

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

இனிமேல் இது இருந்தால் தான் வண்டி! புதிய சட்டம்!!
 பழ.முத்துராமலிங்கம்

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 11
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 10
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 09
 தமிழ்நேசன்1981

”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்!” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி
 பழ.முத்துராமலிங்கம்

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 பழ.முத்துராமலிங்கம்

நாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக! ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...
 பழ.முத்துராமலிங்கம்

வீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 ayyasamy ram

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 08
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 07
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 06
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 05
 தமிழ்நேசன்1981

படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III
 ayyasamy ram

டாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…!!
 ayyasamy ram

காவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி
 T.N.Balasubramanian

ஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,
 ayyasamy ram

இந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்
 ayyasamy ram

காவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி
 ayyasamy ram

திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,
 ayyasamy ram

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 சிவனாசான்

நிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்
 ayyasamy ram

டிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி!
 T.N.Balasubramanian

ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்
 ayyasamy ram

ஒலித்தது இசையா? கேட்டது இசையா?
 T.N.Balasubramanian

தேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை
 ayyasamy ram

வணக்கம் அன்பு நண்பர்களே
 T.N.Balasubramanian

நடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார்! புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா?
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

பத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்!
 ayyasamy ram

ரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்!
 ayyasamy ram

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 M.M.SENTHIL

பூமி என் தாய்
 M.M.SENTHIL

நண்பர்களே
 jemsith

தமன்னாவின் பிகினி சுற்று!
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

நயன்தாராவுக்கும், சமந்தாவுக்கும் இடையே என்ன சண்டை?

View previous topic View next topic Go down

நயன்தாராவுக்கும், சமந்தாவுக்கும் இடையே என்ன சண்டை?

Post by ayyasamy ram on Mon Mar 09, 2015 7:15 am



-
குருவியாரே, ‘ஜெய்ஹிந்த்–2’ படத்தை அடுத்து அர்ஜுன்
நடிக்கும் புதிய படம் எது, அந்த படத்தை டைரக்டு
செய்பவர் யார்? (பி.வினாயகராஜா, திருச்சி)

‘ஜெய்ஹிந்த்–2’ படத்தை அடுத்து அர்ஜுன்,
‘ஒரு மெல்லிய கோடு’ என்ற புதிய படத்தில் நடிக்கிறார்.
இந்த படத்தை ஏ.எம்.ஆர்.ரமேஷ் டைரக்டு செய்கிறார். இவர்,
‘வனயுத்தம்’ என்ற படத்தை டைரக்டு செய்தவர்!

***

குருவியாரே, நயன்தாராவுக்கும், சமந்தாவுக்கும் இடையே
என்ன சண்டை? (கே.கிரி, பெங்களூர்)

நிச்சயமாக சக்களத்தி சண்டை இல்லை. இருவருக்கும்
இடையே தொழில் போட்டி இருந்து வருவதாக பேசப்படுகிறது.
நயன்தாரா நடிக்க வேண்டிய சில படங்களை சமந்தா தட்டிப்
பறித்து விட்டார் என்கிறார்கள். சண்டைக்கு இதுவே காரணம்!

***

அனுஷ்கா, நடிப்பில் திறமையான நடிகை என்று சொல்வதற்கு
ஒரு உதாரணம்? (ப.வெற்றிச்செல்வன், சென்னை–2)

‘அருந்ததி’ படம்! அந்த படத்தில், அருந்ததி கதாபாத்திரமாகவே
வாழ்ந்திருந்தார்!

***

குருவியாரே, ‘எலி’ படத்தை அடுத்து வடிவேல் வேறு புது
படம் எதிலாவது ஒப்பந்தம் ஆகியிருக்கிறாரா? அவருடைய
இப்போதைய சம்பளம் எவ்வளவு? (வி.தனிஷ்கா,
திருத்துறைப்பூண்டி)

விஜய் நடிக்க, அட்லி டைரக்ஷனில், ‘கலைப்புலி’ எஸ்.தாணு
தயாரிக்கும் புதிய படத்தில் வடிவேல் நடிக்க சம்மதித்து
இருக்கிறார். அந்த படத்துக்கு அவருக்கு பேசப்பட்டிருக்கும்
சம்பளம் ரூ.7 கோடி என்கிறார்கள்!

***

குருவியாரே, சிவகார்த்திகேயன் தற்போது நடித்துக்
கொண்டிருக்கும் படத்தின் பெயர் என்ன, அந்த படத்தில்
அவருக்கு ஜோடி யார்? (செ.சேகர், கீழ்க்குடி)

சிவகார்த்திகேயன் இப்போது நடித்துக் கொண்டிருக்கும் புதிய
படத்தின் பெயர், ‘ரஜினி முருகன்!’ இந்த படத்தில் அவருக்கு
ஜோடியாக நடிப்பவர்கள். கீர்த்தி சுரேஷ். இவர், பழைய
கதாநாயகி மேனகாவின் மகள் கே.ஆர்.விஜயா!

***


Last edited by ayyasamy ram on Mon Mar 09, 2015 7:22 am; edited 1 time in total
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37125
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: நயன்தாராவுக்கும், சமந்தாவுக்கும் இடையே என்ன சண்டை?

Post by ayyasamy ram on Mon Mar 09, 2015 7:17 am



‘‘முத்துக்களோ கண்கள் தித்திப்பதோ கன்னம்’’
என்ற பாடல் இடம் பெற்ற படம் எது,
அந்த படலை பாடியவர், பாடல் காட்சியில் நடித்தவர்கள்
யார்–யார்? (சா.சதீஷ், அரக்கோணம்)

அந்த பாடல் இடம் பெற்ற படம், ‘நெஞ்சிருக்கும் வரை.’
பாடலை பாடியவர்கள்: டி.எம்.சவுந்தரராஜன்–பி.சுசீலா.
பாடல் காட்சியில் நடித்தவர், ‘நடிகர் திலகம்’
சிவாஜிகணேசன்!

***

குருவியாரே, இந்தி பட உலகில் பிரபுதேவாவின்
‘மார்க்கெட்’ நிலவரம் எப்படி இருக்கிறது?
(சி.சத்யா, பொள்ளாச்சி)

பிரபுதேவா டைரக்ஷனில் வெளிவந்த ‘ஆக்ஷன் ஜாக்ஷன்’
(இந்தி) படம் தோல்வி அடைந்து விட்டதால், அவருக்கு
அங்கே டைரக்டு செய்யும் வாய்ப்புகள் குறைந்து
இருக்கிறதாம்!

***

நடிகை விந்தியா உடல்நிலை இப்போது எப்படியிருக்கிறது?
(ஆர்.சசிகாந்த், பாலக்காடு)

விந்தியா உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதை
தொடர்ந்து அவர் வீடு திரும்பி விட்டார். வீட்டிலேயே
அவர் ஓய்வு எடுத்து வருகிறார்!

***

ராணா, அல்வா கொடுப்பதில் கில்லாடி என்கிறார்களே…?
(எஸ்.வெங்கட்ராமன், தேனி)

அவர் அளவுக்கு ‘ஆந்திரா அல்வா’வை கிண்டி கிளறி
கொடுப்பதற்கு வேறு நடிகர் யாரும் இல்லையாம்!

***

கல்வியை முக்கிய கருவாக கொண்ட ‘வஜ்ரம்’
படத்துக்கு ‘ஏ’ சான்றிதழ் கொடுத்தது ஏன்?
(ஜே.அந்தோணிதாஸ், கோவை)

‘வஜ்ரம்’ படத்தில் வன்முறை காட்சிகள் அதிகமாக
இருந்ததால், ‘ஏ’ சான்றிதழ் கொடுக்கப்பட்டதாம்!

***நன்றி:
தினத்தந்தி
குருவியார் – கேள்வி -பதில் –
-
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37125
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: நயன்தாராவுக்கும், சமந்தாவுக்கும் இடையே என்ன சண்டை?

Post by T.N.Balasubramanian on Mon Mar 09, 2015 8:17 am

குருவியாரே, நயன்தாராவுக்கும், சமந்தாவுக்கும் இடையே
என்ன சண்டை? (கே.கிரி, பெங்களூர்)

அவர்கள் இடையே காரணமாம் .
ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22158
மதிப்பீடுகள் : 8272

View user profile

Back to top Go down

Re: நயன்தாராவுக்கும், சமந்தாவுக்கும் இடையே என்ன சண்டை?

Post by ayyasamy ram on Mon Mar 09, 2015 10:30 am

@T.N.Balasubramanian wrote:
குருவியாரே, நயன்தாராவுக்கும், சமந்தாவுக்கும் இடையே
என்ன சண்டை? (கே.கிரி, பெங்களூர்)

அவர்கள் இடையே காரணமாம் .
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1124752
-

-
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37125
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: நயன்தாராவுக்கும், சமந்தாவுக்கும் இடையே என்ன சண்டை?

Post by மாணிக்கம் நடேசன் on Mon Mar 09, 2015 10:53 am

சும்மா சின்ன சண்ட தான், அதுக்கு போய் இப்படி மொட்ட போட்டுட்டாங்களே.

மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4240
மதிப்பீடுகள் : 1232

View user profile

Back to top Go down

Re: நயன்தாராவுக்கும், சமந்தாவுக்கும் இடையே என்ன சண்டை?

Post by T.N.Balasubramanian on Mon Mar 09, 2015 6:08 pm

மொட்டை கோலத்தில்  பார்க்கையில் 
யார் நயன் யார் சமன் என்று தெரியவில்லையே !

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22158
மதிப்பீடுகள் : 8272

View user profile

Back to top Go down

Re: நயன்தாராவுக்கும், சமந்தாவுக்கும் இடையே என்ன சண்டை?

Post by ராஜா on Mon Mar 09, 2015 6:24 pm

@T.N.Balasubramanian wrote:மொட்டை கோலத்தில்  பார்க்கையில் 
யார் நயன் யார் சமன் என்று தெரியவில்லையே !

ரமணியன்
திரிஷா போல தெரியுது ஒன்னும் புரியல
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30941
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: நயன்தாராவுக்கும், சமந்தாவுக்கும் இடையே என்ன சண்டை?

Post by T.N.Balasubramanian on Mon Mar 09, 2015 6:28 pm

ayyasami ram அவர்களே !
நீங்கள்தான் இந்த சந்தேகம் தீர்க்கவேண்டும் .
நிஜ மொட்டையா ? பழனியா? திருப்பதியா ?
ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22158
மதிப்பீடுகள் : 8272

View user profile

Back to top Go down

Re: நயன்தாராவுக்கும், சமந்தாவுக்கும் இடையே என்ன சண்டை?

Post by ayyasamy ram on Mon Mar 09, 2015 6:40 pm

ஆண்கள் மட்டும்தான் சிக்ஸ்பேக்,
வித்தியாசமான கெட்டப் என்று
அசத்த வேண்டுமா, ஏன்...நாங்கள்
செய்ய மாட்ட்டோமா-ன்னு
ஒரு கற்பனை கட்டுரை-
நக்கீரனில் வந்தது
-
அதில் பிரசுரமான புகைப்படம்தான்,
புகைப்படத்தில் இருப்பது நயன்தாவும், திரிஷாவும்!
-
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37125
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: நயன்தாராவுக்கும், சமந்தாவுக்கும் இடையே என்ன சண்டை?

Post by T.N.Balasubramanian on Mon Mar 09, 2015 7:22 pm

என்ன சாமி இப்பிடி குழப்பலாமா ?
தலைப்பில் நயனையும் சமனை பற்றி செய்தி 
படத்தில் நம்பர் நடிகைகள் .
உதவிக்கு ஒவ்வொருமுறையும் ராஜா வரமுடியுமா ? 
ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22158
மதிப்பீடுகள் : 8272

View user profile

Back to top Go down

Re: நயன்தாராவுக்கும், சமந்தாவுக்கும் இடையே என்ன சண்டை?

Post by ராஜா on Mon Mar 09, 2015 7:39 pm

@T.N.Balasubramanian wrote:என்ன சாமி இப்பிடி குழப்பலாமா ?
தலைப்பில் நயனையும் சமனை பற்றி செய்தி 
படத்தில் நம்பர் நடிகைகள் .
உதவிக்கு ஒவ்வொருமுறையும் ராஜா வரமுடியுமா ? 
ரமணியன்
அதானே , இந்திய நடிகைகள் என்பதால் நான் சொல்லிட்டேன்,

இதே வெளிநாட்டு நடிகைகள் என்றால் ஐயா கரீகிட்டா சொல்லிடுவார் அய்யோ, நான் இல்லை
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30941
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: நயன்தாராவுக்கும், சமந்தாவுக்கும் இடையே என்ன சண்டை?

Post by ayyasamy ram on Mon Mar 09, 2015 7:51 pm


-
நடிகர் நாகேசுர்ராவ்- நினைவு
விருது வழங்கும் விழாவில் பங்கேற்ற
(முதுகு காட்டும் உடை) நடிகை யாராக இருக்கும்..?
-
தமிழிலும் நடிக்கும் நடிகைதானாம்...!
-
விபரம் தெரிந்தவர்கள் ராஜாவுக்கு உதவலாம்..!!
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37125
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: நயன்தாராவுக்கும், சமந்தாவுக்கும் இடையே என்ன சண்டை?

Post by T.N.Balasubramanian on Mon Mar 09, 2015 8:14 pm

அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

ச்சே ச்சே ரொம்ப மோசம் .
ரமணியன்

(பிகு சரியான விடையை எனக்கு தனி மடல் அனுப்பவும் , ram )


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22158
மதிப்பீடுகள் : 8272

View user profile

Back to top Go down

Re: நயன்தாராவுக்கும், சமந்தாவுக்கும் இடையே என்ன சண்டை?

Post by ராஜா on Mon Mar 09, 2015 8:31 pm

@ayyasamy ram wrote:
-
நடிகர் நாகேசுர்ராவ்- நினைவு
விருது வழங்கும் விழாவில் பங்கேற்ற
(முதுகு காட்டும் உடை) நடிகை யாராக இருக்கும்..?
-
தமிழிலும் நடிக்கும் நடிகைதானாம்...!
-
விபரம் தெரிந்தவர்கள் ராஜாவுக்கு உதவலாம்..!!


என்ன இப்படி பண்ணிபுட்டிங்க ... இப்ப நான் வீட்டுக்கு போற நேரம் இதையே சிந்தித்துக்கொண்டு காரோட்டினால் என்ன ஆவது , அதனால் உடனே ஐயாவுக்கு அனுப்பும்போது எனக்கும் தனிமடலில் சொல்லிடுங்க புன்னகை
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30941
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: நயன்தாராவுக்கும், சமந்தாவுக்கும் இடையே என்ன சண்டை?

Post by யினியவன் on Mon Mar 09, 2015 8:41 pm

சிம்ரன் மாதிரி தெரியுது - இவ்ளோ மெலிஞ்சிட்டாங்களா ?



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: நயன்தாராவுக்கும், சமந்தாவுக்கும் இடையே என்ன சண்டை?

Post by T.N.Balasubramanian on Mon Mar 09, 2015 9:04 pm

@யினியவன் wrote:சிம்ரன் மாதிரி தெரியுது - இவ்ளோ மெலிஞ்சிட்டாங்களா ?
மேற்கோள் செய்த பதிவு: 1124837


யினியவருக்கு தனிமடல் வேண்டாமா ?
ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22158
மதிப்பீடுகள் : 8272

View user profile

Back to top Go down

Re: நயன்தாராவுக்கும், சமந்தாவுக்கும் இடையே என்ன சண்டை?

Post by ayyasamy ram on Mon Mar 09, 2015 9:12 pm

]b]இளவட்டங்கள் கண்டு பிடித்து
சொல்லக்கூடும்....
-
காத்திருப்போம்,...

-[/b]
வருண் மணியனை திருமணம் செய்துகொள்ளப்போவதாக
அறிவித்துவிட்ட த்ரிஷாவின்
முன்னாள் காதலர் ராணா சமீபத்தில்
‘இந்த நடிகையுடன்டேட்டிங் போக ஆசை’ என்று
பகிரங்கமாக பேட்டியில் கூறியது குறிப்பிடத்தக்கது....
-

நடிகை அணிந்து வந்த மேலாடை லெஹெங்காவில்
அழகான எம்பிராய்டரி செய்யப்பட்டிருப்பதால்,
அதுவே ஆபரணம் அணிந்திருப்பது போன்ற லுக்கைக்
கொடுத்தது.
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37125
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: நயன்தாராவுக்கும், சமந்தாவுக்கும் இடையே என்ன சண்டை?

Post by யினியவன் on Mon Mar 09, 2015 11:03 pm

@T.N.Balasubramanian wrote:யினியவருக்கு தனிமடல் வேண்டாமா ?
ரமணியன்

நான் சமத்து எனவே சமந்தா வேண்டாம் அய்யா



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: நயன்தாராவுக்கும், சமந்தாவுக்கும் இடையே என்ன சண்டை?

Post by T.N.Balasubramanian on Tue Mar 10, 2015 6:11 am

@யினியவன் wrote:
@T.N.Balasubramanian wrote:யினியவருக்கு தனிமடல் வேண்டாமா ?
ரமணியன்

நான் சமத்து எனவே சமந்தா வேண்டாம் அய்யா
மேற்கோள் செய்த பதிவு: 1124853


நயந்தான் வேண்டும் என நயமாகவே கூறியுள்ளதில் 
யினியவர் நன்றே தெரிகிறார் .
ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22158
மதிப்பீடுகள் : 8272

View user profile

Back to top Go down

Re: நயன்தாராவுக்கும், சமந்தாவுக்கும் இடையே என்ன சண்டை?

Post by யினியவன் on Tue Mar 10, 2015 9:16 am

@T.N.Balasubramanian wrote:
நயந்தான் வேண்டும் என நயமாகவே கூறியுள்ளதில் 
யினியவர் நன்றே தெரிகிறார் .
ரமணியன்

நியாயமாக கூறினால் நமக்கு பொண்ணு கெடச்சதெ பெரிய விஷயம்
இதுல நயன் வேண்டும் என்றால் உள்ள நலனும் கெடும் புன்னகை



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: நயன்தாராவுக்கும், சமந்தாவுக்கும் இடையே என்ன சண்டை?

Post by M.Saranya on Tue Mar 10, 2015 9:30 am

சிம்ரன் போலத்தான் தெரிகிறது ... புன்னகை புன்னகை புன்னகை
avatar
M.Saranya
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2216
மதிப்பீடுகள் : 881

View user profile

Back to top Go down

Re: நயன்தாராவுக்கும், சமந்தாவுக்கும் இடையே என்ன சண்டை?

Post by ராஜா on Tue Mar 10, 2015 10:59 am

avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30941
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: நயன்தாராவுக்கும், சமந்தாவுக்கும் இடையே என்ன சண்டை?

Post by யினியவன் on Tue Mar 10, 2015 11:09 am

செமத்தியா தேடி சமந்தா தான்னு வெற்றி கொடியை நாட்டிட்டாருல்ல ராஜா



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: நயன்தாராவுக்கும், சமந்தாவுக்கும் இடையே என்ன சண்டை?

Post by ராஜா on Tue Mar 10, 2015 11:12 am

@யினியவன் wrote:செமத்தியா தேடி சமந்தா தான்னு வெற்றி கொடியை நாட்டிட்டாருல்ல ராஜா
ஆபீஸ் வந்து நுழைந்தவுடன் முதல் வேலையே இது தானே புன்னகை

வீட்டுல தான் இணையத்தையே திறக்க முடியாதே
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30941
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: நயன்தாராவுக்கும், சமந்தாவுக்கும் இடையே என்ன சண்டை?

Post by ayyasamy ram on Tue Mar 10, 2015 11:13 am

சூப்பருங்க
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37125
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: நயன்தாராவுக்கும், சமந்தாவுக்கும் இடையே என்ன சண்டை?

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum