புதிய பதிவுகள்
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Today at 12:51 am

» கருத்துப்படம் 29/03/2024
by mohamed nizamudeen Yesterday at 10:52 pm

» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Yesterday at 3:17 pm

» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by ayyasamy ram Yesterday at 2:51 pm

» கங்குவா பட டீஸர் சுமார் 2 கோடி பார்வைகளை கடந்தது
by ayyasamy ram Yesterday at 2:49 pm

» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by ayyasamy ram Yesterday at 2:48 pm

» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by ayyasamy ram Yesterday at 2:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 1:32 pm

» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:55 pm

» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Yesterday at 12:54 pm

» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Yesterday at 12:53 pm

» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:52 pm

» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Yesterday at 12:50 pm

» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Yesterday at 12:47 pm

» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Yesterday at 12:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:40 pm

» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:40 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 11:42 am

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 11:42 am

» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Yesterday at 10:59 am

» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Yesterday at 10:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:31 am

» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:04 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 10:03 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:15 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Yesterday at 5:38 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:54 am

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 12:52 am

» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே  படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Wed Mar 27, 2024 6:56 pm

» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 2:13 pm

» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 9:29 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Sun Mar 24, 2024 9:56 pm

» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 8:04 am

» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 7:56 am

» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 7:50 am

» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 7:48 am

» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 7:46 am

» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 7:44 am

» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 7:38 am

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 7:35 am

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 7:34 am

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 6:56 pm

» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 4:47 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 11:59 am

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 11:55 am

» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 7:39 am

» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 7:32 am

» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 7:29 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 7:20 am

» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 2:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
"தல'பதி! தி.மு.க.,வில் ஸ்டாலினுக்கு இன்று கிரீடம்? Poll_c10"தல'பதி! தி.மு.க.,வில் ஸ்டாலினுக்கு இன்று கிரீடம்? Poll_m10"தல'பதி! தி.மு.க.,வில் ஸ்டாலினுக்கு இன்று கிரீடம்? Poll_c10 
53 Posts - 58%
Dr.S.Soundarapandian
"தல'பதி! தி.மு.க.,வில் ஸ்டாலினுக்கு இன்று கிரீடம்? Poll_c10"தல'பதி! தி.மு.க.,வில் ஸ்டாலினுக்கு இன்று கிரீடம்? Poll_m10"தல'பதி! தி.மு.க.,வில் ஸ்டாலினுக்கு இன்று கிரீடம்? Poll_c10 
13 Posts - 14%
ayyasamy ram
"தல'பதி! தி.மு.க.,வில் ஸ்டாலினுக்கு இன்று கிரீடம்? Poll_c10"தல'பதி! தி.மு.க.,வில் ஸ்டாலினுக்கு இன்று கிரீடம்? Poll_m10"தல'பதி! தி.மு.க.,வில் ஸ்டாலினுக்கு இன்று கிரீடம்? Poll_c10 
13 Posts - 14%
mohamed nizamudeen
"தல'பதி! தி.மு.க.,வில் ஸ்டாலினுக்கு இன்று கிரீடம்? Poll_c10"தல'பதி! தி.மு.க.,வில் ஸ்டாலினுக்கு இன்று கிரீடம்? Poll_m10"தல'பதி! தி.மு.க.,வில் ஸ்டாலினுக்கு இன்று கிரீடம்? Poll_c10 
4 Posts - 4%
prajai
"தல'பதி! தி.மு.க.,வில் ஸ்டாலினுக்கு இன்று கிரீடம்? Poll_c10"தல'பதி! தி.மு.க.,வில் ஸ்டாலினுக்கு இன்று கிரீடம்? Poll_m10"தல'பதி! தி.மு.க.,வில் ஸ்டாலினுக்கு இன்று கிரீடம்? Poll_c10 
2 Posts - 2%
Abiraj_26
"தல'பதி! தி.மு.க.,வில் ஸ்டாலினுக்கு இன்று கிரீடம்? Poll_c10"தல'பதி! தி.மு.க.,வில் ஸ்டாலினுக்கு இன்று கிரீடம்? Poll_m10"தல'பதி! தி.மு.க.,வில் ஸ்டாலினுக்கு இன்று கிரீடம்? Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
"தல'பதி! தி.மு.க.,வில் ஸ்டாலினுக்கு இன்று கிரீடம்? Poll_c10"தல'பதி! தி.மு.க.,வில் ஸ்டாலினுக்கு இன்று கிரீடம்? Poll_m10"தல'பதி! தி.மு.க.,வில் ஸ்டாலினுக்கு இன்று கிரீடம்? Poll_c10 
1 Post - 1%
Rutu
"தல'பதி! தி.மு.க.,வில் ஸ்டாலினுக்கு இன்று கிரீடம்? Poll_c10"தல'பதி! தி.மு.க.,வில் ஸ்டாலினுக்கு இன்று கிரீடம்? Poll_m10"தல'பதி! தி.மு.க.,வில் ஸ்டாலினுக்கு இன்று கிரீடம்? Poll_c10 
1 Post - 1%
bala_t
"தல'பதி! தி.மு.க.,வில் ஸ்டாலினுக்கு இன்று கிரீடம்? Poll_c10"தல'பதி! தி.மு.க.,வில் ஸ்டாலினுக்கு இன்று கிரீடம்? Poll_m10"தல'பதி! தி.மு.க.,வில் ஸ்டாலினுக்கு இன்று கிரீடம்? Poll_c10 
1 Post - 1%
Pradepa
"தல'பதி! தி.மு.க.,வில் ஸ்டாலினுக்கு இன்று கிரீடம்? Poll_c10"தல'பதி! தி.மு.க.,வில் ஸ்டாலினுக்கு இன்று கிரீடம்? Poll_m10"தல'பதி! தி.மு.க.,வில் ஸ்டாலினுக்கு இன்று கிரீடம்? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
"தல'பதி! தி.மு.க.,வில் ஸ்டாலினுக்கு இன்று கிரீடம்? Poll_c10"தல'பதி! தி.மு.க.,வில் ஸ்டாலினுக்கு இன்று கிரீடம்? Poll_m10"தல'பதி! தி.மு.க.,வில் ஸ்டாலினுக்கு இன்று கிரீடம்? Poll_c10 
410 Posts - 39%
ayyasamy ram
"தல'பதி! தி.மு.க.,வில் ஸ்டாலினுக்கு இன்று கிரீடம்? Poll_c10"தல'பதி! தி.மு.க.,வில் ஸ்டாலினுக்கு இன்று கிரீடம்? Poll_m10"தல'பதி! தி.மு.க.,வில் ஸ்டாலினுக்கு இன்று கிரீடம்? Poll_c10 
306 Posts - 29%
Dr.S.Soundarapandian
"தல'பதி! தி.மு.க.,வில் ஸ்டாலினுக்கு இன்று கிரீடம்? Poll_c10"தல'பதி! தி.மு.க.,வில் ஸ்டாலினுக்கு இன்று கிரீடம்? Poll_m10"தல'பதி! தி.மு.க.,வில் ஸ்டாலினுக்கு இன்று கிரீடம்? Poll_c10 
231 Posts - 22%
mohamed nizamudeen
"தல'பதி! தி.மு.க.,வில் ஸ்டாலினுக்கு இன்று கிரீடம்? Poll_c10"தல'பதி! தி.மு.க.,வில் ஸ்டாலினுக்கு இன்று கிரீடம்? Poll_m10"தல'பதி! தி.மு.க.,வில் ஸ்டாலினுக்கு இன்று கிரீடம்? Poll_c10 
28 Posts - 3%
sugumaran
"தல'பதி! தி.மு.க.,வில் ஸ்டாலினுக்கு இன்று கிரீடம்? Poll_c10"தல'பதி! தி.மு.க.,வில் ஸ்டாலினுக்கு இன்று கிரீடம்? Poll_m10"தல'பதி! தி.மு.க.,வில் ஸ்டாலினுக்கு இன்று கிரீடம்? Poll_c10 
28 Posts - 3%
krishnaamma
"தல'பதி! தி.மு.க.,வில் ஸ்டாலினுக்கு இன்று கிரீடம்? Poll_c10"தல'பதி! தி.மு.க.,வில் ஸ்டாலினுக்கு இன்று கிரீடம்? Poll_m10"தல'பதி! தி.மு.க.,வில் ஸ்டாலினுக்கு இன்று கிரீடம்? Poll_c10 
24 Posts - 2%
T.N.Balasubramanian
"தல'பதி! தி.மு.க.,வில் ஸ்டாலினுக்கு இன்று கிரீடம்? Poll_c10"தல'பதி! தி.மு.க.,வில் ஸ்டாலினுக்கு இன்று கிரீடம்? Poll_m10"தல'பதி! தி.மு.க.,வில் ஸ்டாலினுக்கு இன்று கிரீடம்? Poll_c10 
18 Posts - 2%
prajai
"தல'பதி! தி.மு.க.,வில் ஸ்டாலினுக்கு இன்று கிரீடம்? Poll_c10"தல'பதி! தி.மு.க.,வில் ஸ்டாலினுக்கு இன்று கிரீடம்? Poll_m10"தல'பதி! தி.மு.க.,வில் ஸ்டாலினுக்கு இன்று கிரீடம்? Poll_c10 
8 Posts - 1%
Abiraj_26
"தல'பதி! தி.மு.க.,வில் ஸ்டாலினுக்கு இன்று கிரீடம்? Poll_c10"தல'பதி! தி.மு.க.,வில் ஸ்டாலினுக்கு இன்று கிரீடம்? Poll_m10"தல'பதி! தி.மு.க.,வில் ஸ்டாலினுக்கு இன்று கிரீடம்? Poll_c10 
5 Posts - 0%
Rutu
"தல'பதி! தி.மு.க.,வில் ஸ்டாலினுக்கு இன்று கிரீடம்? Poll_c10"தல'பதி! தி.மு.க.,வில் ஸ்டாலினுக்கு இன்று கிரீடம்? Poll_m10"தல'பதி! தி.மு.க.,வில் ஸ்டாலினுக்கு இன்று கிரீடம்? Poll_c10 
5 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

"தல'பதி! தி.மு.க.,வில் ஸ்டாலினுக்கு இன்று கிரீடம்?


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91533
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Mar 04, 2015 12:01 pm

சென்னை: தி.மு.க.,வினரால் "தளபதி' என்று அன்புடன் அழைக்கப்படும் தி.மு.க.,பொருளாளர் ஸ்டாலினுக்கு, இன்று நடக்கும் கட்சியின் தலைமை செயற்குழு கூட்டத்தில் தலைவர் என்ற "கிரீடம்' சூட்டப்படும். தளபதி, "தல'பதி ஆவார் என எதிர்பார்க்கப்படுகிறது. தி.மு.க.,வில் பல ஆண்டுகளாக கருணாநிதியே தலைவராக இருந்து வருகிறார். கட்சியில் அவரது வாரிசாக ஸ்டாலின் வளர்க்கப்பட்டாலும், தலைவர் பதவி மட்டும் அவருக்கு கிடைத்தபாடில்லை. இப்பதவிக்காக தந்தைக்கும் மகனுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது என்று கூட கூறப்பட்டதுண்டு. பின்னாளில் இதை ஸ்டாலின் மறுத்தார்.

ஸ்டாலினை தலைவர் ஆக்கினால், தனது குடும்பத்திலேயே இன்னொரு மகனான அழகிரியிடம் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பும் என கருணாநிதி அஞ்சியதே, ஸ்டாலின் முடிசூட்டலுக்கு நாள் தள்ளிப்போக முக்கிய காரணம்.

இதுபற்றி கருத்து தெரிவித்த கட்சியின் தென் மாவட்ட செயலாளர் ஒருவர், ""இதற்காக காத்திருக்க ஸ்டாலின் தயாராக இல்லை. அடுத்த சட்டசபை தேர்தலை வலுவாக சந்திக்க வேண்டும் என்றால் தன்னை முழுநேர தலைவராக்க வேண்டும்; அதன் பிறகே தன்னால் சுதந்திரமாக செயல்பட முடியும்' என ஸ்டாலின் நினைக்கிறார்'' என்றார்.

பெயர் வெளியிட விரும்பாத அக்கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ., ஒருவர் கூறும்போது, ""தி.மு.க.,வை அ.தி.மு.க.,வைப் போல தலைமைக்கு பயந்து செயல்படும், கட்டுக்கோப்பான கட்சியாக மாற்ற ஸ்டாலின் விரும்புகிறார். பல ஆண்டுகளாக மாற்றப்படாத மாவட்ட செயலாளர்கள், "பவர்புல்'லாக மாறி, கட்சியை தங்கள் கைக்குள் அடக்கப் பார்க்கிறார்கள். அந்த நிலையை மாற்றவும் ஸ்டாலின் விரும்புகிறார். அ.தி.மு.க.,வைப் போல, கட்சிக்கு விரோதமாக செயல்பட்டால் தயவுதாட்சண்யம் இல்லாமல் நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். எல்லாவற்றும் மேலாக கட்சியே பெரிது என்ற எண்ணத்தை ஏற்படுத்த வேண்டும். தனி "பவர் சென்டர்'கள் உருவாகக் கூடாது' என ஸ்டாலின் விரும்புகிறார்'' என்றார்.

சமீபத்தில் மாவட்ட நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டபோது, பல "மாஜி'க்களும் அவர்களது வாரிசுகளும் ஓரம்கட்டப்பட்டதும் ஸ்டாலின் எண்ணத்தையே பிரதிபலித்தன.

நீண்டநாள் தி.மு.க., விசுவாசி ஒருவர் கூறுகையில், ""சமீபத்தில் நிர்வாகிகள் நியமிக்கப்பட்ட போது, ஸ்டாலின் நினைத்ததை முழுமையாக நிறைவேற்ற முடியவில்லை. சில "மாஜி'கள் அவரையும் மீறி, கருணாநிதியின் மூலம் காய் நகர்த்தி, அதிகாரத்தை கையில் வைத்துக்கொண்டனர். இதையே ஸ்டாலின் சிரமப்பட்டு ஜீரணித்துக்கொண்டார்'' என்றார்.

சென்னையை சேர்ந்த இன்னொரு கட்சி நிர்வாகி கூறுகையில், ""இதுவரை தலைவர் என முறைப்படி அறிவிக்கப்படாவிட்டாலும் அழகிரியை மீண்டும் கட்சிக்குள் நுழைய விடாமல் ஸ்டாலினால் அரணாக நிற்க முடிந்தது. இதுவே பெரிய சாதனை. கருணாநிதியால் ஸ்டாலினை ஓரளவுக்கு மேல் தவிர்க்க முடியவில்லை. அழகிரிக்கு ஆதரவாக மற்ற குடும்ப உறுப்பினர்கள் பிரம்மபிரயத்தனம் செய்தும், ஸ்டாலின் கையே கடைசியில் ஓங்குகிறது என்பதையே இது காட்டுகிறது. அழகிரி கூட இதை இன்னும் புரிந்துகொள்ளவில்லை என்றே நினைக்கத் தோன்றுகிறது'' என்றார்.

எது எப்படி இருந்தாலும், இதுவரை இலை மறை காய் மறைவாக இருந்த ஸ்டாலினின் அதிகாரம், இன்று நடக்கும் செயற்குழு கூட்டத்தில் அங்கீகரிக்கப்படும் வாய்ப்புகள் அதிகம். இப்போதே அதை செய்தால் தான், அடுத்த தேர்தலுக்கு கட்சியை தயார் செய்ய முடியும் என ஸ்டாலின் ஆதரவாளர்கள் எண்ணுகின்றனர்.

நாளை இல்லாவிட்டால், கருணாநிதியின், வரும் பிறந்த நாள் கொண்டாட்டத்திற்குப் பிறகு ஸ்டாலின் அரியணை ஏறலாம்' என அவரது ஆதரவாளர்கள் அடித்துக் கூறுகின்றனர்.

தினமலர்



"தல'பதி! தி.மு.க.,வில் ஸ்டாலினுக்கு இன்று கிரீடம்? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
கோ. செந்தில்குமார்
கோ. செந்தில்குமார்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 332
இணைந்தது : 03/04/2014
http://www.aanmeegachudar.blogspot.in

Postகோ. செந்தில்குமார் Thu Mar 05, 2015 10:59 am

மன்னர் ஆட்சியா..?

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக