ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
கோவா கடற்கரையில் 24 இடங்களில் ‘நோ செல்ஃபீ’ ஜோன்கள்!
 ayyasamy ram

5ஜி ஏலத்தை அடுத்த ஆண்டு நடத்த வலியுறுத்தல்
 ayyasamy ram

சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 T.N.Balasubramanian

சந்திரபாபு - தினமலர் வாரமலர்
 ajaydreams

அமித்ஷா இயக்குனராக இருக்கும் வங்கியில் ரூ.745 கோடி டெபாசிட், வாழ்த்துக்கள் ராகுல் காந்தி ‘டுவிட்’
 ayyasamy ram

தயாரிப்பாளரான சுருதிஹாசன்
 ayyasamy ram

மாவட்டங்களில் நீட் தேர்வு மையங்கள்: ஜவ்டேகர்
 ayyasamy ram

மின்வாரிய ஊழியருக்கு ரூ.100 கோடி சொத்து
 ayyasamy ram

அரசு வங்கிகளை தனியார் மயமாக்கும் எண்ணம் இல்லை: அமைச்சர்
 ayyasamy ram

அதிபர் டிரம்ப் மனைவி ஆடையால் சர்ச்சை
 ayyasamy ram

நீருக்குள் யோகாசனம் செய்து 8 வயது சிறுமி உலக சாதனை
 ayyasamy ram

இந்தியாவில் இந்த சொர்க்க பூமி இருப்பது உங்களின் யாருக்காவது தெரியுமா?
 பழ.முத்துராமலிங்கம்

பதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்
 பழ.முத்துராமலிங்கம்

மிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்!
 பழ.முத்துராமலிங்கம்

எலியை எப்படி விசாரிப்பார்கள் .?
 பழ.முத்துராமலிங்கம்

அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.?
 பழ.முத்துராமலிங்கம்

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 பழ.முத்துராமலிங்கம்

இந்தியாவில் இயங்கும் ஒரே ஒரு தனியார் ரயில்
 T.N.Balasubramanian

அப்பா
 பழ.முத்துராமலிங்கம்

சிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

வேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…?
 பழ.முத்துராமலிங்கம்

அய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா? பொதுமக்கள் ஜாக்கிரதை....!!
 பழ.முத்துராமலிங்கம்

கட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்
 பழ.முத்துராமலிங்கம்

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

இனிமேல் இது இருந்தால் தான் வண்டி! புதிய சட்டம்!!
 பழ.முத்துராமலிங்கம்

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 11
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 10
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 09
 தமிழ்நேசன்1981

”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்!” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி
 பழ.முத்துராமலிங்கம்

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 பழ.முத்துராமலிங்கம்

நாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக! ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...
 பழ.முத்துராமலிங்கம்

வீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 ayyasamy ram

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 08
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 07
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 06
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 05
 தமிழ்நேசன்1981

படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III
 ayyasamy ram

டாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…!!
 ayyasamy ram

காவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி
 T.N.Balasubramanian

ஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,
 ayyasamy ram

இந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்
 ayyasamy ram

காவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி
 ayyasamy ram

திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,
 ayyasamy ram

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 சிவனாசான்

நிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்
 ayyasamy ram

டிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி!
 T.N.Balasubramanian

ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்
 ayyasamy ram

ஒலித்தது இசையா? கேட்டது இசையா?
 T.N.Balasubramanian

தேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை
 ayyasamy ram

வணக்கம் அன்பு நண்பர்களே
 T.N.Balasubramanian

நடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார்! புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா?
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

பத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்!
 ayyasamy ram

ரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்!
 ayyasamy ram

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 M.M.SENTHIL

பூமி என் தாய்
 M.M.SENTHIL

நண்பர்களே
 jemsith

தமன்னாவின் பிகினி சுற்று!
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

2-வது உலகப் போரில் அமெரிக்க படையால் மூழ்கடிக்கப்பட்ட ஜப்பான் போர்கப்பல் கண்டுபிடிப்பு

View previous topic View next topic Go down

2-வது உலகப் போரில் அமெரிக்க படையால் மூழ்கடிக்கப்பட்ட ஜப்பான் போர்கப்பல் கண்டுபிடிப்பு

Post by சிவா on Thu Mar 05, 2015 3:19 pm



'2-வது உலகப் போரில் அமெரிக்க படையால் மூழ்கடிக்கப்பட்ட ஜப்பான் போர்கப்பல் முசாஷி கண்டுபிடிக்கப்பட்டது' மைக்ரோசாப்ட் இணைநிறுவனர்  பால் ஆலன் அறிவித்துள்ளார்.

பிலிப்பைன்ஸ் அருகே உள்ள சிபுயான் கடலில் சுமார் ஒரு கிலோ மீட்டருக்கும் (3,280ft)  மேற்பட்ட ஆழத்தில், 70 ஆண்டுகளுக்கு முன்பாக 2-வது உலகப் போரில் அமெரிக்க படையால் மூழ்கடிக்கப்பட்ட ஜப்பான் போர்கப்பல் முசாஷி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்று பால் ஆலன் அறிவித்துள்ளார். கப்பலின் உதிறி பாகங்கள் அடங்கிய போட்டோவுடன் தனது டுவிட்டரில் செய்தி வெளியிட்டுள்ளார். மைக்ரோசாப்ட் இணைநிறுவனர் பால் ஆலன், தனக்கு சொந்தமான  அகழ்வாராய்ச்சி குழு கப்பலை கண்டுபிடித்தது என்று குறிப்பிட்டுள்ளார்.

ஜப்பானிய போர் கப்பலான முசாஷியே இதுவரையில் கட்டப்பட்ட போர்க் கப்பல்களிலே  மிகவும் பெரியது என்று கருதப்படுகிறது. இதனுடைய துணைகப்பலான யமாடோவும் மிகவும் பெரிய போர் கப்பல் ஆகும்.

70 ஆண்டுகளுக்கு முன்னர், 2-வது உலகப்போரின் போது, லெய்ட் வளைகுடா போரில் 1944-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 24-ம் தேதி அமெரிக்காவின் போர் விமானங்கள் நடத்திய தாக்குதலில் ஜப்பானிய போர் கப்பல் முசாஷி மூழ்கடிக்கப்பட்டது. இதுவே இரண்டாவது உலகப்போரின் மிகப்பெரிய கடல்யுத்தம் என்று  கூறப்படுகிறது.


பால் ஆலன் டுவிட்டரில் வெளியிட்டுள்ள புகைப்படம்.

இதுதொடர்பாக பால் ஆலன் கூறுகையில், சிறு வயதிலே உலகப்போர் வரலாறு எனது கவனத்தை ஈர்த்தது. 8 ஆண்டுகளுக்கு முன்பாகவே ஜப்பானிய போர் கப்பல் முசாஷியை கண்டு பிடிக்கும் பணியை தொடங்கினோம். எங்களுடைய குழு கடலுக்கு அடியில் அகழ்வாராய்ச்சில் ஈடுபட்டுள்ளது. முழுமையான ஆய்வுக்கு பின்னர் எங்களது குழுவினர் கப்பலை தேடும் பணியில் இறங்கினர். பிலிப்பைன்ஸ் தீவுக்கூடங்கள் மத்தியில் கப்பலை கண்டுபிடிக்கும் பணிக்கு கடலுக்கு அடியில் இயக்கும் வாகனங்கள் பயன்படுத்தப்பட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. என்றார்.


கடலுக்கு அடியில் முசாஷியின் சிதைவு பாகம்.

முசாஷி மிகவும் பலம்வாய்ந்த போர்கப்பல் என்றும் இதுவரையில் கட்டப்பட்ட போர்கப்பல்களில் மிகவும் பெரியது இதுவே என்றும் அமெரிக்க கடற்படை இணையதளம் குறிப்பிட்டுள்ளது. ஜப்பானிய போர்க்கப்பல் முசாஷியின் துணைக் கப்பலான யமாடோ, போரின்போது சேதம் அடைந்தது, ஆனால் ஒரு வருடத்திற்கு பின்னர் ஒகினாவுக்கு செல்ல முயன்றபோது மூழ்கடிக்கப்பட்டது.

முசாஷியின் விபரம்;-

முசாஷி கட்டப்பட்டது: மார்ச் 1938
மூழ்கடிக்கப்பட்டது: அக்டோபர் 1944
உயரம்; 862 அடி
வேகம்; 27 கனாட்
கடற்படையினர் எண்ணிக்கை;  2,399
விமானங்கள்; 7
எடை; 73 ஆயிரம் டன்

ஜப்பானிய போர்க் கப்பல் முசாஷியின் இறுதி நாட்களில் அதன் மீது அமெரிக்க வான்படை தொடர்ந்து, இடைவிடாது தாக்குதல் நடத்தியது. கடலில் பெரிய விமான குண்டு வீச்சுக்கு எதிராக, தன்னை பாதுகாத்துக் கொள்ள ஆயுதங்களை கொண்டு போராடியது. ஆனால் போதுமான விமானப்படை அப்போதைய சூழ்நிலையில் முசாஷி கொண்டிருக்கவில்லை, அதன் காரணமாக சக்திவாய்ந்த கப்பலாக இருந்தாலும் முசாஷியால் தப்பிக்க முடியாமல், மூழ்கடிக்கப்பட்டது.

பல முனையில் இருந்து விமானங்கள் தாக்குதல் நடத்தியதால் முசாஷி தன்னை பாதுகாத்துக் கொள்ள முடியாமல் சிதறி மூழ்கியது. கப்பல் மீதான தாக்குதல்  பிற்பகல் வேலையில் முடிவுக்கு வந்தது. முசாஷி போர்க்கப்பல், 20 டார்பீடோ வகை குண்டுகள் மற்றும் 17 பீரங்கி குண்டுகளாலும் கப்பல் தாக்கப்பட்டிருந்தது. மாலையில் முசாஷி முழ்க ஆரம்பித்தது, தன்னுள் இருந்த ஆயிரத்திற்கும் அதிகமான வீரர்களுடன் மூழ்கியது.

சியாட்டியில் பிறந்த பால் ஆலன், 1975ல் பில் கேட்சுடன் இணைந்து மைக்ரோ சாப்ட் நிறுவனத்தைத் துவங்கினார். உலகில் 51-வது பணக்கார மனிதராக கருதப்படும் அவருடைய சொத்தின் மதிப்பு 11.4 பில்லியன் பவுண்டுகள் என போர்ப்ஸ் பத்திரிகை தெரிவித்துள்ளது.

ஜப்பானிய  போர்க்கப்பல் முசாஷி தனது சொந்த முயற்சியில்  கண்டுபிடிக்கப்பட்டது தொடர்பான புகைப்படங்களை பால் ஆலன் தனது டுவிட்டரில் வெளியிட்டு உள்ளார்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum