புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:28 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Today at 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Today at 12:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:55 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:43 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 10:25 am

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Today at 6:18 am

» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:51 am

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வசூல் ராஜா MBBS !!! Poll_c10வசூல் ராஜா MBBS !!! Poll_m10வசூல் ராஜா MBBS !!! Poll_c10 
34 Posts - 52%
heezulia
வசூல் ராஜா MBBS !!! Poll_c10வசூல் ராஜா MBBS !!! Poll_m10வசூல் ராஜா MBBS !!! Poll_c10 
28 Posts - 43%
mohamed nizamudeen
வசூல் ராஜா MBBS !!! Poll_c10வசூல் ராஜா MBBS !!! Poll_m10வசூல் ராஜா MBBS !!! Poll_c10 
1 Post - 2%
T.N.Balasubramanian
வசூல் ராஜா MBBS !!! Poll_c10வசூல் ராஜா MBBS !!! Poll_m10வசூல் ராஜா MBBS !!! Poll_c10 
1 Post - 2%
rajuselvam
வசூல் ராஜா MBBS !!! Poll_c10வசூல் ராஜா MBBS !!! Poll_m10வசூல் ராஜா MBBS !!! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வசூல் ராஜா MBBS !!! Poll_c10வசூல் ராஜா MBBS !!! Poll_m10வசூல் ராஜா MBBS !!! Poll_c10 
311 Posts - 46%
ayyasamy ram
வசூல் ராஜா MBBS !!! Poll_c10வசூல் ராஜா MBBS !!! Poll_m10வசூல் ராஜா MBBS !!! Poll_c10 
296 Posts - 43%
mohamed nizamudeen
வசூல் ராஜா MBBS !!! Poll_c10வசூல் ராஜா MBBS !!! Poll_m10வசூல் ராஜா MBBS !!! Poll_c10 
24 Posts - 4%
T.N.Balasubramanian
வசூல் ராஜா MBBS !!! Poll_c10வசூல் ராஜா MBBS !!! Poll_m10வசூல் ராஜா MBBS !!! Poll_c10 
17 Posts - 2%
prajai
வசூல் ராஜா MBBS !!! Poll_c10வசூல் ராஜா MBBS !!! Poll_m10வசூல் ராஜா MBBS !!! Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
வசூல் ராஜா MBBS !!! Poll_c10வசூல் ராஜா MBBS !!! Poll_m10வசூல் ராஜா MBBS !!! Poll_c10 
9 Posts - 1%
Jenila
வசூல் ராஜா MBBS !!! Poll_c10வசூல் ராஜா MBBS !!! Poll_m10வசூல் ராஜா MBBS !!! Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
வசூல் ராஜா MBBS !!! Poll_c10வசூல் ராஜா MBBS !!! Poll_m10வசூல் ராஜா MBBS !!! Poll_c10 
4 Posts - 1%
jairam
வசூல் ராஜா MBBS !!! Poll_c10வசூல் ராஜா MBBS !!! Poll_m10வசூல் ராஜா MBBS !!! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
வசூல் ராஜா MBBS !!! Poll_c10வசூல் ராஜா MBBS !!! Poll_m10வசூல் ராஜா MBBS !!! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வசூல் ராஜா MBBS !!!


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Tue Feb 24, 2015 4:30 pm

வசூல் ராஜா MBBS !!! WOTmplpESlud4S0pLOKo+doc

நல்லா சொன்னாங்க நம்ம பெரியவங்க.

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்று.. ஒவ்வொரு வீட்டிலும் பிரேம் போட்டு மாட்டவேண்டிய வாசகம் இது. இந்த வாழ்வு வாழ்வதற்கு நம்ம தாத்தாக்கள் ... திருவள்ளுவர், திருமூலர் போன்றவர்கள் பல சொல்லியிருந்தாலும் நம்ம விதி... இந்த அல்லோலகலப்பட வைக்கும் அலோபதியிடம்தானே மாட்டிக்கொள்ளும்படி நேரிடுகிறது.

அலோபதி டாக்டர்களிடம் போய் மாட்டிக்கொள்ளாத "புண்ணியவான்களே" நமது ஊரில் இருக்க முடியாது. "ரமணா" படம் எல்லாம் சும்மாதான். அந்தப்படம் கோலிக்குண்டு அளவுதான்; நிசம் இமயமலையைவிட பெரிசு.

என் அனுபவத்தில் இப்படி நான் மாட்டிக்கொண்ட நிஜக்கதைகள் ஏராளம். அதைப்பற்றி சொல்லத்தான் இந்தத்திரி. உறவுகள் நீங்களும் நிச்சயமாக மாட்டியிருப்பீர்கள். அதையும் இந்தத் திரியில் வெளியிடுங்கள். மேலே சொன்ன புண்ணியவான்களை உருவாக்க முடியுமா என்று பார்ப்போம்.

முதல் கதை:- "ஸ்டெதஸ்கோப்பை" வைத்து இதயத்தில் ஓட்டையைக் கண்டுபிடித்த அறிவாளி டாக்டர்!

(தொடரும்)

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Tue Feb 24, 2015 4:54 pm

வசூல் ராஜா MBBS !!! Vls0SyQbRXKKB0YYmGTk+bad-doctor-photo-2

"ஸ்டெதஸ்கோப்பை" வைத்து இதயத்தில் ஓட்டையைக் கண்டுபிடித்த அறிவாளி டாக்டர்!

சென்னையில் உள்ள மிகப்பெரிய நிறுவனத்தில் என் தந்தை வேலை செய்து கொண்டிருந்தார். அவர் படிக்காதவர். மகன்களை எல்லாம் படிக்க வைத்தார். ரிடையர்மெண்ட் வருவதற்கு இன்னும் ஒரு வருடம்தான் பாக்கி. அதற்குள் அந்தக்கம்பெனியில் என்னைச் சேர்த்துவிடத் துடித்தார். வாரிசுகளுக்கு வேலை (வேண்டப்பட்டவர்களுக்கு மட்டும்) என்பது எழுதப்படாத ஒரு விதியாக இருந்து வந்தது அந்த நிறுவனத்தில். இதற்கு முன்னரே எனது 2 அண்ணன்களையும் சேர்த்துவிட முயற்சி செய்தார் எனது தந்தை. அது முடியாமல் போனது. பல காரணங்களைச் சொல்லி அதை தடுத்துவிட்டனர் அங்கிருந்த 'நல்லவர்கள்'.

அது ஒரு ஆட்டோமொபைல் உதிரிபாகங்கள் தயாரிக்கும் நிறுவனம். 5000 தொழிலாளர்களுக்கும் மேல் வேலை பார்த்தனர். எனது அண்ணன்களை 'ரிஜக்ட்' செய்த விதமே தனி.

முதல் அண்ணன் பியுசி படிக்கும்போதே எனது தந்தையார் அவர்களிடம் என் அண்ணனுக்கு வேலை கேட்டார். அதற்கு அவர்கள் பையன நல்லா படிக்க வைப்பா அப்புறம் வேலைக்குச் சேர்த்துக்கலாம்; வேலை எங்க போயிடப்போகுது என்றனர். அதை நம்பி அவரை பிஎஸ்ஸி (கெமிஸ்ட்ரி) படிக்க வைத்தார். படிப்பு முடிந்து வேலை கேட்டப்போது "ஏன்ப்பா இவ்ளோ பெரிய படிப்புக்கெல்லாம் நம்ம கம்பெனியில எங்க வேலை இருக்குப்பா நம்ம கம்பெனியிலே" என்று மறுத்துவிட்டனர்.

மனம் தளராத எனது அப்பா என்னுடைய 2ஆவது அண்ணன் டி.எம்.இ (எலெக்ட்ரிகல்) படித்து முடித்ததும்  அவருக்கு வேலை கேட்டார். டிப்ளமோ படிப்புக்கெல்லாம் அதுவும் எலெக்ட்ரிகல் படிப்பு, எங்க இங்க வேலை இருக்கு என்று மறுத்துவிட்டார்கள். இதில் என்ன கொடுமை என்றால் அந்த நிறுவனத்திற்கும் எலெக்ட்ரிகலுக்கும் முக்கியத்தொடர்பு உள்ளது.

வீட்டில் கடைசிப்பையன் நான்தான். அவருக்கு ரிடையர்மென்ட் வயதும் வந்துவிட்டது. அப்போது பிஎஸ்ஸி (கெமிஸ்ட்ரி) படித்துக் கொண்டிருந்த என்னை டிஸ்கண்டினியூ செய்யவைத்து வேலைக்குச் சேர்த்துவிட முனைந்தார் என் அப்பா!

பல பகீரதபிரயத்தனம் செய்து 'இண்டர்வியு' வரை என்னை வர வைத்துவிட்டார் என் அப்பா. நானும் சென்றேன். பல போட்டியாளர்களில் நான் முதன்மையானவனாக தேறினேன்.

அப்புறம் என்ன? வேலைக்கு சேர்ந்தாச்சு என்று நிம்மதி பெருமூச்சுவிட்டு உட்கார்ந்தபோது...

(தொடரும்)

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Tue Feb 24, 2015 9:40 pm

"ஸ்டெதஸ்கோப்பை" வைத்து இதயத்தில் ஓட்டையைக் கண்டுபிடித்த அறிவாளி டாக்டர்! - தொடர்ச்சி

இண்டர்வியூவில்தான் பாஸ் பண்ணியாச்சே என்று நான் இருந்தபோது ' மெடிக்கல் செக்கப்'பிற்கு கூப்பிட்டார்கள். போனேன். தலை முதல் கால் வரை 'இன்ச் பை இன்ச்' ஆக எல்லாத்தையும் செக் செய்தார்கள்.

சரி சொல்லி அனுப்புகிறேன் என்று அனுப்பி விட்டார் கம்பெனி டாக்டர்.

சில நாட்கள் கழித்து அப்பா சோகமாக வந்தார் வீட்டிற்கு. எப்படி சொல்வது என்பது எனத் தயக்கம்! "சின்னவனுக்கு இதயத்துல ஓட்டையாம். அதனால வேலை கொடுக்க முடியாது" என்று சொல்லி விட்டார்கள் என சொன்னார்.

வேலை கிடைக்கவில்லை என்பது ஒரு பெரிய விசயம் அல்ல. இதயத்தில் ஓட்டை என்றால் என்ன செய்வது. வீடே சோகத்தில் ஆழ்ந்தது.  அன்று சென்னையிலேயே இதய ஸ்பெசலிஸ்ட் டாக்டர்"சங்கரன்" என்பவரிடம் போய், அப்பாயின்மென்ட் வாங்கி ஒரு வாரம் இதே வேலை. எல்லா டெஸ்டுகளும் எடுத்த டாக்டர் இதயத்திலே சின்ன பிரச்சினைகூட கிடையாது. "யு ஆர் ஆல்ரைட்" என்று சொல்லி ஒரு  நீண்ட கடிதமே கொடுத்தார்.

எங்களுக்கு ஒரு சந்தேகம்! அந்த டாக்டர் ஏன் அப்படிச் சொன்னார் என்று. இதை இந்த ஸ்பெசலிஸ்ட் கிட்டேயே கேட்டோம். அதற்கு அவர் சொன்னார்,  "சளி பிடித்திருந்தால் கூட 'மர்மரிங்' சத்தம் வரும். இதை  வச்சு  ஹார்ட் ஓட்டைன்னு முட்டாள்தனமா அந்த டாக்டர் சொல்லியிருக்கான்னு சொன்னார்.

அடுத்த கதை: "ஒரு நாள் நோயாளி"யை "வாழ்நாள் நோயாளி"யாக்கி வருமானம் பார்க்கும் கில்லாடி டாக்டர்

(தொடரும்)

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82283
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Feb 25, 2015 7:45 am

வசூல் ராஜா MBBS !!! 3838410834
-
தொடருங்கள்......

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Feb 25, 2015 11:08 am

வசூல் ராஜா MBBS !!! 3838410834 அருமையாக இருக்கிறது சாமி ஐயா , தொடருங்கள்

அது ஒரு ஆட்டோமொபைல் உதிரிபாகங்கள் தயாரிக்கும் நிறுவனம். 5000 தொழிலாளர்களுக்கும் மேல் வேலை பார்த்தனர். எனது அண்ணன்களை 'ரிஜக்ட்' செய்த விதமே தனி.
எந்த நிறுவனமாக இருக்கலாம் என்று ஓரளவுக்கு ஊகித்துள்ளேன் புன்னகை .

இவர்கள் reject செய்வதற்கும் எந்த வித காரணமும் கேட்க முடியாது , அதேபோல
சிலரை வேலைக்கு எடுத்ததற்கும் காரணம் கேட்க முடியாது. புன்னகை

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed Feb 25, 2015 4:02 pm

ராஜா wrote:வசூல் ராஜா MBBS !!! 3838410834 அருமையாக இருக்கிறது சாமி ஐயா , தொடருங்கள்

அது ஒரு ஆட்டோமொபைல் உதிரிபாகங்கள் தயாரிக்கும் நிறுவனம். 5000 தொழிலாளர்களுக்கும் மேல் வேலை பார்த்தனர். எனது அண்ணன்களை 'ரிஜக்ட்' செய்த விதமே தனி.
எந்த நிறுவனமாக இருக்கலாம் என்று ஓரளவுக்கு ஊகித்துள்ளேன் புன்னகை .

இவர்கள் reject செய்வதற்கும் எந்த வித காரணமும் கேட்க முடியாது , அதேபோல
சிலரை வேலைக்கு எடுத்ததற்கும் காரணம் கேட்க முடியாது. புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1122575

எந்த நிறுவனமா இருக்கும் ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed Feb 25, 2015 4:03 pm

அருமையான தொடர் .....தொடருங்கள்



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Feb 25, 2015 11:08 pm

பயனுள்ள தொடர்....!



வசூல் ராஜா MBBS !!! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Thu Feb 26, 2015 9:13 am

"ஸ்டெதஸ்கோப்பை" வைத்து இதயத்தில் ஓட்டையைக் கண்டுபிடித்த அறிவாளி டாக்டர்!

ஒரு வேளை அதிலேயே எஸ்ரே கருவி பொருத்தப்படிருக்குமோ? அத வச்சித்தான் டாக்டர் ஈசியா ஓட்டைய கண்டுபிடிச்சிட்டாரு.

M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Thu Feb 26, 2015 9:58 am

நல்ல பகிர்வு.....

சூப்பருங்க சூப்பருங்க



கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

வசூல் ராஜா MBBS !!! W5td1pX3QFi1kBRhH0I3+Affection
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக