ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
கரையே இல்லாத ஆறு
 T.N.Balasubramanian

கனவென்ற ஒரு கிராமத்து பயணம்!
 sandhiya m

இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி
 Dr.S.Soundarapandian

இது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்
 Dr.S.Soundarapandian

மனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து
 Dr.S.Soundarapandian

முத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...
 Dr.S.Soundarapandian

முதியோர் காதல்
 Dr.S.Soundarapandian

கல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை
 Dr.S.Soundarapandian

என் அப்பா.
 Mr.theni

தமிழ்நாட்டில் தாவரங்கள் (216)
 Dr.S.Soundarapandian

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 !
 T.N.Balasubramanian

நாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்
 T.N.Balasubramanian

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 seltoday

புத்தகங்கள் தேவை !
 ரா.ரமேஷ்குமார்

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 PKishanthini

நாவல் தேவை
 SK

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி
 SK

சைபர் கிரைம் விழிப்புணர்வு.
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 SK

அவளுக்கு அறியாத வயசு ...!!
 சிவனாசான்

துயரங்களும் தூண்களாகுமே !
 சிவனாசான்

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 சிவனாசான்

லிப்டு கால்கட்டு ...!!
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு
 SK

நரை கூறிய அறிவுரை
 Mr.theni

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ரா.ரமேஷ்குமார்

வீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 SK

செய்யத் தகாத 16.
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

காடும் காடர்களும்
 சிவனாசான்

கட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...!!
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 சிவனாசான்

நான் தேனி.
 சிவனாசான்

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 சிவனாசான்

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

சந்தேகம்
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

காக்கி சட்டை விமர்சனம்

View previous topic View next topic Go down

காக்கி சட்டை விமர்சனம்

Post by ayyasamy ram on Sat Feb 28, 2015 8:27 pm


-

-
நடிப்பு:
சிவகார்த்திகேயன்,
ஸ்ரீதிவ்யா,
இமான் அண்ணாச்சி,
பிரபு,
மனோபாலா,
விஜய் ராஸா
ஒளிப்பதிவு: சுகுமார்
இசை: அனிருத்
தயாரிப்பு: தனுஷ்
இயக்கம்: துரை செந்தில்குமார்
--
உறுப்புகள் திருட்டு கதைதான்...
-
ஏற்கெனவே பல படங்களில்,
இந்த உறுப்புகள் திருட்டு தமிழ் சினிமா ரசிகர்களுக்கு
அறிமுகமாகிவிட்டது.

அதனால் வேறு ஏதாவது வித்தியாசமான கதையை எடுத்து,
இத்தனை மெனக்கெட்டிருந்தால், பெரிய வெற்றி
கிடைத்திருக்கும்.

இந்தப் படம் ஓஹோ அல்ல, ஒரு முறை பார்க்கலாம் ரகம்தான்!

-
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37353
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: காக்கி சட்டை விமர்சனம்

Post by ayyasamy ram on Sat Feb 28, 2015 8:55 pm


-

ஹீரோவா மாறின எல்லாரும் ஒரு நாள் போலீஸ் டிரெஸ்ஸ மாட்ட வேண்டிய நிலைமை வரும். இப்போ அந்த நிலைமை நம்ம சிவகார்த்திகேயனுக்கு. உடல் உறுப்புத் திருட்டு உலக அளவுல நடக்குது. இன்ஸ்பெக்டராகி படு ஃபோர்ஸா வேலை பாக்க நினைக்குற புத்திசாலி கான்ஸ்டபிளான சிவகார்த்திகேயனுக்கு இந்த கேஸ் கிடைக்குது. என்ன ஆச்சுங்கிறது மீதி கதை.
-

-

சிவகார்த்திகேயன் நல்லாத்தான் நடிக்கிறாரு. ஆனாலும், மாஸ் சீன்கள் வரும்போது நம்மையும் மீறி 'சிவகார்த்திகேயனுக்கு மழையில ஃபைட்டா... அவருக்கு சேஸிங்கா? என கேட்டுத் தொலைக்கிறது மைண்ட் வாய்ஸ். இருந்தாலும், ஒரு ஆக்ஷன் ஹீரோவுக்கே உரிய லுக், போலீஸுக்கே உரிய ஃபிட், நடை என தன்னை அப்பட்டமாக மாற்றியிருக்கிறார்.
-

-


ஸ்ரீதிவ்யா... அட ஏம்பா அந்தப் பொண்ணுக்கு இவ்வளவு மேக்கப். படம் முழுக்க ’பிங்க் லிப்ஸ் பிங்க் லிப்ஸ்’ பாட்டே பாடலாம் போல அப்படி வர்றாங்க. நர்ஸ் எஃபெக்ட்டே வரல. ஆனாலும் மென்மையா வந்துகிட்டு இருந்த பொண்ணு, இந்தப் படத்துல கொஞ்சம் நல்லாவே வேலை பாத்துருக்கு.

பிரபு, மனோபாலா, மயில்சாமி, இமான் அண்ணாச்சி, வித்யூலேகா... இப்படி படம் முழுக்க நட்சத்திர பட்டாளம்தான்.  கதையோடு ஒட்டி எல்லாரையும் சரியா பயன்படுத்தி, காமெடி டிராக்கைக்கூட கதையோட பின்னியிருக்காரு இயக்குநர் துரை செந்தில்குமார். கதை மட்டும் கொஞ்சம் வேற யோசிச்சுருக்கலாம். ‘என்னை அறிந்தால்’ படத்த ஞாபகப்படுத்திட்டீங்களே!

அடடே வில்லன்! அலட்டாம ஆர்ப்பாட்டம் இல்லாம சால்ட் & பெப்பர் முடியை ஸ்டைலா தள்ளி விட்டுகிட்டே நின்னு விளையாண்ட்ருக்காரு விஜய் ராஸ். லைட்டா நமக்கு ரகுவரன் கெடச்சுட்டாருன்னுகூட சொல்ல வெச்சுருக்காரு.

முதல் பாதி போன இடமே தெரியலை, அவ்ளோ ஃபாஸ்ட். இரண்டாம் பாதிதான் கொஞ்சம் நீளம். ஆக்ஷன் கதைக்கு அதிரடி தெறி தெறிக்குது அனிருத் பின்னணி இசை. ‘காதல் கண் கட்டுதே’ பாட்டு படம் முடிஞ்ச பிறகும் கேட்டுகிட்டே இருக்கு. விஷுவலும் சரி, ஆக்ஷன் சீன்களுக்கும் சரி... சுகுமார் கேமரா சூப்பர்.

’போலீஸ்கிட்டையே காசு கேக்கறியேய்யா, அட... போலீஸே போலீஸுக்கு குடுக்கலைன்னா எப்படியா’, ’உங்களையெல்லாம் பாத்தா பிச்சையெடுக்கற மாதிரியா இருக்கு, பின்ன ஐ.பி.எல். டீம ஏலம் எடுக்கற மாதிரியா இருக்கு’ - இப்படி படம் முழுக்க பட்டுக்கோட்டை பிரபாகரோட டைமிங் காமெடி வசனங்கள் அள்ளுது.

நல்ல கமர்ஷியல் ஆக்ஷனுக்குறிய அத்தனை சிறப்பு அம்சங்களும் படத்துல இருக்கு. பாத்து பழகின சீன்தான். ஆனாலும், சிவகார்த்திகேயன் தன்னோட பாணியிலயே மொத்த படத்தையும் முதுகுல தூக்கியிருக்காரு.

சரி... படம் பார்க்கலாமா? சிவகார்த்திகேயனோட அப்டேட் வெர்ஷன பாக்கணும்னா கண்டிப்பா பாக்கலாம் பாஸ்!


- சினிமா விகடன் குழு -
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37353
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: காக்கி சட்டை விமர்சனம்

Post by krishnaamma on Sat Feb 28, 2015 10:21 pm

//சரி... படம் பார்க்கலாமா? சிவகார்த்திகேயனோட அப்டேட் வெர்ஷன பாக்கணும்னா கண்டிப்பா பாக்கலாம் பாஸ்//

சரி அப்போ ...... அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55626
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: காக்கி சட்டை விமர்சனம்

Post by ayyasamy ram on Sun Mar 01, 2015 11:18 am

காக்கி சட்டைக்கு அரசு வரிச்சலுகை அளித்துள்ளது.
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37353
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: காக்கி சட்டை விமர்சனம்

Post by krishnaamma on Sun Mar 01, 2015 2:29 pm

@ayyasamy ram wrote:காக்கி சட்டைக்கு அரசு வரிச்சலுகை அளித்துள்ளது.
மேற்கோள் செய்த பதிவு: 1123483

எதுக்கு?.அதன் பேரைப்பார்த்தா ராம் அண்ணா? புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55626
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: காக்கி சட்டை விமர்சனம்

Post by ayyasamy ram on Sun Mar 01, 2015 3:04 pm

படத்திற்கு தமிழில் பெயர் சூட்டியிருப்பதால்
என்பது ஒரு காரணம்...
-

avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37353
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: காக்கி சட்டை விமர்சனம்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum