உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» சாரதா சிட்பண்ட்--கொல்கத்தா போலீஸ் ஆணையர் ராஜீவ் குமார்
by T.N.Balasubramanian Today at 9:36 pm

» முகப்பில் தெரியா பிறந்த நாள்
by T.N.Balasubramanian Today at 9:24 pm

» சரியாப் போச்சு! நம்ம சென்னை ஏர்போர்ட்டில் மேற்கூரை ஒழுகுகிறதாம்!!
by ayyasamy ram Today at 8:49 pm

» லாட்டரியில் நகை கடை ஊழியர்கள் 6 பேர் வாங்கிய சீட்டுக்கு ரூ.12 கோடி பரிசு
by ayyasamy ram Today at 8:35 pm

» டிக்கெட்டுகளை கிழித்து விஜய் ரசிகர்கள் வேதனை!
by ayyasamy ram Today at 8:27 pm

» முன்னாள் பாஜக எம்எல்ஏ சின்மயானந்த் கைது!
by ayyasamy ram Today at 8:22 pm

» முதல் பார்வை: காப்பான்
by ayyasamy ram Today at 8:15 pm

» கார்ட்டூன் & கருத்து சித்திரம் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 8:05 pm

» இன்று அன்னி பெசண்ட் நினைவு தினம்
by T.N.Balasubramanian Today at 5:28 pm

» பறவைகள் எண்ணிக்கையில் 3 பில்லியன் அளவு வீழ்ச்சி - எச்சரிக்கும் ஆய்வுகள் மற்றும் பிற செய்திகள்
by jairam Today at 5:22 pm

» கோகுல் சேஷாத்ரி-பைசாசம்
by கண்ணன் Today at 4:39 pm

» சமீபத்தில் என் மனம் நெகிழச் செய்த வரிகள்
by ayyasamy ram Today at 3:34 pm

» ’இந்த வாழ்க்கைக்கு என்னடா குறை’ என்று எண்ணி வாழுங்கள்....
by சக்தி18 Today at 2:35 pm

» புத்தக தேவைக்கு...
by prajai Today at 12:23 pm

» சேரர் கோட்டை புத்தகம் கிடைக்குமா ?
by prajai Today at 12:12 pm

» முதல் பெண் பாடகி!
by சக்தி18 Today at 10:53 am

» புண்ணியம் தேடி – கவிதை
by ayyasamy ram Today at 10:01 am

» ஏ.ஆர்.முருகதாஸ் பதில்கள்
by ayyasamy ram Today at 9:55 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு
by ayyasamy ram Today at 9:44 am

» ஆன்மிக செய்திகள்
by ayyasamy ram Today at 9:36 am

» எந்த ஒரு இரசாயன மருந்தையையும் பாலில் கலந்து குடிக்க வேண்டாம் அது கண்டிப்பாக விஷமாக மாறும் ,
by ayyasamy ram Today at 7:40 am

» மாரடைப்பு (Heart Attack) குறித்த விழிப்புணர்வு
by ayyasamy ram Today at 7:34 am

» தீபாவளிக்கு 12,575 சிறப்பு பஸ்கள்சென்னையில் 6 இடங்களில் இருந்து இயக்க ஏற்பாடு
by ayyasamy ram Today at 7:30 am

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Today at 7:20 am

» திருவட்டார் கோவிலில் 6½ கிலோ நகை கொள்ளை:23 பேருக்கு ஜெயில் தண்டனைநாகர்கோவில் கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு
by ayyasamy ram Today at 7:13 am

» தெய்வீக சக்தி கொண்டது என நம்பிக்கை: 10 அடி மலைப்பாம்பை கடத்திய மக்கள்
by ayyasamy ram Today at 6:55 am

» அம்மாடி... இது தான் காதலா?
by ayyasamy ram Today at 6:19 am

» நேர்த்திக்கடன் இங்கு இல்லை!
by ayyasamy ram Today at 6:11 am

» இனி போக்குவரத்து விதிமுறைகளை மீறினால் மோட்டார் பிரிமியம் அதிகரிக்கும்..!
by T.N.Balasubramanian Yesterday at 8:40 pm

» இ-சிகரெட் தடையால் பங்கு சந்தையில் பெரிய மாற்றம்... காரணம் தெரியுமா?
by T.N.Balasubramanian Yesterday at 8:19 pm

» தமிழகத்தில் ரூ.3 ஆயிரம் கோடி அளவிலான நெடுஞ்சாலை திட்டங்கள் ரத்து
by T.N.Balasubramanian Yesterday at 7:40 pm

» மங்கையர் திலகங்கள் 2 (தொடர்ந்தாலும் தொடரலாம் )
by T.N.Balasubramanian Yesterday at 7:37 pm

» இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 4:39 pm

» எதைப் பார்த்தாலும் டபுள் டபுளா தெரியுது...!!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:38 pm

» சின்ன வெங்காயத்தின் பெரிய பயன்கள்
by ayyasamy ram Yesterday at 4:21 pm

» உலகிலேயே மிகப்பெரிய இணையதளம்
by சக்தி18 Yesterday at 3:14 pm

» மிஷன் இம்பாசிபிள் நடிகருடன் இணைந்த ராதிகா ஆப்தே
by ayyasamy ram Yesterday at 11:59 am

» மூப்பிலும் காக்கும் மாணிக்க நாச்சி!
by T.N.Balasubramanian Yesterday at 11:58 am

» ஒட்டியிருக்கும் மணற்துகள்கள் - எழுதியது ஈரோடு கதிர்
by ayyasamy ram Yesterday at 11:47 am

» புன்னகை பக்கம் - தொடர்பதிவு
by ayyasamy ram Yesterday at 10:10 am

» தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு கனமழை நீடிக்க வாய்ப்பு: வானிலை மையம்
by ayyasamy ram Yesterday at 8:48 am

» கொடுப்பினை - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» பிக்ஷூ பிக்ஷூணி சங்கம்
by ayyasamy ram Yesterday at 8:29 am

» சஞ்சய்தத்தின் ஜோடியாக மனிஷா
by ayyasamy ram Yesterday at 6:43 am

» வடகிழக்குப் பருவ மழை: முன்னேற்பாடுகள் தீவிரம்: அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்
by ayyasamy ram Yesterday at 6:41 am

» இ-சிகரெட் தயாரிப்பை தடுக்க அவசரச் சட்டம்: மத்திய அரசு ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» அதிக விலை போன நயன்தாரா படம்
by ayyasamy ram Yesterday at 6:28 am

» உலக குத்துச்சண்டை போட்டி: அமித் பன்ஹால், மனிஷ் கவுசிக் அரைஇறுதிக்கு முன்னேற்றம் - 2 பதக்கம் உறுதியானது
by ayyasamy ram Yesterday at 6:24 am

» தீபாவளி பண்டிகை முதல் ரேஷன் கடைகளில் ஜவ்வரிசி வினியோகம் - எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்கிறார்
by ayyasamy ram Yesterday at 6:21 am

» ‘சார்ஜ்’ போட்ட செல்போன் தவறி விழுந்தது குளியல் தொட்டியில் மின்சாரம் பாய்ந்து இளம்பெண் பலி
by ayyasamy ram Yesterday at 6:18 am

Admins Online

நெற்றிக் கண் சாட்சியாகினும்..

நெற்றிக் கண் சாட்சியாகினும்.. Empty நெற்றிக் கண் சாட்சியாகினும்..

Post by வித்யாசாகர் on Tue Nov 10, 2009 11:34 am

நெற்றிக் கண் சாட்சியாகினும்..

கா
ல நிர்வாணத்தின்
அசிங்கங்களாய் -
நடந்துக் கொண்டு தானிருக்கின்றன
அத்தனை அதர்மங்களும்;

றைந்து மறைந்து
தோன்றிய நாகரிகம்
மனிதனை - நிலவுக்குள் புகுத்திக் கூட
நிரந்தரமில்லாத தேசங்களில்
நிலைகொண்ட வாழ்க்கைக்கே
நீயும் நானும்;

தெரிந்து மறையும் கோடி
நட்சத்திரங்களை போல்,
தினமும் - வந்து போகும் கோடி
குற்றங்களுக்கு மத்தியில்

வேறென்ன செய்வதென -
கண்களை கட்டிக் கொண்டு
காதுகளை மூடிக் கொண்டு தான்
நகற்ற வேண்டியிருக்கிறது -
ஒவ்வொரு நாட்களையும்;

வறுகள் தெரியாத
சில பொய் ஆடைகளுக்குள்
ஒளிந்து கொண்டு பிறக்கும் - ஒவ்வொரு
பொழுதின் போதும் -

இறந்துக் கொண்டிருக்கும் - என்
உயிர்ப்பினை தாண்டி

நாளைய -
விடியலுக்கான தர்மம்
தவறை எங்கு கண்டாலும் கண்டித்தாலன்றி;
கிடைக்க போவதில்லையென்ற நம்பிக்கை மட்டும்
மீண்டும் மீண்டுமாய் முளைத்து விடுகின்றன!!
---------------------------------------------------------
வித்யாசாகர்
வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
மதிப்பீடுகள் : 9

View user profile http://www.vidhyasaagar.com

Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை