புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Today at 12:02 pm

» கருத்துப்படம் 01/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:51 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri May 31, 2024 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri May 31, 2024 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri May 31, 2024 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எங்களை யாரும் கூப்பிடல… கூப்பிடல!!’ Poll_c10எங்களை யாரும் கூப்பிடல… கூப்பிடல!!’ Poll_m10எங்களை யாரும் கூப்பிடல… கூப்பிடல!!’ Poll_c10 
87 Posts - 55%
heezulia
எங்களை யாரும் கூப்பிடல… கூப்பிடல!!’ Poll_c10எங்களை யாரும் கூப்பிடல… கூப்பிடல!!’ Poll_m10எங்களை யாரும் கூப்பிடல… கூப்பிடல!!’ Poll_c10 
59 Posts - 37%
mohamed nizamudeen
எங்களை யாரும் கூப்பிடல… கூப்பிடல!!’ Poll_c10எங்களை யாரும் கூப்பிடல… கூப்பிடல!!’ Poll_m10எங்களை யாரும் கூப்பிடல… கூப்பிடல!!’ Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
எங்களை யாரும் கூப்பிடல… கூப்பிடல!!’ Poll_c10எங்களை யாரும் கூப்பிடல… கூப்பிடல!!’ Poll_m10எங்களை யாரும் கூப்பிடல… கூப்பிடல!!’ Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
எங்களை யாரும் கூப்பிடல… கூப்பிடல!!’ Poll_c10எங்களை யாரும் கூப்பிடல… கூப்பிடல!!’ Poll_m10எங்களை யாரும் கூப்பிடல… கூப்பிடல!!’ Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
எங்களை யாரும் கூப்பிடல… கூப்பிடல!!’ Poll_c10எங்களை யாரும் கூப்பிடல… கூப்பிடல!!’ Poll_m10எங்களை யாரும் கூப்பிடல… கூப்பிடல!!’ Poll_c10 
1 Post - 1%
rajuselvam
எங்களை யாரும் கூப்பிடல… கூப்பிடல!!’ Poll_c10எங்களை யாரும் கூப்பிடல… கூப்பிடல!!’ Poll_m10எங்களை யாரும் கூப்பிடல… கூப்பிடல!!’ Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எங்களை யாரும் கூப்பிடல… கூப்பிடல!!’ Poll_c10எங்களை யாரும் கூப்பிடல… கூப்பிடல!!’ Poll_m10எங்களை யாரும் கூப்பிடல… கூப்பிடல!!’ Poll_c10 
27 Posts - 79%
heezulia
எங்களை யாரும் கூப்பிடல… கூப்பிடல!!’ Poll_c10எங்களை யாரும் கூப்பிடல… கூப்பிடல!!’ Poll_m10எங்களை யாரும் கூப்பிடல… கூப்பிடல!!’ Poll_c10 
4 Posts - 12%
T.N.Balasubramanian
எங்களை யாரும் கூப்பிடல… கூப்பிடல!!’ Poll_c10எங்களை யாரும் கூப்பிடல… கூப்பிடல!!’ Poll_m10எங்களை யாரும் கூப்பிடல… கூப்பிடல!!’ Poll_c10 
2 Posts - 6%
mohamed nizamudeen
எங்களை யாரும் கூப்பிடல… கூப்பிடல!!’ Poll_c10எங்களை யாரும் கூப்பிடல… கூப்பிடல!!’ Poll_m10எங்களை யாரும் கூப்பிடல… கூப்பிடல!!’ Poll_c10 
1 Post - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எங்களை யாரும் கூப்பிடல… கூப்பிடல!!’


   
   
aarul
aarul
தளபதி

தளபதி
பதிவுகள் : 1011
இணைந்தது : 02/10/2009

Postaarul Mon Nov 09, 2009 11:40 pm

‘எங்களை யாரும் கூப்பிடல… கூப்பிடல!!’
ரசியல் பற்றி வாயைத் திறந்ததிலிருந்து விஜய்க்கு தொடர்ந்து பல சிக்கல்கள். குறிப்பாக அவரது அஸ்திவாரமான சினிமாவோ ஆடிப்போகும் எங்களை யாரும் கூப்பிடல… கூப்பிடல!!’ Vijay-press-meet-300x210நிலைக்கு வந்துவிட்டதால் இப்போதைக்கு அரசில் பற்றிப் பேசுவதில்லை என முடிவுக்கு வந்துள்ளாராம்.
இந்த தகவலை அவரது தந்தை எஸ்ஏ சந்திரசேகரனே தெரிவித்துள்ளார்.
ராகுல் காந்தியைச் ‘சந்தித்து’விட்டு வந்த பிறகு விஜய்யின் ‘காங்கிரஸ் அரசியல்’ பற்றிய செய்திகள்தான் மீடியாவை ஆக்கிரமித்திருந்தன.
ஆனால் புலம்பெயர் தமிழர் மத்தியில் எழுந்த அசாதாரண எதிர்ப்பு,
காங்கிரஸை நோக்கிய விஜய்யின் நகர்வுக்கு முட்டுக்கட்டையாக அமைந்துவிட்டது.
இன்னொரு பக்கம், சினிமாவிலும் அவருக்கு சாதகமான நிலை இல்லை. எனவே ‘எனக்கு
அரசியல் ஆசை இருக்கு. இப்போதைக்கு சினிமாதான் முக்கியம்…’ என்று பிரஸ்
மீட் வைத்து சொன்னார்.
ஆனாலும் மேடைகளில் தனது அரசியல் ஆசை பற்றி இப்போதும் பேசி வருகிறார்
விஜய். அடுத்த ரசிகர் மன்ற உதவி விழாவுக்கும் ஏற்பாடுகள் நடக்கின்றன.
எங்களை யாரும் கூப்பிடல… கூப்பிடல!
இந்த நிலையில் இயக்குநரும் விஜய்யின் தந்தையுமான எஸ் ஏ சந்திரசேகரனிடம்
விஜய்யின் அரசியல் பிரவேசம், அவர் சேரப்போகும் கட்சி குறித்து நிருபர்கள்
மீண்டும் கேள்வி எழுப்பினர்.
அதற்கு அவர் இப்படிக் கூறினார்:
“விஜய்யை அந்த கட்சி அழைக்கிறது… இந்த கட்சி கூப்பிடுகிறது
என்பதெல்லாம் சும்மா. அவரை இதுவரை எந்த கட்சியும் எங்களை கூப்பிடவில்லை…
நாங்களும் யாரையும் அணுகவில்லை. இதுதான் நிஜம். போதுமா… இத்தோட இந்த
மாதிரி கேள்விகளுக்கு முற்றுப்புள்ளி வைய்ங்க”, என்றார்.
ஊரில் ஒரு வழக்குச் சொல் உண்டு: சாப்பிட ஒண்ணுமில்ல… இன்னிக்கு நாங்க விரதம்!

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Tue Nov 10, 2009 12:24 am

எங்களை யாரும் கூப்பிடல… கூப்பிடல!!’ 755837 எங்களை யாரும் கூப்பிடல… கூப்பிடல!!’ 755837



ramesh.vait
ramesh.vait
தளபதி

தளபதி
பதிவுகள் : 1711
இணைந்தது : 06/07/2009

Postramesh.vait Tue Nov 10, 2009 12:25 am

எங்களை யாரும் கூப்பிடல… கூப்பிடல!!’ 102564

VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Tue Nov 10, 2009 9:59 am

ஜாலி ஜாலி ஜாலி



Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Tue Nov 10, 2009 10:01 am

கட்சி ஆரம்பிக்கிறதுக்குலாம் ஒரு திறமை வேணும்ப்பா சின்னப்பையன் லாம் ஆரம்பிச்சுர முடியாது




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக