ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
வேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…?
 SK

கோவா கடற்கரையில் 24 இடங்களில் ‘நோ செல்ஃபீ’ ஜோன்கள்!
 SK

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 09
 sudhagaran

தயாரிப்பாளரான சுருதிஹாசன்
 SK

சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 SK

யார் இந்த ஆசிரியர் பகவான்? மாணவர்களின் மனதில் இவர் நீங்கா இடம்பிடித்தது எப்படி?
 பழ.முத்துராமலிங்கம்

இனி இன்டர்நெட் இல்லாமல் கூகுள் பயன்படுத்தலாம்
 பழ.முத்துராமலிங்கம்

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 10
 பரத்வாஜன்

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 sukumaran

மின்வாரிய ஊழியருக்கு ரூ.100 கோடி சொத்து
 anikuttan

5ஜி ஏலத்தை அடுத்த ஆண்டு நடத்த வலியுறுத்தல்
 ayyasamy ram

சந்திரபாபு - தினமலர் வாரமலர்
 ajaydreams

அமித்ஷா இயக்குனராக இருக்கும் வங்கியில் ரூ.745 கோடி டெபாசிட், வாழ்த்துக்கள் ராகுல் காந்தி ‘டுவிட்’
 ayyasamy ram

மாவட்டங்களில் நீட் தேர்வு மையங்கள்: ஜவ்டேகர்
 ayyasamy ram

அரசு வங்கிகளை தனியார் மயமாக்கும் எண்ணம் இல்லை: அமைச்சர்
 ayyasamy ram

அதிபர் டிரம்ப் மனைவி ஆடையால் சர்ச்சை
 ayyasamy ram

நீருக்குள் யோகாசனம் செய்து 8 வயது சிறுமி உலக சாதனை
 ayyasamy ram

இந்தியாவில் இந்த சொர்க்க பூமி இருப்பது உங்களின் யாருக்காவது தெரியுமா?
 பழ.முத்துராமலிங்கம்

பதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்
 பழ.முத்துராமலிங்கம்

மிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்!
 பழ.முத்துராமலிங்கம்

எலியை எப்படி விசாரிப்பார்கள் .?
 பழ.முத்துராமலிங்கம்

அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.?
 பழ.முத்துராமலிங்கம்

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 பழ.முத்துராமலிங்கம்

இந்தியாவில் இயங்கும் ஒரே ஒரு தனியார் ரயில்
 T.N.Balasubramanian

அப்பா
 பழ.முத்துராமலிங்கம்

சிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

அய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா? பொதுமக்கள் ஜாக்கிரதை....!!
 பழ.முத்துராமலிங்கம்

கட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்
 பழ.முத்துராமலிங்கம்

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

இனிமேல் இது இருந்தால் தான் வண்டி! புதிய சட்டம்!!
 பழ.முத்துராமலிங்கம்

”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்!” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி
 பழ.முத்துராமலிங்கம்

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 பழ.முத்துராமலிங்கம்

நாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக! ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...
 பழ.முத்துராமலிங்கம்

வீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 ayyasamy ram

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 08
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 07
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 06
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 05
 தமிழ்நேசன்1981

படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III
 ayyasamy ram

டாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…!!
 ayyasamy ram

காவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி
 T.N.Balasubramanian

ஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,
 ayyasamy ram

இந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்
 ayyasamy ram

காவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி
 ayyasamy ram

திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,
 ayyasamy ram

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 சிவனாசான்

நிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்
 ayyasamy ram

டிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி!
 T.N.Balasubramanian

ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்
 ayyasamy ram

ஒலித்தது இசையா? கேட்டது இசையா?
 T.N.Balasubramanian

தேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை
 ayyasamy ram

வணக்கம் அன்பு நண்பர்களே
 T.N.Balasubramanian

நடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார்! புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா?
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

பத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்!
 ayyasamy ram

ரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்!
 ayyasamy ram

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 M.M.SENTHIL

பூமி என் தாய்
 M.M.SENTHIL

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

தெரசா சேவையின் முக்கிய நோக்கமே மதமாற்றம்

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Go down

தெரசா சேவையின் முக்கிய நோக்கமே மதமாற்றம்

Post by சிவா on Tue Feb 24, 2015 4:38 pm

First topic message reminder :

பரத்பூர்: அன்னை தெரசா சேவையின் முக்கிய நோக்கமே மத மாற்றம்தான் என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

ராஜஸ்தான் மாநிலம், பஜீரா கிராமத்தில் உள்ள ஆதரவற்ற பெண்கள், குழந்தைகளுக்கான தன்னார்வ அமைப்பின் நிகழ்ச்சியில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது, ''அன்னை தெரசா ஆற்றிய சேவைகள், நல்லவையாக இருந்திருக்கலாம். ஆனால், அது ஓர் நோக்கத்துக்காக பயன்படுத்தப்பட்டது. அவர் செய்த சேவையின் முக்கிய நோக்கமே மதமாற்றம்தான். மதமாற்றத்திற்காக மட்டுமே அவர் சேவையில் ஈடுபட்டார். மதமாற்றம் குறித்து நான் தற்போது கேள்வி எழுப்பவில்லை.

ஆனால், சேவை என்ற பெயரில் அது நடந்திருந்தால், அந்த சேவை மீதான மதிப்பு குறைகிறது. ஆனால் இங்கு, ஏழைகளுக்கும், ஆதரவற்றோருக்கும் சேவை செய்ய வேண்டும் என்பது தான் ஒரே நோக்கமாக உள்ளது" என்றார்.

மோகன் பகவத்தின் இந்த பேச்சுக்கு, பல்வேறு கிறித்துவ அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down


Re: தெரசா சேவையின் முக்கிய நோக்கமே மதமாற்றம்

Post by சாமி on Wed Feb 25, 2015 4:00 pm

@டார்வின் wrote:மேற்கு வங்கத்தில் இந்துக்கள் 72%,முஸ்லீம்கள் 25% மற்றவர்கள் 2%. அன்னை தெரசா மத மாற்றத்தில் ஈடுபட்டிருந்தால் அங்கு இந்நேரம் குறைந்த பட்டசம் 10% கிறிஸ்தவர்களாவது இருந்திருக்க வேண்டும்.இதைவிட ஈசியாக உங்களுக்கு யாராளும் புரியவைக்க முடியாது,,,,,
மேற்கோள் செய்த பதிவு: 1122622

BJP party, national spokesperson Meenakshi Lekhi told The Times of India: “Mother Teresa herself during an interview said that 'a lot of people confuse me as social worker, I am not a social worker. I am in the service of Jesus and my job is to spread the word of Christianity and bring people to its fold’.”
avatar
சாமி
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2392
மதிப்பீடுகள் : 1247

View user profile http://arundhtamil.blogspot.in

Back to top Go down

Re: தெரசா சேவையின் முக்கிய நோக்கமே மதமாற்றம்

Post by டார்வின் on Wed Feb 25, 2015 4:54 pm

avatar
டார்வின்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 856
மதிப்பீடுகள் : 304

View user profile

Back to top Go down

Re: தெரசா சேவையின் முக்கிய நோக்கமே மதமாற்றம்

Post by யினியவன் on Wed Feb 25, 2015 6:11 pm

கடவுள் என அழைக்கப்படும் இயேசு, அல்லா, இராமன், கிருஷ்ணன்
இவர்களையே விமர்சனம் செய்கிறோம் - இதில் மனிதர்களை
விமர்சனம் செய்வதில் என்ன தவறு?

சரி அதெல்லாம் போகட்டும் பெற்ற அன்னை, தந்தை, சகோதரன், சகோதரி,
மனைவி மக்கள் இவர்களையே பொருட்டாக மதிக்காது
இருக்கிறோம் - விமர்சிக்கிறோம், வீட்டை விட்டு
துரத்துகிறோம், துரத்தப்படுகிறோம்.

யாரோ ஒருவர் விமர்சித்ததற்காக இங்கு நாம் ஏன் தர்க்கம் செய்ய வேண்டும்?

அலுவலகத்தில் இருந்து பேனா, பேப்பர், வெற்று காகிதம், போட்டோகாப்பி எடுக்காத ஆட்கள் நம்மில் எத்தனை பேர் இருக்கிறோம்? நாமெல்லாம் மகா யோக்கியர்களா? ஊழல் செய்யும் அரசியல்வாதிகளை வாய் கூசாமல் பேசுவது நாம் தான் - நமக்கு யோக்கியதை இருக்கா?

ஆத்திரம் கொள்ளாது பேசுவதாக இருந்தால் விவாதங்களை தொடருங்கள் இல்லையேல் திரியை பூட்டி குப்பைக்கு அனுப்பிவிடுகிறேன்.avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: தெரசா சேவையின் முக்கிய நோக்கமே மதமாற்றம்

Post by ராஜா on Wed Feb 25, 2015 6:19 pm

@யினியவன் wrote:கடவுள் என அழைக்கப்படும் இயேசு, அல்லா, இராமன், கிருஷ்ணன்
இவர்களையே விமர்சனம் செய்கிறோம் - இதில் மனிதர்களை
விமர்சனம் செய்வதில் என்ன தவறு?

சரி அதெல்லாம் போகட்டும் பெற்ற அன்னை, தந்தை, சகோதரன், சகோதரி,
மனைவி மக்கள் இவர்களையே பொருட்டாக மதிக்காது
இருக்கிறோம் - விமர்சிக்கிறோம், வீட்டை விட்டு
துரத்துகிறோம், துரத்தப்படுகிறோம்.

யாரோ ஒருவர் விமர்சித்ததற்காக இங்கு நாம் ஏன் தர்க்கம் செய்ய வேண்டும்?

அலுவலகத்தில் இருந்து பேனா, பேப்பர், வெற்று காகிதம், போட்டோகாப்பி எடுக்காத ஆட்கள் நம்மில் எத்தனை பேர் இருக்கிறோம்? நாமெல்லாம் மகா யோக்கியர்களா? ஊழல் செய்யும் அரசியல்வாதிகளை வாய் கூசாமல் பேசுவது நாம் தான் - நமக்கு யோக்கியதை இருக்கா?

ஆத்திரம் கொள்ளாது பேசுவதாக இருந்தால் விவாதங்களை தொடருங்கள் இல்லையேல் திரியை பூட்டி குப்பைக்கு அனுப்பிவிடுகிறேன்.
நன்றி நன்றி அப்படியே ஏற்றுகொள்கிறேன் அண்ணே.


அதுக்காக இந்த office மேட்டரை எதுக்கு இங்க சொன்னிங்க புன்னகை
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30941
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: தெரசா சேவையின் முக்கிய நோக்கமே மதமாற்றம்

Post by யினியவன் on Wed Feb 25, 2015 6:46 pm

@ராஜா wrote:
அதுக்காக இந்த office மேட்டரை எதுக்கு இங்க சொன்னிங்க புன்னகை

அப்பவாவது யோக்கியதை பற்றி பேசமாட்டோம்ல புன்னகைavatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: தெரசா சேவையின் முக்கிய நோக்கமே மதமாற்றம்

Post by T.N.Balasubramanian on Wed Feb 25, 2015 6:47 pm

தொண்டு என ஆரம்பித்து , சிறு சிறு உதவிகள் பல செய்து ,
பல பெரு உதவிகள் செய்யமுடியும் , மதமாற்றத்திற்கு உட்பட்டால் ,
எனக்கூறினதால், மதம் மாறியவர்கள் பலர் ,கிராமங்களே உண்டு .
இதை யாரும் மறுக்க முடியாது .
அன்னை தெரசா அவர்களே , கூறியபடி ,இயேசு புகழ் பாடி , கிறிஸ்துவ மதத்தில் சேர்ப்பதே எந்தன் குறிக்கோள் என்பதால் சர்ச்சையே வேண்டாம் .
தொழு நோயாளிகளுக்கு அவர் செய்த சேவையை யாரும் குறைவாக மதிப்பிட முடியாது . அதற்காகத்தானே நோபல் பரிசு அங்கீகாரமே !
இந்திய சரித்திரம் படித்தாலே , மதமாற்றங்கள் எந்த எந்த காலகட்டத்தில் , எந்தெந்த மதத்தினாரால் ,
எந்தெந்த முறையில் நடைமுறை படுத்தப்பட்டது என்பதை அறிவோம் .முனைவர் பட்டம் பலர் வாங்கி உள்ளனர் . இன்னும் முனைவர் பட்டம் பெற , வேண்டிய அளவு , சங்கதிகள் உண்டு .

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22158
மதிப்பீடுகள் : 8272

View user profile

Back to top Go down

Re: தெரசா சேவையின் முக்கிய நோக்கமே மதமாற்றம்

Post by SajeevJino on Wed Feb 25, 2015 8:06 pm

@யினியவன் wrote:
ஆத்திரம் கொள்ளாது பேசுவதாக இருந்தால் விவாதங்களை தொடருங்கள் இல்லையேல் திரியை பூட்டி குப்பைக்கு அனுப்பிவிடுகிறேன்.


எனது வேண்டுகோளும் இதுதான் ... ஈகரை நிர்வாகிகள் யாராவது இதை செய்யலாமே..

நமக்குள் ஏன் இந்த மத சம்பந்தமான வீண் விவாதம்
avatar
SajeevJino
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1148
மதிப்பீடுகள் : 313

View user profile http://sajeevpearlj.blogspot.com

Back to top Go down

Re: தெரசா சேவையின் முக்கிய நோக்கமே மதமாற்றம்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum