புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
 'மண்ணில்லா பல அடுக்கு விவசாயம்' Poll_c10 'மண்ணில்லா பல அடுக்கு விவசாயம்' Poll_m10 'மண்ணில்லா பல அடுக்கு விவசாயம்' Poll_c10 
47 Posts - 45%
ayyasamy ram
 'மண்ணில்லா பல அடுக்கு விவசாயம்' Poll_c10 'மண்ணில்லா பல அடுக்கு விவசாயம்' Poll_m10 'மண்ணில்லா பல அடுக்கு விவசாயம்' Poll_c10 
47 Posts - 45%
T.N.Balasubramanian
 'மண்ணில்லா பல அடுக்கு விவசாயம்' Poll_c10 'மண்ணில்லா பல அடுக்கு விவசாயம்' Poll_m10 'மண்ணில்லா பல அடுக்கு விவசாயம்' Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
 'மண்ணில்லா பல அடுக்கு விவசாயம்' Poll_c10 'மண்ணில்லா பல அடுக்கு விவசாயம்' Poll_m10 'மண்ணில்லா பல அடுக்கு விவசாயம்' Poll_c10 
3 Posts - 3%
Guna.D
 'மண்ணில்லா பல அடுக்கு விவசாயம்' Poll_c10 'மண்ணில்லா பல அடுக்கு விவசாயம்' Poll_m10 'மண்ணில்லா பல அடுக்கு விவசாயம்' Poll_c10 
1 Post - 1%
Shivanya
 'மண்ணில்லா பல அடுக்கு விவசாயம்' Poll_c10 'மண்ணில்லா பல அடுக்கு விவசாயம்' Poll_m10 'மண்ணில்லா பல அடுக்கு விவசாயம்' Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
 'மண்ணில்லா பல அடுக்கு விவசாயம்' Poll_c10 'மண்ணில்லா பல அடுக்கு விவசாயம்' Poll_m10 'மண்ணில்லா பல அடுக்கு விவசாயம்' Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 'மண்ணில்லா பல அடுக்கு விவசாயம்' Poll_c10 'மண்ணில்லா பல அடுக்கு விவசாயம்' Poll_m10 'மண்ணில்லா பல அடுக்கு விவசாயம்' Poll_c10 
249 Posts - 49%
ayyasamy ram
 'மண்ணில்லா பல அடுக்கு விவசாயம்' Poll_c10 'மண்ணில்லா பல அடுக்கு விவசாயம்' Poll_m10 'மண்ணில்லா பல அடுக்கு விவசாயம்' Poll_c10 
189 Posts - 38%
mohamed nizamudeen
 'மண்ணில்லா பல அடுக்கு விவசாயம்' Poll_c10 'மண்ணில்லா பல அடுக்கு விவசாயம்' Poll_m10 'மண்ணில்லா பல அடுக்கு விவசாயம்' Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
 'மண்ணில்லா பல அடுக்கு விவசாயம்' Poll_c10 'மண்ணில்லா பல அடுக்கு விவசாயம்' Poll_m10 'மண்ணில்லா பல அடுக்கு விவசாயம்' Poll_c10 
12 Posts - 2%
prajai
 'மண்ணில்லா பல அடுக்கு விவசாயம்' Poll_c10 'மண்ணில்லா பல அடுக்கு விவசாயம்' Poll_m10 'மண்ணில்லா பல அடுக்கு விவசாயம்' Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
 'மண்ணில்லா பல அடுக்கு விவசாயம்' Poll_c10 'மண்ணில்லா பல அடுக்கு விவசாயம்' Poll_m10 'மண்ணில்லா பல அடுக்கு விவசாயம்' Poll_c10 
9 Posts - 2%
jairam
 'மண்ணில்லா பல அடுக்கு விவசாயம்' Poll_c10 'மண்ணில்லா பல அடுக்கு விவசாயம்' Poll_m10 'மண்ணில்லா பல அடுக்கு விவசாயம்' Poll_c10 
4 Posts - 1%
Guna.D
 'மண்ணில்லா பல அடுக்கு விவசாயம்' Poll_c10 'மண்ணில்லா பல அடுக்கு விவசாயம்' Poll_m10 'மண்ணில்லா பல அடுக்கு விவசாயம்' Poll_c10 
4 Posts - 1%
Jenila
 'மண்ணில்லா பல அடுக்கு விவசாயம்' Poll_c10 'மண்ணில்லா பல அடுக்கு விவசாயம்' Poll_m10 'மண்ணில்லா பல அடுக்கு விவசாயம்' Poll_c10 
4 Posts - 1%
Rutu
 'மண்ணில்லா பல அடுக்கு விவசாயம்' Poll_c10 'மண்ணில்லா பல அடுக்கு விவசாயம்' Poll_m10 'மண்ணில்லா பல அடுக்கு விவசாயம்' Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

'மண்ணில்லா பல அடுக்கு விவசாயம்'


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Feb 22, 2015 9:13 am

தமிழகத்தில், விவசாய பரப்பு நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. விவசாய நிலங்கள் எல்லாம், 'ரியல் எஸ்டேட்'காரர்களிடம் சிக்கி, வீட்டு மனைகளாக மாறிவிட்டன. இதைக்கண்டு உள்ளம் குமுறுவோருக்கு ஆறுதலாக, மண் இல்லா விவசாய முறையை, தனது வீட்டு மாடியில் அமல்படுத்தி சாதித்துகாட்டியுள்ளார் கோவை, சீரநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்த பேராசிரியர் நாகேந்திரன்.

 'மண்ணில்லா பல அடுக்கு விவசாயம்' EXnI80qBRcyH24vWhZuS+gallerye_010439439_1189811

எம்.இ., எலக்ட்ரானிக்ஸ் முடித்த இவர், 10 ஆண்டுகளாக இன்ஜி., கல்லுாரிகளில் பேராசிரியராக பணியாற்றிவிட்டு, தற்போது, 'ஏரோபோனிக்ஸ்' விவசாய திட்டம் குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளார். விவசாயத்தின் முக்கிய உயிர்நாடி மண் வளம்; பயிர்கள் வேர் பிடிக்க மண் அவசியமான ஒன்று. ஆனால், இவர், மண்ணே இல்லாமல் செடி வளர்த்து, இரண்டு ஆண்டுகளாக சத்தான காய்கறிகளை உற்பத்தி செய்து வருகிறார்.

தனது வீட்டின் மொட்டை மாடியில் 'மண்ணில்லா பல அடுக்கு விவசாயம்' செய்கிறார்; கண்காணிக்க ஆள் தேவையில்லை; நீர் பாய்ச்சுவது உள்ளிட்ட அனைத்தையும் கம்ப்யூட்டர் கவனிக்கிறது. விவசாயிகள் துாவும் உரம், சில நேரத்தில் மண்ணில் தங்கி, மண்வளத்தை கெடுக்கலாம். ஆனால், இவரது மாற்று விவசாய முறையில் மண் வளம் பாதுகாக்கப்படுகிறது.

ஐநுாறு சதுர அடி பரப்புள்ள, மொட்டை மாடி தான் இவரது பசுமைத் தோட்டம். பி.வி.சி., குழாய்களில் பயிர் வளர்கிறது. ஏறக்குறைய ஒவ்வொரு குழாயிலும் 150 செடிகள் வளரும் அளவுக்கு, சிறு துளைகள் போடப்பட்டு நாற்றுகள் பிடிப்புடன் வைக்கப்பட்டுள்ளன (மண் இல்லை). வளர்ந்த செடிகள் கீழே சரியாமல் இருக்க, அதன் கிளைகள் நுாலால் கட்டப்பட்டுள்ளன.

செடிகளின் வேர்களுக்கு நீர் பாய்வதில்லை; மாறாக செடிகளின் மீது, தானியங்கி முறையில் நீர் (ஸ்பிரிங்லர்) தெளிக்கப்படுகிறது. தினமும் குறைந்தது, 7 நிமிடம் தண்ணீர் தெளிக்கப்படுகிறது. இலை, காய் வளர்ச்சிக்கே இங்கு முக்கியத்துவம். மொட்டை மாடி தோட்டத்துக்குள் வெய்யில் நுழைவதில்லை. சணல் சாரம், கூடாரம் போன்று அமைக்கப்பட்டுள்ளது. வெய்யிலால் ஏற்படும் வெப்பத்தின் தாக்கம் கூடும்போது மேற்குபகுதி நீர் தெளித்து குளிரூட்டப்படுகிறது. இதற்காக சிறு துளைகள் வழியாக, மேலிருந்து தண்ணீர் துாவப்படுகிறது.

தண்ணீர் தெளிப்பு உள்ளிட்ட அனைத்துக்கும், 300 வாட் திறன் கொண்ட சூரிய சக்தி மின்னுற்பத்தி சாதனம் உதவுகிறது. அறையின் ஈரப்பதமும், தட்பவெப்ப நிலையும், எப்போதும் பாதுகாக்கப்படுகிறது. இதுகுறித்து, நாகேந்திரன் கூறியதாவது: ஐநுாறு சதுரடி பரப்பளவு தோட்டத்தில் வளர்க்கப்படும் 1000 செடிகளுக்கு தினமும், 250 லி., நீர் போதுமானது. ஒரு கிலோ தக்காளி உற்பத்திக்கு 1.50 ரூபாய் மட்டுமே செலவாகிறது. ஒரு சென்ட் நிலத்தில் மாதம், 15 ஆயிரம் ரூபாய் சம்பாதிக்கும் அளவுக்கு நவீன விவசாயம் இஸ்ரேல், கனடா, தாய்லாந்து, ஜெர்மனி நாடுகளில் நடைமுறையில் உள்ளது. சிங்கப்பூரில் இத்திட்டத்துக்காக, அந்நாட்டு அரசு பெரும் உதவி செய்கிறது.

குறிப்பிட்ட கால இடைவெளியில், சீரான தண்ணீர் வினியோகம் இருப்பதால் அனைத்து செடிகளும் ஒரே மாதிரியாக வளர்கிறது. நோய், பூச்சி, புழு எதுவும் செடிகளை தாக்குவதில்லை. மண்ணில் காய்க்கும் செடிகளை விட உயரமாக வளர்கிறது. இதன் காய்களும், பழங்களும் சத்து மிக்கதாக உள்ளது. விளைநிலங்கள் காணாமல் போகும் இக்காலகட்டத்தில், இத்திட்டத்தை பயன்படுத்தி, எதற்கும் பயன்படாத தரிசு நிலங்களையும் பசுஞ்சோலைகளாக்க முடியும். நாட்டின் காய்கறி உற்பத்தியை மட்டுமல்ல, உணவு பற்றாக்குறையையும் தீர்க்க முடியும். விவசாய ஆர்வலர்கள், சந்தேகங்களுக்கு, என்னை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு, பேராசிரியர் நாகேந்திரன் கூறினார்.

தினமலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Feb 22, 2015 9:19 am

மிகவும் அருமையான திட்டம். இப்படிப்பட்ட நவீன முறைகளை அரசாங்கம் ஊக்குவித்தால்...ரொம்ப நல்லா இருக்கும் நம் நாடு........ மின்சாரமும், தண்ணீரும் குறைவாகவே தேவைப்படுகிற இந்த திட்டம் சூப்பர் !.....இடை வெற்றிகரமாக செய்த பேராசிரியர் நாகேந்திரன் அவர்களுக்கு வாழ்த்துகள் புன்னகை அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்





http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக