ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
சச்சின் தெண்டுல்கருக்கு 45 வது பிறந்த நாள் ரசிகர்கள் வீரர்கள் வாழ்த்து
 ayyasamy ram

கருத்து சித்திரம் - தொடர் பதிவு
 ayyasamy ram

கிரிக்கெட் வீராங்கனை ஜூலன் கோஸ்வாமியை கவுரவிக்க சிறப்பு தபால்தலை வெளியீடு
 ayyasamy ram

பாலிடெக்னிக் ஆசிரியர் தேர்வில் ஊழல்- தலைமை ஆசிரியர் உள்பட 15 பேர் கைது
 ayyasamy ram

தலையில் காயம்: காலில் ஆபரேசன் செய்த டாக்டர்
 ayyasamy ram

உலகின் முதல் ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றி
 ayyasamy ram

முகநூல் நகைச்சுவை படங்கள்
 SK

எனக்குள் ஒரு கவிஞன் SK
 SK

கடல் கொந்தளிப்பு இன்றும் தொடரும்
 SK

மழைத்துளி
 SK

பழைய தமிழ் திரைப்படங்கள்
 SK

கேரளா சாகித்ய அகாடமி
 SK

நீண்ட கண்ணாடி ஜன்னலுடன் பெட்டி : ஐ.சி.எப்.,பில், தயாரிப்பு
 SK

கூகுள்' சுந்தர் பிச்சைக்கு ரூ.2,508 கோடி, 'ஜாக்பாட்'
 SK

திட்டி வாசல்
 SK

2019-ல்அமெரிக்காவில் உலக தமிழ் மாநாடு
 SK

ரூ. 15 லட்சம் டெபாசிட் தேதியை ஆர்.டி.ஐ. சட்டத்தின்படி தெரிவிக்க முடியாது - பிரதமர் அலுவலகம்
 SK

கனடா : மக்கள் நெரிசலில் வேன் புகுந்ததில் 9 பேர் பலி
 SK

கர்நாடகா சட்டசபை தேர்தல்: கருத்து கணிப்பில் முந்துகிறது பா.ஜ .,
 SK

டூப் நடிகர் என்ன பிரச்சனை பண்றார்...?
 SK

வாலு மட்டும் அசைஞ்சா அது எருமை...! - வலையில் வசீகரித்தவை
 SK

கஞ்சன் லிஸ்டில் சேருபவர்கள்...!!
 SK

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 ரா.ரமேஷ்குமார்

கணிதம் கடினம் இல்லை----வேதிக் மேத்ஸ்
 SK

கேள்வி கேட்டா ரொம்ப மரியாதையா முழிப்பான்!''
 SK

வெயிலுக்கு ஏற்ற 'ஸ்குவாஷ்'
 SK

நாளை மறுநாள் உலகம் அழியப்போகிறதா? ஆதாரம் வெளியானதால் பரபரப்பு
 SK

கோவில் கும்பாபிஷேகம் : சிங்கப்பூர் பிரதமர் பங்கேற்பு
 SK

படித்ததில் பிடித்தது --வாட்சப் வருகை
 T.N.Balasubramanian

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் அணுக்கழிவுகளை பாதுகாப்பாக கையாள மேற்கொள்ளப்படும் நடைமுறைகள் என்ன? சுப்ரீம் கோர்ட்டு கேள்வி
 SK

நாளை சுனாமியா..? 11.5 அடி வரை உயரும் அலை...காலை 8.30  மணி முதல் மறு நாள் 11.30  மணிக்குள்...!
 T.N.Balasubramanian

மூன்றாம் உலகப் போர் : ரஷ்யர்கள் தயாராக இருக்க அறிவுறுத்தல்
 SK

அறுவை சிகிச்சை காயங்களை 60 நொடிகளில் மறைய வைக்கும் அற்புத பிசின் கண்டுபிடிப்பு!
 பழ.முத்துராமலிங்கம்

1,080 ஆண்டு கால சோழர்காலக் கோயில் கண்டுபிடிப்பு! சாக்கடைக் கால்வாயான அவலம்
 பழ.முத்துராமலிங்கம்

தெரிஞ்சதும் தெரியாததும்
 SK

திருமலையில் நன்கொடையாளர் தரிசனம் ரத்து
 SK

சினி துளிகள்!
 SK

தலைவர் உ.பா.பிரியர்னு எப்படி சொல்றே?
 SK

ஜாதகத்திலே கன்னி ராசிங்கிறதை மாத்தணும்...!!
 SK

தலைவர் தத்துவமா பேசறார்....!!
 ஜாஹீதாபானு

மாறி விட்ட அர்த்தங்கள் - வாட்ஸ் அப் பகிர்வு
 SK

நீட் தேர்வு; தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வாய்ப்பில்லை: மத்திய அமைச்சர் அஸ்வினி குமார்
 SK

பாலியல் வன்கொடுமைக்கு தூக்கு தண்டனை: உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டார் ஸ்வாதி மாலிவால்
 SK

நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி
 SK

கேரளா பக்கம் கவனத்தை திருப்பியுள்ளார் நயன்தாரா.
 SK

தலைமை நீதிபதிக்கு எதிரான தீர்மானம் நிராகரிப்பு
 SK

மீண்டும் நிவேதா தாமஸ்!
 SK

சர்ச்சைகளை சந்திக்க தயாராகி விட்ட விஜய்!
 SK

வாதம்... பித்தம்... கபம்... உங்கள் உடல் எந்த வகை?!
 SK

மெகா பட்ஜெட்டில் விக்ரம் படம்!
 SK

கிராமத்து பெண்ணாக விரும்பும் ஷாலினி பாண்டே
 SK

உலகின் மிக வயதான ஜப்பானிய பெண் 117வது வயதில் மரணம்
 SK

அமைதிப் பூங்காவுக்குப் போய் வருகிறேன்....!!
 SK

ஏ.சி. எந்திரம் வெடித்து தலைமை ஆசிரியை பலி
 SK

இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே இனியாவது தெரிந்து கொள்வோம்
 SK

அமெரிக்காவில் நிர்வாண மனிதன் துப்பாக்கிச் சூட்டுக்கு 3 பேர் பலி
 SK

ரீ - மேக்கில், துாறல் நின்னு போச்சு!
 SK

கண்டன தீர்மான ஆலோசனை துவக்கினார் வெங்கையா நாயுடு
 SK

விவேக் படத்தில் யோகி பி பாடல்
 SK

என் தந்தைக்குள் சக்தி வாய்ந்த ஒரு தலைவர் இருக்கிறார்-சுருதிஹாசன்
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

பேன் மாத்திரை

View previous topic View next topic Go down

பேன் மாத்திரை

Post by T.N.Balasubramanian on Thu Feb 19, 2015 7:36 am

பேன் மாத்திரை

முகநூல் /மின்னஞ்சல் மூலம் வந்தது .
அந்த நடிகைக்கு பேன் தொல்லையா ?





ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 21785
மதிப்பீடுகள் : 8206

View user profile

Back to top Go down

Re: பேன் மாத்திரை

Post by விமந்தனி on Thu Feb 19, 2015 9:09 am

பேன் மாத்திரையா ? புதியதாய் இருக்கிறதே?


avatar
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8244
மதிப்பீடுகள் : 2520

View user profile

Back to top Go down

Re: பேன் மாத்திரை

Post by T.N.Balasubramanian on Thu Feb 19, 2015 9:28 am

என்னென்னவோ கண்டுபிடிக்கிற நாம் ,
இதையும் கண்டு பிடிப்போம்லே !
தலையாய பிரச்சனை ஆயிற்றே இது .

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 21785
மதிப்பீடுகள் : 8206

View user profile

Back to top Go down

Re: பேன் மாத்திரை

Post by M.Saranya on Thu Feb 19, 2015 9:37 am

அடடா ....புதிதாய் இருக்கிறதே....
ஆனால் நடிகையின் படம் எல்லாம் கொஞ்சம் அதிகம்....
avatar
M.Saranya
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2216
மதிப்பீடுகள் : 881

View user profile

Back to top Go down

Re: பேன் மாத்திரை

Post by pkselva on Sat Feb 21, 2015 8:39 am

இப்படியும் வியாபாரம்!

உம்ம்ம்!
avatar
pkselva
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 107
மதிப்பீடுகள் : 41

View user profile

Back to top Go down

Re: பேன் மாத்திரை

Post by krishnaamma on Sat Feb 21, 2015 11:54 am

என்னவெல்லாம் கண்டு பிடிக்கிறாங்க பா புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55412
மதிப்பீடுகள் : 11595

View user profile

Back to top Go down

Re: பேன் மாத்திரை

Post by ஜாஹீதாபானு on Sat Feb 21, 2015 12:26 pm

என்னது மாத்திரையா???????????????

என்கிட்டே பெனுக்கு மருந்து என்னனு கேட்டா பைசா செலவு இல்லாம சொல்லுவேனே.



avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30180
மதிப்பீடுகள் : 7054

View user profile

Back to top Go down

Re: பேன் மாத்திரை

Post by krishnaamma on Sat Feb 21, 2015 12:35 pm

@ஜாஹீதாபானு wrote:என்னது மாத்திரையா???????????????

என்கிட்டே பெனுக்கு மருந்து என்னனு கேட்டா பைசா செலவு இல்லாம சொல்லுவேனே.
மேற்கோள் செய்த பதிவு: 1121868

உங்க கிட்ட கேட்டா தானே சொல்லுவீங்க பானு............அவங்க காசு கொடுத்து விளம்பரம் செய்து காசு சம்பாதிக்கிறாங்க புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55412
மதிப்பீடுகள் : 11595

View user profile

Back to top Go down

Re: பேன் மாத்திரை

Post by ராஜா on Sat Feb 21, 2015 12:51 pm

@ஜாஹீதாபானு wrote:என்னது மாத்திரையா???????????????

என்கிட்டே பெனுக்கு மருந்து என்னனு கேட்டா பைசா செலவு இல்லாம சொல்லுவேனே.
சொல்லுங்க நாலு பேருக்கு பயன்படும்
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30888
மதிப்பீடுகள் : 5592

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: பேன் மாத்திரை

Post by ஜாஹீதாபானு on Sat Feb 21, 2015 1:14 pm

@krishnaamma wrote:
@ஜாஹீதாபானு wrote:என்னது மாத்திரையா???????????????

என்கிட்டே பெனுக்கு மருந்து என்னனு கேட்டா பைசா செலவு இல்லாம சொல்லுவேனே.
மேற்கோள் செய்த பதிவு: 1121868

உங்க கிட்ட கேட்டா தானே சொல்லுவீங்க பானு............அவங்க காசு கொடுத்து விளம்பரம் செய்து காசு சம்பாதிக்கிறாங்க புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1121872

அப்பா நானும் காசு வாங்கிட்டு சொல்லவாமா ஜாலி



avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30180
மதிப்பீடுகள் : 7054

View user profile

Back to top Go down

Re: பேன் மாத்திரை

Post by ஜாஹீதாபானு on Sat Feb 21, 2015 1:21 pm

@ராஜா wrote:
@ஜாஹீதாபானு wrote:என்னது மாத்திரையா???????????????

என்கிட்டே பெனுக்கு மருந்து என்னனு கேட்டா பைசா செலவு இல்லாம சொல்லுவேனே.
சொல்லுங்க நாலு பேருக்கு பயன்படும்
மேற்கோள் செய்த பதிவு: 1121880

சீதாபழம் வாங்கி சாப்பிட்டுட்டு அந்த கொட்டைய தூக்கி  வீசாம வெயில காய வச்சு மிக்சியில நல்லா பொடி செய்து அதை ஒண்ணரை  டீஸ்பூன் எடுத்து தலைக்கு தேவையான அளவு தண்ணி எடுத்து அதுல இந்த பொடியை கலக்கி கால் மணி நேரம் வச்சிருந்து பிறகு அதை தலையில் தடவி ஒரு மணி நேரம் வச்சிருந்து குளிச்சா பேன் செத்துடும் . மருந்து தலையில் இருக்கும்போதே பேன் செத்து கீழ   விழும்.

ஷாம்பு தேய்ச்சு குளிச்ச மறு நாள் செய்யணும்.  பொடி தடவி  குளிக்கும் போது ஷாம்பு போடக் கூடாது. அப்படி போட்டால் மருந்தின் வீரியம் போயிடும் . அதனால் தான் ஷாம்பு தேய்ச்சு குளிச்ச மறு நாள் செய்யனும்னு சொல்றேன்...

15 நாள் கழிச்சு திரும்ப ஒருதடவை செய்தா போதும் பேனே இருக்காது .முடியில் ஒட்டி இருக்கும்  ஈரும் கொஞ்சம் கொஞ்சமா செத்து கீழ விழுந்திடும்.


Last edited by ஜாஹீதாபானு on Sat Feb 21, 2015 1:24 pm; edited 1 time in total



avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30180
மதிப்பீடுகள் : 7054

View user profile

Back to top Go down

Re: பேன் மாத்திரை

Post by ஜாஹீதாபானு on Sat Feb 21, 2015 1:22 pm

மிச்சம் பொடி இருந்தா பாட்டிலில் போட்டு பிரிட்ஜ்ல வச்சி பேன் இருக்கும்போது தடவி குளிக்கலாம். மண்டை ஓட்டில் மட்டும் தேய்த்தால் போதும். முடி முழுக்க தடவ தேவை இல்லை.



avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30180
மதிப்பீடுகள் : 7054

View user profile

Back to top Go down

Re: பேன் மாத்திரை

Post by ராஜா on Sat Feb 21, 2015 1:26 pm

@ஜாஹீதாபானு wrote:
@ராஜா wrote:
@ஜாஹீதாபானு wrote:என்னது மாத்திரையா???????????????

என்கிட்டே பெனுக்கு மருந்து என்னனு கேட்டா பைசா செலவு இல்லாம சொல்லுவேனே.
சொல்லுங்க நாலு பேருக்கு பயன்படும்
மேற்கோள் செய்த பதிவு: 1121880

சீதாபழம் வாங்கி சாப்பிட்டுட்டு அந்த கொட்டைய தூக்கி  வீசாம வெயில காய வச்சு மிக்சியில நல்லா பொடி செய்து அதை ஒண்ணரை  டீஸ்பூன் எடுத்து தலைக்கு தேவையான அளவு தண்ணி எடுத்து அதுல இந்த பொடியை கலக்கி கால் மணி நேரம் வச்சிருந்து பிறகு அதை தலையில் தடவி ஒரு மணி நேரம் வச்சிருந்து குளிச்சா பேன் செத்துடும் . மருந்து தலையில் இருக்கும்போதே பேன் செத்து கீழ   விழும்.

ஷாம்பு தேய்ச்சு குளிச்ச மறு நாள் செய்யணும்.  பொடி தடவி  குளிக்கும் போது ஷாம்பு போடக் கூடாது. அப்படி போட்டால் மருந்தின் வீரியம் போயிடும் . அதனால் தான் ஷாம்பு தேய்ச்சு குளிச்ச மறு நாள் செய்யனும்னு சொல்றேன்...

15 நாள் கழிச்சு திரும்ப ஒருதடவை செய்தா போதும் பேனே இருக்காது .முடியில் ஒட்டி இருக்கும்  ஈரும் கொஞ்சம் கொஞ்சமா செத்து கீழ விழுந்திடும்.
ரொம்ப நன்றி பானு ....

யாருக்காச்சும் தேவைபட்டால் சொல்லுறேன் ,

நம்ம தலையில் பேன் இருந்தால் அதுவாவே செத்து விழுந்துடும் புன்னகை நன்றி
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30888
மதிப்பீடுகள் : 5592

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: பேன் மாத்திரை

Post by ஜாஹீதாபானு on Sat Feb 21, 2015 1:40 pm

@ராஜா wrote:
@ஜாஹீதாபானு wrote:
@ராஜா wrote:
@ஜாஹீதாபானு wrote:என்னது மாத்திரையா???????????????

என்கிட்டே பெனுக்கு மருந்து என்னனு கேட்டா பைசா செலவு இல்லாம சொல்லுவேனே.
சொல்லுங்க நாலு பேருக்கு பயன்படும்
மேற்கோள் செய்த பதிவு: 1121880

சீதாபழம் வாங்கி சாப்பிட்டுட்டு அந்த கொட்டைய தூக்கி  வீசாம வெயில காய வச்சு மிக்சியில நல்லா பொடி செய்து அதை ஒண்ணரை  டீஸ்பூன் எடுத்து தலைக்கு தேவையான அளவு தண்ணி எடுத்து அதுல இந்த பொடியை கலக்கி கால் மணி நேரம் வச்சிருந்து பிறகு அதை தலையில் தடவி ஒரு மணி நேரம் வச்சிருந்து குளிச்சா பேன் செத்துடும் . மருந்து தலையில் இருக்கும்போதே பேன் செத்து கீழ   விழும்.

ஷாம்பு தேய்ச்சு குளிச்ச மறு நாள் செய்யணும்.  பொடி தடவி  குளிக்கும் போது ஷாம்பு போடக் கூடாது. அப்படி போட்டால் மருந்தின் வீரியம் போயிடும் . அதனால் தான் ஷாம்பு தேய்ச்சு குளிச்ச மறு நாள் செய்யனும்னு சொல்றேன்...

15 நாள் கழிச்சு திரும்ப ஒருதடவை செய்தா போதும் பேனே இருக்காது .முடியில் ஒட்டி இருக்கும்  ஈரும் கொஞ்சம் கொஞ்சமா செத்து கீழ விழுந்திடும்.
ரொம்ப நன்றி பானு ....

யாருக்காச்சும் தேவைபட்டால் சொல்லுறேன் ,

நம்ம தலையில் பேன் இருந்தால் அதுவாவே செத்து விழுந்துடும் புன்னகை நன்றி
மேற்கோள் செய்த பதிவு: 1121894

ஹா ஹா அது என்னவோ உண்மை தான் ராஜா...



avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30180
மதிப்பீடுகள் : 7054

View user profile

Back to top Go down

Re: பேன் மாத்திரை

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum