ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
இதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 !
 சிவனாசான்

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி
 சிவனாசான்

கரையே இல்லாத ஆறு
 சிவனாசான்

மனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து
 சிவனாசான்

இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி
 சிவனாசான்

என் அப்பா.
 சிவனாசான்

முதியோர் காதல்
 சிவனாசான்

இது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்
 சிவனாசான்

முத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...
 சிவனாசான்

கனவென்ற ஒரு கிராமத்து பயணம்!
 sandhiya m

கல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (216)
 Dr.S.Soundarapandian

நாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்
 T.N.Balasubramanian

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 seltoday

புத்தகங்கள் தேவை !
 ரா.ரமேஷ்குமார்

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 PKishanthini

நாவல் தேவை
 SK

சைபர் கிரைம் விழிப்புணர்வு.
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 SK

அவளுக்கு அறியாத வயசு ...!!
 சிவனாசான்

துயரங்களும் தூண்களாகுமே !
 சிவனாசான்

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 சிவனாசான்

லிப்டு கால்கட்டு ...!!
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு
 SK

நரை கூறிய அறிவுரை
 Mr.theni

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ரா.ரமேஷ்குமார்

வீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 SK

செய்யத் தகாத 16.
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

காடும் காடர்களும்
 சிவனாசான்

கட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...!!
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 சிவனாசான்

நான் தேனி.
 சிவனாசான்

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 சிவனாசான்

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

சந்தேகம்
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

இந்தியர்கள்

View previous topic View next topic Go down

இந்தியர்கள்

Post by mbalasaravanan on Wed Feb 18, 2015 4:39 pm

அமெரிக்க வெள்ளை மாளிகையின் மேற்கூரையில் பெரிய ஓட்டை விழுந்து விட்டது. அதை சரி பண்ண ஜப்பான், சீனா, இந்தியா ஆகிய 3 நாடுகளிடம் இருந்து அரசியல்வாதிகள் வரவழைக்க பட்டிருந்தார்கள்...

ஜப்பான் அரசியல்வாதிகள் சேதத்தை டேப் வைத்து அளந்து விட்டு சில பல கணக்குகள் எல்லாம் போட்டு $900 செலவாகும்ன்னு சொன்னாங்க ( $400 மெடீரியல்களுக்கு $400 டீம்க்கு $100 லாபம்)...

சீன அரசியல்வாதிகளும் அதேமாதிரி அளந்து பாத்து கணக்கு போட்டு $700 செலவாகும்ன்னு சொன்னாங்க ($300 மெடீரியல்களுக்கு $300 டீம்க்கு $100 லாபம்)...
...
இந்திய அரசியல்வாதிகள் வந்தாங்க ஒன்னும் அளந்தும் பாக்கல கணக்கும் போடல அமெரிக்க அதிகாரிகளை மேலயும் கீழயும் பாத்துட்டு அவங்களுக்குள்ளயே குசு குசு ன்னு பேசிட்டு $2,700 செலவாகும்ன்னு சொன்னங்க...

அமெரிக்க அதிகாரிகள் "அளந்தும் பாக்கல கணக்கும் போடல $2,700 ன்னு சொல்றேங்களே"ன்னு சொன்னாங்க. இந்திய அரசியல்வாதிகள் அவங்க காதுல "$1000 எங்களுக்கு $1000 உங்களுக்கு வேலைக்கு சீனாவில் இருந்து ஆட்களை எடுத்துகளாம்"ன்னு சொன்னாங்க...

டீல் நல்லா இருந்ததால அமெரிக்க அதிகாரிகள் இந்திய அரசியல்வாதிகளுக்கு வேலைய கொடுத்துட்டாங்க...

இதுக்கு பேரு தான் வியாபார தந்திரம் ...!
==================================================================
ஒரு போட்டியில் ஜப்பான் காரனும்,இந்தியனும் கலந்துகொண்டார்கள்....
ஒரு லிட்டர் பெட்ரோலில் எவ்ளோ தூரம் போகிறோம்,என்பதுதான் போட்டி...
ஒரே கம்பெனியின் தயாரிப்பான இரண்டு பைக்குகள்...
முதலில் ஜப்பானியர் போட்டியை துவங்கினார்,
1லிட்டரில் 40 கி.மீ.சுற்றி வந்தார்,பெட்ரோல் தீர்ந்துவிட்டது..,

அடுத்து வந்த நம்மநாட்டுகாரன்,அதே 1 லிட்டரில் 40 கி.மீ வண்டி நின்றது. அப்பொழுதுதான் தனக்கு தெரிந்த வித்தையை காட்டினான், பெட்ரோல் டேங் மூடியை திறந்து வாயால் ஊதிவிட்டு....... ஸ்டார்ட் செய்தான்.
2 கிமீ ஓடியது.
வண்டியை.தரையில் வழப்பக்கமா சரிச்சி போட்டு...... மீண்டும்,ஸ்டார்ட் செய்து 2கிமீ.ஓட்டினான்.
அப்புறம் இடப்பக்கம் சரிச்சு போட்டு.....2 கிலோமீட்டர் ஓட்டினான்.

ஆகமொத்தம் போட்டில நம்மஆளு ஜெயிச்சிட்டான்..

ஜப்பான் காரன் சொன்னான், பைக்க கண்டுபிடிச்சது என்னமோ நாங்கதான்,ஆனால் அதை எப்படிலாம் ஓட்ட வேண்டும் என்பதை உங்களிடம் இருந்துதான் கற்றுகொள்ள வேண்டும்...
==================================================================
நன்றி:எழுத்து.கம
avatar
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3165
மதிப்பீடுகள் : 745

View user profile

Back to top Go down

Re: இந்தியர்கள்

Post by krishnaamma on Wed Feb 18, 2015 5:07 pm

//அமெரிக்க அதிகாரிகள் "அளந்தும் பாக்கல கணக்கும் போடல $2,700 ன்னு சொல்றேங்களே"ன்னு சொன்னாங்க. இந்திய அரசியல்வாதிகள் அவங்க காதுல "$1000 எங்களுக்கு $1000 உங்களுக்கு வேலைக்கு சீனாவில் இருந்து ஆட்களை எடுத்துகளாம்"ன்னு சொன்னாங்க..//

அடப்பாவிகளா........................ஹா......ஹா....ஹா...........சூப்பர் சரவணன் !.................... சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது இதை நகைசுவைக்கு மாத்திடறேன் !


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55626
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: இந்தியர்கள்

Post by krishnaamma on Wed Feb 18, 2015 5:09 pm

//அதே 1 லிட்டரில் 40 கி.மீ வண்டி நின்றது. அப்பொழுதுதான் தனக்கு தெரிந்த வித்தையை காட்டினான், பெட்ரோல் டேங் மூடியை திறந்து வாயால் ஊதிவிட்டு....... ஸ்டார்ட் செய்தான்.
2 கிமீ ஓடியது.
வண்டியை.தரையில் வலப்பக்கமா சரிச்சி போட்டு...... மீண்டும்,ஸ்டார்ட் செய்து 2கிமீ.ஓட்டினான்.
அப்புறம் இடப்பக்கம் சரிச்சு போட்டு.....2 கிலோமீட்டர் ஓட்டினான்.

ஆகமொத்தம் போட்டில நம்மஆளு ஜெயிச்சிட்டான்.//


இதுவும் சூப்பர் புன்னகை மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55626
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: இந்தியர்கள்

Post by T.N.Balasubramanian on Wed Feb 18, 2015 6:36 pm

இந்தியன் பெருமை no 1 கூடாது கூடாது கூடாது கூடாது கூடாது கூடாது கூடாது கூடாது
இந்தியன் பெருமை no 2 அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22270
மதிப்பீடுகள் : 8293

View user profile

Back to top Go down

Re: இந்தியர்கள்

Post by விமந்தனி on Wed Feb 18, 2015 10:24 pm

சூப்பருங்க


avatar
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8214
மதிப்பீடுகள் : 2520

View user profile

Back to top Go down

Re: இந்தியர்கள்

Post by M.M.SENTHIL on Thu Feb 19, 2015 6:44 am

இந்தியனுக்குத்தான் எவ்ளோ அறிவு


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
avatar
M.M.SENTHIL
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6147
மதிப்பீடுகள் : 3429

View user profile

Back to top Go down

Re: இந்தியர்கள்

Post by mbalasaravanan on Thu Feb 19, 2015 11:10 am

@krishnaamma wrote://அமெரிக்க அதிகாரிகள் "அளந்தும் பாக்கல கணக்கும் போடல $2,700 ன்னு சொல்றேங்களே"ன்னு சொன்னாங்க. இந்திய அரசியல்வாதிகள் அவங்க காதுல "$1000 எங்களுக்கு $1000 உங்களுக்கு வேலைக்கு சீனாவில் இருந்து ஆட்களை எடுத்துகளாம்"ன்னு சொன்னாங்க..//

அடப்பாவிகளா........................ஹா......ஹா....ஹா...........சூப்பர் சரவணன் !.................... சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது இதை நகைசுவைக்கு மாத்திடறேன் !
மேற்கோள் செய்த பதிவு: 1121245
நன்றி அம்மா
avatar
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3165
மதிப்பீடுகள் : 745

View user profile

Back to top Go down

Re: இந்தியர்கள்

Post by mbalasaravanan on Thu Feb 19, 2015 11:11 am

@T.N.Balasubramanian wrote:இந்தியன் பெருமை no 1 கூடாது கூடாது கூடாது கூடாது கூடாது கூடாது கூடாது கூடாது
இந்தியன் பெருமை no 2 அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1121270
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
avatar
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3165
மதிப்பீடுகள் : 745

View user profile

Back to top Go down

Re: இந்தியர்கள்

Post by M.Saranya on Thu Feb 19, 2015 11:38 am

அனைத்துமே மிக மிக அருமையான நகைச்சுவைகள் ...
avatar
M.Saranya
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2190
மதிப்பீடுகள் : 881

View user profile

Back to top Go down

Re: இந்தியர்கள்

Post by mbalasaravanan on Thu Feb 19, 2015 11:46 am

@M.Saranya wrote:அனைத்துமே மிக மிக அருமையான நகைச்சுவைகள் ...
மேற்கோள் செய்த பதிவு: 1121366
avatar
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3165
மதிப்பீடுகள் : 745

View user profile

Back to top Go down

Re: இந்தியர்கள்

Post by rajirani on Thu Feb 19, 2015 2:11 pm

அருமை. இந்தியன் இந்தியன் தான்

ராஜி raani
avatar
rajirani
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 72
மதிப்பீடுகள் : 71

View user profile

Back to top Go down

Re: இந்தியர்கள்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum