உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» பிரான்சின் மிக பழமையான அணு ஆலை மூடப்படுகின்றது..!!
by ayyasamy ram Today at 8:50 pm

» யாழ்ப்பாணத்துக்கு புதுச்சேரியிலிருந்து ஆரம்பமாகும் கப்பல் போக்குவரத்து!
by ayyasamy ram Today at 8:46 pm

» வெற்றியை பாதிக்கும் பதற்றத்தைத் தவிர்க்கலாம்! தென்கச்சி சுவாமிநாதனின் குட்டிக்கதை
by ayyasamy ram Today at 8:31 pm

» மாப்பிள என்ன வேலை பார்க்கிறாரு..?
by ayyasamy ram Today at 8:18 pm

» வயிறு சம்பந்தமான வியாதிகள் நீங்க அருமையான முத்திரை
by T.N.Balasubramanian Today at 6:42 pm

» இவரல்லவோ தமிழறிஞர் - கவிதை
by T.N.Balasubramanian Today at 6:31 pm

» கோபுர தரிசனம் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:33 pm

» இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:19 pm

» மருத்துவ பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 2:15 pm

» சொர்க்கத்தில் இருப்பது போல பூமியில் வாழ்
by ayyasamy ram Today at 2:14 pm

» *ஒரு குட்டி கதை
by ayyasamy ram Today at 2:06 pm

» விளக்கேற்றிய வீடு வீண் போகாது.
by ayyasamy ram Today at 2:03 pm

» ஓ பட்டர் ஃபிளை… ! ஓ பட்டர் ஃபிளை ..! டாப்ஸியின் ரிசண்ட் போட்டோஷூட்
by ayyasamy ram Today at 2:02 pm

» குட்டி ரேவதி கவிதைகள்
by ayyasamy ram Today at 1:59 pm

» உறங்கிக்கொண்டிருக்கும் இரவு - கவிதை
by ayyasamy ram Today at 1:59 pm

» குழந்தைகளுக்கான புத்தகங்கள் - குட்டி ரேவதி
by ayyasamy ram Today at 1:57 pm

» கல்லீரலை நன்கு இயக்கும் பிராண முத்ரா
by ayyasamy ram Today at 1:34 pm

» மன அழுத்தத்தை போக்கும் தியான முத்திரை
by ayyasamy ram Today at 1:29 pm

» ஜெயலலிதாவின் பிறந்த நாளான பிப்.24-ம் தேதி பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினம்- முதலமைச்சர் அறிவிப்பு
by ayyasamy ram Today at 1:21 pm

» தமிழைக் காத்த தமிழ் தாத்தா
by ayyasamy ram Today at 1:18 pm

» உ.வே.சா வின் தமிழ் பற்று
by ayyasamy ram Today at 1:13 pm

» ரயில் நிலையங்களில் இலவச வைபைக்கு முற்றுப்புள்ளி: கூகுள் திட்டம்
by ayyasamy ram Today at 9:38 am

» ஆர்.ஓ.வாட்டருக்கு தடை விதிக்க மத்திய அரசு முடிவு
by ayyasamy ram Today at 9:37 am

» தட்கல் ரெயில் டிக்கெட் இனி எளிதாக கிடைக்கும்- 60 ஏஜெண்டுகள் கைது
by ayyasamy ram Today at 9:35 am

» போலீஸ் கமிஷனராக களமிறங்கிய ஸ்ரீகாந்த்
by ayyasamy ram Today at 9:33 am

» மகா சிவாராத்திரி – முக்கியமான ஆறு அம்சங்கள்…
by ayyasamy ram Today at 9:31 am

» வாழ்வின் துளிகள்! – கவிதை
by ayyasamy ram Today at 9:30 am

» முக கவசம் முழுமையான பாதுகாப்பு தராது!
by ayyasamy ram Today at 7:51 am

» சுவரால் மறைக்க முடியுமா? காங்., கிண்டல்
by ayyasamy ram Today at 7:40 am

» வேலன்:-வேண்டிய நிறத்திற்கான கலர் கோடிங் கண்டுபிடிக்க -Colorism
by velang Today at 6:50 am

» வேலன்:-டிஸ்க் கவுண்டர் வியூ-Disk Counter View
by velang Yesterday at 9:14 pm

» என்.ஆர்.சி கட்சியை வாழ்த்தி வரவேற்கிறேன்…!!
by சக்தி18 Yesterday at 8:38 pm

» வாழ்க்கையும், வசதிகளும், நமது நோய்களும்
by சக்தி18 Yesterday at 8:26 pm

» 'கொத்து சேலை கட்டிக்கிட்டு' – இளசுகளுக்கு பக்கா கிராமிய ஸ்டைலில் லவ் சாங் ரெடி!
by சக்தி18 Yesterday at 8:24 pm

» கைலாயா நாட்டுக்கு போக ‘டூர்’
by சக்தி18 Yesterday at 8:18 pm

» 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .
by Guest Yesterday at 8:01 pm

» ஓட்ஸ் கோதுமை ரொட்டி
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ‘20 ஓவர் உலக கோப்பை போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவோம்’ இந்திய அணி கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் நம்பிக்கை
by ayyasamy ram Yesterday at 6:25 pm

» சட்டுனு துப்பட்டா கிடைக்கலியா…
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» மீன் புட்டு
by ayyasamy ram Yesterday at 6:11 pm

» முக நூலில் ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:11 pm

» ஜோடியா கட்சியிலே சேர்ந்தா கல்யாணம் பண்ணி வைக்கிறாங்களாம்..!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» சுயசரிதை ஜோக்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:08 pm

» தெய்வத்தைத் தேடாதே – கவிதை
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» அர்த்தமுள்ள சிந்தனைகள்
by ayyasamy ram Yesterday at 6:06 pm

» பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 6:05 pm

» சிரிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:05 pm

» சிரிக்கலாம் வாங்க…!
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» பணமா…பாசமா…! – ஆன்மீகம்
by ayyasamy ram Yesterday at 6:00 pm

Admins Online

சிம்புவும் நயனும் கல்யாணம் பண்ணிக்கிட்டா...என்ன நடக்கும்?

சிம்புவும் நயனும் கல்யாணம் பண்ணிக்கிட்டா...என்ன நடக்கும்? Empty சிம்புவும் நயனும் கல்யாணம் பண்ணிக்கிட்டா...என்ன நடக்கும்?

Post by Powenraj on Tue Feb 17, 2015 8:44 pm

''நீ காதலிச்சிருக்கியா?’னு சிம்புவைப் பார்த்து வேற எந்த ஹீரோயின் கேட்டாலும் அது வழக்கமான சினிமா வசனம். அதையே நயன்தாரா கேட்டா, ஒரு எக்ஸ்ட்ரா எனர்ஜி இருக்குல... அதான் இந்தப் படத்தோட ஸ்பெஷல். 'சிம்பு-நயன்தாரா பேசப்போறாங்க’னு மெனக்கெட்டு நான் எந்த வசனமும் எழுதலை. ஆனா, சாதாரண வசனம்கூட அவங்க பேசுனா, அது சம்திங் ஸ்பெஷல் ஆகிடுது'' - 'இது நம்ம ஆளு’ படத்தில் சிம்பு-நயன் இடையிலான கலகல கெமிஸ்ட்ரி பற்றி உற்சாகமாகப் பேசிக்கொண்டே இருக்கிறார் இயக்குநர் பாண்டிராஜ்.

''டீஸர்ல சிம்புவும் நயனும் மாத்தி மாத்திக் கலாய்ச்சுக்கிறாங்களே... ஷூட்டிங் அப்போ அந்த வசனங்களுக்கு அவங்க எதுவும் சொல்லலையா?''

''நடிக்கிறப்ப விட்டுக்கொடுத்திரக் கூடாதுனு அவங்களுக்குள்ள ஒரு போட்டி இருக்குமே தவிர, அந்தக் கலாய் வசனம் பத்தி அவங்க கண்டுக்கவே மாட்டாங்க. 'நீங்க காதலிச்சிருக்கீங்களா?’னு சிம்புகிட்ட நயன் கேட்கிறப்ப, சூரி 'நீங்க ரெண்டு பேரும் காதலிக்கிறதைத்தானே பொழப்பாவே வெச்சிருக்கீங்க’னு சொல்ற மாதிரி டீஸர் தயாரிச்சு அரக்கபரக்க ரிலீஸ் பண்ணிட்டோம். ஆனா, சூரி அப்படி கவுன்ட்டர் கொடுக்கிறது சிம்பு, நயன் ரெண்டு பேருக்குமே தெரியாது. வெளியான டீசரை ரெண்டு பேருக்கும் சின்னத் தயக்கத்தோட ப்ளே பண்ணேன். பார்த்துட்டு என்ன சொல்வாங்களோனு பதற்றத்துல இருந்தா, 'இந்த டயலாக் நம்ம ரெண்டு பேருக்கும் செமத்தியா செட் ஆகுதுல’னு சியர்ஸ் சொல்லிச் சிரிக்கிறாங்க. 'ஆஹா... அவங்க ரெண்டு பேரும் நல்ல ஃபார்ம்ல இருக்காங்க’னு நினைச்சுக்கிட்டேன்.''
சிம்புவும் நயனும் கல்யாணம் பண்ணிக்கிட்டா...என்ன நடக்கும்? NPBIg7fhTPS6kiJAmcMl+p93a
'' 'படத்துல சிம்பு - நயனுக்குக் கல்யாணம் ஆகிருது’னு முன்னாடியே சொல்லிட்டீங்க. அப்புறம் என்ன சுவாரஸ்யம்?''

''அப்புறம்தானே பிரமாண்டமா பிரச்னை வெடிக்குது. அதுக்கு முன்னாடி நடக்கிற காதல் கலாட்டா எல்லாம் டிரெய்லர்தான். கல்யாணத்துக்குப் பிறகான பிரச்னைகள்தான் மெயின் பிக்சர். 'இதுக்கு முன்னால ரெண்டு பேரைக் காதலிச்சிருக்கீங்கள்ல... போதும் அதோட நிறுத்திக்கங்க’னு நயன்தாரா சொன்னா, 'முதல்ல நீ நிறுத்து. அப்புறம் நான் நிறுத்துறேன்’னு எகிறுவார் சிம்பு. இப்படி ஏறுக்குமாறா நிறைய சிச்சுவேஷன். அதுக்கு தாறுமாறு டயலாக்ஸ். 'கொஞ்சம் ஓவராத்தான் போறோமோ?’னு எனக்கே திடீர்னு ஜெர்க் ஆகிருச்சு. 'ஏங்க படம் பூரா உங்க ரெண்டு பேரையும் இந்த ஓட்டு ஓட்டுறேனே... உங்களுக்குக் கோபம் வரலையா?’னு அவங்ககிட்டயே வாய்விட்டுக் கேட்டுட்டேன். 'நாங்க ரெண்டு பேரும் ஆர்ட்டிஸ்ட். படத்துக்காக நீங்க என்ன சொன்னாலும் அதைப் பண்ணுவோம். அதையெல்லாம் வெச்சுக்கிட்டு ஹிட் கொடுக்க வேண்டியது உங்க பிரச்னை’னு கூலா சொல்லிட்டுச் சிரிக்கிறாங்க.''
சிம்புவும் நயனும் கல்யாணம் பண்ணிக்கிட்டா...என்ன நடக்கும்? 2dXbhmjNQHOjAl5wMH1W+p93b

''இதுக்கு நடுவுல ஆண்ட்ரியா, ஜெய்க்கு என்ன வேலை?''

''சிம்பு-ஆண்ட்ரியா காதல் படத்துல ஒரு போர்ஷன். ஆண்ட்ரியா வர்ற அந்த ஏரியா தனி படம் மாதிரி இருக்கும். அந்த 40 நிமிஷமும் காதல் ரகளை. ஜெய்க்கு கெஸ்ட் ரோல். படத்துல ஒருத்தரோட காதலர் அவர். யார் அவர், அது என்ன போர்ஷன்... அது செம ட்விஸ்ட்.''

''பரபரனு படம் ஆரம்பிச்சீங்க. ஆனா, ரெண்டு வருஷம் தாண்டியும் படம் முடியலையே... 'டீஸருக்கு குறளரசன் மியூசிக் இன்னும் வரலை. என்னம்மா இப்படிப் பண்றீங்களேம்மா?’னு நீங்களே கலாய்ச்சிருந்தீங்களே...''

''இந்தப் படம் லேட் ஆகும்னு தெரிஞ்சுத்தான் நான் கமிட் ஆனேன். ஆனா, இவ்வளவு லேட்... நானே எதிர்பார்க்காதது. மத்தபடி இந்தத் தாமதத்துக்கு நானோ சிம்புவோ காரணம் அல்ல. 'நாளைக்கு ஷூட்டிங்’னு இன்னைக்குச் சொன்னாக்கூட சிம்பு வந்து நின்னுடுவாப்ல. இசைக்காகவும் தயாரிப்பு தரப்புலையும்தான் தாமதம். நான் அப்படி ட்விட் பண்ணது சிம்புவுக்கே கொஞ்சம் வருத்தம்தான். ஆனா, இப்போ எல்லாம் நல்லா வந்துட்டு இருக்கு. சிம்பு ஹேப்பி அண்ணாச்சி!''

''உங்க படம்னு இல்ல... ரெண்டு வருஷமா சிம்புவுக்குப் படமே வரலை. அப்படி என்னதான் அவருக்குப் பிரச்னை?''

''விகடன் பேட்டியில 'சிம்பு தமிழ்நாட்டின் ரன்பீர் கபூர்’னு கௌதம் மேனன் சாரே சொல்லியிருக்கார். நானும் அதைத்தான் சொல்றேன். சிம்பு சிறந்த நடிகர். அதுல எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது. அவர்கிட்ட இருக்கிற சின்னச் சோம்பேறித்தனத்தை மட்டும் தூக்கிப்போட்டுட்டு வருஷத்துக்கு ரெண்டு படங்கள் பண்ணா, அவர் எங்கேயோ போயிடுவார். 'இது நம்ம ஆளு’ படத்துல ஒரு கொரிய நடிகை நடிச்சிருக்காங்க. சிம்புவை அவருக்கு அறிமுகப்படுத்தினோம். சிம்புவோட நடிப்பைப் பார்த்து அந்தப் பொண்ணு பிரமிச்சுட்டே இருந்தாங்க. கூகுள் பண்ணிப் பார்த்துட்டு, 'ஓ... நீங்க சின்ன வயசுல இருந்தே நடிச்சுட்டு இருக்கீங்களா? ஒரே டேக்ல ஓ.கே பண்றீங்க. ரெண்டு நாள்ல எடுக்க வேண்டிய விஷயங்களை ஒரே நாள்ல முடிக்கிறீங்க. வெரி ஸ்மார்ட். நீங்க ஏன் தமிழ்ப் படம் மட்டும் பண்றீங்க? இந்திக்கும் போகலாமே’னு அவங்க சிம்புகிட்டயே கேட்டாங்க. அதுக்கு இவர், 'நான் தமிழ்நாட்டுல ஷூட்டிங் வெச்சாலே வரமாட்டேன். இதுல இந்தி ஷூட்டிங்குக்கு எங்கே போறது?’னு சிரிக்கிறார். இப்படி தன் திறமைகளைப் பற்றி அவரே கண்டுக்காம இருக்கார். அவரோட தாக்கத்துல சினிமாவுக்கு வந்த பலர், மேல மேலனு போயிட்டே இருக்காங்க. ஆனா, இவர் கூலா இருக்கார். 'எல்லாரும் 30 நாட்கள் வேலை பாத்துட்டு ஒரு நாள் ரெஸ்ட் எடுப்பாங்க. நீங்க ஒரு நாள் வேலை பாத்துட்டு 30 நாட்கள் ரெஸ்ட் எடுக்கிறீங்களே... அதைத்தான் என்னால தாங்கிக்க முடியலை’னு அவர்கிட்டயே சொல்லிட்டேன். அதுக்கும் சிரிக்கிறார் மனுஷன்.
சிம்புவும் நயனும் கல்யாணம் பண்ணிக்கிட்டா...என்ன நடக்கும்? A2il4dt5RAeeefjvCCjz+p93c
ஆனா, மனசைத் தொட்டுச் சொல்றேன். தனி மனுஷனா சிம்பு ரொம்ப நல்ல பையன். மனசுக்குள்ள ஒண்ணு வெச்சுட்டு வெளியில ஒண்ணு பேச மாட்டார். நாலு சுவத்துக்குள்ள என்ன பேசுவாரோ, அதையேதான் 400 பேர் கூடியிருக்கும்போதும் பேசுவார். 'இதைச் சொன்னா யாரும் தப்பா நினைப்பாங்களே’னு தயக்கம் மயக்கம் அவர்கிட்ட கிடையாது. சிம்புகிட்ட எனக்கு ரொம்பப் பிடிச்ச குணம் அதுதான்!''

நன்றி-ஆனந்த விகடன்
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012
மதிப்பீடுகள் : 524

Back to top Go down

சிம்புவும் நயனும் கல்யாணம் பண்ணிக்கிட்டா...என்ன நடக்கும்? Empty Re: சிம்புவும் நயனும் கல்யாணம் பண்ணிக்கிட்டா...என்ன நடக்கும்?

Post by Aathira on Tue Feb 17, 2015 9:13 pm

பகிர்வுக்கு நன்றி பவென்ராஜ் அன்பு மலர்


சிம்புவும் நயனும் கல்யாணம் பண்ணிக்கிட்டா...என்ன நடக்கும்? Aசிம்புவும் நயனும் கல்யாணம் பண்ணிக்கிட்டா...என்ன நடக்கும்? Aசிம்புவும் நயனும் கல்யாணம் பண்ணிக்கிட்டா...என்ன நடக்கும்? Tசிம்புவும் நயனும் கல்யாணம் பண்ணிக்கிட்டா...என்ன நடக்கும்? Hசிம்புவும் நயனும் கல்யாணம் பண்ணிக்கிட்டா...என்ன நடக்கும்? Iசிம்புவும் நயனும் கல்யாணம் பண்ணிக்கிட்டா...என்ன நடக்கும்? Rசிம்புவும் நயனும் கல்யாணம் பண்ணிக்கிட்டா...என்ன நடக்கும்? Aசிம்புவும் நயனும் கல்யாணம் பண்ணிக்கிட்டா...என்ன நடக்கும்? Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14367
இணைந்தது : 06/02/2010
மதிப்பீடுகள் : 1883

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

சிம்புவும் நயனும் கல்யாணம் பண்ணிக்கிட்டா...என்ன நடக்கும்? Empty Re: சிம்புவும் நயனும் கல்யாணம் பண்ணிக்கிட்டா...என்ன நடக்கும்?

Post by krishnaamma on Wed Feb 18, 2015 12:23 am

நன்றி ராஜ் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 60320
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12233

Back to top Go down

சிம்புவும் நயனும் கல்யாணம் பண்ணிக்கிட்டா...என்ன நடக்கும்? Empty Re: சிம்புவும் நயனும் கல்யாணம் பண்ணிக்கிட்டா...என்ன நடக்கும்?

Post by M.Saranya on Thu Feb 19, 2015 5:06 pm

பகிர்வுக்கு நன்றி.....

M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014
மதிப்பீடுகள் : 881

Back to top Go down

சிம்புவும் நயனும் கல்யாணம் பண்ணிக்கிட்டா...என்ன நடக்கும்? Empty Re: சிம்புவும் நயனும் கல்யாணம் பண்ணிக்கிட்டா...என்ன நடக்கும்?

Post by விமந்தனி on Thu Feb 19, 2015 5:53 pm

பகிர்வுக்கு நன்றி


சிம்புவும் நயனும் கல்யாணம் பண்ணிக்கிட்டா...என்ன நடக்கும்? EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonசிம்புவும் நயனும் கல்யாணம் பண்ணிக்கிட்டா...என்ன நடக்கும்? L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312சிம்புவும் நயனும் கல்யாணம் பண்ணிக்கிட்டா...என்ன நடக்கும்? EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 8334
இணைந்தது : 11/06/2013
மதிப்பீடுகள் : 2531

Back to top Go down

சிம்புவும் நயனும் கல்யாணம் பண்ணிக்கிட்டா...என்ன நடக்கும்? Empty Re: சிம்புவும் நயனும் கல்யாணம் பண்ணிக்கிட்டா...என்ன நடக்கும்?

Post by ayyasamy ram on Thu Feb 19, 2015 6:13 pm

சிம்புவும் நயனும் கல்யாணம் பண்ணிக்கிட்டா...என்ன நடக்கும்? 103459460
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 52974
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12728

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சிம்புவும் நயனும் கல்யாணம் பண்ணிக்கிட்டா...என்ன நடக்கும்? Empty Re: சிம்புவும் நயனும் கல்யாணம் பண்ணிக்கிட்டா...என்ன நடக்கும்?

Post by T.N.Balasubramanian on Thu Feb 19, 2015 6:32 pm

பொதுவாக முதல் காதல் தோல்விதான் என்பர் .
இந்த கல்யாணம் நடந்தால் ,
முதல் காதல் இருவருக்கும் வெற்றி என்று கூறலாம் .

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 25940
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9389

Back to top Go down

சிம்புவும் நயனும் கல்யாணம் பண்ணிக்கிட்டா...என்ன நடக்கும்? Empty Re: சிம்புவும் நயனும் கல்யாணம் பண்ணிக்கிட்டா...என்ன நடக்கும்?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை