உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» இதப்படிங்க முதல்ல...(சினிமா செய்திகள்- வாரமலர்)
by ayyasamy ram Today at 4:32 am

» தொடர்ந்து மாணவர் அணியிலேயே இருக்கப் போறாராம்…!
by ayyasamy ram Today at 4:20 am

» குடிச்சுட்டு வரலைன்னு சொன்னா நம்ப மாட்டேங்கிறா....!!
by ayyasamy ram Today at 4:14 am

» காஷ்மீரில் 7 மாதங்களுக்கு பின் நாளை பள்ளிகள் திறப்பு
by ayyasamy ram Today at 4:07 am

» யாருக்கு கடன் தள்ளுபடி செய்தீர்கள்? : பிரியங்கா
by ayyasamy ram Today at 4:04 am

» 5 ஐ.பி.எஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு
by ayyasamy ram Today at 4:02 am

» எல்லாம் மாயைதானா? சோன்பத்ரா
by ayyasamy ram Today at 3:59 am

» புத்தக தேவைக்கு...
by Guest Yesterday at 11:54 pm

» திருக்கழுக்குன்றம்:-மலைக்கோயில்-அறிந்த சிலை -அறியாத தகவல்.
by velang Yesterday at 9:45 pm

» முஸ்லிம் தத்தெடுத்த பெண்ணுக்கு ஹிந்து முறைப்படி திருமணம்: குவியும் பாராட்டு
by T.N.Balasubramanian Yesterday at 5:29 pm

» பெண் பயிற்சியாளர்களை நிர்வாணமாக்கி சோதனை: குஜராத்தில் 'பகீர்'
by T.N.Balasubramanian Yesterday at 5:22 pm

» மேக்கப் இல்லீங்க… நிஜ பக்தி கோலத்தில் நம்ம நடிகைகள்!
by T.N.Balasubramanian Yesterday at 5:20 pm

» பாகுபலி ட்ரம்ப் -டுவிட்டரில் ட்ரம்ப்
by சக்தி18 Yesterday at 2:08 pm

» உத்தர பிரதேசம்: 3000 டன் தங்க சுரங்கம் - எப்போது அகழாய்வு? - விரிவான தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» எனக்கு பிடித்த பாடல், அது உனக்கு பிடிக்குமே, ...
by சக்தி18 Yesterday at 2:01 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு
by ayyasamy ram Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by lakshmi palani Yesterday at 1:28 pm

» எனக்கு பிடித்த சினிமா பாடல் வரிகள்
by ayyasamy ram Yesterday at 10:42 am

» பின்னணி பாடகர்மலேசியா வாசுதேவன்
by ayyasamy ram Yesterday at 10:41 am

» ரிலீசுக்கு தயாராகும் திருவாளர் பஞ்சாங்கம்
by ayyasamy ram Yesterday at 10:38 am

» திரிஷாவிற்கு எச்சரிக்கை விடுத்த தயாரிப்பாளர்
by ayyasamy ram Yesterday at 10:37 am

» ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் – இந்திய வீரர் ரவி தாஹியா தங்கம் வென்றார்
by ayyasamy ram Yesterday at 10:33 am

» இதெல்லாம் அவங்க ஃபர்ஸ்ட் படம் இல்ல – விபரம் உள்ளே
by ayyasamy ram Yesterday at 10:31 am

» இட்லி சூப்பர் சாஃப்டாக வர என்ன செய்யலாம்?
by ayyasamy ram Yesterday at 10:22 am

» 'மூத்த குடிமக்கள் எப்படி நடத்தப்படுகிறார்கள் என்பதை பொறுத்தே அரசின் மதிப்பீடு' - ஐகோர்ட்
by ayyasamy ram Yesterday at 7:55 am

» தனியாா் பால் விலை உயா்வு: மநீம கண்டனம்
by ayyasamy ram Yesterday at 7:47 am

» வேலன்:-ஸ்கிரீன் ரிகார்டர்-Ice Cream Screen Recorder
by velang Yesterday at 7:32 am

» வாரணாசியில் சிவ வழிபாடு நடத்தும் முஸ்லிம் பெண் வக்கீல்
by ayyasamy ram Yesterday at 7:32 am

» நடைபாதையில் பைக் ஓட்டியவருக்கு பாடம் புகட்டிய 'சூப்பர் லேடி'
by ayyasamy ram Yesterday at 7:29 am

» பென்சன்தாரர்கள் ஆன்லைனில் லைப் சான்றிதழ் அளிக்கும் வசதி
by ayyasamy ram Yesterday at 7:26 am

» புத்தகம் தேவை : இறையன்பு IAS
by Sabeer ahamad Sat Feb 22, 2020 11:45 pm

» ஷாக் ஆகாதீங்க.. வாக்கிங் போனால் உடல் எடை குறையாதாம்!
by T.N.Balasubramanian Sat Feb 22, 2020 8:43 pm

» விளையாட்டு வினையாகலாம்!
by krishnaamma Sat Feb 22, 2020 8:17 pm

» மடிமீது காதல் கனா
by ayyasamy ram Sat Feb 22, 2020 7:37 pm

» கனகதாரா !! Short story by Krishnaamma
by krishnaamma Sat Feb 22, 2020 7:31 pm

» கோபுர தரிசனம் - தொடர் பதிவு
by ayyasamy ram Sat Feb 22, 2020 7:17 pm

» கொரோனா வைரஸ் எதிரொலி: இந்தியர்கள் சிங்கப்பூர் செல்வதை தவிர்க்க வேண்டும்...மத்திய அரசு அறிவிப்பு
by ayyasamy ram Sat Feb 22, 2020 4:25 pm

» பழியை தன் மேல் ஏற்று பெருமையை பிறர்க்கு உரித்தாக்கும் பண்பு
by ayyasamy ram Sat Feb 22, 2020 4:22 pm

» பின் நோக்கி இழுக்கப்படும் அம்புதான் வேகத்துடன் முன்நோக்கி பாய்கிறது
by ayyasamy ram Sat Feb 22, 2020 4:21 pm

» இலக்கியத்தில் காதல் தேவையா?
by ayyasamy ram Sat Feb 22, 2020 4:11 pm

» மனசும் குழந்தைமாதிரி தான்!
by ayyasamy ram Sat Feb 22, 2020 4:10 pm

» பணம் பத்தும் செய்யும்
by ayyasamy ram Sat Feb 22, 2020 4:05 pm

» மொக்க ஜோக்ஸ்!
by ayyasamy ram Sat Feb 22, 2020 4:01 pm

» சிதம்பரம் நடராஜா் கோயில் நாட்டியாஞ்சலி தொடக்க விழா
by சக்தி18 Sat Feb 22, 2020 3:57 pm

» பிறப்பு பாகிஸ்தானாக மாற்றி பிபிசி செய்தி தந்த குழப்பம்
by சக்தி18 Sat Feb 22, 2020 3:50 pm

» முத்தம் கொடுப்பதால் ஏற்படும் நன்மைகள்
by சக்தி18 Sat Feb 22, 2020 3:40 pm

» இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு
by ayyasamy ram Sat Feb 22, 2020 3:27 pm

» எனக்கும் இப்போ ‘சீசன்-2’ காலம்! - தொகுப்பாளினி ஆர்த்தி உற்சாக நேர்காணல்
by ayyasamy ram Sat Feb 22, 2020 3:05 pm

» சதம் அடிப்பதில் ஜப்பானியர்களே வல்லவர்கள்
by ayyasamy ram Sat Feb 22, 2020 3:00 pm

» 99 சாங்ஸ் படத்தைத் தமிழில் எடுக்காதது ஏன்?: ஏ.ஆர். ரஹ்மான் பதில்
by ayyasamy ram Sat Feb 22, 2020 2:42 pm

Admins Online

இரண்டே நாளின் வசூல் சாதனை படைத்த “அனேகன்”

 இரண்டே நாளின் வசூல் சாதனை படைத்த “அனேகன்” Empty இரண்டே நாளின் வசூல் சாதனை படைத்த “அனேகன்”

Post by சிவா on Mon Feb 16, 2015 3:01 pm

 இரண்டே நாளின் வசூல் சாதனை படைத்த “அனேகன்” Anegan-anekan-movie-review-rating-dhanush

சென்ற வெள்ளிக்கிழமை வெளியான தனுஷின் ‘அனேகன்’ பலதரப்பட்ட ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்தது. கே.வீ.ஆனந்த் இயக்கிய இந்த படத்தில் அமைரா டாஸ்டர் கதாநாயகியாக நடித்துள்ளார்.

ஒரு சாதாரணமான முன்ஜென்ம கதையில், ரசிகர்களை கவரும் அளவுக்கு நடிப்பில் அசத்தியிருந்தார் தனுஷ். முதல் நாளில் 9 கோடி ரூபாய் வசூலித்த இந்த படம், இரண்டாம் நாளில் மேலும் 11 கோடி வசூல் செய்து மொத்தம் 20 கோடி வசூல் சாதனை படைத்துள்ளது.

இதற்காக தனுஷ், தனக்கு இந்த வெற்றியை தந்த அனைத்து ரசிகர்களுக்கும் நன்றி, மேலும் இயக்குநர் கே.வீ.ஆனந்த், நாயகி அமைரா டாஸ்டருக்கும் நன்று என டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86356
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10878

http://www.eegarai..net

Back to top Go down

 இரண்டே நாளின் வசூல் சாதனை படைத்த “அனேகன்” Empty Re: இரண்டே நாளின் வசூல் சாதனை படைத்த “அனேகன்”

Post by சிவா on Mon Feb 16, 2015 3:40 pm

முதல்நாள் ஓபனிங்: 3 ஆவது இடத்தில் அனேகன்

நேற்று முன்தினம் தனுஷின் அனேகன் திரைக்கு வந்தது. காதல் கதையை கே.வி.ஆனந்த் சுவாரஸியமாக தந்துள்ளார் எனவும், படம் கொஞ்சம் சொதப்பல் எனவும் இருவேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன. ஆனால், வசூல் கனகம்பீரம்.

முதல்நாளில் தமிழக திரையரங்குகளில் மட்டும் அனேகன் 5.8 கோடிகள் வசூலித்ததாக கூறப்படுகிறது. இது இந்த வருடம் வெளியான படங்களில் மூன்றாவது அதிக ஓபனிங் ஆகும்.

என்னை அறிந்தால் முதல் இடத்திலும், ஐ இரண்டாவது இடத்திலும் உள்ளன.


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86356
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10878

http://www.eegarai..net

Back to top Go down

 இரண்டே நாளின் வசூல் சாதனை படைத்த “அனேகன்” Empty Re: இரண்டே நாளின் வசூல் சாதனை படைத்த “அனேகன்”

Post by krishnaamma on Wed Feb 18, 2015 5:24 pm

'என்னை அறிந்தால் '..................... கூடாது கூடாது கூடாது 'அனேகன்' தான் முதல் இடத்தில் வரணும் சிவா...................படம் ரொம்ப அருமை புன்னகை...........2 வருடங்களுக்கு முன் இதே போல 'தீம்' இல் ஒரு ஹிந்தி படம் பார்த்தேன்...........ரொம்ப நாளுக்கப்புறம் 'கரிஷ்மா கபூர்' நடித்தது................அது 3 ஜன்மம்....இது 4.............என்றாலும் இரண்டுமே சூப்பர் புன்னகை
.
.
.
(Dangerous Ishhq (Dangerous Love) is a 2012 Bollywood Supernatural thriller பிலிம்... directed by Vikram Bhatt and starring Karisma Kapoor , Divya Dutta and Jimmy Shergill ).......................முடிந்தால் அந்த படம் பாருங்கள் சிவா..............3D என்று நினைக்கிறேன் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 60344
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12233

Back to top Go down

 இரண்டே நாளின் வசூல் சாதனை படைத்த “அனேகன்” Empty Re: இரண்டே நாளின் வசூல் சாதனை படைத்த “அனேகன்”

Post by யினியவன் on Wed Feb 18, 2015 5:41 pm

என்னை அறிந்தால் போல் ஒரு சொதப்பல் படம் நான் பார்த்ததே இல்லை - கொடுமையிலும் கொடுமை.
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
மதிப்பீடுகள் : 8439

Back to top Go down

 இரண்டே நாளின் வசூல் சாதனை படைத்த “அனேகன்” Empty Re: இரண்டே நாளின் வசூல் சாதனை படைத்த “அனேகன்”

Post by krishnaamma on Wed Feb 18, 2015 6:04 pm

@யினியவன் wrote:என்னை அறிந்தால் போல் ஒரு சொதப்பல் படம் நான் பார்த்ததே இல்லை - கொடுமையிலும் கொடுமை.
மேற்கோள் செய்த பதிவு: 1121254

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் குதூகலம் குதூகலம் குதூகலம் குதூகலம் குதூகலம் குதூகலம் அப்பாடா..நீங்களாவது ஒத்துக்கொண்டீர்களே இனியவன்.......ரொம்ப ரொம்ப தேங்க்ஸ் ஜாலி ஜாலி ஜாலி......................


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 60344
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12233

Back to top Go down

 இரண்டே நாளின் வசூல் சாதனை படைத்த “அனேகன்” Empty Re: இரண்டே நாளின் வசூல் சாதனை படைத்த “அனேகன்”

Post by M.Saranya on Thu Feb 19, 2015 2:14 pm

நான் இன்னும் இந்த மூன்று படங்களியுமே பார்க்கவில்லை .........

பார்த்துவிட்டு பதில் பதிவிடுகிறேன்............ மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம்
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014
மதிப்பீடுகள் : 881

Back to top Go down

 இரண்டே நாளின் வசூல் சாதனை படைத்த “அனேகன்” Empty Re: இரண்டே நாளின் வசூல் சாதனை படைத்த “அனேகன்”

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை