புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:29 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Yesterday at 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Yesterday at 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Yesterday at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Yesterday at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Yesterday at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Yesterday at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Yesterday at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Wed May 22, 2024 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Wed May 22, 2024 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Wed May 22, 2024 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Wed May 22, 2024 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Wed May 22, 2024 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Wed May 22, 2024 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Wed May 22, 2024 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Wed May 22, 2024 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Wed May 22, 2024 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Wed May 22, 2024 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Wed May 22, 2024 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Wed May 22, 2024 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிவன் போற்றி - 108 Poll_c10சிவன் போற்றி - 108 Poll_m10சிவன் போற்றி - 108 Poll_c10 
68 Posts - 53%
heezulia
சிவன் போற்றி - 108 Poll_c10சிவன் போற்றி - 108 Poll_m10சிவன் போற்றி - 108 Poll_c10 
47 Posts - 36%
T.N.Balasubramanian
சிவன் போற்றி - 108 Poll_c10சிவன் போற்றி - 108 Poll_m10சிவன் போற்றி - 108 Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
சிவன் போற்றி - 108 Poll_c10சிவன் போற்றி - 108 Poll_m10சிவன் போற்றி - 108 Poll_c10 
3 Posts - 2%
D. sivatharan
சிவன் போற்றி - 108 Poll_c10சிவன் போற்றி - 108 Poll_m10சிவன் போற்றி - 108 Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
சிவன் போற்றி - 108 Poll_c10சிவன் போற்றி - 108 Poll_m10சிவன் போற்றி - 108 Poll_c10 
1 Post - 1%
Guna.D
சிவன் போற்றி - 108 Poll_c10சிவன் போற்றி - 108 Poll_m10சிவன் போற்றி - 108 Poll_c10 
1 Post - 1%
Shivanya
சிவன் போற்றி - 108 Poll_c10சிவன் போற்றி - 108 Poll_m10சிவன் போற்றி - 108 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சிவன் போற்றி - 108 Poll_c10சிவன் போற்றி - 108 Poll_m10சிவன் போற்றி - 108 Poll_c10 
249 Posts - 47%
ayyasamy ram
சிவன் போற்றி - 108 Poll_c10சிவன் போற்றி - 108 Poll_m10சிவன் போற்றி - 108 Poll_c10 
210 Posts - 40%
mohamed nizamudeen
சிவன் போற்றி - 108 Poll_c10சிவன் போற்றி - 108 Poll_m10சிவன் போற்றி - 108 Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
சிவன் போற்றி - 108 Poll_c10சிவன் போற்றி - 108 Poll_m10சிவன் போற்றி - 108 Poll_c10 
15 Posts - 3%
prajai
சிவன் போற்றி - 108 Poll_c10சிவன் போற்றி - 108 Poll_m10சிவன் போற்றி - 108 Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
சிவன் போற்றி - 108 Poll_c10சிவன் போற்றி - 108 Poll_m10சிவன் போற்றி - 108 Poll_c10 
9 Posts - 2%
jairam
சிவன் போற்றி - 108 Poll_c10சிவன் போற்றி - 108 Poll_m10சிவன் போற்றி - 108 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
சிவன் போற்றி - 108 Poll_c10சிவன் போற்றி - 108 Poll_m10சிவன் போற்றி - 108 Poll_c10 
4 Posts - 1%
Jenila
சிவன் போற்றி - 108 Poll_c10சிவன் போற்றி - 108 Poll_m10சிவன் போற்றி - 108 Poll_c10 
4 Posts - 1%
Rutu
சிவன் போற்றி - 108 Poll_c10சிவன் போற்றி - 108 Poll_m10சிவன் போற்றி - 108 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிவன் போற்றி - 108


   
   
rajirani
rajirani
பண்பாளர்

பதிவுகள் : 72
இணைந்தது : 07/02/2015

Postrajirani Sat Feb 14, 2015 4:54 pm

சிவன் போற்றி - 108
ஓம் அம்மையே அப்பா போற்றி ஓம் ஊரெல்லாம் உவப்பாய் போற்றி
ஓம் அளப்பிலா அருளே போற்றி ஓம் ஊழினை விதிப்பாய் போற்றி
ஓம் அன்பெனும் மலையே போற்றி ஓம் ஊங்கார ஒலியே போற்றி
ஓம் அடியார்கள் துணையே போற்றி ஓம் ஊக்கமே உணர்வே போற்றி
ஓம் அணுவினுள் அணுவே போற்றி ஓம் எல்லையில் எழிலே போற்றி
ஓம் அண்டங்கள் கடந்தாய் போற்றி ஓம் எரிதவழ் விழியாய் போற்றி
ஓம் அகரமே அறிவே போற்றி ஓம் எண்குண வடிவே போற்றி
ஓம் அறிந்திடு மொழியே போற்றி ஓம் எருதேறும் ஈசா போற்றி
ஓம் அகத்தனே போற்றி போற்றி! ஓம் எம்பிரான் போற்றி போற்றி
ஓம் அலைகடல் விரிவே போற்றி ஓம் ஏகநா யகனே போற்றி
ஓம் அழகனாம் அமுதே போற்றி ஓம் ஏதிலார் புகலே போற்றி
ஓம் அரும்பிறை அணிந்தாய் போற்றிஓம் ஏத்துவார் ஏத்தே போற்றி
ஓம் அவிரொளி சடையாய் போற்றி ஓம் ஏர்முனைச் செவ்வா போற்றி
ஓம் அகஞ்சுடர் விளக்கே போற்றி ஓம் ஏந்துகூர் மழுவாய் போற்றி
ஓம் அகந்தை நோய் அழிப்பாய் போற்றி ஓம் ஏகம்பா இறைவா போற்றி
ஓம் அருமறை முடிவே போற்றி ஓம் ஏக்கமே களைவாய் போற்றி
ஓம் அருந்தவர் நினைவே போற்றி ஓம் ஏற்றமே தருவாய் போற்றி
ஓம் அரஹரா போற்றி போற்றி ஓம் ஏந்தலே போற்றி போற்றி
ஓம் ஆதியே அருளே போற்றி ஓம் ஐயனே அரனே போற்றி
ஓம் ஆலால கண்டா போற்றி ஓம் ஐம்பூத வடிவே போற்றி
ஓம் ஆதாரப் பொருளே போற்றி ஓம் ஐம்புலன் அவிப்பாய் போற்றி
ஓம் ஆலமர் குருவே போற்றி ஓம் ஐயங்கள் களைவாய் போற்றி
ஓம் ஆலவாய் அப்பா போற்றி ஓம் ஒப்பிலா மணியே போற்றி
ஓம் ஆரூரின் தியாகா போற்றி ஓம் ஒளியெறி நுதலாய் போற்றி
ஓம் ஆடிடும் கூத்தா போற்றி ஓம் ஒள்ளிழை பாகா போற்றி
ஓம் ஆடரவு அணியாய் போற்றி ஓம் ஒண்குழைக் காதா போற்றி
ஓம் ஆற்றலே போற்றி போற்றி! ஓம் ஒப்பிலாய் போற்றி போற்றி!
ஓம் இமையவர் உளத்தாய் போற்றி ஓம் ஓதுவார் உளத்தாய் போற்றி
ஓம் இருட்கறை மிடற்றாய் போற்றி ஓம் ஓதிடும் பொருளே போற்றி
ஓம் இருவினை தவிர்ப்பாய் போற்றி ஓம் ஓய்விலாக் கூத்தா போற்றி
ஓம் இரக்கமே வடிவாய் போற்றி ஓம் ஓமென்னும் பொருளே போற்றி
ஓம் இனியசெந் தமிழே போற்றி ஓம் ஓசையின் ஒலியே போற்றி
ஓம் இலக்கியச் செல்வா போற்றி ஓம் ஓர்மையின் உள்ளே போற்றி
ஓம் இமயவள் பங்கா போற்றி ஓம் ஓதுசெந் தமிழே போற்றி
ஓம் இன்னல்கள் களைவாய் போற்றிஓம் ஓதிடும் பண்ணே போற்றி
ஓம் இறைவனே போற்றி போற்றி! ஓம் ஓய்விலாய் போற்றி போற்றி!
ஓம் இதயத்தே கனிவாய் போற்றி ஓம் கறைதிகழ் கண்டா போற்றி
ஓம் இனிமையே நிறைப்பாய் போற்றிஓம் காலனைக் கடிந்தாய் போற்றி
ஓம் இனியவர் மனத்தாய் போற்றி ஓம் காமனை எரித்தாய் போற்றி
ஓம் இடபவா கனத்தாய் போற்றி ஓம் கந்தனைத் தந்தாய் போற்றி
ஓம் ஈடிலாப் பிரானே போற்றி ஓம் கங்கைவாழ் சடையாய் போற்றி
ஓம் ஈந்தருள் தேவே போற்றி ஓம் கண்ணப்பர் முதலே போற்றி
ஓம் ஈமத்தே குனிப்பாய் போற்றி ஓம் கண்கள்மூன் றுடையாய் போற்றி
ஓம் ஈசானத் திறையே போற்றி ஓம் கருணைமா கடலே போற்றி
ஓம் ஈசனே போற்றி போற்றி! ஓம் கடவுளே போற்றி போற்றி!
ஓம் உலகிதன் முதலே போற்றி ஓம் சிவமெனும் பொருளே போற்றி
ஓம் உமையொரு பாகா போற்றி ஓம் செவ்வொளி வடிவே போற்றி
ஓம் உள்ளொளிர் சுடரே போற்றி ஓம் தவநிலை முடிவே போற்றி
ஓம் உணவொடு நீரே போற்றி ஓம் தண்பதம் தருவாய் போற்றி
ஓம் உடுக்கையின் ஒலியே போற்றி ஓம் பவமெலாம் தவிர்ப்பாய் போற்றி
ஓம் உடைகரித் தோலாய் போற்றி ஓம் பரமெனும் பொருளே போற்றி
ஓம் உரைகடந் தொளிர்வாய் போற்றிஓம் புலியூரான் உளத்தாய் போற்றி
ஓம் உருவொடும் அருவே போற்றி ஓம் புவிபுரந் தருள்வாய் போற்றி
ஓம் உடையனே போற்றி போற்றி! ஓம் புண்ணியா போற்றி போற்றி

ராஜி ராணி


M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Sat Feb 14, 2015 5:01 pm

சிவன் போற்றி - 108 3838410834 சிவன் போற்றி - 108 3838410834 சிவன் போற்றி - 108 103459460



கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

சிவன் போற்றி - 108 W5td1pX3QFi1kBRhH0I3+Affection

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக