புதிய பதிவுகள்
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Today at 12:02 pm

» books needed
by Manimegala Today at 10:29 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Today at 8:06 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Today at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 தலைவாசல் விஜய் மகள் தேசிய நீச்சல் போட்டியில் தங்கம் வென்றார்! Poll_c10 தலைவாசல் விஜய் மகள் தேசிய நீச்சல் போட்டியில் தங்கம் வென்றார்! Poll_m10 தலைவாசல் விஜய் மகள் தேசிய நீச்சல் போட்டியில் தங்கம் வென்றார்! Poll_c10 
3 Posts - 60%
ஜாஹீதாபானு
 தலைவாசல் விஜய் மகள் தேசிய நீச்சல் போட்டியில் தங்கம் வென்றார்! Poll_c10 தலைவாசல் விஜய் மகள் தேசிய நீச்சல் போட்டியில் தங்கம் வென்றார்! Poll_m10 தலைவாசல் விஜய் மகள் தேசிய நீச்சல் போட்டியில் தங்கம் வென்றார்! Poll_c10 
1 Post - 20%
Manimegala

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 தலைவாசல் விஜய் மகள் தேசிய நீச்சல் போட்டியில் தங்கம் வென்றார்! Poll_c10 தலைவாசல் விஜய் மகள் தேசிய நீச்சல் போட்டியில் தங்கம் வென்றார்! Poll_m10 தலைவாசல் விஜய் மகள் தேசிய நீச்சல் போட்டியில் தங்கம் வென்றார்! Poll_c10 
130 Posts - 52%

86 Posts - 34%
mohamed nizamudeen
 தலைவாசல் விஜய் மகள் தேசிய நீச்சல் போட்டியில் தங்கம் வென்றார்! Poll_c10 தலைவாசல் விஜய் மகள் தேசிய நீச்சல் போட்டியில் தங்கம் வென்றார்! Poll_m10 தலைவாசல் விஜய் மகள் தேசிய நீச்சல் போட்டியில் தங்கம் வென்றார்! Poll_c10 
11 Posts - 4%
prajai

9 Posts - 4%
Jenila

4 Posts - 2%
Rutu

3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
 தலைவாசல் விஜய் மகள் தேசிய நீச்சல் போட்டியில் தங்கம் வென்றார்! Poll_c10 தலைவாசல் விஜய் மகள் தேசிய நீச்சல் போட்டியில் தங்கம் வென்றார்! Poll_m10 தலைவாசல் விஜய் மகள் தேசிய நீச்சல் போட்டியில் தங்கம் வென்றார்! Poll_c10 
2 Posts - 1%
jairam

Guna.D

Ammu Swarnalatha

நிகழ்நிலை நிர்வாகிகள்

தலைவாசல் விஜய் மகள் தேசிய நீச்சல் போட்டியில் தங்கம் வென்றார்!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Feb 05, 2015 9:32 pm

 தலைவாசல் விஜய் மகள் தேசிய நீச்சல் போட்டியில் தங்கம் வென்றார்! Jayaveena

நடிகரின் மகன் நடிகையாவதுதான் தமிழ் சினிமாவின் வரலாறு. ஆனால், இதே தமிழகத்தில் இருந்து ஒரு நடிகர் தனது மகளை நீச்சல் வீராங்கனையாக்கி, தேசிய விளையாட்டுப் போட்டியில் தங்கமும் வெல்ல வைத்துள்ளார்.

தலைவாசல் என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான விஜயகுமார் என்பவர், பின்னர் நடிகர் தலைவாசல் விஜய் என்ற அடைமொழியுடன் அழைக்கப்பட்டார்.

இவரது 15 வயது மகள் ஜெயவீனாதான் கேரளாவில் நடைபெற்று வரும் தேசிய விளையாட்டுப் போட்டியில் 50 மீட்டர் பிரேக்ஸ்டாக் நீச்சலில் பிரிவில் தங்கம் வென்று அசத்தியுள்ளார்.

ஜெயவீனா, நேற்று நடந்த இந்தப் போட்டியில் 50 மீட்டர் தொலைவை 34.43 வினாடிகளில் கடந்து முதலிடம் பிடித்தார். ஜெயவீனா இதுவரை 7 தங்க பதக்கங்களை வென்றுள்ளார். இவரது தங்க பதக்கம், தமிழக அணியை பதக்கப் பட்டியலில் 6-வது இடத்துக்கு முன்னேற்றி உள்ளது.

தனது மகளின் வெற்றி குறித்து தலைவாசல் விஜய் கூறும்போது, ”தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகள் தொடங்கியதில் இருந்தே மகளுடன்தான் இருக்கிறேன். அவள் தங்கம் வெல்வதே எனது ஒரே இலக்காக இருந்தது. இதற்கான அனைத்து படபிடிப்புகளையும் கூட ரத்து செய்து விட்டேன்.

இதற்கு முன் கடந்த 2012 ஆம் ஆண்டு ராஞ்சியில் நடந்த தேசியப் போட்டியில் ஜெயவீனா ஒரு வெள்ளி ஐந்து வெண்கலப் பதக்கங்களை வென்றார். அப்போதே எனது மகள் தங்கம் வெல்வார் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது. இப்போது அது நினைவாகியுள்ளது. இனி அடுத்த இலக்கு சர்வதேச அளவிலான போட்டிகளில் பதக்கம் வெல்வதே” என்றார்.

 தலைவாசல் விஜய் மகள் தேசிய நீச்சல் போட்டியில் தங்கம் வென்றார்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக