ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
முத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...
 ரா.ரமேஷ்குமார்

புத்தகங்கள் தேவை !
 ரா.ரமேஷ்குமார்

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 PKishanthini

நாவல் தேவை
 SK

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி
 SK

சைபர் கிரைம் விழிப்புணர்வு.
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 SK

அவளுக்கு அறியாத வயசு ...!!
 சிவனாசான்

துயரங்களும் தூண்களாகுமே !
 சிவனாசான்

இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி
 சிவனாசான்

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 சிவனாசான்

லிப்டு கால்கட்டு ...!!
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு
 SK

நரை கூறிய அறிவுரை
 Mr.theni

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ரா.ரமேஷ்குமார்

வீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 SK

செய்யத் தகாத 16.
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

காடும் காடர்களும்
 சிவனாசான்

கட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...!!
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 சிவனாசான்

நான் தேனி.
 சிவனாசான்

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 சிவனாசான்

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 SK

சந்தேகம்
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

இன்ஸ்டாகிராம் டிவி.
 Dr.S.Soundarapandian

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
 Dr.S.Soundarapandian

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது
 Dr.S.Soundarapandian

உங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software
 Meeran

இந்த வார இதழ்கள் சில jul
 Meeran

ஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்
 Mr.theni

இங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
 Mr.theni

பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200
 Mr.theni

முட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
 Mr.theni

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்
 Mr.theni

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

தலைவருக்கு ஓவரா ஜொள்ளு விடற பழக்கம் இருக்காம்..!

View previous topic View next topic Go down

தலைவருக்கு ஓவரா ஜொள்ளு விடற பழக்கம் இருக்காம்..!

Post by ayyasamy ram on Fri Feb 13, 2015 9:01 am


-

தலைவருக்கு ஓவரா ஜொள்ளு விடற பழக்கம் இருக்காம்..!
-
அதுக்கு...?
-
அவரோட சிலையை ஏதாவது லேடீஸ் காலேஜ் வாசல்ல
வைக்கச் சொல்றார்...!
-
ஜே.தனலட்சுமி
-
------------------------------------------
-
தலைவர் ஏன் ஆம்புலன்ஸ்ல கட்சி ஆபிசுக்கு வர்றார்,.?
-
மகளிரணித்தலைவி மேல அவருக்கு காதல் நோய்
இருக்காம்...!
-
அம்பை தேவா
-
---------------------------------------
-
தலைவர் ஏன் கோபமா இருக்கார்...?
-
கட்சியில கோஷ்டிச் சண்டைக்கு ஹாலிவுட்ல இருந்து
ஸ்டண்ட் மாஸ்டர் வரவழைச்சிருக்காங்களாம்..!
-
--------------------------------------
-
என்னதான் ஈசி சேரை ஒருத்தர் ப்ரீயா கொடுத்தாலும் ,
அதை ஈசிசேர்னுதான் சொல்லுவாங்க, ஓசி சேர்னு
சொல்ல மாட்டாங்க...!
-
கா.பசும்பொன்
-
------------------------------------------
-
பேங்க் கடனுக்கு வட்டி விகிதம் தெரியும்,
நேர்த்திக் கடனுக்கோ நன்றிக் கடனுக்கோ வட்டி
விகிதம் தெரியுமா..?

- கடன் வாங்கி கட்டாமல் தலைமறைவாய் வாழ்வோர்
சங்கம்
-
--பெ.பாண்டியன்
-
===============================================
நன்றி: குங்குமம்
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37350
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: தலைவருக்கு ஓவரா ஜொள்ளு விடற பழக்கம் இருக்காம்..!

Post by மாணிக்கம் நடேசன் on Fri Feb 13, 2015 2:27 pm

இங்க அதிகமா ஜொல்லு விடுரது யாரு, நம்ம தல, அதாவது எங்க மாமா அங்களா? அதுக்காக சிலை எல்லாம் வேண்டாம், எங்க மாமா அங்களையே அங்க நிறுத்திடுவோம்.

மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4225
மதிப்பீடுகள் : 1232

View user profile

Back to top Go down

Re: தலைவருக்கு ஓவரா ஜொள்ளு விடற பழக்கம் இருக்காம்..!

Post by சிவா on Fri Feb 13, 2015 5:13 pm

@மாணிக்கம் நடேசன் wrote:இங்க அதிகமா ஜொல்லு விடுரது யாரு, நம்ம தல, அதாவது எங்க மாமா அங்களா? அதுக்காக சிலை எல்லாம் வேண்டாம், எங்க மாமா அங்களையே அங்க நிறுத்திடுவோம்.
எல்லாம் உங்ககிட்ட இருந்து கற்றுக் கொண்டதுதானே! ஜாலி
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: தலைவருக்கு ஓவரா ஜொள்ளு விடற பழக்கம் இருக்காம்..!

Post by மாணிக்கம் நடேசன் on Fri Feb 13, 2015 7:43 pm

யாரு, நானா? என் கிட்டு இருந்து எங்க மாமா அங்கள் கத்துக் கிட்டாராம். இது பெரிய கதையாவுள்ள இருக்கு.
ஏதோ நான் எனக்கு தெரிஞ்சத சொன்னேன். அந்த காலத்துல எங்கள் பாத்து எத்தன பேரு (பொண்ணுங்க) ஜொல்லு விட்டாங்க தெரியுமா, அது ஒரு கனாக் காலம், இப்போ எங்க வீட்டுக் கார அம்மாவே திரும்பி பாக்க மாட்டுராங்க. இது என்ன பாக்கிர மூஞ்சி மாரியா இருக்குன்னு கேக்குராங்க. முகம் கூட இல்ல மூஞ்சின்னுராங்க.

மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4225
மதிப்பீடுகள் : 1232

View user profile

Back to top Go down

Re: தலைவருக்கு ஓவரா ஜொள்ளு விடற பழக்கம் இருக்காம்..!

Post by Aathira on Fri Feb 13, 2015 7:54 pm

@மாணிக்கம் நடேசன் wrote:யாரு, நானா? என் கிட்டு இருந்து எங்க மாமா அங்கள் கத்துக் கிட்டாராம். இது பெரிய கதையாவுள்ள இருக்கு.
ஏதோ நான் எனக்கு தெரிஞ்சத சொன்னேன். அந்த காலத்துல எங்கள் பாத்து எத்தன பேரு (பொண்ணுங்க) ஜொல்லு விட்டாங்க தெரியுமா, அது ஒரு கனாக் காலம், இப்போ எங்க வீட்டுக் கார அம்மாவே திரும்பி பாக்க மாட்டுராங்க. இது என்ன பாக்கிர மூஞ்சி மாரியா இருக்குன்னு கேக்குராங்க. முகம் கூட இல்ல மூஞ்சின்னுராங்க.
மேற்கோள் செய்த பதிவு: 1120440

ஹா ஹா..ஹா ஹா..ஹா ஹா..ஹா ஹா... சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது


avatar
Aathira
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 14366
மதிப்பீடுகள் : 1878

View user profile http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

Re: தலைவருக்கு ஓவரா ஜொள்ளு விடற பழக்கம் இருக்காம்..!

Post by Aathira on Fri Feb 13, 2015 7:57 pm

[quote="ayyasamy ram"]
-


-
என்னதான் ஈசி சேரை ஒருத்தர் ப்ரீயா கொடுத்தாலும் ,
அதை ஈசிசேர்னுதான் சொல்லுவாங்க, ஓசி சேர்னு
சொல்ல மாட்டாங்க...!
-
கா.பசும்பொன்
-
------------------------------------------
-
பேங்க் கடனுக்கு வட்டி விகிதம் தெரியும்,
நேர்த்திக் கடனுக்கோ நன்றிக் கடனுக்கோ வட்டி
விகிதம் தெரியுமா..?

- கடன் வாங்கி கட்டாமல் தலைமறைவாய் வாழ்வோர்
சங்கம்
-
--பெ.பாண்டியன்
-
/quote] மேற்கோள் செய்த பதிவு: 1120366

அருமை. பகிர்வுக்கு நன்றி


avatar
Aathira
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 14366
மதிப்பீடுகள் : 1878

View user profile http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

Re: தலைவருக்கு ஓவரா ஜொள்ளு விடற பழக்கம் இருக்காம்..!

Post by மாணிக்கம் நடேசன் on Sat Feb 14, 2015 9:20 am

கடன் வாங்கிட்டு அத திருப்ப கட்டாவர்கள் சங்கம் இருக்கு அதுக்கு நான் தான் தலைவர், ஆதிரா அக்கா இத யாரு கிட்டேயும் சொல்லிடாதீங்க. எங்க சங்கத்துக்கு செயலாளர் அதுவும் ( கெளரவ செயலாளர் )எங்க மாமா அங்கள் தான். சங்கத்தின் சார்பாக அனைவருக்கும் காதலர் தின வாழ்த்துகள்.

மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4225
மதிப்பீடுகள் : 1232

View user profile

Back to top Go down

Re: தலைவருக்கு ஓவரா ஜொள்ளு விடற பழக்கம் இருக்காம்..!

Post by M.Saranya on Sat Feb 14, 2015 5:08 pm

அருமையான நகைச்சுவை.....

avatar
M.Saranya
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2190
மதிப்பீடுகள் : 881

View user profile

Back to top Go down

Re: தலைவருக்கு ஓவரா ஜொள்ளு விடற பழக்கம் இருக்காம்..!

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum