ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
சந்திரபாபு - தினமலர் வாரமலர்
 ajaydreams

அமித்ஷா இயக்குனராக இருக்கும் வங்கியில் ரூ.745 கோடி டெபாசிட், வாழ்த்துக்கள் ராகுல் காந்தி ‘டுவிட்’
 ayyasamy ram

அமித்ஷா இயக்குனராக இருக்கும் வங்கியில் ரூ.745 கோடி டெபாசிட், வாழ்த்துக்கள் ராகுல் காந்தி ‘டுவிட்’
 ayyasamy ram

தயாரிப்பாளரான சுருதிஹாசன்
 ayyasamy ram

மாவட்டங்களில் நீட் தேர்வு மையங்கள்: ஜவ்டேகர்
 ayyasamy ram

மின்வாரிய ஊழியருக்கு ரூ.100 கோடி சொத்து
 ayyasamy ram

அரசு வங்கிகளை தனியார் மயமாக்கும் எண்ணம் இல்லை: அமைச்சர்
 ayyasamy ram

அதிபர் டிரம்ப் மனைவி ஆடையால் சர்ச்சை
 ayyasamy ram

நீருக்குள் யோகாசனம் செய்து 8 வயது சிறுமி உலக சாதனை
 ayyasamy ram

இந்தியாவில் இந்த சொர்க்க பூமி இருப்பது உங்களின் யாருக்காவது தெரியுமா?
 பழ.முத்துராமலிங்கம்

பதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்
 பழ.முத்துராமலிங்கம்

சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 பழ.முத்துராமலிங்கம்

மிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்!
 பழ.முத்துராமலிங்கம்

எலியை எப்படி விசாரிப்பார்கள் .?
 பழ.முத்துராமலிங்கம்

அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.?
 பழ.முத்துராமலிங்கம்

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 பழ.முத்துராமலிங்கம்

இந்தியாவில் இயங்கும் ஒரே ஒரு தனியார் ரயில்
 T.N.Balasubramanian

அப்பா
 பழ.முத்துராமலிங்கம்

சிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

வேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…?
 பழ.முத்துராமலிங்கம்

அய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா? பொதுமக்கள் ஜாக்கிரதை....!!
 பழ.முத்துராமலிங்கம்

கட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்
 பழ.முத்துராமலிங்கம்

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

இனிமேல் இது இருந்தால் தான் வண்டி! புதிய சட்டம்!!
 பழ.முத்துராமலிங்கம்

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 11
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 10
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 09
 தமிழ்நேசன்1981

”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்!” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி
 பழ.முத்துராமலிங்கம்

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 பழ.முத்துராமலிங்கம்

நாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக! ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...
 பழ.முத்துராமலிங்கம்

வீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 ayyasamy ram

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 08
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 07
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 06
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 05
 தமிழ்நேசன்1981

படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III
 ayyasamy ram

டாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…!!
 ayyasamy ram

காவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி
 T.N.Balasubramanian

ஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,
 ayyasamy ram

இந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்
 ayyasamy ram

காவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி
 ayyasamy ram

திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,
 ayyasamy ram

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 சிவனாசான்

நிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்
 ayyasamy ram

டிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி!
 T.N.Balasubramanian

ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்
 ayyasamy ram

ஒலித்தது இசையா? கேட்டது இசையா?
 T.N.Balasubramanian

தேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை
 ayyasamy ram

வணக்கம் அன்பு நண்பர்களே
 T.N.Balasubramanian

நடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார்! புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா?
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

பத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்!
 ayyasamy ram

ரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்!
 ayyasamy ram

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 M.M.SENTHIL

பூமி என் தாய்
 M.M.SENTHIL

நண்பர்களே
 jemsith

தமன்னாவின் பிகினி சுற்று!
 ayyasamy ram

தமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

14-வது உலகத் தமிழ் இணைய மாநாட்டை நடத்துகிறது சிங்கப்பூர்

View previous topic View next topic Go down

14-வது உலகத் தமிழ் இணைய மாநாட்டை நடத்துகிறது சிங்கப்பூர்

Post by சிவா on Fri Feb 06, 2015 9:47 pm



14-வது உலகத் தமிழ் இணைய மாநாடு வரும் மே 30 முதல் ஜூன் 1-ஆம் தேதி வரை 3 நாட்கள் சிங்கப்பூரில் நடைபெறுகின்றது. இந்த மாநாட்டுக்கு உலகம் முழுவதிலுமிருந்து 500-க்கும் மேற்பட்ட தமிழ்க் கணினி வல்லுநர்கள் வருகை தர உள்ளனர். 'உலகத் தமிழ் தகவல்தொழில்நுட்ப மன்றம்' என்ற அமைப்பு உலகின் பல நாடுகளில் அரசுடனும் பல்கலைக்கழகங்களுடனும் இணைந்து இந்த தமிழ் இணைய மாநாட்டை தொடர்ந்து நடத்தி வருகிறது.

இந்தியா, மலேசியா, அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, இலங்கை, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளிலிருந்து தமிழ்க் கணினி வல்லுநர்கள் கலந்துகொண்டு இந்த மாநாட்டில் ஆய்வுக் கட்டுரைகளை சமர்பிக்கின்றனர். சிறப்பு அமர்வுகளில் கணினி வல்லுநர்கள், இண்டர்நெட், செல்போன் கருவிகளில் தமிழின் பயன்பாடு பற்றி சிறப்பு கருத்தரங்குகள் நடத்த உள்ளனர்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: 14-வது உலகத் தமிழ் இணைய மாநாட்டை நடத்துகிறது சிங்கப்பூர்

Post by ராஜா on Fri Feb 06, 2015 10:10 pm

இதுக்கு நம்ம ஆதிரா அக்கா தங்களோட கட்டுரையை அனுப்புனாங்களாம் ,

கருத்தரங்கு அமைப்பாளர்கள் ஆதிரா அக்காவிடம் "மேடம் கட்டுரையை படிக்காமலேயே உங்களை select செய்துடறோம் ஆனால் சிங்கப்பூரில் உங்களுக்கு அண்ணன் / தம்பி யாரும் இல்லையென்று நீங்கள் ஒரு உறுதிமொழி கடிதம் கொடுக்க வேண்டும் என்று சொல்லிட்டாங்களாம். புன்னகை

ஏன் என்று உங்களுக்கு தெரியுமா தல ?! ஒன்னும் புரியல ஒன்னும் புரியல
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30941
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: 14-வது உலகத் தமிழ் இணைய மாநாட்டை நடத்துகிறது சிங்கப்பூர்

Post by Aathira on Fri Feb 06, 2015 10:17 pm

@ராஜா wrote:இதுக்கு நம்ம ஆதிரா அக்கா தங்களோட கட்டுரையை அனுப்புனாங்களாம் ,

கருத்தரங்கு அமைப்பாளர்கள் ஆதிரா அக்காவிடம் "மேடம் கட்டுரையை படிக்காமலேயே உங்களை select செய்துடறோம் ஆனால் சிங்கப்பூரில் உங்களுக்கு அண்ணன் / தம்பி யாரும் இல்லையென்று நீங்கள் ஒரு உறுதிமொழி கடிதம் கொடுக்க வேண்டும் என்று சொல்லிட்டாங்களாம். புன்னகை

ஏன் என்று உங்களுக்கு தெரியுமா தல ?! ஒன்னும் புரியல ஒன்னும் புரியல
மேற்கோள் செய்த பதிவு: 1119387
அது முடியாது ராஜா. அங்கும் நமக்கு ஒரு தம்பி இருக்கறாரு.

avatar
Aathira
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 14380
மதிப்பீடுகள் : 1878

View user profile http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

Re: 14-வது உலகத் தமிழ் இணைய மாநாட்டை நடத்துகிறது சிங்கப்பூர்

Post by ராஜா on Fri Feb 06, 2015 10:39 pm

@Aathira wrote:
@ராஜா wrote:இதுக்கு நம்ம ஆதிரா அக்கா தங்களோட கட்டுரையை அனுப்புனாங்களாம் ,

கருத்தரங்கு அமைப்பாளர்கள் ஆதிரா அக்காவிடம் "மேடம் கட்டுரையை படிக்காமலேயே உங்களை select செய்துடறோம் ஆனால் சிங்கப்பூரில் உங்களுக்கு அண்ணன் / தம்பி யாரும் இல்லையென்று நீங்கள் ஒரு உறுதிமொழி கடிதம் கொடுக்க வேண்டும் என்று சொல்லிட்டாங்களாம். புன்னகை

ஏன் என்று உங்களுக்கு தெரியுமா தல ?! ஒன்னும் புரியல ஒன்னும் புரியல
மேற்கோள் செய்த பதிவு: 1119387
அது முடியாது ராஜா. அங்கும் நமக்கு ஒரு தம்பி இருக்கறாரு.


அப்ப மலேசியா மாநாடு புன்னகை போல தானா .....
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30941
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: 14-வது உலகத் தமிழ் இணைய மாநாட்டை நடத்துகிறது சிங்கப்பூர்

Post by சிவா on Fri Feb 06, 2015 10:56 pm

@ராஜா wrote:இதுக்கு நம்ம ஆதிரா அக்கா தங்களோட கட்டுரையை அனுப்புனாங்களாம் ,

கருத்தரங்கு அமைப்பாளர்கள் ஆதிரா அக்காவிடம் "மேடம் கட்டுரையை படிக்காமலேயே உங்களை select செய்துடறோம் ஆனால் சிங்கப்பூரில் உங்களுக்கு அண்ணன் / தம்பி யாரும் இல்லையென்று நீங்கள் ஒரு உறுதிமொழி கடிதம் கொடுக்க வேண்டும் என்று சொல்லிட்டாங்களாம். புன்னகை

ஏன் என்று உங்களுக்கு தெரியுமா தல ?! ஒன்னும் புரியல ஒன்னும் புரியல

தெரியவில்லையே தல! அப்படி மலேசியாவில் என்ன நடந்தது?
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: 14-வது உலகத் தமிழ் இணைய மாநாட்டை நடத்துகிறது சிங்கப்பூர்

Post by Aathira on Sun Feb 08, 2015 5:12 pm

@சிவா wrote:
@ராஜா wrote:இதுக்கு நம்ம ஆதிரா அக்கா தங்களோட கட்டுரையை அனுப்புனாங்களாம் ,

கருத்தரங்கு அமைப்பாளர்கள் ஆதிரா அக்காவிடம் "மேடம் கட்டுரையை படிக்காமலேயே உங்களை select செய்துடறோம் ஆனால் சிங்கப்பூரில் உங்களுக்கு அண்ணன் / தம்பி யாரும் இல்லையென்று நீங்கள் ஒரு உறுதிமொழி கடிதம் கொடுக்க வேண்டும் என்று சொல்லிட்டாங்களாம். புன்னகை

ஏன் என்று உங்களுக்கு தெரியுமா தல ?! ஒன்னும் புரியல ஒன்னும் புரியல

தெரியவில்லையே தல! அப்படி மலேசியாவில் என்ன நடந்தது?
மேற்கோள் செய்த பதிவு: 1119402

ஹலோ... நாங்க என்னவோ ஆய்வுக்கட்டுரை வாசிக்காதது மாதிரி சொல்றீங்க. நாங்க அரங்கத்துக்கே தலைமை வகித்தோமாக்கும். ஆமா. சாட்சி வேணுமா சாட்சி









நாங்களும் ரெளடிதான் நாங்களும் ரெளடிதான்
avatar
Aathira
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 14380
மதிப்பீடுகள் : 1878

View user profile http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

Re: 14-வது உலகத் தமிழ் இணைய மாநாட்டை நடத்துகிறது சிங்கப்பூர்

Post by யினியவன் on Sun Feb 08, 2015 6:01 pm

சாட்சி காமிச்சு ஆட்சியை பிடிக்க தயார் ஆகுறாங்க ஆதிரா



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: 14-வது உலகத் தமிழ் இணைய மாநாட்டை நடத்துகிறது சிங்கப்பூர்

Post by அகிலன் on Mon Feb 09, 2015 3:02 am


வாழ்த்துக்கள்.
avatar
அகிலன்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1365
மதிப்பீடுகள் : 398

View user profile http://aran586.blogspot.com

Back to top Go down

Re: 14-வது உலகத் தமிழ் இணைய மாநாட்டை நடத்துகிறது சிங்கப்பூர்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum