5>
உறவுகளின் வலைப்பூக்கள்
புதிய இடுகைகள்
» லாஸ்லியாவிற்கு கிடைத்த உயரிய விருது ….!by ayyasamy ram Today at 11:12 am
» வெங்காய ஜிமிக்கி கம்மலை மனைவிக்கு பரிசாக அளித்த நடிகர்!
by ayyasamy ram Today at 11:11 am
» பெரிய மனசு
by ayyasamy ram Today at 11:10 am
» பொறுமைதான் உண்மையான திறமை..!
by ayyasamy ram Today at 11:08 am
» சான்றாண்மை
by ayyasamy ram Today at 11:07 am
» தமிழ்ச் செம்மல்! – பாராட்டுப் பாமாலை!
by ayyasamy ram Today at 11:06 am
» ஷீரடியில் ஆள் கடத்தல்? ஓராண்டில் 88 பேர் மாயம்
by ayyasamy ram Today at 7:46 am
» பிரிட்டன் தேர்தல்: 15 இந்திய வம்சாவளி எம்.பி.,க்கள் வெற்றி
by ayyasamy ram Today at 7:44 am
» சென்னையில் மூட்டை மூட்டையாக பணம் பறிமுதல்
by ayyasamy ram Today at 7:41 am
» இந்தியாவில் தங்கம் கடத்தல் அதிகரிக்க காரணம் என்ன?
by ayyasamy ram Today at 7:38 am
» சக்திவாய்ந்த 100 பெண்கள் பட்டியலில் நிர்மலா
by ayyasamy ram Today at 7:35 am
» வேலன்:-போல்டர்களை மற்றவர்கள் காப்பி செய்வது மற்றும் டெலிட் செய்வதை தவிர்க்க-Prevent exe
by velang Today at 7:31 am
» குருவிக் கூட்டுக்கும், விதிகளுண்டு!
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» பெரியவா சரணம் !
by T.N.Balasubramanian Yesterday at 8:19 pm
» பிரிட்டனில் தனி மெஜாரிட்டி பெற்றது ஆளுங்கட்சி- போரிஸ் ஜான்சன் மீண்டும் பிரதமர் ஆகிறார்
by ayyasamy ram Yesterday at 6:00 pm
» வயிறு வாழ்த்தும்!
by krishnaamma Yesterday at 2:57 pm
» அந்திம கிரியை!
by krishnaamma Yesterday at 2:55 pm
» கேட்டு ரசித்த திரைப்பட பாடல் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:36 pm
» "வடநாட்டு மார்வாடிக்கு மகாபெரியவா இட்ட கட்டளை!"
by krishnaamma Yesterday at 2:29 pm
» திருமாலிரும் சோலை அழகர் !
by krishnaamma Yesterday at 2:17 pm
» "பேயனும், விளக்கெண்ணையும்"
by krishnaamma Yesterday at 2:04 pm
» பகீரதப் பிரயத்தனம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 1:29 pm
» மார்கழி மாதத்தின் மகத்துவம் !
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாழ்வில் உயர்வதும், தாழ்வதும் அவரவர் எண்ணத்தைப் பொறுத்ததே..!
by krishnaamma Yesterday at 1:23 pm
» 2 வருடங்கள் நிலாவையே பார்க்காமல் மறைந்து வாழ்ந்த பெண்மணி!
by krishnaamma Yesterday at 1:21 pm
» தெரிந்து கொள்வோம் {ஆன்மீகம்}
by krishnaamma Yesterday at 12:55 pm
» `அந்த விருதாவது ஞாபகமிருக்கிறதா சார்?’ -அமைச்சர் ஜெயக்குமாரை கலாய்த்த நடிகர் சித்தார்த்
by ayyasamy ram Yesterday at 12:54 pm
» விஷ்ணு தீபம் - திருவேங்கடத்தில் மற்றும் ஸ்ரீரங்கத்தில் :)
by krishnaamma Yesterday at 12:50 pm
» ஜல்லிக்கட்டு காளைகள் வளர்க்கும் மதுரை இளம்பெண்: இளங்கலை ஆங்கில இலக்கியம் படித்துவிட்டு விவசாயமும் பார்க்கிறார்
by ayyasamy ram Yesterday at 12:46 pm
» காசி விஸ்வநாதர் கோவிலின் கோடி தீபம்... photos
by krishnaamma Yesterday at 12:33 pm
» முக்தி தரும் காசி
by krishnaamma Yesterday at 12:20 pm
» ராதா பொருள் என்ன?
by krishnaamma Yesterday at 12:14 pm
» கோபுர தரிசனம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:09 pm
» கிறிஸ்துமஸ் போனஸ் ரூ.70 கோடி! இன்ப அதிர்ச்சியில் ஊழியர்கள்
by krishnaamma Yesterday at 11:38 am
» மார்கழி மாத ஆன்மீக தகவல்கள்
by krishnaamma Yesterday at 11:36 am
» திருவாதிரைக் களி
by ayyasamy ram Yesterday at 11:10 am
» சென்னை சா்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும் படங்கள்: முழுப் பட்டியல்!
by krishnaamma Yesterday at 11:08 am
» பஞ்சாப்பைக் கலக்கும் சூப்!
by krishnaamma Yesterday at 10:39 am
» கடந்த 3 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சில்லறைப் பணவீக்கம் அதிகரிப்பு!
by krishnaamma Yesterday at 10:38 am
» நேச நெஞ்சம்- சிறுகதை
by ayyasamy ram Yesterday at 10:32 am
» சினிதுளிகள்- குங்குமம்
by ayyasamy ram Yesterday at 10:28 am
» ஏழு விதமான ஆச்சரியங்கள்
by ayyasamy ram Yesterday at 10:20 am
» சுமங்கலி பெண்கள் கட்டாயம் செய்ய வேண்டிய விளக்கு பூஜை
by ayyasamy ram Yesterday at 9:15 am
» தன்னை உணர்தலே ஆத்ம பலம்! --அர்த்தமுள்ள இந்து மதம் - 63
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ஆறுமுகசாமி கமிஷன் என்ன ஆயிற்று ?
by ayyasamy ram Yesterday at 8:53 am
» நெட்டிசன் நோட்ஸ்: எனை நோக்கி பாயும் தோட்டா -அழகு
by ayyasamy ram Yesterday at 8:47 am
» அறிவியல் களஞ்சியம் அறிவியல் ஆச்சர்யம்
by ayyasamy ram Yesterday at 8:37 am
» பாலியல் வன்கொடுமை குற்றத்துக்கு 21 நாளில் தூக்கு தண்டனை: ஆந்திர அரசு சட்ட மசோதா
by ayyasamy ram Yesterday at 6:01 am
» தலைவி, குயினுக்குத் தடையில்லை: ஜெ. தீபாவின் கோரிக்கையை நிராகரித்தது உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 5:57 am
» பார்வையாளர்களிடம் தமிழில் பேசும் கவர்னர்
by ayyasamy ram Yesterday at 5:36 am
Admins Online
நமது ரா.ரா-வின் "ஜிப்பா ஜிமிக்கி" - திரைப்படம் வெற்றி பெற வாழ்த்துகள்.
First topic message reminder :
அன்பு உறவுகளே நமது ஈகரை சிறப்புக்கவிஞரும் திரைப்பட இயக்குனருமான அன்பு சகோதரர் ராரா என்னும் ரா.ராஜசேகர்
அவர்களின் இயக்கத்தில் வெளிவர இருக்கும் "ஜிப்பா ஜிமிக்கி" என்ற திரைப்படம் மாபெரும் வெற்றிபெற்று வெள்ளிவிழா காண அன்புடன் வாழ்த்துகிறோம்.
படபிடிப்பு முடிவடைந்து பிற்சேர்க்கை வேலைகள் நடந்துகொண்டிருப்பதாகவும் விரைவில் வெளியீடு இருக்குமென்றும் தெரிவித்துள்ளார்.
இன்றைய தினத்தந்தி நாளிதழில் வெளிவந்த படத்தின் அறிமுக விளம்பரம் இதோ உங்களுக்காக

Re: நமது ரா.ரா-வின் "ஜிப்பா ஜிமிக்கி" - திரைப்படம் வெற்றி பெற வாழ்த்துகள்.
வெற்றி பெற வாழ்த்துக்கள்...
ram1984- புதியவர்
- பதிவுகள் : 19
இணைந்தது : 26/04/2015
மதிப்பீடுகள் : 13
Re: நமது ரா.ரா-வின் "ஜிப்பா ஜிமிக்கி" - திரைப்படம் வெற்றி பெற வாழ்த்துகள்.
புகை படங்களே அருமையா இருக்கிறது கண்டிப்பாக படமும் நன்றாகவே இருக்கும் கண்டிப்பாய் வெற்றி பெறுவீர்கள் வாழ்த்துக்கள்
mbalasaravanan- வி.ஐ.பி
- பதிவுகள் : 3175
இணைந்தது : 21/05/2012
மதிப்பீடுகள் : 745
Re: நமது ரா.ரா-வின் "ஜிப்பா ஜிமிக்கி" - திரைப்படம் வெற்றி பெற வாழ்த்துகள்.
முதல் உழைப்பும்,முதல் கருத்தும்,மக்களின் எண்ணத்தில் நல் வித்தாகி ஆல்போல் தழைத்து, அனைத்து பெருமைகளும் பெற்று
திரைவானில் தனி உயரத்தைத் தொட மனநிறை வாழ்த்துக்கள் ,
அர.தியாகராசன்
திரைவானில் தனி உயரத்தைத் தொட மனநிறை வாழ்த்துக்கள் ,
அர.தியாகராசன்
R.Thiyagarajan- புதியவர்
- பதிவுகள் : 7
இணைந்தது : 22/02/2014
மதிப்பீடுகள் : 10
டார்வின்- இளையநிலா
- பதிவுகள் : 857
இணைந்தது : 03/02/2009
மதிப்பீடுகள் : 304
Re: நமது ரா.ரா-வின் "ஜிப்பா ஜிமிக்கி" - திரைப்படம் வெற்றி பெற வாழ்த்துகள்.
முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்...
Pranav Jain- பண்பாளர்
- பதிவுகள் : 167
இணைந்தது : 14/11/2016
மதிப்பீடுகள் : 45
Re: நமது ரா.ரா-வின் "ஜிப்பா ஜிமிக்கி" - திரைப்படம் வெற்றி பெற வாழ்த்துகள்.
மேற்கோள் செய்த பதிவு: 1228872@Pranav Jain wrote:முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்...
படம் வெளி வந்து விட்டது, நீண்ட நாட்களுக்கு முன்பே.
படங்கள் நான் பார்ப்பதில்லை. வருடத்திற்கு ஒன்றோ இரு வருடத்திற்கு ஒன்றோ, நாலைந்து நட்சத்திர
குறிகள் கொடுக்கப்பட்ட படங்கள் பார்ப்பதுண்டு, பலர் வற்புறுத்தினால்.
படப்பாடல்களை கேட்டுள்ளேன் .பாடல்கள் நன்றாக இருந்தது .குஜராத்திய மண்மணம் கலந்த பாடல்கள்.
ஈகரையில் இருக்கும். விரும்பினால் link தருகிறேன்.
ரமணியன்
Last edited by T.N.Balasubramanian on Sat Dec 10, 2016 9:25 pm; edited 1 time in total (Reason for editing : rearrangement)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 25751
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9287
Re: நமது ரா.ரா-வின் "ஜிப்பா ஜிமிக்கி" - திரைப்படம் வெற்றி பெற வாழ்த்துகள்.
தெரியும்...!
அதனால்தான் முயற்சி வெற்றியடைய வேண்டும் என்று கூறினேன்...
என்னிடம் HD ப்ரிண்டில் முழு படமே இருக்கிறது. 50 முறைகளுக்கு மேல் பார்த்திருக்கிறேன்...
சென்னையை தாண்டியுள்ள பல லோக்கல் டிவியில் இன்றும் ஒளிபரப்பப்படுகிறது. ரா.ரா விற்காக...!!
அதனால்தான் முயற்சி வெற்றியடைய வேண்டும் என்று கூறினேன்...
என்னிடம் HD ப்ரிண்டில் முழு படமே இருக்கிறது. 50 முறைகளுக்கு மேல் பார்த்திருக்கிறேன்...
சென்னையை தாண்டியுள்ள பல லோக்கல் டிவியில் இன்றும் ஒளிபரப்பப்படுகிறது. ரா.ரா விற்காக...!!
Pranav Jain- பண்பாளர்
- பதிவுகள் : 167
இணைந்தது : 14/11/2016
மதிப்பீடுகள் : 45
Re: நமது ரா.ரா-வின் "ஜிப்பா ஜிமிக்கி" - திரைப்படம் வெற்றி பெற வாழ்த்துகள்.
சீக்கிரமா வெளியே விடுங்க ரா.ரா . ரொம்ப தாமதா மாகிறது மக்கள் ரசனையும் மாறுகிறது. _
positivekarthick- தளபதி
- பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011
மதிப்பீடுகள் : 160
Re: நமது ரா.ரா-வின் "ஜிப்பா ஜிமிக்கி" - திரைப்படம் வெற்றி பெற வாழ்த்துகள்.
மேற்கோள் செய்த பதிவு: 1247105@positivekarthick wrote:சீக்கிரமா வெளியே விடுங்க ரா.ரா . ரொம்ப தாமதா மாகிறது மக்கள் ரசனையும் மாறுகிறது. _
என்ன சொல்ல வருகிறீர்கள்? karthick !
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 25751
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9287
Re: நமது ரா.ரா-வின் "ஜிப்பா ஜிமிக்கி" - திரைப்படம் வெற்றி பெற வாழ்த்துகள்.
மேற்கோள் செய்த பதிவு: 1247107@T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1247105@positivekarthick wrote:சீக்கிரமா வெளியே விடுங்க ரா.ரா . ரொம்ப தாமதா மாகிறது மக்கள் ரசனையும் மாறுகிறது. _
என்ன சொல்ல வருகிறீர்கள்? karthick !
ரமணியன்
அவருக்கு படம் வெளி வந்தது தெரியவில்லை போல.
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 30881
இணைந்தது : 16/04/2011
மதிப்பீடுகள் : 7309
Re: நமது ரா.ரா-வின் "ஜிப்பா ஜிமிக்கி" - திரைப்படம் வெற்றி பெற வாழ்த்துகள்.
மேற்கோள் செய்த பதிவு: 1247110@ஜாஹீதாபானு wrote:மேற்கோள் செய்த பதிவு: 1247107@T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1247105@positivekarthick wrote:சீக்கிரமா வெளியே விடுங்க ரா.ரா . ரொம்ப தாமதா மாகிறது மக்கள் ரசனையும் மாறுகிறது. _
என்ன சொல்ல வருகிறீர்கள்? karthick !
ரமணியன்
அவருக்கு படம் வெளி வந்தது தெரியவில்லை போல.
ஒரு வேளை வெளிநாட்டுவாசி போலும்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 25751
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9287
Page 5 of 5 •
1, 2, 3, 4, 5

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க
ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்
உறுப்பினராக இணையுங்கள்
உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!
ஈகரையில் உறுப்பினராக இணைய
|
|