ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 T.N.Balasubramanian

எனக்குள் ஒரு கவிஞன் SK
 T.N.Balasubramanian

மின்வாரிய ஊழியருக்கு ரூ.100 கோடி சொத்து
 ஜாஹீதாபானு

யார் இந்த ஆசிரியர் பகவான்? மாணவர்களின் மனதில் இவர் நீங்கா இடம்பிடித்தது எப்படி?
 பழ.முத்துராமலிங்கம்

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 கண்ணன்

என்ன ஆனது கமல்ஹாசனின் சபாஷ் நாயுடு?
 SK

மிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்!
 SK

ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!
 SK

தேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை
 SK

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 SK

சாண்டில்யனின் புகழ் பெற்ற 50 சரித்திர நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய ..
 sudhagaran

காடும் காடர்களும்
 முனைவர் ப.குணசுந்தரி

இந்தியாவில் இயங்கும் ஒரே ஒரு தனியார் ரயில்
 பழ.முத்துராமலிங்கம்

இனிமேல் இது இருந்தால் தான் வண்டி! புதிய சட்டம்!!
 பழ.முத்துராமலிங்கம்

அமித்ஷா இயக்குனராக இருக்கும் வங்கியில் ரூ.745 கோடி டெபாசிட், வாழ்த்துக்கள் ராகுல் காந்தி ‘டுவிட்’
 anikuttan

மாரி 2 படப்பிடிப்பில் நடிகர் தனுஷுக்கு ஏற்பட்ட காயம்!
 ayyasamy ram

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 பழ.முத்துராமலிங்கம்

இந்தியாவில் இந்த சொர்க்க பூமி இருப்பது உங்களின் யாருக்காவது தெரியுமா?
 பழ.முத்துராமலிங்கம்

எலியை எப்படி விசாரிப்பார்கள் .?
 ஜாஹீதாபானு

அதிபர் டிரம்ப் மனைவி ஆடையால் சர்ச்சை
 SK

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 SK

நீருக்குள் யோகாசனம் செய்து 8 வயது சிறுமி உலக சாதனை
 T.N.Balasubramanian

அரசு வங்கிகளை தனியார் மயமாக்கும் எண்ணம் இல்லை: அமைச்சர்
 SK

வேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…?
 SK

கோவா கடற்கரையில் 24 இடங்களில் ‘நோ செல்ஃபீ’ ஜோன்கள்!
 SK

தயாரிப்பாளரான சுருதிஹாசன்
 SK

இனி இன்டர்நெட் இல்லாமல் கூகுள் பயன்படுத்தலாம்
 பழ.முத்துராமலிங்கம்

5ஜி ஏலத்தை அடுத்த ஆண்டு நடத்த வலியுறுத்தல்
 ayyasamy ram

சந்திரபாபு - தினமலர் வாரமலர்
 ajaydreams

மாவட்டங்களில் நீட் தேர்வு மையங்கள்: ஜவ்டேகர்
 ayyasamy ram

பதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்
 பழ.முத்துராமலிங்கம்

அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.?
 பழ.முத்துராமலிங்கம்

அப்பா
 பழ.முத்துராமலிங்கம்

சிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

அய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா? பொதுமக்கள் ஜாக்கிரதை....!!
 பழ.முத்துராமலிங்கம்

கட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்
 பழ.முத்துராமலிங்கம்

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்!” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி
 பழ.முத்துராமலிங்கம்

நாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக! ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...
 பழ.முத்துராமலிங்கம்

வீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 ayyasamy ram

படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III
 ayyasamy ram

டாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…!!
 ayyasamy ram

காவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி
 T.N.Balasubramanian

ஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,
 ayyasamy ram

இந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்
 ayyasamy ram

காவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி
 ayyasamy ram

திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,
 ayyasamy ram

நிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்
 ayyasamy ram

டிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி!
 T.N.Balasubramanian

ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்
 ayyasamy ram

ஒலித்தது இசையா? கேட்டது இசையா?
 T.N.Balasubramanian

வணக்கம் அன்பு நண்பர்களே
 T.N.Balasubramanian

நடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார்! புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா?
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

பத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்!
 ayyasamy ram

ரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்!
 ayyasamy ram

பூமி என் தாய்
 M.M.SENTHIL

நண்பர்களே
 jemsith

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

ட்ராபிக் ராமசாமி அதிமுக வாக்குவாதம் !

View previous topic View next topic Go down

ட்ராபிக் ராமசாமி அதிமுக வாக்குவாதம் !

Post by ayyasamy ram on Tue Feb 03, 2015 11:16 am

திருச்சி:
-

-
ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் போட்டியிடும்
டிராபிக் ராமசாமியுடன் அதிமுகவினர் சர்ச்சையில்
ஈடுபட்டத்தைத் தொடர்ந்து பாஜகவினர் அவருக்கு
ஆதரவாக வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும்
பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் சென்னையை சேர்ந்த
சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி போட்டியிடுகிறார்.
இவர் நேற்று பெருகமணி, பெட்டவாய்த்தலை
பகுதிகளில் வாக்கு சேகரித்து விட்டு ஸ்ரீரங்கம் கோயில்
ராஜகோபுரம் அருகே வந்தார்.

அப்போது அவர் வந்த கார் காவல் நிலையம் அருகே
பழுதாகி நின்று விட்டது. அப்போது அங்கு அதிமுக
சார்பில் நாஞ்சில் சம்பத் பிரசாரம் செய்ய
வந்ததையொட்டி, ஏராளமான கார்கள் வந்தன.

டிராபிக் ராமசாமியின் கார் போக்குவரத்துக்கு
இடையூறாக இருப்பதாக கூறி அவரிடம் அதிமுகவினர்
வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்த தகவல் அறிந்த பா.ஜ.க நிர்வாகிகள்,
ஐக்கிய ஜனதா தள வேட்பாளர் ஹேமநாதன் உள்ளிட்டோர்
டிராபிக் ராமசாமிக்கு ஆதரவாக பேசினர்.

இதனால் இருதரப்பினருக்கும் வாக்குவாதம் முற்றியது.
பின்னர் அதிமுகவினரை கண்டித்து பா.ஜ.க நிர்வாகிகள்,
ஐக்கிய ஜனதா தள வேட்பாளர் ஹேமநாதன்
உள்ளிட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

போலீஸ் துணை கமிஷனர் சஞ்சய் மாத்தூர்,
ஸ்ரீரங்கம் உதவி கமிஷனர் கபிலன் ஆகியோர் இரு
தரப்பினரிடையே பேச்சுவார்த்தை நடத்தி
சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து டிராபிக் ராமசாமி கூறுகையில்,
‘‘ஆளும் கட்சி தொடர்ந்து தேர்தல் விதிகளை மீறி
வருகிறது. 30 அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏக்கள்
ஆகியோரின் 500க்கும் மேற்பட்ட கார்கள், ஸ்ரீரங்கம்
நகர்புறத்தில் வலம் வந்து கொண்டு இருக்கிறது.

இவை போக்குவரத்துக்கு இடையூறாக இருக்கிறது.
இதையெல்லாம் கண்டுகொள்ளாத காவல்துறை,
வருவாய் துறை உள்ளிட்ட அரசு இயந்திரங்கள்
ஆளும் கட்சிக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறது.

இது தொடர்பாக அதிகாரிகள் மீது வழக்கு தொடர
உள்ளேன்‘‘ என்று தெரிவித்துள்ளார்.
-
-------------------------------------------
/tamil.oneindia.com/
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37084
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: ட்ராபிக் ராமசாமி அதிமுக வாக்குவாதம் !

Post by M.Saranya on Tue Feb 03, 2015 11:28 am

டிராபிக் ராமசாமி ப.ஜா.க சார்பில் நிற்கிறாரா??

avatar
M.Saranya
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2203
மதிப்பீடுகள் : 881

View user profile

Back to top Go down

Re: ட்ராபிக் ராமசாமி அதிமுக வாக்குவாதம் !

Post by M.M.SENTHIL on Tue Feb 03, 2015 1:41 pm

நல்ல சமூக ஆர்வலர்தான், ஆயினும் அவரை ஜெயிக்க வைப்பார்களா அப்பகுதி மக்கள்...



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
avatar
M.M.SENTHIL
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6151
மதிப்பீடுகள் : 3429

View user profile

Back to top Go down

Re: ட்ராபிக் ராமசாமி அதிமுக வாக்குவாதம் !

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum