ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
சினி துளிகள்!
 ayyasamy ram

பத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்!
 ayyasamy ram

ரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்!
 ayyasamy ram

வணக்கம் அன்பு நண்பர்களே
 ayyasamy ram

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 M.M.SENTHIL

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 M.M.SENTHIL

அப்பா
 M.M.SENTHIL

பூமி என் தாய்
 M.M.SENTHIL

நண்பர்களே
 jemsith

தமன்னாவின் பிகினி சுற்று!
 ayyasamy ram

தமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.
 ayyasamy ram

கீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா!
 ayyasamy ram

இசையமைப்பாளரான தம்பி ராமைய்யா!
 ayyasamy ram

சிந்தனையாளர் முத்துக்கள்
 ayyasamy ram

சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 anikuttan

வளர்ப்பு...
 ayyasamy ram

உயிர் பிரிவதை பார்த்திருக்கிறீர்களா ?? இதோ !! உயிர் பிரியும் கடைசி நிமிடம் !!
 பழ.முத்துராமலிங்கம்

தமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்
 பழ.முத்துராமலிங்கம்

6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு
 ரா.ரமேஷ்குமார்

கோழியும் மனிதனும்
 M.M.SENTHIL

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 பழ.முத்துராமலிங்கம்

இருவர் ஒப்பந்தம் – சினிமா
 பழ.முத்துராமலிங்கம்

ஓவியம் என்பது மெüனமான கவிதை!
 பழ.முத்துராமலிங்கம்

"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''
 பழ.முத்துராமலிங்கம்

ழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -
 பழ.முத்துராமலிங்கம்

* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்!
 பழ.முத்துராமலிங்கம்

`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்?' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்
 பழ.முத்துராமலிங்கம்

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03
 தமிழ்நேசன்1981

1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா?
 பழ.முத்துராமலிங்கம்

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 பழ.முத்துராமலிங்கம்

அழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16
 தமிழ்நேசன்1981

பிரபல சேனலை மூட உத்தரவு! சிறைக்குள் நடக்கும் பூகம்பம்!!
 பழ.முத்துராமலிங்கம்

இலங்கை வேந்தன் எல்லாளன் - சரித்திர நாவல் வரிசை
 தமிழ்நேசன்1981

ஹாஸ்டல் தினங்கள் - சுஜாதா நாவல் வரிசை 08
 தமிழ்நேசன்1981

புதர்களில் சீரழியும் தொல்லியல் பொக்கிஷங்கள்! சா. ஜெயப்பிரகாஷ்
 பழ.முத்துராமலிங்கம்

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 பழ.முத்துராமலிங்கம்

வாழை மரத்தண்டில் விவசாயம் செய்யும் இந்தோனேஷியர்கள்! நம் நாட்டிலும் பின்பற்றலாமே?!
 பழ.முத்துராமலிங்கம்

மனம் மாறும் எம்.எல்.ஏக்கள்? - காலியாகும் தினகரனின் கூடாரம்
 பழ.முத்துராமலிங்கம்

திருப்பதியில் தங்குவதற்கு எளிதான வழி
 பழ.முத்துராமலிங்கம்

"எட்டு அடி குழியில் 3000 லிட்டர் மழை நீர் சேமிப்பு" - அசத்தும் கோயம்புத்தூர்காரர்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

மிகவும் வேடிக்கையான examination answers உங்களுக்கு சத்தமாக சிரிக்க வைக்கின்றன
 பழ.முத்துராமலிங்கம்

உங்க கைரேகையில இப்படியான குறி இருக்கா? அப்ப வாங்க அதோட அர்த்தம் என்னன்னு தெரிஞ்சுப்போம்!
 பழ.முத்துராமலிங்கம்

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 sree priya

வடலூரில் கண்டறியப்பட்ட இடைக்கால மக்களின் வாழ்விடம்!
 பழ.முத்துராமலிங்கம்

விஷத்தன்மை மிக்க எத்திலீன் வாழைப்பழம்... உஷார்!
 பழ.முத்துராமலிங்கம்

10 ரூபாய்க்கு இரு வேளை உணவு, தங்குமிடம் இலவசம்!
 பழ.முத்துராமலிங்கம்

சென்னை வாசிகளே இன்னும் இரண்டே வருடம் தான்! மூட்டை கட்ட தயாராகுங்கள்! வெளியான அதிர்ச்சி தகவல்!
 பழ.முத்துராமலிங்கம்

எம்ஐடி கல்லூரி மைதானத்தில்நாளை பிரம்மாண்ட யோகா நிகழ்ச்சி
 ayyasamy ram

‘வாய்மையே வெல்லும்’ நூல் சென்னையில் இன்று வெளியீடு
 ayyasamy ram

உலகக் கோப்பை கால்பந்து போட்- சிறப்பு தபால்தலை கண்காட்சி ஏற்பாடு
 ayyasamy ram

ஒவ்வொரு முறை படம் பதிவு செய்ய லாக் இன் கேட்கிறது
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு சொட்டு எண்ணெய் இல்லாமல் தண்ணீரில் சுடலாம் ஹெல்த்தி பூரி
 பழ.முத்துராமலிங்கம்

உங்கள் கிட்னி சரியாக வேலை செய்கிறதா என்று எப்படி கண்டுபிடிப்பது இப்படி டெஸ்ட் பண்ணுங்க
 பழ.முத்துராமலிங்கம்

ரூ.1.8 கோடி செலுத்த மல்லையாவுக்கு உத்தரவு
 T.N.Balasubramanian

குதிரையில் வேலைக்கு சென்ற கம்ப்யூட்டர் இன்ஜினியர்
 T.N.Balasubramanian

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 02
 pkselva

ஒருத்திக்கே சொந்தம் - ஜெ.ஜெயலலிதா நாவல் வரிசை 01
 தமிழ்நேசன்1981

ஒருத்தி நினைக்கையிலே - சுஜாதா நாவல் வரிசை 07
 தமிழ்நேசன்1981

ஜெயகாந்தன் நாவல் வரிசை 01
 தமிழ்நேசன்1981

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

'அக்னி - 5' ஏவுகணை சோதனை வெற்றி!

View previous topic View next topic Go down

'அக்னி - 5' ஏவுகணை சோதனை வெற்றி!

Post by krishnaamma on Sun Feb 01, 2015 8:48 pm

'அக்னி - 5' ஏவுகணை சோதனை வெற்றி: சீனாவில் உள்ள இலக்கை தாக்க வல்லது!



பாலாசோரே: இந்தியாவின் அதிநவீன, 'அக்னி - 5' ஏவுகணை சோதனை, நேற்று வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்டது. இந்த ஏவுகணையானது, 5,000 கி.மீ., தூரத்தில் உள்ள இலக்கை தாக்கும் திறன் கொண்டது; 1,000 கிலோ எடையுள்ள, அணு ஆயுதங்களையும் சுமந்து செல்லும். இந்த ஏவுகணை மூலம் சீனா மற்றும் பாகிஸ்தானில் உள்ள முக்கியமான இலக்குகளை தாக்கி அழிக்க முடியும்.

ராணுவத்தில்...:

ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனமான - டி.ஆர்.டி.ஓ., ராணுவத்திற்கு தேவையான ஏவுகணைகளை தயாரித்து வழங்கி வருகிறது. அந்த வகையில், அக்னி - 1 முதல், அக்னி - 4 வரை நான்கு வகையான ஏவுகணைகள் தயாரிக்கப்பட்டு, அவை ராணுவத்தில் சேர்க்கப்பட்டுள்ளன. இதன் அடுத்த கட்டமாக தற்போது, அக்னி - 5 ஏவுகணைகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.

ஒரு கண்டத்திலிருந்து பாய்ந்து சென்று, மற்றொரு கண்டத்தில் உள்ள இலக்கை தாக்கும் இந்த ஏவுகணையின் முதற்கட்ட சோதனை, 2012 ஏப்ரல் 19ம் தேதி நடைபெற்றது. இரண்டாம் கட்ட சோதனை, 2013 செப்., 15ல் நடைபெற்றது. மூன்றாவதாக, இந்த ரக ஏவுகணையின் சோதனை நேற்று நடைபெற்றது. ஒடிசா மாநிலம், வீலர் தீவில் உள்ள ஒருங்கிணைந்த ஏவுகணை சோதனை தளமான - ஐ.டி.ஆர்.,ல் இருந்து, ஏவுகணை செலுத்தப்பட்டு பரிசோதிக்கப்பட்டது.

இது தொடர்பாக, ஐ.டி.ஆர்., இயக்குனர் எம்.வி.கே.பி.பிரசாத் கூறியதாவது: அக்னி - 5 ஏவுகணையானது, கண்டம் விட்டு கண்டம் சென்று, 5,000 கி.மீ., தூரத்தில் உள்ள இலக்கை தாக்கும் திறன் படைத்தது. அத்துடன், 1,000 கிலோவுக்கு மேலான எடை கொண்ட அணு ஆயுதங்களையும் சுமந்து செல்லும் திறன் படைத்தது. திட எரிபொருளில் இயங்கக் கூடிய இந்த ஏவுகணையானது, மூன்று கட்டங்களாக செயல்படக்கூடியது. வீலர் தீவில் உள்ள ஏவுகணை சோதனை தளத்திலிருந்து, காலை, 8:06 மணிக்கு, விண்ணில் செலுத்தப்பட்டு பரிசோதிக்கப்பட்டது.

ஏவுகணையானது, 17.5 மீட்டர் நீளமும், 2 மீட்டர் அகலமும், 50 ஆயிரம் கிலோ எடையும் கொண்டது. சோதனையின் போது, ஏவுகணையில் டம்மி வெடிபொருட்கள் வைக்கப்பட்டிருந்தன. ஏவுகணை, பிரத்யேக உருக்கில் தயாரிக்கப்பட்ட சிலிண்டர் வடிவிலான கன்டெய்னரிலிருந்து செலுத்தப்பட்டது. சிலிண்டர் வடிவிலான கன்டெய்னரில் இந்த ஏவுகணையை வைக்க முடியும் என்பதால், ரோடு மூலமாகவோ அல்லது ரயில் மூலமாகவே, ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு சென்று, இலக்கை நோக்கி செலுத்தலாம்.

இதுவரை தயாரிக்கப்பட்ட ஏவுகணைகளை செலுத்துவதில், ரகசியம் காப்பது கடினமாக இருந்தது. அதை முறியடிக்கும் வகையில், இந்த வகை ஏவுகணை, பலவிதமான பாதுகாப்பு அம்சங்களை கொண்டது. அக்னி - 5 ஏவுகணையானது, சிலிண்டர் வடிவிலான கன்டெய்னரில் பொருத்தப்பட்டு செலுத்தப்படுவதால், ஏவுகணையானது எந்த காலநிலையிலும் செலுத்தும் வகையில் தயார் நிலையில் இருக்கும். இதுவரை தயாரிக்கப்பட்ட ஏவுகணைகளை விட, இந்த ஏவுகணை நவீன தொழில்நுட்பங்கள் நிறைந்தது. நிர்ணயிக்கப்பட்ட இலக்கை நோக்கி, துல்லியமாக செல்லக்கூடியது. இதிலுள்ள இன்ஜினும், புதிய தொழில்நுட்பத்தில் தயாரானது. இதில், உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட பல நவீன தொழில்நுட்பங்கள் இடம் பெற்றுள்ளன. ஏவுகணையில் பொருத்தப்பட்டுள்ள அதிநவீன கம்ப்யூட்டர்கள் மற்றும் சாப்ட்வேர்கள், தவறுகள் நிகழா வண்ணம் பாதுகாப்பது மற்றும் ஏவுகணையை குறிப்பிட்ட இலக்கிற்கு வழிநடத்திச் செல்லும் திறன் படைத்தவை. இவ்வாறு, பிரசாத் கூறினார்.

இந்த அக்னி - 5 ஏவுகணை அடுத்தடுத்து, சில சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்ட பின் ராணுவத்தில் சேர்க்கப்படும். நாட்டிற்கான ஏவுகணை தயாரிப்பு பணிகளை மேற்கொண்டு வரும், டி.ஆர்.டி.ஓ.,வின் தலைவர் அவினாஷ் சந்தர், 1972ல் அந்த நிறுவனத்தில் பணி யில் சேர்ந்தார். நேற்றுடன் அவர் ஓய்வு பெற்றார். சந்தரின் பதவிக்காலம் முடிவடையும் கடைசி நாளில், அக்னி - 5 ஏவுகணை சோதனை நடத்தப்பட்டது, அவருக்கு பெருமையை சேர்த்து உள்ளது.

பிரதமர் பாராட்டு:

அக்னி - 5 ஏவுகணை சோதனை வெற்றிக்கு, பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். 'இந்த ஏவுகணையானது, நாட்டின் ராணுவத்திற்கு கிடைத்துள்ள, ஒரு பெரிய பொக்கிஷம். இதை உருவாக்கிய விஞ்ஞானிகளுக்கு என் பணிவான வணக்கங்கள்' என்றும் கூறியுள்ளார்.

ஏவுகணை தயாரிப்பில், இந்தியா தற்போது தன்னிறைவு பெற்று விட்டது. அக்னி - 5 ஏவுகணையில், இனி மாற்றங்கள் ஏற்படுத்த வேண்டிய அவசியம் இருக்காது. நேற்றைய சோதனையே போதுமானது. இந்த ஏவுகணையானது, ராணுவத்தில் சேர்க்கும் அளவுக்கு முழுமை பெற்றுள்ளது. ஏவுகணை தயாரிப்பில், இந்தியாவை சூப்பர் பவர் நாடாக, என் தலைமையிலான குழு மாற்றி உள்ளது. இன்று பதவி ஓய்வு பெறும் எனக்கு, இதைவிட பெரிய பரிசு கிடைக்கப் போவதில்லை.

அவினாஷ் சந்தர், டி.ஆர்.டி.ஓ., தலைவர்

ஏவுகணைகள் இலக்கு


அக்னி - 1 700 கி.மீ., தூரம்


அக்னி - 2 2,000 கி.மீ., தூரம்


அக்னி - 3 2,500 கி.மீ., தூரம்


அக்னி - 4 3,500 கி.மீ., தூரம்


அக்னி - 5 5,000 கி.மீ., தூரம்

நன்றி : தினமலர்


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55820
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: 'அக்னி - 5' ஏவுகணை சோதனை வெற்றி!

Post by krishnaamma on Sun Feb 01, 2015 8:50 pm

வாழ்த்துகளும் பாராட்டுகளும்............................

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55820
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: 'அக்னி - 5' ஏவுகணை சோதனை வெற்றி!

Post by ayyasamy ram on Mon Feb 02, 2015 3:08 am

சூப்பருங்க சூப்பருங்க
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37087
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: 'அக்னி - 5' ஏவுகணை சோதனை வெற்றி!

Post by SajeevJino on Mon Feb 02, 2015 8:18 am

.

படங்கள்







.
avatar
SajeevJino
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1148
மதிப்பீடுகள் : 313

View user profile http://sajeevpearlj.blogspot.com

Back to top Go down

Re: 'அக்னி - 5' ஏவுகணை சோதனை வெற்றி!

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum