புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Yesterday at 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Yesterday at 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:53 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Yesterday at 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Yesterday at 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Yesterday at 10:00 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:35 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Sun May 19, 2024 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அந்த பிஞ்சு சுமக்கிற செங்கல்லும் நானும் Poll_c10அந்த பிஞ்சு சுமக்கிற செங்கல்லும் நானும் Poll_m10அந்த பிஞ்சு சுமக்கிற செங்கல்லும் நானும் Poll_c10 
19 Posts - 49%
heezulia
அந்த பிஞ்சு சுமக்கிற செங்கல்லும் நானும் Poll_c10அந்த பிஞ்சு சுமக்கிற செங்கல்லும் நானும் Poll_m10அந்த பிஞ்சு சுமக்கிற செங்கல்லும் நானும் Poll_c10 
15 Posts - 38%
T.N.Balasubramanian
அந்த பிஞ்சு சுமக்கிற செங்கல்லும் நானும் Poll_c10அந்த பிஞ்சு சுமக்கிற செங்கல்லும் நானும் Poll_m10அந்த பிஞ்சு சுமக்கிற செங்கல்லும் நானும் Poll_c10 
2 Posts - 5%
D. sivatharan
அந்த பிஞ்சு சுமக்கிற செங்கல்லும் நானும் Poll_c10அந்த பிஞ்சு சுமக்கிற செங்கல்லும் நானும் Poll_m10அந்த பிஞ்சு சுமக்கிற செங்கல்லும் நானும் Poll_c10 
1 Post - 3%
Guna.D
அந்த பிஞ்சு சுமக்கிற செங்கல்லும் நானும் Poll_c10அந்த பிஞ்சு சுமக்கிற செங்கல்லும் நானும் Poll_m10அந்த பிஞ்சு சுமக்கிற செங்கல்லும் நானும் Poll_c10 
1 Post - 3%
Shivanya
அந்த பிஞ்சு சுமக்கிற செங்கல்லும் நானும் Poll_c10அந்த பிஞ்சு சுமக்கிற செங்கல்லும் நானும் Poll_m10அந்த பிஞ்சு சுமக்கிற செங்கல்லும் நானும் Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அந்த பிஞ்சு சுமக்கிற செங்கல்லும் நானும் Poll_c10அந்த பிஞ்சு சுமக்கிற செங்கல்லும் நானும் Poll_m10அந்த பிஞ்சு சுமக்கிற செங்கல்லும் நானும் Poll_c10 
217 Posts - 49%
ayyasamy ram
அந்த பிஞ்சு சுமக்கிற செங்கல்லும் நானும் Poll_c10அந்த பிஞ்சு சுமக்கிற செங்கல்லும் நானும் Poll_m10அந்த பிஞ்சு சுமக்கிற செங்கல்லும் நானும் Poll_c10 
161 Posts - 37%
mohamed nizamudeen
அந்த பிஞ்சு சுமக்கிற செங்கல்லும் நானும் Poll_c10அந்த பிஞ்சு சுமக்கிற செங்கல்லும் நானும் Poll_m10அந்த பிஞ்சு சுமக்கிற செங்கல்லும் நானும் Poll_c10 
17 Posts - 4%
T.N.Balasubramanian
அந்த பிஞ்சு சுமக்கிற செங்கல்லும் நானும் Poll_c10அந்த பிஞ்சு சுமக்கிற செங்கல்லும் நானும் Poll_m10அந்த பிஞ்சு சுமக்கிற செங்கல்லும் நானும் Poll_c10 
10 Posts - 2%
prajai
அந்த பிஞ்சு சுமக்கிற செங்கல்லும் நானும் Poll_c10அந்த பிஞ்சு சுமக்கிற செங்கல்லும் நானும் Poll_m10அந்த பிஞ்சு சுமக்கிற செங்கல்லும் நானும் Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
அந்த பிஞ்சு சுமக்கிற செங்கல்லும் நானும் Poll_c10அந்த பிஞ்சு சுமக்கிற செங்கல்லும் நானும் Poll_m10அந்த பிஞ்சு சுமக்கிற செங்கல்லும் நானும் Poll_c10 
9 Posts - 2%
jairam
அந்த பிஞ்சு சுமக்கிற செங்கல்லும் நானும் Poll_c10அந்த பிஞ்சு சுமக்கிற செங்கல்லும் நானும் Poll_m10அந்த பிஞ்சு சுமக்கிற செங்கல்லும் நானும் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
அந்த பிஞ்சு சுமக்கிற செங்கல்லும் நானும் Poll_c10அந்த பிஞ்சு சுமக்கிற செங்கல்லும் நானும் Poll_m10அந்த பிஞ்சு சுமக்கிற செங்கல்லும் நானும் Poll_c10 
4 Posts - 1%
Jenila
அந்த பிஞ்சு சுமக்கிற செங்கல்லும் நானும் Poll_c10அந்த பிஞ்சு சுமக்கிற செங்கல்லும் நானும் Poll_m10அந்த பிஞ்சு சுமக்கிற செங்கல்லும் நானும் Poll_c10 
4 Posts - 1%
Rutu
அந்த பிஞ்சு சுமக்கிற செங்கல்லும் நானும் Poll_c10அந்த பிஞ்சு சுமக்கிற செங்கல்லும் நானும் Poll_m10அந்த பிஞ்சு சுமக்கிற செங்கல்லும் நானும் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அந்த பிஞ்சு சுமக்கிற செங்கல்லும் நானும்

அபிராமிவேலூ
அபிராமிவேலூ
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009

Postஅபிராமிவேலூ Mon Nov 09, 2009 6:00 pm

[You must be registered and logged in to see this link.]

அந்த பிஞ்சு சுமக்கிற செங்கல்லும் நானும்

ரோட்டுல நடந்து போகும் போது ஒரு சின்ன பிஞ்சு சுமக்கிற செங்கல்லை நான் எடுத்த பேட்டி

நான் : செங்கல்லே உனக்கு மனசாட்சியே இல்லியா?

செங்கல் : ஏன் இவ்ளோ கனத்தை இந்த பிஞ்சின் தலையில் வைக்கிற மனுஷனுக்கு மனசாட்சி இருக்கும் பொழுது எனக்கு இருக்க கூடாதா?

நான் : அப்போ ஏன் இந்த பிஞ்சின் வலி தெரியாம நீயும் அந்த மனுஷனுக கூட சேர்ந்து அந்த பிள்ளைக்கு வலி குடுக்குற?

செங்கல் : நான்
என்ன பண்றதுப்பா? அந்த பிள்ளைக்கு அப்பா அம்மா இறந்து போயிட்டாங்க,சொந்த
பந்தமும் உதவலை சாப்பாட்டுக்கு வழியில்லாத அந்த பிள்ளைக்கு நானும்
உதவாட்டி பாவம் பட்டினியா கிடந்து செத்துடுமே...

நான் : அதுக்காக அதோட இளமையிலே வறுமையின் கொடுமைய அனுபவிக்கணும்ன்னு நீ விரும்புகிறாயா?

செங்கல் : கண்டிப்பா இல்லை,எனக்கும் அந்த பிஞ்சு படிச்சு டாக்டராவோ,எஞ்சினியராவோ ஆகணும்ன்னு ஆசைதான்,ஆனா விதி விளையாடுதே..

நான்: மனுசங்க தான் விதி சதின்னு நினைக்கிறாய்ங்கன்னா நீயுமா?

செங்கல் : ஆம்
நண்பரே விதின்னு சொல்லாம வேற என்ன சொல்றது? அந்த பிஞ்சு பிறந்ததும் அவங்க
அம்மா அப்பா விபத்துல இறந்து போயிட்டாங்களே அது விதியில்லியா?
அதுக்கப்பறம் அந்த பிள்ளைக்கு சேர வேண்டிய சொத்தையெல்லாம் அவங்க
சொந்தக்காரய்ங்க எடுத்துக்கிட்டு இந்த பிள்ளைய அநாதையா விட்டுட்டு
போயிட்டாங்களே அது விதியில்லியா?

நான் : சரி இந்த மாதிரி அப்பா அம்மா இறந்து போகாமலயே நிறைய குழந்தைகள் சின்ன வயசுலயே வேலைக்கு போறாங்களே?

செங்கல் :
அது ஒரு வேளை அவங்க அப்பாவுக்கு உடம்புக்கு முடியாமலோ அவங்க அப்பா
போதைக்கு அடிமையாகி அதனால அந்த குடும்பத்தோட வறுமையின் காரணமாகவோ
இருக்கலாம்!

நான்: அப்போ இதுவும் விதியா?

செங்கல் : இல்லை இது அந்த குடிகார அப்பனோட திமிருன்னு தான் சொல்லுவேன்..

நான் : இந்த மாதிரி தகப்போனோட தவறான நடவடிக்கைகளால் மட்டுமே இந்த குழந்தைகள் இந்த நிலமைக்கு ஆளாகுறாங்களா?

செங்கல்: இல்லை
இன்னும் தன்னோட தவறான பழக்கத்தால் குழந்தை பெற்றுக்கொண்டு அந்த குழந்தைகளை
குப்பை தொட்டியிலோ,கோவிலிலோ விட்டுச்செல்லும் பெண்களால், தன்னோட
குழந்தைகளை சரியா புரிந்துகொள்ளாமல் அவங்களை சின்ன வயசுலயே கொடுமை பண்ணுற
ஈகோ பிடிச்ச பெற்றோர்களால்,அடிச்சு திருத்துறோம்ன்ற பேர்வழியில குழந்தைகள
அடிக்கு சில வாத்தியார்களால் ஊரைவிட்டு ஓடி வரும் குழந்தைகள் இங்கு ஏராளம்.

நான்: சரி அப்போ இதுமாதிரி ஓடி வரும் குழந்தைகளை இங்கு இருக்கும் முதலாளிகளாவது சரியா புரிஞ்சு நல்லவிதமா நடத்துறாங்களா?

செங்கல் : கண்டிப்பா
இல்லை , இங்கு இந்த பிஞ்சுகள் அனுபவிக்கிற கொடுமைக்கு அளவேயில்லை,
ரெண்டுவேளை சோத்த போட்டுட்டு மூணு ஆள் வேலை வாங்குறாய்ங்கப்பா, அதுக்கு
இந்த பிள்ளைகளுக்கு காசும் குடுக்குறது இல்லை ஏன்னா கேக்க ஆளில்லாத
அநாதைகள் தானே அவங்க.

நான் : சரி வாத்தியார் அடிக்குறார்ன்னுதானே இங்க வர்றாங்க இங்க வந்தவங்களாவது முன்னேறுவதற்க்கு வாய்ப்பு இருக்குதா?

செங்கல் : இல்லவேயில்லை,
இங்க இந்த கொடுமை பண்ற முதலாளிகள் கிட்ட மாட்டிக்கிடுற அவங்க சில காலம்
கழிச்சு வெளியுலகம் போயி அங்கேயும் கஷ்டப்படுறாங்க, காசில்லாம திருட
ஆரம்பிக்குறாங்க , தீய பழக்கங்களுக்கு அடிமையா ஆகுறாங்க சிலர்
தீவிரவாதிகளாகவும் ஆகிடுறாங்க..

நான் : அய்யோ அப்போ இதுக்கு தீர்வுதான் என்ன?

செங்கல் : நம்ம
அரசாங்கமும் இது மாதிரி குழந்தை தொழிலாளர்கள் வேலைக்கு வைப்பதை
தடுத்துக்கொண்டுதான் வருது இருந்தாலும் சில லஞ்ச பேய் அரசு அதிகாரிகளால்
இன்னும் குழந்தை தொழிலாளர்கள் கொடுமை அனுபவிச்சுக்கிட்டுத்தான்
இருக்காங்க, அதனால அரசாங்கம் குழந்தை தொழிளார்கள் தடை சட்டத்தை இன்னும்
கடுமையாக்கனும், ஆசிரியர்கள் குழந்தைகளை அடிச்சுத்திருத்தணும் அப்படின்ற
எண்ணத்தை கைவிடணும்,பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை சரியா புரிஞ்சு அன்பா
நடத்தணும் .

நான்: கடைசியா
உன்னிடம் ஒரே ஒரு கேள்வி கடவுள் உன் கண் முன்னாடி வந்து நின்னால் இந்த
செங்கல் சுமக்குற பிள்ளை மாதிரியான குழந்தைகளுக்குன்னு நீ என்ன கேட்பாய்?

செங்கல் :
கடவுள்ன்னு ஒருத்தர் இருந்தார்ன்னா இது மாதிரியெல்லாம் நடக்கவிடாம
பண்ணிருப்பாரே என்னை பொறுத்த அளவு கடவுளே இல்லைன்னு தான் சொல்வேன், நீங்க
கேட்டதுக்காக வேணும்ன்னா,
பொம்மை விற்க்கும் கடை மாதிரி, அம்மாவும் அப்பாவும் விற்க்கும் கடை ஒண்ணு கேப்பேன், ஹார்லிக்ஸ்,பூஸ்ட் பாட்டில்ல அடைச்சு விற்க்கிற மாதிரி அன்பையும் , பாசத்தையும் அடைச்சு விற்க்கும் பாட்டில் கேட்பேன், இளமையில் வறுமையே கூடாதுன்னு கேட்பேன்.

நான் :
கல்லாய் சில மனிதர்களின் மனசு இருக்கும் போது வெறும் செங்கல்லான
உனக்குள்ளும் இவ்வளவு பெரிய மனசு இருக்கும்ன்னு நினைக்கும் போது மிக்க
மகிழ்ச்சியா இருக்கு செங்கல் நண்பா...தங்களை பேட்டியெடுத்ததில் மிக்க
மகிழ்ச்சி.மிக்க நன்றி.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக