ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 ayyasamy ram

வளர்ப்பு...
 ayyasamy ram

பூமி என் தாய்
 பழ.முத்துராமலிங்கம்

உயிர் பிரிவதை பார்த்திருக்கிறீர்களா ?? இதோ !! உயிர் பிரியும் கடைசி நிமிடம் !!
 பழ.முத்துராமலிங்கம்

தமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்
 பழ.முத்துராமலிங்கம்

6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு
 ரா.ரமேஷ்குமார்

கோழியும் மனிதனும்
 M.M.SENTHIL

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 பழ.முத்துராமலிங்கம்

சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 பழ.முத்துராமலிங்கம்

இருவர் ஒப்பந்தம் – சினிமா
 பழ.முத்துராமலிங்கம்

ஓவியம் என்பது மெüனமான கவிதை!
 பழ.முத்துராமலிங்கம்

"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''
 பழ.முத்துராமலிங்கம்

ழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -
 பழ.முத்துராமலிங்கம்

* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்!
 பழ.முத்துராமலிங்கம்

`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்?' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்
 பழ.முத்துராமலிங்கம்

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03
 தமிழ்நேசன்1981

1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா?
 பழ.முத்துராமலிங்கம்

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 பழ.முத்துராமலிங்கம்

அழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16
 தமிழ்நேசன்1981

பிரபல சேனலை மூட உத்தரவு! சிறைக்குள் நடக்கும் பூகம்பம்!!
 பழ.முத்துராமலிங்கம்

இலங்கை வேந்தன் எல்லாளன் - சரித்திர நாவல் வரிசை
 தமிழ்நேசன்1981

ஹாஸ்டல் தினங்கள் - சுஜாதா நாவல் வரிசை 08
 தமிழ்நேசன்1981

புதர்களில் சீரழியும் தொல்லியல் பொக்கிஷங்கள்! சா. ஜெயப்பிரகாஷ்
 பழ.முத்துராமலிங்கம்

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 பழ.முத்துராமலிங்கம்

வாழை மரத்தண்டில் விவசாயம் செய்யும் இந்தோனேஷியர்கள்! நம் நாட்டிலும் பின்பற்றலாமே?!
 பழ.முத்துராமலிங்கம்

மனம் மாறும் எம்.எல்.ஏக்கள்? - காலியாகும் தினகரனின் கூடாரம்
 பழ.முத்துராமலிங்கம்

திருப்பதியில் தங்குவதற்கு எளிதான வழி
 பழ.முத்துராமலிங்கம்

"எட்டு அடி குழியில் 3000 லிட்டர் மழை நீர் சேமிப்பு" - அசத்தும் கோயம்புத்தூர்காரர்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

மிகவும் வேடிக்கையான examination answers உங்களுக்கு சத்தமாக சிரிக்க வைக்கின்றன
 பழ.முத்துராமலிங்கம்

உங்க கைரேகையில இப்படியான குறி இருக்கா? அப்ப வாங்க அதோட அர்த்தம் என்னன்னு தெரிஞ்சுப்போம்!
 பழ.முத்துராமலிங்கம்

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 sree priya

வடலூரில் கண்டறியப்பட்ட இடைக்கால மக்களின் வாழ்விடம்!
 பழ.முத்துராமலிங்கம்

விஷத்தன்மை மிக்க எத்திலீன் வாழைப்பழம்... உஷார்!
 பழ.முத்துராமலிங்கம்

10 ரூபாய்க்கு இரு வேளை உணவு, தங்குமிடம் இலவசம்!
 பழ.முத்துராமலிங்கம்

சென்னை வாசிகளே இன்னும் இரண்டே வருடம் தான்! மூட்டை கட்ட தயாராகுங்கள்! வெளியான அதிர்ச்சி தகவல்!
 பழ.முத்துராமலிங்கம்

எம்ஐடி கல்லூரி மைதானத்தில்நாளை பிரம்மாண்ட யோகா நிகழ்ச்சி
 ayyasamy ram

‘வாய்மையே வெல்லும்’ நூல் சென்னையில் இன்று வெளியீடு
 ayyasamy ram

உலகக் கோப்பை கால்பந்து போட்- சிறப்பு தபால்தலை கண்காட்சி ஏற்பாடு
 ayyasamy ram

ஒவ்வொரு முறை படம் பதிவு செய்ய லாக் இன் கேட்கிறது
 பழ.முத்துராமலிங்கம்

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு சொட்டு எண்ணெய் இல்லாமல் தண்ணீரில் சுடலாம் ஹெல்த்தி பூரி
 பழ.முத்துராமலிங்கம்

உங்கள் கிட்னி சரியாக வேலை செய்கிறதா என்று எப்படி கண்டுபிடிப்பது இப்படி டெஸ்ட் பண்ணுங்க
 பழ.முத்துராமலிங்கம்

ரூ.1.8 கோடி செலுத்த மல்லையாவுக்கு உத்தரவு
 T.N.Balasubramanian

குதிரையில் வேலைக்கு சென்ற கம்ப்யூட்டர் இன்ஜினியர்
 T.N.Balasubramanian

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 02
 pkselva

ஒருத்திக்கே சொந்தம் - ஜெ.ஜெயலலிதா நாவல் வரிசை 01
 தமிழ்நேசன்1981

ஒருத்தி நினைக்கையிலே - சுஜாதா நாவல் வரிசை 07
 தமிழ்நேசன்1981

ஜெயகாந்தன் நாவல் வரிசை 01
 தமிழ்நேசன்1981

ஜோதிர்லதா கிரிஜா நாவல் வரிசை 01
 தமிழ்நேசன்1981

வரி ஏய்ப்பு புகார்: ரொனால்டோவுக்கு 2 ஆண்டு சிறை?
 ayyasamy ram

பழைய பேப்பர் கடையில் கட்டுகட்டாக ஆதார் கார்டு: விற்று காசு பார்த்த தபால்காரர்
 ayyasamy ram

ஏன்யா நர்ஸ் கையைப் பிடிச்சு இழுத்த?
 ayyasamy ram

35,000 கன அடி தண்ணீர் கபினியிலிருந்து திறப்பு
 ayyasamy ram

தாமதத்தை தவிர்க்க 92 ரயில்களின் நேரம் மாற்றம்
 ayyasamy ram

கண்மணி 26ஜூன்2018
 தமிழ்நேசன்1981

அகதா கிறிஸ்டி நாவல் வரிசை 01
 sree priya

வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான வங்கிக் கணக்குகள் - என்.ஆர்.இ
 Dr.S.Soundarapandian

புதுக்கவிதைகள் - குடும்ப மலர்
 Dr.S.Soundarapandian

70 ஆண்டாக தண்ணீரின்றி வாழும் விசித்திர துறவி!
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

கேப்டன் திவ்யா அஜித்குமார் தலைமையில் அணிவகுத்துச் சென்ற முப்படையினர்

View previous topic View next topic Go down

கேப்டன் திவ்யா அஜித்குமார் தலைமையில் அணிவகுத்துச் சென்ற முப்படையினர்

Post by ayyasamy ram on Tue Jan 27, 2015 5:54 am



-

-
தில்லியில் நடைபெற்ற குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்ற அனைத்து பெண் அதிகாரிகள் குழுவை வழி நடத்திச் செல்லும் இந்திய ராணுவத்தின் வான் பிரிவு கேப்டன் திவ்யா அஜித் குமார்.

தில்லியில் திங்கள்கிழமை கொண்டாடப்பட்ட நாட்டின் 66-ஆவது குடியரசு தின அணிவகுப்பை, சென்னையைச் சேர்ந்த ராணுவ கேப்டன் திவ்யா

அஜித்குமார் (25) வழிநடத்திச் சென்றது தமிழகத்துக்குப் பெருமை சேர்க்கும் வகையில் இருந்தது.

குடியரசு தின அணிவகுப்பில் இந்த ஆண்டு முதல் முறையாக பெண்களுக்கு முன்னுரிமை கொடுக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை பாதுகாப்புத் துறை மேற்கொண்டிருந்தது. இதையடுத்து ராணுவம், விமானப் படை, கடற்படை ஆகிய முப்படைகளில் பணியாற்றும் பெண்களின் வீரத்தை பறைசாற்றும் வகையில் தில்லி ராஜபாதையில் திங்கள்கிழமை நடைபெற்ற குடியரசு தின அணிவகுப்பில் முப்படைகளின் பெண்கள் பிரிவின் அணிவகுப்பு நடைபெற்றது.

இந்த அணிவகுப்பில், முப்படைகளைச் சேர்ந்த 154 பெண் அதிகாரிகள் கொண்ட பிரிவை, சென்னையைச் சேர்ந்த ராணுவ கேப்டன் திவ்யா அஜித்குமார் தலைமையேற்று வழிநடத்தினார். இதுகுறித்து கேப்டன் திவ்யா செய்தியாளர்களிடம் கூறியதாவது:

"முப்படைகளின் அணிவகுப்புக்கு தலைமையேற்பது வாழ்நாளில் ஒருமுறை மட்டுமே கிடைக்கக்கூடிய வாய்ப்பு. இதை பெருமையாக கருதுகிறேன். சிறு வயதில், ஐ.ஏ.எஸ்.

ஆக வேண்டும் என்பதே என் லட்சியமாக இருந்தது. ஆனால், நான் என்சிசியில் பயிற்சி எடுத்தபோது ராணுவத்தில் சேர வேண்டிய உத்வேகம் எனக்குள் எழுந்தது. தற்போது ராணுவத்தில் பெண்களின் பங்களிப்பும், எண்ணிக்கையும் அதிகரித்து வருவது எனது நம்பிக்கையை மேலும் அதிகரித்துள்ளது' என்றார்.

திவ்யா தனது பள்ளிப் படிப்பை சென்னை "குட் ஷெப்பர்ட்' பள்ளியிலும், கல்லூரிப் படிப்பை ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியிலும் முடித்தார். பரத நாட்டிய கலையிலும் கூடைப்பந்து, வட்டு எறிதல் போன்ற விளையாட்டுகளிலும் திறன் படைத்தவர்.

சென்னை ராணுவ அலுவலர் பயிற்சி மையத்தில் (ஓடிஏ) 2010-இல் பயிற்சியை நிறைவு செய்த திவ்யா, சிறந்த முறையில் பயிற்சி முடித்தவராக அப்போது தேர்வு செய்யப்பட்டார். முன்னதாக, 2008-இல் நடந்த குடியரசு தின அணிவகுப்பின்போது சிறந்த என்சிசி வீராங்கணையாகவும் திவ்யா தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. திவ்யாவின் தந்தை அஜித்குமாரும் ராணுவ அதிகாரியாகப் பணியாற்றியவர்.

இந்திய முப்படைகளில் குறுகிய கால சேவையில் சேரும் பெண்களை அவர்கள் விருப்பத்தின்பேரில் நிரந்தர கால பணியில் (பெர்மனென்ட் கமிஷன்) சேர்க்க 2009-ஆம் ஆண்டில் மத்திய அரசு முடிவு செய்தது. இதன்படி 2011-ஆம் ஆண்டு நிலவரப்படி, ராணுவத்தில் 1,055 பெண்களும், கடற்படையில் 288 பெண்களும், விமானப்படையில் 936 பெண்களும் பணியாற்றி வருகின்றனர்.

ஆனால், ராணுவ மருத்துவ பணிகளில் 1927-ஆம் ஆண்டு முதல் செவிலியர்களாகவும், 1943-ஆம் ஆண்டு முதல் மருத்துவ அதிகாரிகளாகவும் பெண்கள் பணியமர்த்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இதுபோல் விமானப்படையில் 1,350 பேரும், ராணுவத்தில் 1,300 பேரும், கடற்படையில் 350 பேரும் மருத்துவப் பணிப் பிரிவுகளில் பணியாற்றி வருகின்றனர்.
-
-தினமணி
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37077
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: கேப்டன் திவ்யா அஜித்குமார் தலைமையில் அணிவகுத்துச் சென்ற முப்படையினர்

Post by ராஜா on Tue Jan 27, 2015 10:48 am




வாழ்த்துகள் சகோதரி ,
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30941
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: கேப்டன் திவ்யா அஜித்குமார் தலைமையில் அணிவகுத்துச் சென்ற முப்படையினர்

Post by பாலாஜி on Tue Jan 27, 2015 11:25 am

வாழ்த்துகள் கேப்டன் திவ்யாஅஜித்குமார் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19829
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: கேப்டன் திவ்யா அஜித்குமார் தலைமையில் அணிவகுத்துச் சென்ற முப்படையினர்

Post by T.N.Balasubramanian on Tue Jan 27, 2015 4:40 pm

நாட்டிற்கும்
மாநிலத்திற்கும்
பெருமை சேர்த்துள்ள
திவ்யா அஜீத்குமாருக்கு நன்றி நன்றி

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22131
மதிப்பீடுகள் : 8262

View user profile

Back to top Go down

Re: கேப்டன் திவ்யா அஜித்குமார் தலைமையில் அணிவகுத்துச் சென்ற முப்படையினர்

Post by mbalasaravanan on Tue Jan 27, 2015 4:55 pm

அவர்களின் வெற்றிக்கு பின் ஒரு ஆண் இருக்கிறார் மறக்க வேண்டாம்
avatar
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3183
மதிப்பீடுகள் : 745

View user profile

Back to top Go down

Re: கேப்டன் திவ்யா அஜித்குமார் தலைமையில் அணிவகுத்துச் சென்ற முப்படையினர்

Post by T.N.Balasubramanian on Tue Jan 27, 2015 5:06 pm

@mbalasaravanan wrote:அவர்களின் வெற்றிக்கு பின் ஒரு ஆண் இருக்கிறார் மறக்க வேண்டாம்
மேற்கோள் செய்த பதிவு: 1117421

அப்பிடியா ? பெண்கள்தான் அணி வகுத்துவருகிரார்கள் !! ஆண் யாரும் இல்லையே !

(இப்பிடியே பெருமைபட்டுக் கொண்டு இருங்கள் .ஆண்களை வீழ்த்திவிட்டு பெண்கள் முன்னுக்கு வந்து கொண்டு இருக்கிறார்கள் . கேஜ்ரிவாலை தோற்கடித்துவிட்டு கிரண்பேடி வரப்போறாங்க . அப்போதான் நீங்க சொன்னது கரெக்டாக இருக்கும் )
ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22131
மதிப்பீடுகள் : 8262

View user profile

Back to top Go down

Re: கேப்டன் திவ்யா அஜித்குமார் தலைமையில் அணிவகுத்துச் சென்ற முப்படையினர்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum