ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
வேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…?
 ஜாஹீதாபானு

சிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்
 ayyasamy ram

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 ayyasamy ram

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 ayyasamy ram

பதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்
 ayyasamy ram

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 08
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 07
 தமிழ்நேசன்1981

அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.?
 T.N.Balasubramanian

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 சிவனாசான்

”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்!” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி
 ayyasamy ram

மிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்!
 ayyasamy ram

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 06
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 05
 தமிழ்நேசன்1981

படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III
 ayyasamy ram

டாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…!!
 ayyasamy ram

எலியை எப்படி விசாரிப்பார்கள் .?
 T.N.Balasubramanian

காவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி
 T.N.Balasubramanian

ஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,
 ayyasamy ram

இந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்
 ayyasamy ram

கட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்
 ayyasamy ram

காவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி
 ayyasamy ram

சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 ayyasamy ram

திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,
 ayyasamy ram

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 சிவனாசான்

நிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்
 ayyasamy ram

டிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி!
 T.N.Balasubramanian

ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்
 ayyasamy ram

ஒலித்தது இசையா? கேட்டது இசையா?
 T.N.Balasubramanian

தேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை
 ayyasamy ram

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 T.N.Balasubramanian

அப்பா
 T.N.Balasubramanian

வணக்கம் அன்பு நண்பர்களே
 T.N.Balasubramanian

நடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார்! புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா?
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

பத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்!
 ayyasamy ram

ரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்!
 ayyasamy ram

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 M.M.SENTHIL

பூமி என் தாய்
 M.M.SENTHIL

நண்பர்களே
 jemsith

தமன்னாவின் பிகினி சுற்று!
 ayyasamy ram

தமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.
 ayyasamy ram

கீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா!
 ayyasamy ram

இசையமைப்பாளரான தம்பி ராமைய்யா!
 ayyasamy ram

சிந்தனையாளர் முத்துக்கள்
 ayyasamy ram

வளர்ப்பு...
 ayyasamy ram

உயிர் பிரிவதை பார்த்திருக்கிறீர்களா ?? இதோ !! உயிர் பிரியும் கடைசி நிமிடம் !!
 பழ.முத்துராமலிங்கம்

தமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்
 பழ.முத்துராமலிங்கம்

6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு
 ரா.ரமேஷ்குமார்

கோழியும் மனிதனும்
 M.M.SENTHIL

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 பழ.முத்துராமலிங்கம்

இருவர் ஒப்பந்தம் – சினிமா
 பழ.முத்துராமலிங்கம்

ஓவியம் என்பது மெüனமான கவிதை!
 பழ.முத்துராமலிங்கம்

"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''
 பழ.முத்துராமலிங்கம்

... அழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -
 பழ.முத்துராமலிங்கம்

* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்!
 பழ.முத்துராமலிங்கம்

`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்?' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்
 பழ.முத்துராமலிங்கம்

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03
 தமிழ்நேசன்1981

1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா?
 பழ.முத்துராமலிங்கம்

அழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16
 தமிழ்நேசன்1981

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

சவுதி மன்னர் அப்துல்லா மறைந்தார்!

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Go down

சவுதி மன்னர் அப்துல்லா மறைந்தார்!

Post by krishnaamma on Sat Jan 24, 2015 4:45 pm

First topic message reminder :ரியாத்: கடந்த பத்தாண்டுகளாக, சவுதி அரேபியாவின் மன்னராக பதவி வகித்தவரும், அமெரிக்காவின் நெருங்கிய நண்பராக விளங்கியவருமான, அப்துல்லா, 90, நேற்று அதிகாலை இறந்தார். புதிய மன்னராக, அப்துல்லாவின் ஒன்றுவிட்ட சகோதரர் சல்மான், இளவரசராக மற்றொரு சகோதரர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

முஸ்லிம்களின் புனித தலங்களான, மெக்கா, மதினா அமைந்துள்ள, சவுதி அரேபியாவை தோற்றுவித்த மன்னர், அப்துல் அஜிஸ் அல் சவுத்தின், 12க்கும் மேற்பட்ட வாரிசுகளில் ஒருவரான அப்துல்லா, 2005 முதல் அந்நாட்டின் மன்னராக இருந்தார். உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார் என்ற தகவலை பொதுமக்கள் அறியாமல், ரகசியம் காக்கப்பட்டு வந்து நிலையில், கடந்த டிசம்பரில் ரியாத் நகர மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அப்துல்லா, சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை, 3:00 மணியளவில் இறந்தார். அவருக்கு, 'நிமோனியா' நோய் இருந்ததாக கூறப்படுகிறது. மன்னர் அப்துல்லா இறந்த உடன், அவரின் ஒன்றுவிட்ட சகோதரர்களில் ஒருவரான சல்மான், 79, மன்னராக அறிவிக்கப்பட்டார். மற்றொரு, ஒன்றுவிட்ட சகோதரர், சவுதி இளவரசராக அறிவிக்கப்பட்டார். அரபு நாடாக இருந்த போதிலும், அமெரிக்காவின் நெருங்கிய கூட்டாளி நாடுகளில் ஒன்றாக விளங்கிய சவுதி அரேபியா, சில மாதங்களுக்கு முன் கூட, மேற்காசிய நாடுகளான, ஈராக் மற்றும் சிரியாவில், ஐ.எஸ்.ஐ.எஸ்., பயங்கரவாதிகளுக்கு எதிரான, அமெரிக்காவின் போரில் இணைந்தது குறிப்பிடத்தக்கது. ரியாத் நகர அரண்மனையில் மன்னர் அப்துல்லா நேற்று அடக்கம் செய்யப்பட்டார். அந்த நிகழ்ச்சியில், உலக நாடுகளின் தலைவர்கள் பலரும் பங்கேற்றனர். அவர் மறைவுக்கு, இந்திய ஜனாதிபதி பிரணாப், பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளனர்.

தந்தையால் சிறையில் அடைக்கப்பட்டவர்:

சவுதி அரேபிய பழக்க வழக்கப்படி, விருந்தினர்கள் அமர்ந்த பின் தான் மன்னர், இளவரசர்கள் போன்றோர் இருக்கையில் அமர வேண்டும். அப்துல்லா சிறு வயதாக இருந்த போது, இந்த பழக்கத்தை தெரியாமல் இருந்தார். விருந்தினர் அமரும் முன், இருக்கையில் அவர் அமர்ந்ததை அறிந்த அவரின் தந்தை, அப்துல்லாவை மூன்று நாட்கள் சிறையில் அடைத்தார். அவ்வளவு கண்டிப்புடனும், மத நம்பிக்கையுடனும் அப்துல்லா வளர்க்கப்பட்டார். அவர் சாதாரண அளவிலேயே கல்வி கற்றுள்ளார். பாலைவனத்தில் வேட்டையாடுவது, பந்தயக் குதிரைகளை வளர்ப்பது, மறைந்த மன்னர் அப்துல்லாவின் பொழுதுபோக்கு.

தினமலர்


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55820
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down


Re: சவுதி மன்னர் அப்துல்லா மறைந்தார்!

Post by ராஜா on Sun Jan 25, 2015 10:50 am

ஆழ்ந்த அனுதாபங்கள் சோகம்

அன்னாரின் ஆத்மா இன்னொரு பிறவியில்லாத பெருவாழ்வு வாழ சிவபெருமானை வேண்டுகிறேன்
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30941
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: சவுதி மன்னர் அப்துல்லா மறைந்தார்!

Post by M.M.SENTHIL on Sun Jan 25, 2015 6:15 pm

சவூதி மன்னர் அப்துல்லா பின் அப்துல் அஜிஸ் மறைவுக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி இரங்கல் தெரிவித்துள்ளார்.

பிரணாப் முகர்ஜி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், சவுதி அரேபிய மன்னர் அப்துல்லா மறைவினால் சோகத்தில் ஆழ்ந்துள்ள மன்னரின் குடும்பத்திற்கும், சவுதி மக்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.

அவரது மறைவால், சவுதி அரேபியா ஒரு நல்ல தலைவரை இழந்துள்ளது, இந்தியா நல்ல நண்பரை இழந்துவிட்டது, உலகம் ஒரு மூத்த அரசியல்வாதியை இழந்துவிட்டது.

அப்துல்லா மிகச் சிறந்த மனிதர். இந்தியா மீதும், நமது மக்கள் மக்கள் மீதும் அவர் அளவில்லா அன்பு கொண்டிருந்தார். இந்தியா - சவூதி இடையேயான நல்லுறவை மேம்படுத்துவதில் அவர் தனிக்கவனம் செலுத்தினார் என்று கூறியுள்ளார்.

இதே போல,

பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் விடுத்துள்ள இரங்கல் செய்தியில் அப்துல்லா மறைவினால் அந்நாடு ஈடு செய்ய முடியாத இழப்பை சந்தித்துள்ளது. அந்நாட்டின் முக்கியமான குரலை நாம் இழந்து விட்டோம் என்று வருத்தம் தெரிவித்துள்ளார்.


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
avatar
M.M.SENTHIL
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6172
மதிப்பீடுகள் : 3429

View user profile

Back to top Go down

Re: சவுதி மன்னர் அப்துல்லா மறைந்தார்!

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum