ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
சாண்டில்யனின் புகழ் பெற்ற 50 சரித்திர நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய ..
 sudhagaran

யார் இந்த ஆசிரியர் பகவான்? மாணவர்களின் மனதில் இவர் நீங்கா இடம்பிடித்தது எப்படி?
 T.N.Balasubramanian

காடும் காடர்களும்
 முனைவர் ப.குணசுந்தரி

சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 T.N.Balasubramanian

தேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை
 பழ.முத்துராமலிங்கம்

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 பழ.முத்துராமலிங்கம்

இந்தியாவில் இயங்கும் ஒரே ஒரு தனியார் ரயில்
 பழ.முத்துராமலிங்கம்

இனிமேல் இது இருந்தால் தான் வண்டி! புதிய சட்டம்!!
 பழ.முத்துராமலிங்கம்

அமித்ஷா இயக்குனராக இருக்கும் வங்கியில் ரூ.745 கோடி டெபாசிட், வாழ்த்துக்கள் ராகுல் காந்தி ‘டுவிட்’
 anikuttan

என்ன ஆனது கமல்ஹாசனின் சபாஷ் நாயுடு?
 ayyasamy ram

மாரி 2 படப்பிடிப்பில் நடிகர் தனுஷுக்கு ஏற்பட்ட காயம்!
 ayyasamy ram

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 பழ.முத்துராமலிங்கம்

இந்தியாவில் இந்த சொர்க்க பூமி இருப்பது உங்களின் யாருக்காவது தெரியுமா?
 பழ.முத்துராமலிங்கம்

எலியை எப்படி விசாரிப்பார்கள் .?
 ஜாஹீதாபானு

அதிபர் டிரம்ப் மனைவி ஆடையால் சர்ச்சை
 SK

மின்வாரிய ஊழியருக்கு ரூ.100 கோடி சொத்து
 T.N.Balasubramanian

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 SK

நீருக்குள் யோகாசனம் செய்து 8 வயது சிறுமி உலக சாதனை
 T.N.Balasubramanian

அரசு வங்கிகளை தனியார் மயமாக்கும் எண்ணம் இல்லை: அமைச்சர்
 SK

வேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…?
 SK

கோவா கடற்கரையில் 24 இடங்களில் ‘நோ செல்ஃபீ’ ஜோன்கள்!
 SK

தயாரிப்பாளரான சுருதிஹாசன்
 SK

இனி இன்டர்நெட் இல்லாமல் கூகுள் பயன்படுத்தலாம்
 பழ.முத்துராமலிங்கம்

5ஜி ஏலத்தை அடுத்த ஆண்டு நடத்த வலியுறுத்தல்
 ayyasamy ram

சந்திரபாபு - தினமலர் வாரமலர்
 ajaydreams

மாவட்டங்களில் நீட் தேர்வு மையங்கள்: ஜவ்டேகர்
 ayyasamy ram

பதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்
 பழ.முத்துராமலிங்கம்

மிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்!
 பழ.முத்துராமலிங்கம்

அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.?
 பழ.முத்துராமலிங்கம்

அப்பா
 பழ.முத்துராமலிங்கம்

சிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

அய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா? பொதுமக்கள் ஜாக்கிரதை....!!
 பழ.முத்துராமலிங்கம்

கட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்
 பழ.முத்துராமலிங்கம்

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்!” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி
 பழ.முத்துராமலிங்கம்

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 பழ.முத்துராமலிங்கம்

நாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக! ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...
 பழ.முத்துராமலிங்கம்

வீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 ayyasamy ram

படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III
 ayyasamy ram

டாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…!!
 ayyasamy ram

காவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி
 T.N.Balasubramanian

ஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,
 ayyasamy ram

இந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்
 ayyasamy ram

காவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி
 ayyasamy ram

திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,
 ayyasamy ram

நிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்
 ayyasamy ram

டிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி!
 T.N.Balasubramanian

ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்
 ayyasamy ram

ஒலித்தது இசையா? கேட்டது இசையா?
 T.N.Balasubramanian

வணக்கம் அன்பு நண்பர்களே
 T.N.Balasubramanian

நடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார்! புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா?
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

பத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்!
 ayyasamy ram

ரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்!
 ayyasamy ram

பூமி என் தாய்
 M.M.SENTHIL

நண்பர்களே
 jemsith

தமன்னாவின் பிகினி சுற்று!
 ayyasamy ram

தமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

Top posting users this week

Admins Online

சவுதி மன்னர் அப்துல்லா மறைந்தார்!

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Go down

சவுதி மன்னர் அப்துல்லா மறைந்தார்!

Post by krishnaamma on Sat Jan 24, 2015 4:45 pmரியாத்: கடந்த பத்தாண்டுகளாக, சவுதி அரேபியாவின் மன்னராக பதவி வகித்தவரும், அமெரிக்காவின் நெருங்கிய நண்பராக விளங்கியவருமான, அப்துல்லா, 90, நேற்று அதிகாலை இறந்தார். புதிய மன்னராக, அப்துல்லாவின் ஒன்றுவிட்ட சகோதரர் சல்மான், இளவரசராக மற்றொரு சகோதரர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

முஸ்லிம்களின் புனித தலங்களான, மெக்கா, மதினா அமைந்துள்ள, சவுதி அரேபியாவை தோற்றுவித்த மன்னர், அப்துல் அஜிஸ் அல் சவுத்தின், 12க்கும் மேற்பட்ட வாரிசுகளில் ஒருவரான அப்துல்லா, 2005 முதல் அந்நாட்டின் மன்னராக இருந்தார். உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார் என்ற தகவலை பொதுமக்கள் அறியாமல், ரகசியம் காக்கப்பட்டு வந்து நிலையில், கடந்த டிசம்பரில் ரியாத் நகர மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அப்துல்லா, சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை, 3:00 மணியளவில் இறந்தார். அவருக்கு, 'நிமோனியா' நோய் இருந்ததாக கூறப்படுகிறது. மன்னர் அப்துல்லா இறந்த உடன், அவரின் ஒன்றுவிட்ட சகோதரர்களில் ஒருவரான சல்மான், 79, மன்னராக அறிவிக்கப்பட்டார். மற்றொரு, ஒன்றுவிட்ட சகோதரர், சவுதி இளவரசராக அறிவிக்கப்பட்டார். அரபு நாடாக இருந்த போதிலும், அமெரிக்காவின் நெருங்கிய கூட்டாளி நாடுகளில் ஒன்றாக விளங்கிய சவுதி அரேபியா, சில மாதங்களுக்கு முன் கூட, மேற்காசிய நாடுகளான, ஈராக் மற்றும் சிரியாவில், ஐ.எஸ்.ஐ.எஸ்., பயங்கரவாதிகளுக்கு எதிரான, அமெரிக்காவின் போரில் இணைந்தது குறிப்பிடத்தக்கது. ரியாத் நகர அரண்மனையில் மன்னர் அப்துல்லா நேற்று அடக்கம் செய்யப்பட்டார். அந்த நிகழ்ச்சியில், உலக நாடுகளின் தலைவர்கள் பலரும் பங்கேற்றனர். அவர் மறைவுக்கு, இந்திய ஜனாதிபதி பிரணாப், பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளனர்.

தந்தையால் சிறையில் அடைக்கப்பட்டவர்:

சவுதி அரேபிய பழக்க வழக்கப்படி, விருந்தினர்கள் அமர்ந்த பின் தான் மன்னர், இளவரசர்கள் போன்றோர் இருக்கையில் அமர வேண்டும். அப்துல்லா சிறு வயதாக இருந்த போது, இந்த பழக்கத்தை தெரியாமல் இருந்தார். விருந்தினர் அமரும் முன், இருக்கையில் அவர் அமர்ந்ததை அறிந்த அவரின் தந்தை, அப்துல்லாவை மூன்று நாட்கள் சிறையில் அடைத்தார். அவ்வளவு கண்டிப்புடனும், மத நம்பிக்கையுடனும் அப்துல்லா வளர்க்கப்பட்டார். அவர் சாதாரண அளவிலேயே கல்வி கற்றுள்ளார். பாலைவனத்தில் வேட்டையாடுவது, பந்தயக் குதிரைகளை வளர்ப்பது, மறைந்த மன்னர் அப்துல்லாவின் பொழுதுபோக்கு.

தினமலர்


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55635
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: சவுதி மன்னர் அப்துல்லா மறைந்தார்!

Post by krishnaamma on Sat Jan 24, 2015 4:47 pmமன்னர் அப்துல்லா - புதிய மன்னர் சல்மான்

சவுதி அரேபிய மன்னர் அப்துல்லா உடல் நலக் குறைவு காரணமாக நேற்று காலமானார். அவருக்கு வயது 90.

கடந்த சில மாதங்களாகவே உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அப்துல்லா உள்ளூர் நேரப்படி அதிகாலை 1 மணிக்கு உயிரிழந்தார். எனினும், அவர் என்ன விதமான உடல் நலக் குறைவால் உயிரிழந்தார் என்பது வெளிப்படுத்தப்படவில்லை.

இவரின் மறைவைத் தொடர்ந்து இவரின் சகோதரர் சல்மான் (79) புதிய மன்னராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் முன்னர் ரியாத் ஆளுநராக வும், பாதுகாப்புத் துறை அமைச் சராகவும் செயல்பட்டவர் ஆவார்.

அப்துல்லாவின் மற்றொரு சகோதரரான மொக்ரென், புதிய இளவரசராகத் தேர்வு செய்யப் பட்டுள்ளார். கடந்த 2005ம் ஆண்டு மன்னராக முடிசூட்டிக் கொண்ட அப்துல்லா, அமெரிக்காவுடன் நல்ல நட்பைத் தொடர்ந்து வந்தார். அதன் காரணமாக, ஐ.எஸ்.அமைப்பை எதிர்த்துச் செயல்பட மிகச் சமீபத்தில் அமெரிக்காவுடன் இணைந்து சவுதி வான்வழித் தாக்குதலில் ஈடுபட்டது குறிப் பிடத்தக்கது.

தவிர, முஸ்லிம் ப்ரதர்ஹுட் அமைப்பின் முகமது மோர்சியை எகிப்து ஆட்சியில் இருந்து கீழே இறக்கப்பட்டது முதல், அங்கு புதி தாகப் பதவியேற்ற அப்துல் பத்தே அல் சிசிக்கு தொடக்கம் முதலே அப்துல்லா ஆதரவு அளித்து வந்தது குறிப்பிடத்தக்கது.

இவரின் இறப்பைத் தொடர்ந்து அமெரிக்க அதிபர் ஒபாமா, இந்திய பிரதமர் நரேந்திர மோடி, எகிப்து அதிபர் அப்துல் பத்தே அல் சிசி, ஐக்கிய நாடுகள் சபை பொதுச் செயலாளர் பான் கி மூன், இந்திய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஆகியோர் தங்கள் அனுதாபங்களைத் தெரிவித்துள்ளனர்.

தி ஹிந்து


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55635
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: சவுதி மன்னர் அப்துல்லா மறைந்தார்!

Post by T.N.Balasubramanian on Sat Jan 24, 2015 4:55 pm

அவரை பற்றி அதிகம் தெரியாது . இருப்பினும் ஆழ்ந்த அனுதாபங்கள் .
ரமணியன்

{நல்ல வேளை , நீங்கள் அங்கே இருக்கிறீர்கள் .
ஈகரை சார்பாக ஒரு மலர்வட்டம் வைக்கவும் .
(பில்லை சிவாவிற்கு அனுப்பி வைக்கவும் )
ரமணியன் }


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22157
மதிப்பீடுகள் : 8272

View user profile

Back to top Go down

Re: சவுதி மன்னர் அப்துல்லா மறைந்தார்!

Post by krishnaamma on Sat Jan 24, 2015 5:26 pm

சவூதி மன்னர் மரணம் !
திருமறைக்குர்ஆன் என்ற வேதம் போட்ட தவ்ஹீத்
அஸ்திவாரத்தில் அமைந்த
சவூதி அரசாங்கத்தின் சக்கரவர்த்தி தான்
அப்துல்லாஹ் பின் அப்துல் அஜீஸ்! இவர்
ஒன்றும் சாதாரண நடிகர் ராஜ்குமாரைப்
போன்றவர் அல்ல! உலக
நாடுகளுக்கு எண்ணெய்
ஏற்றுமதி செய்கின்ற ஒரு நாட்டின் மன்னர்.
சவூதி தான் உலகத்திலேயே மிகப் பெரிய
அளவில் எண்ணெய்
உற்பத்தி செய்யும் நாடு.
இந்த அளவுக்குச் செல்வமும்
செல்வாக்கும் பெற்ற மன்னர்
இறந்ததும் அந்த நாட்டில் அரசு விடுமுறை இல்லை.
அந்நாட்டுக் கொடி அரைக் கம்பத்தில்
பறக்கவும் இல்லை. இதற்குக் காரணம் அந்த
நாட்டுக் கொடியில் ஏற்றப்பட்டிருக்கும்,
எழுதப்பட்டிருக்கும் ஏகத்துவக்
கொள்கையின் வார்த்தைகள்.
"லாயிலாஹ இல்லல்லாஹு முஹம்மதுர்
ரஸூலுல்லாஹ் - வணக்கத்திற்கு உரியவன்
அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை;
முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின்
தூதர்'' என்று அந்தக் கொடியில்
பொறித்திருப்பது அந்த
நாடு கொண்டிருக்கும் ஏகத்துவக்
கொள்கையின் பிரகடனமாகும்.
அதனால் முடி (மன்னர்) சாய்ந்த பின்னும்
அந்த நாட்டின் கொடி சாயவில்லை.
குடியும் சாகவில்லை!
இஸ்லாம் தனி நபர் வழிபாட்டைத்
தரைமட்டமாக்கி விட்டது.
ஒருவர் இறந்து விட்டால் அவரை உரிய முறையில்
அடக்கம் செய்வது கடமையாகும். இதைத்
தான் அந்நாட்டு மக்கள் செய்யப்
போகின்றனர். விமானப் போக்குவரத்து நிற்கவில்லை.
பஸ், கார், ரெயில்
போக்குவரத்து பாதிக்கவில்லை.
அரசு அலுவலகங்களுக்கு
மூடு விழா நடத்தப்படவில்லை.
அந்நாட்டு முடி சாய்ந்ததால் எந்த ஒரு குடியும்
சாகவில்லை. எந்த ஒரு குடியும் எதுவும்
கிடைக்காமல் நோகக் கூட இல்லை. ஒரு மன்னர்
இறந்து விட்டார் என்று கூடத் தெரியவில்லை.
காரணம் நமது நாட்டைப் போன்று எந்தப் பேருந்தும்
அங்கு பற்றி எரியவில்லை.
சாதாரண அடக்கம்
இந்த
அளவுக்கு அங்கு இயல்பு வாழ்க்கை கடுகளவுக்கும்
பாதிக்காமல் அப்படி ஒரு அமைதி! இந்த
அமைதிக்குக் காரணம் இஸ்லாம்! இஸ்லாம்
என்றால் அதன் மறு பெயர் அமைதி தானே!
இதைத் தான் சவூதி மன்னர் இறந்த போது உலகம்
கண்டது. மேலும் நம் நாட்டைப் போல் தலைவர்
இறந்ததும் நேரடி ஒளிபரப்பு என்று காசைப்
பாழாக்கவில்லை. மன்னருக்காக ஒரு ஏக்கர்,
இரண்டு ஏக்கர் நிலத்தை அர்ப்பணிக்கவில்லை.
ரியாதில் அல் அவ்து என்ற
பொது மயானத்தில் ஆறடி நிலத்தில்
தான் ஆடம்பரமின்றி அடக்கம்
செய்யப்படுவார்.
மன்னரின் அடக்கத்தலத்தில் ஒரு கல்
(அடையாளத்துக்காக) வைக்கப்படும். அதில்
மன்னர் என்ற பெயர் கூட
பொறிக்கப்படாது. ஆண்டியும் இங்கே!
அரசனும் இங்கே! என்ற கவிஞன்
கூற்றுப்படி சமரசம் உலாவும் இடமாக
சவூதி மன்னரின்
சமாதி பொது அடக்கத்தலத்தில்
அமைக்கப்படும் .
இவ்வாறு அடக்கம் செய்யப் பட்டதால்
அவரது உடல் அநாதைப் பிணம் என்று யாரும்
கருதி விடக் கூடாது. பல இஸ்லாமிய
நாடுகளின் தலைவர்களும்
அவரது ஜனாஷாவிற்கு வருகை தரவிருக்கின்றனர
்.
.
தரை மட்டமான தனி நபர் வழிபாடு
இப்படிப்பட்ட ஒரு பணக்கார நாட்டு மன்னரின்
அடக்கத்தலம் ஆர்ப்பாட்டம் இல்லாத எளிய
வகையில் அமையப் போகிறது. . பல கோடிக்கணக்கான
பணச் செலவில் பளிங்கால் அமையவில்லை.
அரசுப் பணம் சாம்பலாகும் வகையில்
அணையா விளக்கு எரியவில்லை. இதற்குக்
காரணம், தனி நபர் வழிபாட்டை இஸ்லாம்
தகர்த்தெறிந்தது தான்.
முஸ்லிம்களுக்கு அவர்களின் உயிர், உடமை, மனைவி,
மக்கள், பெற்றோர் அனைத்தையும் விட
மேலானவர்கள் முஹம்மது நபி (ஸல்) அவர்கள்.
அவர்கள், தாம் இறந்த
பிறகு தமது அடக்கத்தலத்தை மரியாதை செலுத்தும்
வணக்கத்தலமாக, வாசஸ்தலமாக
ஆக்கி விடக் கூடாது என்று மிகக் கடுமையாக
தமது வாழ்நாளில்
எச்சரித்து இருக்கின்றார்கள். (பார்க்க
புகாரி 1390)
அந்தத் தூதரின் வேத வரிகள் அடிப்படையில், அந்த
சத்தியத் தூதருக்கே சமாதி எழுப்பவில்லை. அதன்
அடிப்படையில் தான் சரியான முஸ்லிம்கள்
தங்கள் சமுதாயத்தில் கண்ணிய மிக்கவர்கள்
எவருக்கும் சமாதிகள் எழுப்புவதில்லை.
இது தொடர்பாக நபி (ஸல்)
அவர்களின் நேரடிக் கட்டளை இதோ!
"தரை மட்டத்திற்கு மேலுள்ள எந்த ஒரு கப்ரையும்
தரை மட்டமாக்காமல் விட்டு விடாதே!'' என
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அலீ (ரலி)
நூல்: முஸ்லிம் 1609
இறந்தவருக்குத் தேவை ஆறடி தான்
பொதுவாக கடந்த காலம்
தொட்டு இன்று வரை இறந்து விட்ட
பெரியார்களுக்காக நினைவாலயங்கள்
எழுப்புவது மக்களின் இரத்தத்தில் ஊறிப் போன
உணர்வாகி விட்டது. அதைத் தான் நபி (ஸல்)
அவர்கள் இங்கு உடைத்தெறிகின்றார்கள்.
பத்தடி நிலம் வாழ்வதற்கு இல்லாத போது,
இறந்தவருக்கு ஏக்கர் நிலத்தை அர்ப்பணம்
செய்யும் அரக்க
குணத்தை தகர்த்தெறிகின்றார்கள்.
சரியான சிந்தனைத் தெளிவோட்டம்,
பகுத்தறிவுக் கண்ணோட்டம் இதைத் தான்
சரி காணும்.
மக்கள் நலம் நாடும் அரசு, இஸ்லாம் கூறும்
இந்த வழி காட்டுதலைத் தான்
தனது குடி மக்களிடம் அமல் படுத்த வேண்டும்.
அப்போது தான் நடிகராக இருந்தாலும்,
நாடாளும் தலைவராக இருந்தாலும் அவர்
மரணிக்கும் போது எந்தக் குடிமகனும்
பாதிப்புக்கு உள்ளாக மாட்டான்.
அந்த வகையில் சவூதி அரசாங்கம் மன்னரின்
மரண விஷயத்தில் நடந்து கொள்ளும்
விதம் இஸ்லாத்தின் நெறிமுறைகளைத் தூக்கிப்
பிடிப்பதாக அமைகின்றது.
நமது நாட்டிலுள்ள முஸ்லிம்களிலும் ஆலிம்கள்,
பெரிய மனிதர்கள்,
கொடை வள்ளல்கள் இறந்து விட்டால்
வானளாவிய மனாராக்கள் எழுப்பும்
இந்தக் கலாச்சாரத்திற்கும் மரண அடியைக்
கொடுக்கின்றது.
ஆக மொத்தத்தில் சவூதி மன்னரின்
சாதாரண அடக்கம்
மாற்று மதத்தவருக்கு மட்டுமல்ல!
முஸ்லிம்களுக்கும் தகுந்த பாடத்தையும்
படிப்பினையையும் தந்திருக்கின்றது என்றால்
மிகையல்ல!


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55635
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: சவுதி மன்னர் அப்துல்லா மறைந்தார்!

Post by krishnaamma on Sat Jan 24, 2015 5:27 pm

I got this in my whats up ..humera sent this Sir.


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55635
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: சவுதி மன்னர் அப்துல்லா மறைந்தார்!

Post by krishnaamma on Sat Jan 24, 2015 5:28 pm

‪#‎சவுதி‬ மன்னர் அப்துல்லாஹ் மரணம்...

இங்கு சவுதி அரேபியாவில் இன்று வழக்கம் போல அனைத்தும் இயங்குகிறது.

சாலை மறியல்கள் இல்லை. வாகனங்கள் எப்போதும் போல நகர்கின்றன.

கை குழந்தைகளுக்கு வழக்கம் போல கடைகளில் பால் கிடைக்கிறது.

கற்பினி பெண்கள் மற்றும் முதியவர்கள் தனது வழக்கமான மருத்துவ தேவைகளுக்கு மருத்துவமனை சென்று வருகிறார்கள்.

வழக்கம் போல அனைத்து கடைகளும் திறந்திருக்கிறது. பிடிக்காதவர்களின் கடைகளை யாரும் சூரையாடவில்லை.

அரசு பேரூந்துகளை யாரும் தீயிட்டு கொளுத்தவில்லை.

குடித்துவிட்டு யாரும் சாலைகளில் அலும்பு செய்யவில்லை. எந்த கலாட்டாவும் இல்லை.

இதனால் தெரிவிப்பது என்னவென்றால்..

சவுதி அரேபியாவின் முன்னாள் மன்னர்கள் மரணமடைந்தது போல் இந்நாள் மன்னர் அப்துல்லாஹ் அவர்களும் இன்று மரணமடைந்து விட்டார்.

(இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்.)

இறைவனிடமிருந்தே வந்தோம், அவனிடமே திரும்பப் பெறுவோம்.

அவருடைய மறுமை வாழ்வு சிறக்க எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்திப்போம்.


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55635
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: சவுதி மன்னர் அப்துல்லா மறைந்தார்!

Post by krishnaamma on Sat Jan 24, 2015 5:28 pm

This is sent by Banu


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55635
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: சவுதி மன்னர் அப்துல்லா மறைந்தார்!

Post by ஜாஹீதாபானு on Sat Jan 24, 2015 5:46 pm
avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30255
மதிப்பீடுகள் : 7072

View user profile

Back to top Go down

Re: சவுதி மன்னர் அப்துல்லா மறைந்தார்!

Post by ஹாசிம் on Sat Jan 24, 2015 7:12 pm

@krishnaamma wrote:‪#‎சவுதி‬ மன்னர் அப்துல்லாஹ் மரணம்...

இங்கு சவுதி அரேபியாவில் இன்று வழக்கம் போல அனைத்தும் இயங்குகிறது.

சாலை மறியல்கள் இல்லை. வாகனங்கள் எப்போதும் போல நகர்கின்றன.

கை குழந்தைகளுக்கு வழக்கம் போல கடைகளில் பால் கிடைக்கிறது.

கற்பினி பெண்கள் மற்றும் முதியவர்கள் தனது வழக்கமான மருத்துவ தேவைகளுக்கு மருத்துவமனை சென்று வருகிறார்கள்.

வழக்கம் போல அனைத்து கடைகளும் திறந்திருக்கிறது. பிடிக்காதவர்களின் கடைகளை யாரும் சூரையாடவில்லை.

அரசு பேரூந்துகளை யாரும் தீயிட்டு கொளுத்தவில்லை.

குடித்துவிட்டு யாரும் சாலைகளில் அலும்பு செய்யவில்லை. எந்த கலாட்டாவும் இல்லை.

இதனால் தெரிவிப்பது என்னவென்றால்..

சவுதி அரேபியாவின் முன்னாள் மன்னர்கள் மரணமடைந்தது போல் இந்நாள் மன்னர் அப்துல்லாஹ் அவர்களும் இன்று மரணமடைந்து விட்டார்.

(இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்.)

இறைவனிடமிருந்தே வந்தோம், அவனிடமே திரும்பப் பெறுவோம்.

அவருடைய மறுமை வாழ்வு சிறக்க எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்திப்போம்.
மேற்கோள் செய்த பதிவு: 1116968

ஆமீன் அமீன்
avatar
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12751
மதிப்பீடுகள் : 219

View user profile http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

Re: சவுதி மன்னர் அப்துல்லா மறைந்தார்!

Post by krishnaamma on Sat Jan 24, 2015 8:12 pm

மேற்கோள் செய்த பதிவு: 1116974

உங்களுக்கு ஈகரை ஓபன் ஆகலை என்றதும், நான் போன் லிருந்தே போட்டுவிட்டேன் பானு புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55635
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: சவுதி மன்னர் அப்துல்லா மறைந்தார்!

Post by SajeevJino on Sat Jan 24, 2015 8:42 pm

.

இதோ அவரை அடக்கம் செய்த இடம் ....நம்ம MGR ராஜீவ் காந்தி சமாதி எப்படி இருக்கும் தெரியுமல்லவா
அதனுடன் ஒப்ப்டிடும் பொது இது கொஞ்சம் சிறியது தான்
avatar
SajeevJino
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1148
மதிப்பீடுகள் : 313

View user profile http://sajeevpearlj.blogspot.com

Back to top Go down

Re: சவுதி மன்னர் அப்துல்லா மறைந்தார்!

Post by krishnaamma on Sun Jan 25, 2015 1:32 am

மறைந்த சவுதி அரேபியா மன்னர் அப்துல்லா பின் அப்துல் அஜீஸின் இறுதிச் சடங்கில் பாகிஸ்தான் அதிபர் நவாஸ் ஷெரீப் உள்பட பல தலைவர்கள் மற்றும் இமாம்கள் கலந்து கொண்டனர்.

சவுதி மன்னர் அப்துல்லா பின் அப்துல் அஜீஸ், கடந்த 3 வாரங்களாக நிமோனியா நோயினால் அவதிப்பட்டு வந்தார். உள்ளூர் நேரப்படி நேற்று அதிகாலை 1 மணிக்கு உயிரிழந்தார். அவர் இறந்த செய்தியை கேள்விப்பட்ட மக்கள் சில மணி நேரத்திலேயே ரியாத்திலும் மெக்காவிலும் கூடி மன்னருக்கு அஞ்சலி செலுத்தினர்.என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55635
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: சவுதி மன்னர் அப்துல்லா மறைந்தார்!

Post by krishnaamma on Sun Jan 25, 2015 1:33 am

ரியாத்தில் உள்ள புகழ்பெற்ற 'இமாம் துர்கி பின் அப்துல்லா' மசூதிக்கு துணியால் மூடப்பட்டு மன்னரின் உடல் கொண்டு வரப்பட்டது. பின்னர் அங்கு அவருக்கு இஸ்லாமிய முறைப்படி இறுதிச்சடங்குகள் நடைபெற்றது. மன்னர் அப்துல்லாவுக்கான பிரார்த்தனைகள் அடுத்த மன்னராக பொறுப்பேற்க உள்ள சல்மான் தலைமையில் நடைபெற்றது.அவரது இறுதிச்சடங்கில் துருக்கிய ஜனாதிபதி ரெசிப் தயிப் எர்டோகன் மற்றும் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் உள்பட பல தலைவர்கள் மற்றும் இமாம்கள் கலந்து கொண்டனர். மன்னர் அப்துல்லாவோடு நெருங்கிய உறவு கொண்டிருந்த எகிப்திய மன்னர் தவிர்க்க முடியாத காரணத்தால் கலந்து கொள்ளவில்லை.


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55635
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: சவுதி மன்னர் அப்துல்லா மறைந்தார்!

Post by krishnaamma on Sun Jan 25, 2015 1:34 am

இறந்த மன்னர் அப்துல்லாவிற்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இங்கிலாந்தின் பக்கிங்ஹாம் அரண்மனையில் அந்நாட்டு தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டுள்ளது. அப்துல்லாவின் மறைவிற்கு இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் இரங்கல் தெரிவித்துள்ளார்.சவுதி அரேபிய மன்னருக்கு மரியாதை செலுத்தும் வகையில் இந்தியாவில் இன்று துக்கம் அனுஷ்டிக்கப்படுகிறது. இதனையொட்டி, நாடு முழுவதும் தேசியக்கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் என உள்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55635
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: சவுதி மன்னர் அப்துல்லா மறைந்தார்!

Post by krishnaamma on Sun Jan 25, 2015 1:34 amஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55635
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: சவுதி மன்னர் அப்துல்லா மறைந்தார்!

Post by krishnaamma on Sun Jan 25, 2015 1:34 amஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55635
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: சவுதி மன்னர் அப்துல்லா மறைந்தார்!

Post by krishnaamma on Sun Jan 25, 2015 1:37 am

மறைந்த மன்னர் அப்துல்லா 2005ல் மன்னரானார். ஆனால் அவர் அதற்கு 10 ஆண்டுகளுக்கு முன்னரே சௌதி அரேபியாவின் நடைமுறை ரீதியிலான தலைவராக இருந்தார். ஏனெனின் அவருக்கு முன் மன்னராக இருந்தவர் ஸ்ட்ரோக்கினால் செயலழிந்திருந்தார்.

நாட்டின் மத காவல்ர்களை கட்டுக்குள் வைத்திருந்தது, மற்றும் சவூதி அரேபியாவில் நடைமுறையில் இருக்கும் சொற்ப அளவிலான தேர்தல்களில் பெண்களுக்கு வாக்குரிமை தந்தது போன்ற சீர்திருத்தங்களை மன்னர் அப்துல்லா செய்தார் என்று கருதப்படுகிறது.

சவூதி மன்னர் அப்துல்லாவின் மறைவையொட்டி, சவூதி மக்களுக்கு அமெரிக்க அதிபர் ஒபாமா இரங்கல் செலுத்தியிருக்கிறார். அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ் (மூத்தவர்) மன்னர் அப்துல்லாவை தனது "அன்புள்ள நண்பர்" என்று வர்ணித்து, சதாம் ஹுசேன் 1990ல் குவைத்தின் மீது படையெடுத்தற்கு எதிர்ப்பு திரட்ட அவர் ஆற்றிய பங்கை தான் மறக்க இயலாது என்றார்.மன்னர் அப்துல்லா சௌதி அரேபியாவுக்குச் செய்த சேவைகள், அமைதிக்கு அவர் காட்டிய உறுதிப்பாடு மற்றும் மதங்களுக்கிடையே புரிந்துணர்வை பலப்படுத்த அவர் எடுத்த நடவடிக்கைகள் ஆகியவற்றுக்காக நினைவு கூரப்படுவார் என்று பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரன் கூறினார்.


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55635
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: சவுதி மன்னர் அப்துல்லா மறைந்தார்!

Post by krishnaamma on Sun Jan 25, 2015 1:37 amஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55635
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: சவுதி மன்னர் அப்துல்லா மறைந்தார்!

Post by krishnaamma on Sun Jan 25, 2015 1:38 amஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55635
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: சவுதி மன்னர் அப்துல்லா மறைந்தார்!

Post by krishnaamma on Sun Jan 25, 2015 1:38 amஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55635
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: சவுதி மன்னர் அப்துல்லா மறைந்தார்!

Post by krishnaamma on Sun Jan 25, 2015 1:39 amஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55635
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: சவுதி மன்னர் அப்துல்லா மறைந்தார்!

Post by krishnaamma on Sun Jan 25, 2015 1:44 amஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55635
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: சவுதி மன்னர் அப்துல்லா மறைந்தார்!

Post by krishnaamma on Sun Jan 25, 2015 1:46 amபடங்கள் - dailymail.co.uk லிருந்தும்..செய்திகள் பல்வேறு செய்தி தாள் களில் இருந்தும் எடுக்கப்பட்ட்டது புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55635
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: சவுதி மன்னர் அப்துல்லா மறைந்தார்!

Post by ayyasamy ram on Sun Jan 25, 2015 6:58 am

காலமான மன்னர் ஆத்மா சாந்தி அடையட்டும்...
-\
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37084
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: சவுதி மன்னர் அப்துல்லா மறைந்தார்!

Post by SajeevJino on Sun Jan 25, 2015 10:37 am

.

அப்படியே சவுதி நாட்டில் உள்ள தண்டனைகளையும் தெரிந்து கொள்வோம் .. இராக்கில் உள்ள இஸ்லாமிய தீவிரவாத நாட்டுடன் ஒப்பிடுகையில்
avatar
SajeevJino
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1148
மதிப்பீடுகள் : 313

View user profile http://sajeevpearlj.blogspot.com

Back to top Go down

Re: சவுதி மன்னர் அப்துல்லா மறைந்தார்!

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum