ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு
 ayyasamy ram

துயரங்களும் தூண்களாகுமே !
 ayyasamy ram

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ரா.ரமேஷ்குமார்

அவளுக்கு அறியாத வயசு ...!!
 ayyasamy ram

வீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

லிப்டு கால்கட்டு ...!!
 ayyasamy ram

இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி
 ayyasamy ram

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 SK

செய்யத் தகாத 16.
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

நாவல் தேவை
 சிவனாசான்

காடும் காடர்களும்
 சிவனாசான்

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 சிவனாசான்

கட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...!!
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 சிவனாசான்

நரை கூறிய அறிவுரை
 சிவனாசான்

நான் தேனி.
 சிவனாசான்

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 சிவனாசான்

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 amutha jothi

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 SK

சந்தேகம்
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 Dr.S.Soundarapandian

இன்ஸ்டாகிராம் டிவி.
 Dr.S.Soundarapandian

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
 Dr.S.Soundarapandian

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது
 Dr.S.Soundarapandian

உங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software
 Meeran

இந்த வார இதழ்கள் சில jul
 Meeran

ஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்
 Mr.theni

இங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
 Mr.theni

பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200
 Mr.theni

முட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
 Mr.theni

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்
 Mr.theni

சச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்
 SK

அப்பா
 SK

நடிப்பு - சிறுவர் கதை
 SK

நீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

காணோம் பொங்கல்

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Go down

காணோம் பொங்கல்

Post by யினியவன் on Sun Jan 18, 2015 12:51 am

காணோம் பொங்கல்

ராஜா: தல இந்த காணும் பொங்கல் ன்னா என்ன தல

பாலாஜி: அது ஒன்னும் இல்ல தல பொங்கலுக்கு மறு நாள் மாட்டுப் பொங்கல் அதற்கு அடுத்த நாள் நாம வீடு வீடா போயி நண்பர்களை காண்பது தான் காணும் பொங்கல்

ராஜா: ஓஹோ அப்படியா

சிவா: அட சும்மா பேத்தாதீங்க பாலாஜி - அடிச்சது தெளியலேன்னா தெளியலேன்னு சொல்லுங்க

ராஜா: இப்ப என்னத்த நா கேட்டுபுட்டேன்? இப்படி ரெண்டு பேறும் தெளிய வெச்சு தெளிய வெச்சு தெள்ளத் தெளிவா குழப்புறீங்க

சிவா: நா சொல்றேன் கேளுங்க

ராஜா: சொல்லுங்க தல - தெளிவா சொல்லுங்க தல - இந்தாங்க ஒரு குவாட்டர், அடிச்சிட்டு சொல்லுங்க அப்பத்தான் உங்களுக்கு கோர்வையா வரும் சொல்ல

சிவா: டேங்சுப்பா - அது இன்னான்னா நயினா - மொத நாளு வெச்ச பொங்கல மக்கா நாளு காணோம் - எந்த பக்கியோ ஆட்டய போட்டுடுச்சு - அப்பாலிக்கா மாட்டுப் பொங்கலுக்கு சீவி சிங்காரிச்ச மாட்டையும் எவனோ ஓட்டிட்டுப் போயிடறான் - இந்த ரெண்டையும் காணோமேன்னு தேடுற நாளு தான் காணோம் பொங்கல் - அத இந்த பக்கிங்க காணும் பொங்கல் ன்னு இத்து கட்டி மாத்திடிச்சுங்க

ராஜா & பாலாஜி: தல யூ ஆர் கிரேட் ன்னு சொல்லிட்டு நண்பன் படத்தில வர மாதிரி இடுப்புல கைய வெச்சு பெல்ட்ட கழட்ட துவங்க

சிவா: அய்யய்யோ பொங்கலையும், மாட்டையும் தான் காணோமேன்னு காணோம் பொங்கல் ன்னு சொன்னேன் - இங்க பேன்ட்ட கழட்டி மானமும் காணோம் ன்னு ஆக்கி அசிங்கப்படுத்தாதீங்க - ஆள விடுங்க ன்னு ஒரே ஓட்டமா தள்ளாடி தள்ளாடி ஓடிட்டார்



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29722
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: காணோம் பொங்கல்

Post by சிவா on Sun Jan 18, 2015 1:17 am

அப்படின்னா, மாட்டுப் பொங்கலுக்கு அடுத்த நாள் அனைத்து ஆண்களும் மனைவி பொங்கல் வைக்கத் துவங்கிவிடுவார்கள் தல! அதற்கு அடுத்த காணோம் பொங்கல்! இப்ப என்னத்தைக் காணோமுன்னு கரெக்டா சொல்லுங்க பார்ப்போம்?
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: காணோம் பொங்கல்

Post by ராஜா on Sun Jan 18, 2015 10:56 am

அநியாயம் சரி அண்ணன் , எதோ இஸ்திரி தான் சொல்ல போறாருன்னு வந்தா , நம்மள தான் கிழிச்சிருக்காரு அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30932
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: காணோம் பொங்கல்

Post by யினியவன் on Sun Jan 18, 2015 11:02 am

@சிவா wrote:அப்படின்னா, மாட்டுப் பொங்கலுக்கு அடுத்த நாள் அனைத்து ஆண்களும் மனைவி பொங்கல் வைக்கத் துவங்கிவிடுவார்கள் தல! அதற்கு அடுத்த காணோம் பொங்கல்! இப்ப என்னத்தைக் காணோமுன்னு கரெக்டா சொல்லுங்க பார்ப்போம்?

வில்லங்கமான விளக்கம் எல்லாம் நீங்கதான் அமர்க்களமா விளக்குவீங்க பாஸ் - நீங்களே விளக்குங்க புன்னகை



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29722
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: காணோம் பொங்கல்

Post by ayyasamy ram on Sun Jan 18, 2015 2:59 pm

avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37350
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: காணோம் பொங்கல்

Post by விமந்தனி on Sun Jan 18, 2015 11:38 pm

அருமையான நகைச்சுவை யினியவரே....! அதுசரி, காணாமல் போனது பொங்கல் தானே....? அந்த கூட்டணியில் எங்கே உங்களை காணோம்...........? ஜாலி ஜாலி


avatar
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8214
மதிப்பீடுகள் : 2520

View user profile

Back to top Go down

Re: காணோம் பொங்கல்

Post by விமந்தனி on Sun Jan 18, 2015 11:40 pm

@சிவா wrote:அப்படின்னா, மாட்டுப் பொங்கலுக்கு அடுத்த நாள் அனைத்து ஆண்களும் மனைவி பொங்கல் வைக்கத் துவங்கிவிடுவார்கள் தல! அதற்கு அடுத்த காணோம் பொங்கல்! இப்ப என்னத்தைக் காணோமுன்னு கரெக்டா சொல்லுங்க பார்ப்போம்?

என்னத்தைக் காணோமாம்...............? அநியாயம்


avatar
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8214
மதிப்பீடுகள் : 2520

View user profile

Back to top Go down

Re: காணோம் பொங்கல்

Post by சிவா on Sun Jan 18, 2015 11:50 pm

@விமந்தனி wrote:
@சிவா wrote:அப்படின்னா, மாட்டுப் பொங்கலுக்கு அடுத்த நாள் அனைத்து ஆண்களும் மனைவி பொங்கல் வைக்கத் துவங்கிவிடுவார்கள் தல! அதற்கு அடுத்த காணோம் பொங்கல்! இப்ப என்னத்தைக் காணோமுன்னு கரெக்டா சொல்லுங்க பார்ப்போம்?

என்னத்தைக் காணோமாம்...............? அநியாயம்


மொத்தமா எல்லாத்தையுமே காணோம் அக்கா! சிரி சிரி
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: காணோம் பொங்கல்

Post by விமந்தனி on Sun Jan 18, 2015 11:55 pm

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது


avatar
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8214
மதிப்பீடுகள் : 2520

View user profile

Back to top Go down

Re: காணோம் பொங்கல்

Post by யினியவன் on Mon Jan 19, 2015 12:25 am

@ராஜா wrote:அநியாயம் சரி அண்ணன் , எதோ இஸ்திரி தான் சொல்ல போறாருன்னு வந்தா , நம்மள தான் கிழிச்சிருக்காரு அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
அடுத்த பதிவுல தெச்சிருவோம் - இனாமா எம்ப்ராய்டரி கூட போட்டுருவோம் புன்னகை



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29722
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: காணோம் பொங்கல்

Post by யினியவன் on Mon Jan 19, 2015 12:29 am


இதுக்கு ஏத்த நடிகை படத்தை எங்க காணோம் ன்னு சிவா வருத்தப்படறாரு புன்னகை



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29722
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: காணோம் பொங்கல்

Post by யினியவன் on Mon Jan 19, 2015 12:30 am

@விமந்தனி wrote:அருமையான நகைச்சுவை யினியவரே....! அதுசரி, காணாமல் போனது பொங்கல் தானே....? அந்த கூட்டணியில் எங்கே உங்களை காணோம்...........? ஜாலி ஜாலி
பொங்கல் இனாம் சிவா கேப்பாரு அதான் நானும் காணோம் புன்னகை



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29722
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: காணோம் பொங்கல்

Post by யினியவன் on Mon Jan 19, 2015 12:31 am

@சிவா wrote:
@விமந்தனி wrote:
@சிவா wrote:அப்படின்னா, மாட்டுப் பொங்கலுக்கு அடுத்த நாள் அனைத்து ஆண்களும் மனைவி பொங்கல் வைக்கத் துவங்கிவிடுவார்கள் தல! அதற்கு அடுத்த காணோம் பொங்கல்! இப்ப என்னத்தைக் காணோமுன்னு கரெக்டா சொல்லுங்க பார்ப்போம்?

என்னத்தைக் காணோமாம்...............? அநியாயம்


மொத்தமா எல்லாத்தையுமே காணோம் அக்கா! சிரி சிரி
அந்த அஞ்சரை பெட்டில வெச்சிருந்த அஞ்சு ரூபாயையும் காணோமே



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29722
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: காணோம் பொங்கல்

Post by சிவா on Mon Jan 19, 2015 12:35 am

@யினியவன் wrote:அந்த அஞ்சரை பெட்டில வெச்சிருந்த அஞ்சு ரூபாயையும் காணோமே


அஞ்சரையா?
அஞ்சலையா?
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: காணோம் பொங்கல்

Post by விமந்தனி on Mon Jan 19, 2015 12:36 am

@யினியவன் wrote:
@விமந்தனி wrote:அருமையான நகைச்சுவை யினியவரே....! அதுசரி, காணாமல் போனது பொங்கல் தானே....? அந்த கூட்டணியில் எங்கே உங்களை காணோம்...........? ஜாலி ஜாலி
பொங்கல் இனாம் சிவா கேப்பாரு அதான் நானும் காணோம் புன்னகை
சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது  பொங்கல் இனாம் சிவா தம்பிக்கு மட்டும் தானா? அப்ப நாங்கள்லாம்.......................? ஜாலி ஜாலி


avatar
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8214
மதிப்பீடுகள் : 2520

View user profile

Back to top Go down

Re: காணோம் பொங்கல்

Post by யினியவன் on Mon Jan 19, 2015 11:05 am

@சிவா wrote:
@யினியவன் wrote:அந்த அஞ்சரை பெட்டில வெச்சிருந்த அஞ்சு ரூபாயையும் காணோமே


அஞ்சரையா?
அஞ்சலையா?

அந்த அஞ்சலை பெண்ணையும் காணோம் - சிவா வேலை தானா இது புன்னகை



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29722
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: காணோம் பொங்கல்

Post by krishnaamma on Mon Jan 19, 2015 11:19 am

அடாடா...இப்போ தான் இந்த பதிவை பார்த்தேன்................ஒரே ..அமர்க்களமாய் இருக்கு இனியவன் புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55626
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: காணோம் பொங்கல்

Post by M.M.SENTHIL on Mon Jan 19, 2015 2:02 pm

காணோம் பொங்கல் என்று தலைப்பிட்டு, இங்கே யினிமையான தலயின் பொங்கல் பொங்கி இருக்கிறதே.


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
avatar
M.M.SENTHIL
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6147
மதிப்பீடுகள் : 3429

View user profile

Back to top Go down

Re: காணோம் பொங்கல்

Post by M.Saranya on Mon Jan 19, 2015 2:14 pm

நல்ல பதிவு...
avatar
M.Saranya
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2190
மதிப்பீடுகள் : 881

View user profile

Back to top Go down

Re: காணோம் பொங்கல்

Post by யினியவன் on Mon Jan 19, 2015 3:07 pm

@விமந்தனி wrote:சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது  பொங்கல் இனாம் சிவா தம்பிக்கு மட்டும் தானா? அப்ப நாங்கள்லாம்.......................? ஜாலி ஜாலி

பிச்சை எடுக்குதாம் பெருமாளு அத பிடுங்குதாம்..... புன்னகைபுன்னகைபுன்னகை



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29722
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: காணோம் பொங்கல்

Post by ஜாஹீதாபானு on Mon Jan 19, 2015 3:29 pm

நல்ல பயனுள்ள பதிவு பகிர்வுக்கு நன்றி அண்ணா புன்னகை



avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30292
மதிப்பீடுகள் : 7082

View user profile

Back to top Go down

Re: காணோம் பொங்கல்

Post by krishnaamma on Mon Jan 19, 2015 3:36 pm

@ஜாஹீதாபானு wrote:நல்ல பயனுள்ள பதிவு பகிர்வுக்கு நன்றி அண்ணா புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1116232

இப்படி காமெடி பண்ணக் கூடாது பானு, .............இனியவன் காமெடி பதிவைவிட உங்க ஒரு பின்னூடாம் சூப்பர் காமெடி.......................... சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55626
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: காணோம் பொங்கல்

Post by யினியவன் on Mon Jan 19, 2015 3:40 pm

@krishnaamma wrote:அடாடா...இப்போ தான் இந்த பதிவை பார்த்தேன்................ஒரே ..அமர்க்களமாய் இருக்கு இனியவன் புன்னகை

அடுத்த பொங்கல் வரதுக்கு முன்னாடி பார்த்துட்டீங்கம்மா புன்னகை



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29722
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: காணோம் பொங்கல்

Post by யினியவன் on Mon Jan 19, 2015 3:41 pm

@M.M.SENTHIL wrote:காணோம் பொங்கல் என்று தலைப்பிட்டு, இங்கே யினிமையான தலயின் பொங்கல் பொங்கி இருக்கிறதே.

அம்மனுக்கு பொங்கல் வெச்சு பார்த்திருப்பீங்க
சிவனுக்கு வெச்சு பார்த்ததில்லையே இதான் அது புன்னகை



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29722
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: காணோம் பொங்கல்

Post by யினியவன் on Mon Jan 19, 2015 3:42 pm

@M.Saranya wrote:நல்ல பதிவு...
நன்றிங்கோ



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29722
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: காணோம் பொங்கல்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum