ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 சிவனாசான்

”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்!” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி
 ayyasamy ram

மிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்!
 ayyasamy ram

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 06
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 05
 தமிழ்நேசன்1981

படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III
 ayyasamy ram

வேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…?
 ayyasamy ram

டாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…!!
 ayyasamy ram

எலியை எப்படி விசாரிப்பார்கள் .?
 T.N.Balasubramanian

காவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி
 T.N.Balasubramanian

ஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,
 ayyasamy ram

இந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்
 ayyasamy ram

கட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்
 ayyasamy ram

காவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி
 ayyasamy ram

சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 ayyasamy ram

திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,
 ayyasamy ram

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 சிவனாசான்

நிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்
 ayyasamy ram

டிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி!
 T.N.Balasubramanian

ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்
 ayyasamy ram

ஒலித்தது இசையா? கேட்டது இசையா?
 T.N.Balasubramanian

தேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை
 ayyasamy ram

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 T.N.Balasubramanian

அப்பா
 T.N.Balasubramanian

வணக்கம் அன்பு நண்பர்களே
 T.N.Balasubramanian

நடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார்! புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா?
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

பத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்!
 ayyasamy ram

ரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்!
 ayyasamy ram

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 M.M.SENTHIL

பூமி என் தாய்
 M.M.SENTHIL

நண்பர்களே
 jemsith

தமன்னாவின் பிகினி சுற்று!
 ayyasamy ram

தமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.
 ayyasamy ram

கீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா!
 ayyasamy ram

இசையமைப்பாளரான தம்பி ராமைய்யா!
 ayyasamy ram

சிந்தனையாளர் முத்துக்கள்
 ayyasamy ram

வளர்ப்பு...
 ayyasamy ram

உயிர் பிரிவதை பார்த்திருக்கிறீர்களா ?? இதோ !! உயிர் பிரியும் கடைசி நிமிடம் !!
 பழ.முத்துராமலிங்கம்

தமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்
 பழ.முத்துராமலிங்கம்

6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு
 ரா.ரமேஷ்குமார்

கோழியும் மனிதனும்
 M.M.SENTHIL

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 பழ.முத்துராமலிங்கம்

இருவர் ஒப்பந்தம் – சினிமா
 பழ.முத்துராமலிங்கம்

ஓவியம் என்பது மெüனமான கவிதை!
 பழ.முத்துராமலிங்கம்

"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''
 பழ.முத்துராமலிங்கம்

... அழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -
 பழ.முத்துராமலிங்கம்

* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்!
 பழ.முத்துராமலிங்கம்

`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்?' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்
 பழ.முத்துராமலிங்கம்

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03
 தமிழ்நேசன்1981

1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா?
 பழ.முத்துராமலிங்கம்

அழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16
 தமிழ்நேசன்1981

பிரபல சேனலை மூட உத்தரவு! சிறைக்குள் நடக்கும் பூகம்பம்!!
 பழ.முத்துராமலிங்கம்

இலங்கை வேந்தன் எல்லாளன் - சரித்திர நாவல் வரிசை
 தமிழ்நேசன்1981

ஹாஸ்டல் தினங்கள் - சுஜாதா நாவல் வரிசை 08
 தமிழ்நேசன்1981

புதர்களில் சீரழியும் தொல்லியல் பொக்கிஷங்கள்! சா. ஜெயப்பிரகாஷ்
 பழ.முத்துராமலிங்கம்

வாழை மரத்தண்டில் விவசாயம் செய்யும் இந்தோனேஷியர்கள்! நம் நாட்டிலும் பின்பற்றலாமே?!
 பழ.முத்துராமலிங்கம்

மனம் மாறும் எம்.எல்.ஏக்கள்? - காலியாகும் தினகரனின் கூடாரம்
 பழ.முத்துராமலிங்கம்

திருப்பதியில் தங்குவதற்கு எளிதான வழி
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

காந்தியை அவமதித்து விளம்பரம் : அமெரிக்க பீர் நிறுவனம் மீது கோர்ட்டில் வழக்கு

View previous topic View next topic Go down

காந்தியை அவமதித்து விளம்பரம் : அமெரிக்க பீர் நிறுவனம் மீது கோர்ட்டில் வழக்கு

Post by ayyasamy ram on Sun Jan 04, 2015 6:37 am

ஐதராபாத்:
-

-
காந்தி பெயரில் அவரது படத்துடன் பீர் விற்பனை
செய்த அமெரிக்க மதுபான நிறுவனம் மீது கோர்ட்டில்
பொதுநலவழக்கு தொடரப்பட்டுள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்த நியூ இங்கிலாந்த் பிரிவிங்
என்ற மதுபானம் தயாரிப்புநிறுவனம் காந்திபூட்
என்ற பெயரில் மூன்று வித சுவைகளுடன் புதிய பீர்
ரகத்தினை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது.
அதில் காந்தியின் படம் இடம் பெற்றுள்ளது.

அந்நிறுவனம் காந்தியின் உண்மை, அன்பை போதிக்கும்
கொள்கை போன்று இந்த பீர் சுத்தமானது என அவரது
பெயரை நிறுவனத்தின் விளம்பரதூதராகவும்
சித்தரித்துள்ளது. இந்தியாவின் தேசத்தந்தை காந்தியின்
புகழுக்கு களங்கம் ஏற்பட்டுள்ளதாக புகார் எழுந்தது.

இந்நிலையில் ஆந்திராவைச் சேர்ந்த வழக்கறிஞர்
ஜனார்த்தன் ,நம்பள்ளி மாவட்ட, 11-வது
மெட்ரோபொலிட்டன் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் பொதுநல
மனு ஒன்றை தாக்கல் செய்தார். .

அதில் இந்தியாவின் தேசத்தந்தை மகாத்மாகாந்தி, உலகம்
முழுவதும் புகழ்பெற்ற தலைவர் அவரது புகழுக்கு களங்கம்
ஏற்படுத்தும் வகையில் அமெரிக்க மதுபான தயாரிப்புநிறுவனம்
அவரது படத்தினையும்,பெயரையும் பீர் விற்பனைக்கு
அறிமுகப்படுத்தியுள்ளது.

இது 1971-ம் ஆண்டு இந்திய தேசியத்தின் மதிப்பையும்,
மாண்பையும் தடுக்கும், இந்திய குற்றவியல் நடைமுறை
சட்டம் பிரிவு 124-ஏ -ன் படி தேசத்தந்தை காந்தியை
அவமரியாதை செய்வதாகும். இது கண்டனத்திற்குரியது.
எனவே அந்த அமெரிக்க நிறுவனத்திற்கு சம்மன் அனுப்பி
மன்னிப்புகோர உத்தரவிட வேண்டும்.இவ்வாறு அந்த
மனுவில் கூறப்பட்டுள்ளது.
-
----------------------------------------
-தினமலர்


avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37110
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: காந்தியை அவமதித்து விளம்பரம் : அமெரிக்க பீர் நிறுவனம் மீது கோர்ட்டில் வழக்கு

Post by idigiti on Sun Jan 04, 2015 9:17 am

தெரிந்தும் விளம்பரத்திற்காக உபயோகிக்கும் அறிவிலிகள்
avatar
idigiti
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 39
மதிப்பீடுகள் : 3

View user profile

Back to top Go down

Re: காந்தியை அவமதித்து விளம்பரம் : அமெரிக்க பீர் நிறுவனம் மீது கோர்ட்டில் வழக்கு

Post by ராஜா on Sun Jan 04, 2015 10:46 am

அதானே .... நம்ம ஊரில் எல்லாம் காந்திக்கும் எவ்வளவு மரியாதை கொடுக்குறோம். காந்தி ஜெயந்தி அன்று டாஸ்மாக் கடைகளை எல்லாம் மூடி அவருக்கு மரியாதை செலுத்துவோம்ல.

(அரசாங்கம் இலவசம் என்ற பெயரில் போடும் பிச்சை பொருட்களுக்காக பணம் தேவை என்று அம்மா சொல்லியுள்ளதால் ஷட்டரை கொஞ்சூண்டு திறந்து வைத்து இரண்டு மடங்கு விலை வைத்து விற்போம்)
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30941
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: காந்தியை அவமதித்து விளம்பரம் : அமெரிக்க பீர் நிறுவனம் மீது கோர்ட்டில் வழக்கு

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum