ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
சாண்டில்யனின் புகழ் பெற்ற 50 சரித்திர நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய ..
 sudhagaran

யார் இந்த ஆசிரியர் பகவான்? மாணவர்களின் மனதில் இவர் நீங்கா இடம்பிடித்தது எப்படி?
 T.N.Balasubramanian

காடும் காடர்களும்
 முனைவர் ப.குணசுந்தரி

சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 T.N.Balasubramanian

தேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை
 பழ.முத்துராமலிங்கம்

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 பழ.முத்துராமலிங்கம்

இந்தியாவில் இயங்கும் ஒரே ஒரு தனியார் ரயில்
 பழ.முத்துராமலிங்கம்

இனிமேல் இது இருந்தால் தான் வண்டி! புதிய சட்டம்!!
 பழ.முத்துராமலிங்கம்

அமித்ஷா இயக்குனராக இருக்கும் வங்கியில் ரூ.745 கோடி டெபாசிட், வாழ்த்துக்கள் ராகுல் காந்தி ‘டுவிட்’
 anikuttan

என்ன ஆனது கமல்ஹாசனின் சபாஷ் நாயுடு?
 ayyasamy ram

மாரி 2 படப்பிடிப்பில் நடிகர் தனுஷுக்கு ஏற்பட்ட காயம்!
 ayyasamy ram

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 பழ.முத்துராமலிங்கம்

இந்தியாவில் இந்த சொர்க்க பூமி இருப்பது உங்களின் யாருக்காவது தெரியுமா?
 பழ.முத்துராமலிங்கம்

எலியை எப்படி விசாரிப்பார்கள் .?
 ஜாஹீதாபானு

அதிபர் டிரம்ப் மனைவி ஆடையால் சர்ச்சை
 SK

மின்வாரிய ஊழியருக்கு ரூ.100 கோடி சொத்து
 T.N.Balasubramanian

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 SK

நீருக்குள் யோகாசனம் செய்து 8 வயது சிறுமி உலக சாதனை
 T.N.Balasubramanian

அரசு வங்கிகளை தனியார் மயமாக்கும் எண்ணம் இல்லை: அமைச்சர்
 SK

வேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…?
 SK

கோவா கடற்கரையில் 24 இடங்களில் ‘நோ செல்ஃபீ’ ஜோன்கள்!
 SK

தயாரிப்பாளரான சுருதிஹாசன்
 SK

இனி இன்டர்நெட் இல்லாமல் கூகுள் பயன்படுத்தலாம்
 பழ.முத்துராமலிங்கம்

5ஜி ஏலத்தை அடுத்த ஆண்டு நடத்த வலியுறுத்தல்
 ayyasamy ram

சந்திரபாபு - தினமலர் வாரமலர்
 ajaydreams

மாவட்டங்களில் நீட் தேர்வு மையங்கள்: ஜவ்டேகர்
 ayyasamy ram

பதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்
 பழ.முத்துராமலிங்கம்

மிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்!
 பழ.முத்துராமலிங்கம்

அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.?
 பழ.முத்துராமலிங்கம்

அப்பா
 பழ.முத்துராமலிங்கம்

சிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

அய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா? பொதுமக்கள் ஜாக்கிரதை....!!
 பழ.முத்துராமலிங்கம்

கட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்
 பழ.முத்துராமலிங்கம்

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்!” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி
 பழ.முத்துராமலிங்கம்

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 பழ.முத்துராமலிங்கம்

நாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக! ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...
 பழ.முத்துராமலிங்கம்

வீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 ayyasamy ram

படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III
 ayyasamy ram

டாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…!!
 ayyasamy ram

காவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி
 T.N.Balasubramanian

ஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,
 ayyasamy ram

இந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்
 ayyasamy ram

காவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி
 ayyasamy ram

திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,
 ayyasamy ram

நிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்
 ayyasamy ram

டிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி!
 T.N.Balasubramanian

ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்
 ayyasamy ram

ஒலித்தது இசையா? கேட்டது இசையா?
 T.N.Balasubramanian

வணக்கம் அன்பு நண்பர்களே
 T.N.Balasubramanian

நடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார்! புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா?
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

பத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்!
 ayyasamy ram

ரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்!
 ayyasamy ram

பூமி என் தாய்
 M.M.SENTHIL

நண்பர்களே
 jemsith

தமன்னாவின் பிகினி சுற்று!
 ayyasamy ram

தமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

























Top posting users this week

Admins Online

பெண்கள் பாதுகாப்புக்கு கைப்பேசியில் நவீன வசதி

View previous topic View next topic Go down

பெண்கள் பாதுகாப்புக்கு கைப்பேசியில் நவீன வசதி

Post by ayyasamy ram on Fri Jan 02, 2015 5:29 am


-

பெண்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு தில்லி
காவல் துறைக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட
"ஹிம்மத்' (துணிச்சல்) என்ற "ஆன்ட்ராயிட்' கைப்
பேசிகளுக்கான மென்பொருளை (அப்ளிகேஷன்) மத்திய
உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வியாழக்கிழமை
அறிமுகப்படுத்தினார்.

இதையொட்டி, தில்லி விஞ்ஞான் பவனில் நடைபெற்ற
நிகழ்ச்சியில் "ஹிம்மத்' சேவையை தொடங்கி வைத்து,
அதன் மூலம் புகார் பதிவு செய்த பெண்ணிடம் ராஜ்நாத் சிங்
பேசி குறைகளைக் கேட்டறிந்தார்.

இந்நிகழ்ச்சியில், தெருவோர வியாபாரிகள் புகார்
தெரிவிப்பதற்காக "1064' என்ற அவசர உதவி எண்
சேவையையும் அவர் தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில்
பங்கேற்ற சிறுமிகள், பெண்கள் ஆகியோருக்கு "மிளகு
ஸ்ப்ரே'வையும் அவர் வழங்கினார்.

பின்னர், நிகழ்ச்சியில் ராஜ்நாத் சிங் பேசியதாவது:
பெண்கள் பாதுகாப்பு விஷயத்தில் தில்லி காவல் துறை
மேற்கொள்ளும் நடவடிக்கைகள் பாராட்டுக்குரியவை.
தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த மொபைல்
அப்ளிகேஷன், ஆபத்துக் காலங்களின் போது காவல்
துறையை உடனடியாகத் தொடர்பு கொள்ள பெண்களுக்கு
உதவியாக இருக்கும்.
-
பெண்களுக்கு கூடுதல் இடஒதுக்கீடு:
பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் சிறுமிகள், இளம்பெண்கள்
என சுமார் பதினைந்தாயிரத்துக்கும் அதிகமானோருக்கு
தில்லி காவல் துறை சார்பில் தற்காப்புக் கலைப் பயிற்சி
அளிக்கப்படுகிறது.
-
இத்தகைய பயிற்சிகள் பெண்களிடையே தன்னம்பிக்கையை
அதிகரிக்க உதவும். மத்திய படைகளில் பெண்களுக்கு 1.5
சதவீதமாக உள்ள இட ஒதுக்கீட்டை 5 சதவீதமாக அதிகரிக்கத்
திட்டமிட்டுள்ளோம். மாநிலக் காவல் துறைகளில் பெண்களுக்கு
33 சதவீதம் இட ஒதுக்கீட்டை அமல்படுத்துவது குறித்து மத்திய
உள்துறை அமைச்சகம் அனைத்து மாநில அரசுகளிடமும்
கருத்துகளைக் கேட்டுள்ளது' என்றார் ராஜ்நாத் சிங்.
-
"ஹிம்மத்' பயன்படுத்தும் முறை: முன்னதாக நிகழ்ச்சியில்
தில்லி காவல் துறை ஆணையர் பி.எஸ்.பஸ்ஸி பேசியதாவது:
இந்தியாவிலேயே பெண்களின் பாதுகாப்புக்காக முதல் முறையாக
அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த அப்ளிகேஷன் தொகுப்பாக
"ஹிம்மத்' திகழ்கிறது.

இந்த அப்ளிகேஷனை ஆன்ட்ராயிட் கைப்பேசியில் பதிவிறக்கம்
செய்து, தங்கள் தொலைபேசி எண், பெயர் ஆகியவற்றை
சம்பந்தப்பட்ட பெண் பதிவு செய்து கொள்ள வேண்டும். அதன்
பிறகு தில்லி காவல் துறையின் கட்டுப்பாட்டு அறையுடன்
எப்போது வேண்டுமானாலும் அந்த கைப்பேசி தொடர்பை
இணைக்க முடியும்.

அப்பெண்கள் செல்லுமிடங்களின் விவரமும் வரைபடமும்
10 விநாடிகளுக்கு ஒருமுறை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு
வரும்.

இதன்மூலம் ஆபத்துக் கால சூழ்நிலைகளைப் பெண்கள் சந்திக்க
நேரும் போது, உடனே கைப்பேசியில் உள்ள "பவர்' பட்டனை
இரண்டு முறை அழுத்தினாலோ, அசைத்தாலோ அவரது
கைப்பேசி விவரம் காவல் கட்டுப்பாட்டு அறையுடன்
இணைக்கப்படும். இதை வைத்து, அருகே உள்ள காவல் ரோந்து
வாகனங்களில் இருக்கும் போலீஸாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு
அவர்கள் சம்பவ நடைபெற்ற பகுதிக்கு சென்று காப்பாற்ற முடியும்'
என்றார் பஸ்ஸி.

சிறுமிகளுக்கு திடீரென பிரதமர் வாழ்த்து

தில்லி காவல் துறையின் மொபைல் அப்ளிகேஷன் அறிமுக
நிகழ்வில் பங்கேற்க வந்த சிறுமிகளை பிரதமர் நரேந்திர மோடி
திடீரென நேரில் சந்தித்து புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தார்.

தில்லியில் வியாழக்கிழமை விஞ்ஞான் பவனில் நடைபெற்ற
நிகழ்வில் பங்கேற்ற பிறகு பள்ளிச் சிறுமிகள் வெளியே வந்து
கொண்டிருந்தனர். அப்போது குடியரசு துணைத் தலைவர்
ஹமீது அன்சாரியை சந்திக்க பலத்த பாதுகாப்புடன் காரில்
பிரதமர் நரேந்திர மோடி சென்றார்.

இந்நிலையில், நண்பகல் 12 மணியளவில் விஞ்ஞான் பவனுக்கு
வெளியே நின்றிருந்த சிறுமிகளைப் பார்த்த பிரதமர், தனது
காரை நிறுத்தச் செய்து கீழே இறங்கினார். பிரதமரைக் கண்டதும்
அங்கு குழுமியிருந்த சிறுமிகள் குதூகலம் அடைந்தனர்.
அப்போது, அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துத் தெரிவித்து
விட்டு அங்கிருந்து பிரதமர் புறப்பட்டுச் சென்றார்.
-
-------------------------------------------------
-தினமணி




"ஹிம்மத்' வசதிகள்

avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37084
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum