ஈகரை தமிழ் களஞ்சியம்

உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
காடும் காடர்களும்
 முனைவர் ப.குணசுந்தரி

அனைவருக்கும் இனிய வணக்கம்
 ரா.ரமேஷ்குமார்

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 SK

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 Mr.theni

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

துயரங்களும் தூண்களாகுமே !
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 ராஜா

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

நரை கூறிய அறிவுரை
 SK

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 SK

சந்தேகம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 Dr.S.Soundarapandian

இன்ஸ்டாகிராம் டிவி.
 Dr.S.Soundarapandian

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 SK

கோழியும் மனிதனும்
 SK

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
 Dr.S.Soundarapandian

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது
 Dr.S.Soundarapandian

உங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software
 Meeran

இந்த வார இதழ்கள் சில jul
 Meeran

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 Mr.theni

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 Mr.theni

ஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்
 Mr.theni

இங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
 Mr.theni

பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200
 Mr.theni

முட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
 Mr.theni

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்
 Mr.theni

சச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்
 SK

அப்பா
 SK

நடிப்பு - சிறுவர் கதை
 SK

நீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு
 SK

சினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்
 SK

மருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு
 SK

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி
 SK

வைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..!
 SK

'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி
 SK

சி.எம்.டி.ஏ.,வை ஏன் கலைக்கக் கூடாது? ஐகோர்ட் கேள்வி
 SK

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 SK

மதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ரூ.1000 கோடி: அமைச்சர்
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: சந்திரபாபு முடிவு
 SK

Winmeen Academy வெளியிட்ட புதிய பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள்
 ayyasamy ram

RRB மாதிரி தேர்வுகள்(1-7) -2108 ஒரே pdf வடிவில்
 thiru907

#தமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா?
 Dr.S.Soundarapandian

கட்சி கொடியை ஏற்றி வைத்து நிர்வாகிகள் பெயரை நடிகர் கமல்ஹாசன் அறிவித்தார்
 Dr.S.Soundarapandian

பிரபல சினிமா கதையாசிரியர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை
 Dr.S.Soundarapandian

ஏழு ஜென்மத்திற்கும் அதே கணவன்
 Dr.S.Soundarapandian

தமிழுக்கும் , தேன்கூட்டிற்கும் சிலேடை
 T.N.Balasubramanian

காலை 5 மணி காட்சியுடன் அமர்க்களமாக வெளியாகியுள்ள தமிழ்ப்படம் 2
 SK

எந்த பதவியிலும் இல்லாத உதயநிதி கட்சிக் கொடி ஏற்றுவதால் திமுக-வில் சலசலப்பு
 T.N.Balasubramanian

சதுரங்கத்தில் ராஜாவை மட்டும் வெட்ட முடியாது…
 SK

பெண்ணின் பெருந்துயர்!
 குழலோன்

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

நவரத்தின மோதிரத்தை யாரெல்லாம் அணியலாம்?

View previous topic View next topic Go down

நவரத்தின மோதிரத்தை யாரெல்லாம் அணியலாம்?

Post by krishnaamma on Tue Dec 30, 2014 11:47 am

நவரத்தின மோதிரம் எல்லோரும் அணியலாமா? அவ்வாறு அணிந்தால் ஏதேனும் கேடு விளையுமா? என்ற கேள்வி எல்லோரின் மனதில் தோன்றுவது இயல்பு.

நவரத்தின கற்கள் பதிந்த மோதிரம் ஒருவருக்கு பொருந்திவிட்டால் அவர் மிக சிறந்த அதிஷ்டசாலி என்று தான் சொல்ல முடியும். நவஅம்சங்கள் உங்களுக்கு பொருந்தும். அதாவது சாதனைகள் படைப்பீர், எதிலும் வெற்றி, குடும்பத்தில் மகிழ்ச்சி, புகழ், செல்வாக்கு, பதவி என அனைத்தும் உங்களுக்கு தான். உழைப்பிற்கு முழுமையான பலன் கிடைப்பதோடு, வெற்றி கிடைக்கும்.

இந்த நவரத்தின மோதிரத்தை யாரெல்லாம் அணியலாம்…..?
மேஷ ராசி, மேஷ லக்னம் மற்றும் விருச்சிக ராசி, விருச்சிக லக்னகாரர்கள் மிருக சீரிஷம், அவிட்டம், சித்திரை ஆகிய செவ்வாயின் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அனைவரும் இந்த நவரத்தினத்தை அணியலாம். ஜாதகத்தில் செவ்வாய் ஆட்சி அல்லது உச்சம் பெற்று இருந்தாலும் அணியலாம் .

எண் கணித படி 9,18,27 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களும், பிறந்த தேதியின் கூட்டு எண் 9 வருபவர்களும் அணியலாம். பிறவி எண் 2,7 கொண்டவர்கள் நவரத்தின மோதிரம் அணிய கூடாது. வேறு எந்த வகையிலாவது நவரத்தின மோதியம் அணியலாம் என்ற நிலை இருப்பின் ரத்தினங்களை வாங்கி தன்னுடன் வைத்திருந்து சோதித்து பார்த்து பின்பு தான் அணிய வேண்டும்.

தினமணி

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk

http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை

Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55626
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: நவரத்தின மோதிரத்தை யாரெல்லாம் அணியலாம்?

Post by ராஜா on Tue Dec 30, 2014 11:53 am

"நவரத்தின மோதிரம் யாரெல்லாம் அணியலாம்"

வாங்கும் அளவிற்கு காசு உள்ளவர்கள் , தாரளமாக வாங்கி அணியலாம்.

நான் ஒரு மோதிரம் வைத்துள்ளேன் , அப்பப்ப வீட்டில் கிடைக்கும் திட்டு தாங்க முடியாமல் ஓரிரு நாள் அணிவேன் அப்புறம் நைசாக கழட்டி பீரோவில் வைத்துவிடுவேன் புன்னகை , சென்ற முறை ஊருக்கு சென்றபோது அங்கேயே வைத்துவிட்டு வந்துவிட்டேன்.
avatar
ராஜா
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30930
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: நவரத்தின மோதிரத்தை யாரெல்லாம் அணியலாம்?

Post by krishnaamma on Tue Dec 30, 2014 11:59 am

@ராஜா wrote:
"நவரத்தின மோதிரம் யாரெல்லாம் அணியலாம்"

வாங்கும் அளவிற்கு காசு உள்ளவர்கள் , தாரளமாக வாங்கி அணியலாம்.

நான் ஒரு மோதிரம் வைத்துள்ளேன் , அப்பப்ப வீட்டில் கிடைக்கும் திட்டு தாங்க முடியாமல் ஓரிரு நாள் அணிவேன் அப்புறம் நைசாக கழட்டி பீரோவில் வைத்துவிடுவேன் புன்னகை , சென்ற முறை ஊருக்கு சென்றபோது அங்கேயே வைத்துவிட்டு வந்துவிட்டேன்.
மேற்கோள் செய்த பதிவு: 1112471

ஐயோ....இவரும் அப்படித்தான்............இந்தியாவிலே வெச்சுட்டு வந்துட்டார் புன்னகை ......ரொம்ப சொன்னா எப்பவாவது போட்டுப்பார் புன்னகை

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk

http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை

Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55626
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: நவரத்தின மோதிரத்தை யாரெல்லாம் அணியலாம்?

Post by ராஜா on Tue Dec 30, 2014 12:05 pm

@krishnaamma wrote:ஐயோ....இவரும் அப்படித்தான்............இந்தியாவிலே வெச்சுட்டு வந்துட்டார் புன்னகை ......ரொம்ப சொன்னா எப்பவாவது போட்டுப்பார் புன்னகை
எனக்கு தங்க நகை அணிவதில் விருப்பம் இல்லை , முன்பு அம்மா போட்ட ஒரு மோதிரம் சின்னதாக இருக்கும் (பச்சை கல் வைத்தது ) சோகம் அதை ரொம்ப நாள் போட்டிருந்தேன் , அந்த கல் விழுந்துவிட்டது அதன் பிறகு அதை அணியவில்லை. திருமணத்திற்கு பிறகு இப்ப சிறிய வளையமாக இருக்கும் அதை மட்டும் தான் போட்டுள்ளேன். கூடவே இன்னொன்னு யானை முடி மோதிரமாம் அதுவும்
avatar
ராஜா
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30930
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: நவரத்தின மோதிரத்தை யாரெல்லாம் அணியலாம்?

Post by krishnaamma on Tue Dec 30, 2014 12:41 pm

இவரும் விரும்ப மாட்டார் புன்னகை.................ஆனால் எனக்கு ஆசை இவர் போட்டுக்கணும் என்று ..................இவருடைய 50 வது பிறந்த நாள் போது என் தம்பி இவருக்கு வைர மோதிரம் தந்தான்.அதைக்கூட ஒரு 4 நாள் போட்டுண்டார் அவ்வளவுதான்.............அப்புறம் கிருஷ்ணா தான் போட்டுக்கறான் புன்னகை ....நீங்க சொல்வதுபோன்ற ப்ளைன் 'வெட்டிங் ரிங்' போட்டுப்பார்.......மைனர் செயின் போட்டுப்பார்.................இப்போ  எதுவும் இல்லை சோகம்....கழுத்து வெறுமன இருக்கு சோகம்

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk

http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை

Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55626
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: நவரத்தின மோதிரத்தை யாரெல்லாம் அணியலாம்?

Post by ராஜா on Tue Dec 30, 2014 1:07 pm

@krishnaamma wrote:நீங்க சொல்வதுபோன்ற ப்ளைன் 'வெட்டிங் ரிங்' போட்டுப்பார்.......மைனர் செயின் போட்டுப்பார்.................இப்போ  எதுவும் இல்லை சோகம்....கழுத்து வெறுமன இருக்கு சோகம்
எனக்கு "மைனர் செயின் " சுத்தமா பிடிக்காது , சினிமாவில் வில்லன்கள் போட்டுள்ளது போல வாங்க போகிறேன் என்று ஒருமுறை சொன்னேன் புன்னகை , அதையெல்லாம் போட்டுக்கிட்டு எங்க கூட நடந்து வராதீங்க ஒரு 10 அடி முன்னாடியே போங்க என்று அர்ச்சனா சொன்னதால் அந்த பிளானை drop பண்ணிட்டேன்
avatar
ராஜா
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30930
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: நவரத்தின மோதிரத்தை யாரெல்லாம் அணியலாம்?

Post by யினியவன் on Tue Dec 30, 2014 1:31 pm

ஓசில கிடைக்கற ஓலை மோதிரமே அணிவோம் சந்தோஷமாக
ஓசில நீங்க வைரத்தில தந்தா ஒட்டியானமே போட்டுக்க ரெடி புன்னகை

avatar
யினியவன்
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29722
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: நவரத்தின மோதிரத்தை யாரெல்லாம் அணியலாம்?

Post by T.N.Balasubramanian on Tue Dec 30, 2014 4:37 pm

Krishnammaa wrote:ஜாதகத்தில் செவ்வாய் ஆட்சி அல்லது உச்சம் பெற்று இருந்தாலும் அணியலாம் .

எண் கணித படி 9,18,27 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களும், பிறந்த தேதியின் கூட்டு எண் 9 வருபவர்களும் அணியலாம்.

இது தெரியாமலேயே , 20 வருடம் போட்டு இருந்தேன் கெடுதல் பலனில்லை .
நவரத்தினங்கள் கூடவே இருப்பதால் ,இப்போது வேறு கல்லில் போட்டுள்ளேன் .
ரமணியன்

Last edited by T.N.Balasubramanian on Tue Dec 30, 2014 4:39 pm; edited 1 time in total (Reason for editing : addnl.words.)

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22237
மதிப்பீடுகள் : 8287

View user profile

Back to top Go down

Re: நவரத்தின மோதிரத்தை யாரெல்லாம் அணியலாம்?

Post by mbalasaravanan on Tue Dec 30, 2014 6:13 pm

நல்ல பதிவு
avatar
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3165
மதிப்பீடுகள் : 745

View user profile

Back to top Go down

Re: நவரத்தின மோதிரத்தை யாரெல்லாம் அணியலாம்?

Post by Aathira on Tue Dec 30, 2014 6:20 pm

@யினியவன் wrote:ஓசில கிடைக்கற ஓலை மோதிரமே அணிவோம் சந்தோஷமாக
ஓசில நீங்க வைரத்தில தந்தா ஒட்டியானமே போட்டுக்க ரெடி புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1112486
போங்க கிருஷ். விளையாடாதீங்க. ஒரு ரத்தினம் அணியவே ==== இல்லையாம். யின் சொன்ன மாதிரி ஒலைதான் நாங்கல்லாம்.

avatar
Aathira
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 14366
மதிப்பீடுகள் : 1878

View user profile http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

Re: நவரத்தின மோதிரத்தை யாரெல்லாம் அணியலாம்?

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் on Tue Dec 30, 2014 7:32 pm

ஆறு ஆண்டுகள் முன்பு என் மகளின் திருமணத்தின்போது குமரன் தங்க மாளிகையில் நகை வாங்கிக்கொண்டிருந்தோம். அப்போது என் மகள் இந்த நவரத்தின மோதிரத்தை பார்த்துவிட்டு ''மிகவும் அழகாக இருக்கிறது'' ''அப்பாஜி இதை வாங்கிக்கோங்க'' என்று கட்டாயப்படுத்தினாள். என் மனைவியும் அதற்கு ஒத்து ஊதினாள். எனவே, வாங்கிக்கொண்டேன். மற்றபடி ராசி பலன் எல்லாம் பார்க்கவில்லை!புன்னகை
avatar
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5301
மதிப்பீடுகள் : 1843

View user profile http://sundararajthayalan.com/

Back to top Go down

Re: நவரத்தின மோதிரத்தை யாரெல்லாம் அணியலாம்?

Post by யினியவன் on Tue Dec 30, 2014 8:05 pm

@Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:ஆறு ஆண்டுகள் முன்பு என் மகளின் திருமணத்தின்போது குமரன் தங்க மாளிகையில் நகை வாங்கிக்கொண்டிருந்தோம். அப்போது என் மகள் இந்த நவரத்தின மோதிரத்தை பார்த்துவிட்டு ''மிகவும் அழகாக இருக்கிறது'' ''அப்பாஜி இதை வாங்கிக்கோங்க'' என்று கட்டாயப்படுத்தினாள். என் மனைவியும் அதற்கு ஒத்து ஊதினாள். எனவே, வாங்கிக்கொண்டேன். மற்றபடி ராசி பலன் எல்லாம் பார்க்கவில்லை!புன்னகை

சின்ன கல்லு பெத்த லாபம் பெத்த பெண்ணுக்கு - அய்யாவுக்கு அதில் சின்ன லாபம் புன்னகை

avatar
யினியவன்
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29722
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: நவரத்தின மோதிரத்தை யாரெல்லாம் அணியலாம்?

Post by krishnaamma on Tue Dec 30, 2014 11:03 pm

@ராஜா wrote:
@krishnaamma wrote:நீங்க சொல்வதுபோன்ற ப்ளைன் 'வெட்டிங் ரிங்' போட்டுப்பார்.......மைனர் செயின் போட்டுப்பார்.................இப்போ  எதுவும்  இல்லை சோகம்....கழுத்து வெறுமன   இருக்கு சோகம்
எனக்கு "மைனர் செயின் " சுத்தமா பிடிக்காது , சினிமாவில் வில்லன்கள் போட்டுள்ளது போல வாங்க போகிறேன் என்று ஒருமுறை சொன்னேன் புன்னகை , அதையெல்லாம் போட்டுக்கிட்டு எங்க கூட நடந்து வராதீங்க ஒரு 10 அடி முன்னாடியே போங்க என்று அர்ச்சனா சொன்னதால் அந்த பிளானை drop பண்ணிட்டேன்

ஹா...ஹா...ஹா........... எனக்கு ரொம்ப பிடிக்கும்.......'பிடி பிடி' யாய் போட்டுக்க வேண்டாம் மெல்லிசாய் ஒன்று......................போட்டுக்க சொல்வேன்.......கொஞ்சம் தடிமனாய் க்ருஷ்ணாக்கு புன்னகை...பிரெஸ் லெட்டும் இவர் போடுண்டா எனக்கு பிடிக்கும்...............பண்டிகை கல்யாணம் என்றால் போட்டுக்க சொல்வேன் புன்னகை

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk

http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை

Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55626
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: நவரத்தின மோதிரத்தை யாரெல்லாம் அணியலாம்?

Post by krishnaamma on Tue Dec 30, 2014 11:05 pm

@யினியவன் wrote:ஓசில கிடைக்கற ஓலை மோதிரமே அணிவோம் சந்தோஷமாக
ஓசில நீங்க வைரத்தில தந்தா ஒட்டியானமே போட்டுக்க ரெடி புன்னகை

ஸோ, எல்லாமே OC தானா இனியவன் புன்னகை .....நல்ல பாலிசி !.......KEEP IT UP ! ................... நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம்

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk

http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை

Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55626
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: நவரத்தின மோதிரத்தை யாரெல்லாம் அணியலாம்?

Post by krishnaamma on Tue Dec 30, 2014 11:05 pm

@T.N.Balasubramanian wrote:
Krishnammaa wrote:ஜாதகத்தில் செவ்வாய் ஆட்சி அல்லது உச்சம் பெற்று இருந்தாலும் அணியலாம் .

எண் கணித படி 9,18,27 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களும், பிறந்த தேதியின் கூட்டு எண் 9 வருபவர்களும் அணியலாம்.

இது தெரியாமலேயே , 20 வருடம் போட்டு இருந்தேன் கெடுதல் பலனில்லை .
நவரத்தினங்கள் கூடவே இருப்பதால் ,இப்போது வேறு கல்லில் போட்டுள்ளேன் .
ரமணியன்

புன்னகை

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk

http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை

Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55626
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: நவரத்தின மோதிரத்தை யாரெல்லாம் அணியலாம்?

Post by krishnaamma on Tue Dec 30, 2014 11:05 pm

@mbalasaravanan wrote:நல்ல பதிவு

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk

http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை

Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55626
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: நவரத்தின மோதிரத்தை யாரெல்லாம் அணியலாம்?

Post by விமந்தனி on Tue Dec 30, 2014 11:07 pm

நல்ல தகவல் கிருஷ்ணாம்மா.

avatar
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8214
மதிப்பீடுகள் : 2520

View user profile

Back to top Go down

Re: நவரத்தின மோதிரத்தை யாரெல்லாம் அணியலாம்?

Post by krishnaamma on Tue Dec 30, 2014 11:07 pm

@Aathira wrote:
@யினியவன் wrote:ஓசில கிடைக்கற ஓலை மோதிரமே அணிவோம் சந்தோஷமாக
ஓசில நீங்க வைரத்தில தந்தா ஒட்டியானமே போட்டுக்க ரெடி புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1112486
போங்க கிருஷ். விளையாடாதீங்க. ஒரு ரத்தினம் அணியவே ==== இல்லையாம். யின் சொன்ன மாதிரி ஒலைதான் நாங்கல்லாம்.

மேற்கோள் செய்த பதிவு: 1112518

பெண்கள் போட்டுக்க கூடாது ஆதிரா.................ஆண்களும் இரவில் அணியக்
கூடாது கூடாது கூடாது கூடாது
இப்போ பேஷன் என்று பெண்கள் தோடு போல போட்டுக்காரா, டாலர் போல போட்டுக்கறா..மஹா பாவம் புன்னகை

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk

http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை

Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55626
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: நவரத்தின மோதிரத்தை யாரெல்லாம் அணியலாம்?

Post by krishnaamma on Tue Dec 30, 2014 11:09 pm

@Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:ஆறு ஆண்டுகள் முன்பு என் மகளின் திருமணத்தின்போது குமரன் தங்க மாளிகையில் நகை வாங்கிக்கொண்டிருந்தோம். அப்போது என் மகள் இந்த நவரத்தின மோதிரத்தை பார்த்துவிட்டு ''மிகவும் அழகாக இருக்கிறது'' ''அப்பாஜி இதை வாங்கிக்கோங்க'' என்று கட்டாயப்படுத்தினாள். என் மனைவியும் அதற்கு ஒத்து ஊதினாள். எனவே, வாங்கிக்கொண்டேன். மற்றபடி ராசி பலன் எல்லாம் பார்க்கவில்லை!புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1112532

சிலருக்கு ஒத்து போய்விடும் ஐயா....தொந்தரவு இல்லாதவரை ஓகே புன்னகை

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk

http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை

Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55626
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: நவரத்தின மோதிரத்தை யாரெல்லாம் அணியலாம்?

Post by krishnaamma on Tue Dec 30, 2014 11:09 pm

@விமந்தனி wrote:நல்ல தகவல் கிருஷ்ணாம்மா.

அன்பு மலர்

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk

http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை

Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55626
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: நவரத்தின மோதிரத்தை யாரெல்லாம் அணியலாம்?

Post by Sponsored content

Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை

Back to top Go down

View previous topic View next topic Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum